கோவை புத்தக திருவிழா 2023 முழு தொகுப்பு | Coimbatore Book Festival 2023 | Complete guideline

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா இணைந்து 7-வது ஆண்டாக நடத்தும் கோவை புத்தக திருவிழா ஜூலை 21-ம் தேதி தொடங்கி, 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    நேரம் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை
    இதன் துவக்கவிழா நேற்று நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையாளர் வெ.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
    கண்காட்சியில் 330 அரங்குகளில் லட்சக்கணக்கான தலைப்புகளில், புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் இடம்பெற உள்ளன.
    தினமு‌ம் கருத்தரங்கம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது.
    அனுமதி அனைவருக்கும் இலவசம்
    #bookfair
    #coimbatorebookfair2023
    #kovaibookfestival2023
    #bookfestival
    #ungaluj
    #bookfair2023
    #codissia
    #coimbatore
    #coimbatorebookfestival

КОМЕНТАРІ • 8

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 Рік тому +1

    குரல் விவரிப்பு முக்கியமானது...இது வீடியோவை மிகவும் விறுவிறுப்பாக ஆக்குகிறது

    • @ungalujumajagadesh2021
      @ungalujumajagadesh2021  Рік тому

      ஆமாங்க...

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 Рік тому

      @@ungalujumajagadesh2021 பதிவிறக்கம் செய்து பெரிய திரையில் பார்த்தேன்.. நன்றி

    • @ungalujumajagadesh2021
      @ungalujumajagadesh2021  Рік тому

      மிக்க மகிழ்ச்சி ங்க..உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @anbalaganramasamy6796
    @anbalaganramasamy6796 5 місяців тому

    அருமையான பதிவு ❤

  • @rb3874
    @rb3874 Рік тому

    Super.very informative

    • @ungalujumajagadesh2021
      @ungalujumajagadesh2021  Рік тому

      நன்றி..உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்...