Mrs. Soundary in an appreciation for us ❤ Dear Mahes ! My heartfelt congratulations to you for making this Documentary film on History of Coimbatore 👏🏻👏🏻 You have done an extensive research work and documented important historical events,personalities and landmarks.. It is a valuable asset n a ‘ must see’ film for younger coimbatorians .. Your sincere effort in coordinating all these resource persons with valuable info ..must be applauded 👏🏻👏🏻👏🏻👏🏻 Hats off to you Mahes 👍👍👍
Mayanz theatre வழங்கிய கோவைப் புராணம் ஒரு அருமையான ஆவணப்படமாக மலர்ந்திருக்கிறது. ஏராளமான தகவல்களை நமது நண்பர்கள் தந்திருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். கவிஞர் புவியரசு வணங்கும் நரசிம்மலு நாயுடு ஓவியம் நான் எப்போதோ வரைந்தது. இதில் காணும்போது ஒரு மகிழ்ச்சி. கோவையை நேசிப்பவர்கள் அனைவரும் காண வேண்டிய ஒரு படைப்பு!! நன்றி Mayanz Mahesh link in the first comment நன்றி ஜீவா சார் ❤🎉
Wonderful Work The culture of Coimbatore is indeed characterized by respectfulness, humility, and hospitality. The people of Coimbatore are known for their*impeccable hospitality and are often described as polite and courteous, especially towards visitors. This warm demeanor is a significant aspect of their identity, making the city welcoming. Additionally, the residents are deeply rooted in their customs and traditions, yet they are also open to change and modern influences, reflecting a blend of respect for their heritage and adaptability to new ideas. This balance contributes to a community that is both **down-to-earth** and progressive. Overall, the culture of Coimbatore is a beautiful tapestry woven from its people's entrepreneurial spirit, hospitality, and respect for others, making it a unique and vibrant place to live and visit.
இப்பொழுது நான் கோயம்புத்தூரை பார்க்கும் பார்வையே வேற... ஒவ்வொரு இடத்தையும் வரலாற்று பூர்வமாக பார்க்கும் போது மிகவும் இன்பமாக இருக்கிறது... இந்த டாக்குமென்ட்ரிக்கு மிக்க நன்றி... 🙏
ஐயா வணக்கம், கடந்த 25 காலமாக கோயம்புத்தூர் வாசியாக இருக்கின்ற எனக்கே பல மாற்றங்களை கோயம்புத்தூர் கண்டு கொண்டிருக்கின்றது என்பதை பார்க்க மிக மகிழ்ச்சியாகவும், சில நேரங்களில் பழமையை இருந்து கொண்டிருக்கும் நகரமாக கோயம்புத்தூர் இருந்து கொண்டிருக்கிறது இந்தப் பதிவின் மூலமாக நான் மேலும் கோயம்புத்தூர் மக்களையும் வரலாற்றையும் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி அங்கங்கு நான் கேட்டு அறிந்த தகவல்களையும் நிகழ்ச்சிகளையும் அனைத்தையும் ஒரு பதிவின்மூலம் காண்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்களின் இந்த பதிவிற்கு மிக்க நன்றி
நான் வாழும் இந்த கோவை மண்ணின் வரலாற்றின் பக்கங்களில் முப்பத்தேழு வருடம் பதிந்த எனது எத்தனையோ தடங்களும், என்னுள் நுழைந்து காடு மலை என இன்னும் உலாவரும் மூச்சுக்காற்றும் இனிமையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உணர முடிந்தது... கோவை.... பலரது வியர்வை முத்துக்களும் எண்ணங்களும் அழகாய்க் கோர்த்த கோர்வை... உயர்வு தாழ்வுகளில் பற்றிய என் கரங்களை விட்டு விடாத காதல் கோதை கோவை... ❤️❤️❤️
My God!!!❤ Thanks To All Of Them Who Put Efforts To Make This Video🫡...I Always Thought Of Coimbatore History As A Resident From Chennai For Past 10 Years..But This Whole Documentary Helped Me So Much To Understand And Knew About Many Things...Thank You Again Very Much..I'm Grateful😇
Great effort sir, thank you for sharing our Coimbatore story to the world, yes tell them, we are natural entrepreneurs and laid the foundation for today’s Tamilnadu’s success in Education and Industry Expecting the second part to go deep and wide
Excellent documentary. Appreciate your valuable effort in doing this documentary. I have forwarded to more than 100 what's app friends and relatives. This documentary must reach minimum 10 lakh views in this month itself. All the best.
All the very best we are looking for more editions and have more villages contribution towards coimbatore history. We will do our support and contribute
Thank you for facts historical about coimbatore.sons of the soil coimbatore for a great history.now in 2024 growing in economic and trades coimbatore.wishing all devolopment of coimbatore.
Salem, First district of India in 1972? Let us Check Sir. The point narrated was when did Coimbatore became the district headquarters. There was no comparison or misleading information there.
Dheeran chinnamalai story was completely a fiction story and it's derived from some nattupura songs there's no clear evidence and documentations by British indian government
அய்யா... எல்லாம் சரிதான் .. ஒரு தகவல் நீங்கள் அறியாமல் கூறியிருக்கலாம் என்று நான் ஒத்துக் கொள்ளமாட்டேன்... வரலாறு பேசுபவர்கள் சிலர்க்கு இருக்கும் ஒரு வகையான சிறுமை புத்தி எப்படியாவது வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது... அதென்ன கோவையின் பூர்வீக மக்கள் கவுண்டர்.. கவுண்டன் என்ற சொல் தமிழ் சொல்லா!!! அந்த சொல்லின் தோற்றம் ! முதலில் அந்த சொல்லை பயன்படுத்திய மக்கள் யார்! அந்த சொல் எங்கு.. எந்த மொழி பேசப்பட்ட காலத்தில் வந்த சொல்... அந்த சொல்லின் வேர்ச்சொல் ஆய்வு செய்யத் தெரிந்த தமிழாசிரியர்கள் உங்களுக்கு தொடர்பில் இருக்கலாம்... அவர்கள் உதவி கொண்டு ஆராய்ந்து பார்க்கலாம்!! கொங்கு நாடு என்று அழைக்கப்படும் இம்மண்ணில் நீங்கள் குறிப்பிட்ட அந்த பூர்வீக மக்கள் என்று சொல்லப்பட்ட சாதி / பட்டப் பெயர் .. இந்தப் பகுதிகளில் எந்த கால கட்டத்தில் இருந்து பயன்படுத்தப் பட்டது?? எப்படி எந்த கோணத்தில் ஆராய்ந்து பார்த்தாலும் நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பெயர் பூர்வீக மக்கள் என்று சொல்ல அடிப்படை ஆதாரமற்றதாகவே இருக்கும்.. மேற்கூறிய முறையில் ஆராய்ந்து பார்த்து கால கணக்கீடு செய்து பார்த்தால்... அவர்கள் தான் பூர்வ குடியாக வாழ்ந்த மக்கள் என்று முடிவு வராது.... எதேனும் பழங்குடி மக்கள் வரலாம்... அல்லது அதன் பிறகு வேடன் குடி வரலாம்... அதன் பிறகு விவசாயம் சார்ந்து வரலாம்... வரலாறு பேசும்போது இடைச்செருகல் திரிபு வரலாறு என்பது துரோகமே..
@@mayanztheatre நிச்சயமாக எதிர் வாதம் செய்வீர்கள் என்று நினைத்தேன்... ஆனால் உங்கள் பெருந்தன்மை ஆச்சரியமளிக்கிறது.. நன்றி சகோ... தமிழ்மண் அனைத்து மக்களுக்குமான மண்ணாகவே இருக்கட்டும்.... தமிழர்கள் அப்படி நினைப்பதால் தான்... விஜயநகர பேரரசு என்ற பெயரில் வந்த வேற்று மொழி மக்கள் இங்கு வந்து ... அவர்கள் வரும் காலத்துக்கு முன்னரே மேம்பட்ட சமுதாயமாக இருந்த தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வரி பெற்று நிலங்களை கையகப் படுத்தி ஆங்கிலேயர் வரும் காலம் வரை அவர்கள் இம்மண்ணில் பெரும் செல்வந்தர்களாக மாறினர்... அதன் பின் ஆங்கிலேயர் காலத்திலும் அவர்களின் நிர்வாகத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக வரி வசூல் செய்யும் ஜமீன்களாக இருந்து அவர்கள் மூலம் படிப்பறிவு பெற்று அவர்கள் உயர்ந்தனர்... இவ்வாறு பல நூறு ஆண்டு காலம் இருந்த அவர்கள் செல்வந்தர்களாகவும் கல்வியில் முன்னேரியவர்களாகவும் உயர்ந்தனர்... ஆனால் இப்போது கோவை வரலாறு என்று வேற்றுமொழி மக்கள் போட்ட பிச்சையால் வளர்ந்த ஊர் என்பது போல் அல்லவா ஆகிவிட்டது..... இதையெல்லாம் யாரும் சிந்திப்பதில்லை... கோவை வளர வேண்டும் என்று மட்டுமே அவர்களும் பாடுபடவில்லை... அவர்கள் வரவில்லை என்றாலும் இங்குள்ள பூர்வீக மக்கள் தானாகவே மேன்மை அடந்திருப்பர்.. ஆக இதுதான் உண்மை வரலாறு .. இருந்தாலும் அவர்கள் செய்த நல்ல காரியங்களும் போற்றத்தக்கது.. ஆனால் அடிப்படையில் இம்மண்ணில் பூர்வகுடி தமிழ் மக்கள் முன்னேற கால தாமதம் ஏற்படவும் யார் காரணமென்று மக்களே சிந்தித்துப் பார்க்க வேண்டும்...
சிறப்பு.
@@sugunadevi4731 மிக்க நன்றி 🤗🤝
great work anna...kuddos to entire crew
@@Kumarshanmugam5 many thanks 🙏👍🤝
ரொம்ப ரொம்ப சிறப்பு ங்க மிக்க மகிழ்ச்சி.
@@satheeshbabu2548 மிகுந்த நன்றிங்க 🤗🤝🎉
@@mayanztheatre How can we connect with you? Any email or phone number
மிட்டுகேட்டுஉள்ளேன்
Mrs. Soundary in an appreciation for us ❤
Dear Mahes ! My heartfelt congratulations to you for making this Documentary film on History of Coimbatore 👏🏻👏🏻
You have done an extensive research work and documented important historical events,personalities and landmarks..
It is a valuable asset n a ‘ must see’ film for younger coimbatorians ..
Your sincere effort in coordinating all these resource persons with valuable info ..must be applauded 👏🏻👏🏻👏🏻👏🏻
Hats off to you Mahes 👍👍👍
🎉😮😊
I want to get in touch with this author.
@ravindransomasundaram1810 contact 9442018490
I would like to meet the author.
excellent making!!!
Many Thanks Sir 🙏🤗❤️🩹
Mayanz theatre வழங்கிய கோவைப் புராணம் ஒரு அருமையான ஆவணப்படமாக மலர்ந்திருக்கிறது. ஏராளமான தகவல்களை நமது நண்பர்கள் தந்திருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன்.
கவிஞர் புவியரசு வணங்கும் நரசிம்மலு நாயுடு ஓவியம் நான் எப்போதோ வரைந்தது. இதில் காணும்போது ஒரு மகிழ்ச்சி.
கோவையை நேசிப்பவர்கள் அனைவரும் காண வேண்டிய ஒரு படைப்பு!!
நன்றி Mayanz Mahesh
link in the first comment
நன்றி ஜீவா சார் ❤🎉
Truly informative. Lots of hard work has gone into this documentary! Kudos!
@@mohan3501 Hearty Thanksnga 🤝🤗👍
@@mayanztheatre How can we connect with you?
@@ps15888 contact 9442018490
தம்பி நல்ல காரியம் செய்தீர்..நன்றிங்க...வாழும் ஆளுமைகள் யாவருக்கும் நன்றிங்க...
மிக்க நன்றி அண்ணா... படத்திற்கு தங்கள் பங்களிப்புகளைப் போற்றுகிறோம்.
சேரர்கள் மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.....
Wonderful Work
The culture of Coimbatore is indeed characterized by respectfulness, humility, and hospitality. The people of Coimbatore are known for their*impeccable hospitality and are often described as polite and courteous, especially towards visitors. This warm demeanor is a significant aspect of their identity, making the city welcoming.
Additionally, the residents are deeply rooted in their customs and traditions, yet they are also open to change and modern influences, reflecting a blend of respect for their heritage and adaptability to new ideas. This balance contributes to a community that is both **down-to-earth** and progressive.
Overall, the culture of Coimbatore is a beautiful tapestry woven from its people's entrepreneurial spirit, hospitality, and respect for others, making it a unique and vibrant place to live and visit.
Wow... Very Nice description. Happy 😊 that the content reaches exactly the way we made it
கோயம்புத்தூரை பற்றி ஒரு நல்ல டாக்குமெண்டரி மிகவும் பொறுமையாக ஆழமாக பதிவு செய்திருக்கிறீர்கள் மிக மிக மகிழ்ச்சி.
மிகுந்த நன்றி சார்... மகிழ்ச்சி
இப்பொழுது நான் கோயம்புத்தூரை பார்க்கும் பார்வையே வேற... ஒவ்வொரு இடத்தையும் வரலாற்று பூர்வமாக பார்க்கும் போது மிகவும் இன்பமாக இருக்கிறது... இந்த டாக்குமென்ட்ரிக்கு மிக்க நன்றி... 🙏
மிகுந்த நன்றி சார்... அவசியம் அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
👌👌
@@rekhaazhakesh9336 🤝👍💐 Thanks
நம்ம கோவையை நன்கு அறியும் தகவல் பெட்டகமாக உள்ள அருமையான படைப்புக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்.. 💐💐💐
மிக்க நன்றி சார்... மற்ற படங்களையும் பாருங்கள்
Very good Mahesh Sir .very proud of you and your great job...I am proud to be a coimbatorurion
Yes 🖐️ We are Proud & Grateful. Many Thanks nga 🤝👍 Kindly Share All Friends 🙏🤗
Excellent and feeling proud of being a Coimbatorian. Waiting eagerly for the next epidodes
Sure Sir 🙏👍 More Films to Come. Watch our documentary web series on Coimbatore. Wanderers tales in our playlist
👍🙏
@@devikalavaikunthan4345 நன்றி 👍 அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
அற்புதமான தகவல்கள். இதை உருவாக்கிய குழுவுக்கு நன்றி
@@flowersenthil மிகுந்த நன்றிங்க சார். 🤝👍 அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்🙏
அருமை. பழந்தமிழர் வரலாற்றை தொகுத்தாயும் இந்தப் பணி மிகவும் போற்றத்தக்கது
மிகுந்த நன்றி சார். அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
Feeling proud am a coimbatirian
We are too... Thank You
மிக்க மகிழ்ச்சி.. கோவை அய்யாமுத்து என் சின்ன அப்புச்சி. கவியரசு கு நடேச கவுண்டர் என் தந்தையின் தந்தை. விரிவான அலசல். சிறப்பான பதிவு.
@@sabharathinamsambandam7904 மனமார்ந்த நன்றிகள் ஐயா 🤗🤝🙏🙏
Nice
Thank you Sir 🙏🤗👍
ஐயா வணக்கம், கடந்த 25 காலமாக கோயம்புத்தூர் வாசியாக இருக்கின்ற எனக்கே பல மாற்றங்களை கோயம்புத்தூர் கண்டு கொண்டிருக்கின்றது என்பதை பார்க்க மிக மகிழ்ச்சியாகவும், சில நேரங்களில் பழமையை இருந்து கொண்டிருக்கும் நகரமாக கோயம்புத்தூர் இருந்து கொண்டிருக்கிறது இந்தப் பதிவின் மூலமாக நான் மேலும் கோயம்புத்தூர் மக்களையும் வரலாற்றையும் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி அங்கங்கு நான் கேட்டு அறிந்த தகவல்களையும் நிகழ்ச்சிகளையும் அனைத்தையும் ஒரு பதிவின்மூலம் காண்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்களின் இந்த பதிவிற்கு மிக்க நன்றி
@@ramrajelango972 நன்றி நன்றி நன்றி ஐயா 👍🙏🤝 மகிழ்சசி. அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நான் வாழும் இந்த கோவை மண்ணின் வரலாற்றின் பக்கங்களில் முப்பத்தேழு வருடம் பதிந்த எனது எத்தனையோ தடங்களும், என்னுள் நுழைந்து காடு மலை என இன்னும் உலாவரும் மூச்சுக்காற்றும் இனிமையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உணர முடிந்தது...
கோவை....
பலரது வியர்வை முத்துக்களும் எண்ணங்களும் அழகாய்க் கோர்த்த கோர்வை...
உயர்வு தாழ்வுகளில்
பற்றிய என் கரங்களை விட்டு விடாத
காதல் கோதை கோவை...
❤️❤️❤️
மிகுந்த நன்றிங்க
My God!!!❤ Thanks To All Of Them Who Put Efforts To Make This Video🫡...I Always Thought Of Coimbatore History As A Resident From Chennai For Past 10 Years..But This Whole Documentary Helped Me So Much To Understand And Knew About Many Things...Thank You Again Very Much..I'm Grateful😇
@@G.K_Life 🙏We are Grateful to have made this for All of us G.K 🤝🤗👍 Thank you. Kindly Subscribe & Share All Friends pls 🎉
Great effort sir, thank you for sharing our Coimbatore story to the world, yes tell them, we are natural entrepreneurs and laid the foundation for today’s Tamilnadu’s success in Education and Industry
Expecting the second part to go deep and wide
Thankyou sir... Will Cover more in the parts to Come
Excellent documentary.
Appreciate your valuable effort in doing this documentary.
I have forwarded to more than 100 what's app friends and relatives.
This documentary must reach minimum 10 lakh views in this month itself.
All the best.
Many Thanks for sharing Sir 🙏 really appreciate your support. Hopefully it reaches Maximum People
Excellent work sir
Thankyou Sir 🙏👍
Thank you Mahesh … Great job
Many Thanks 👍🙏
All the very best we are looking for more editions and have more villages contribution towards coimbatore history. We will do our support and contribute
Many many Thanks nga 👍🙏 really appreciate the gesture 🙌
Thank you for facts historical about coimbatore.sons of the soil coimbatore for a great history.now in 2024 growing in economic and trades coimbatore.wishing all devolopment of coimbatore.
Thank you. Appreciate it Sir 🙏👍
Excellent story sir😊
Many Thanks 👍 kindly share all friends 😊
Congratulations god bless you 🎉🎉🎉❤
Many Thanks Sir 🙏🤗❤️🩹
Don't miss this inspiring video on the history of the illustrious city of Coimbatore..
Happy Coimbatore Day...!
24 November 🎉
Thankyou Sir 🙏🤗🤝💐🎉
Thambi,you made a print in your life to be honored by All.
Shanmugasundaram vellakinar privoo
Many Thanks Anna... Very Fortunate to have made it
🎉🎉🎉🎉🎉🎉🎉from thanjavur 🎉
Thankyou
❤
👍🙏
🙏
Thankyou sir
13:23 Salem district was formed on 4th april 1972 which is the first district of India don't give the misleading informations 🙏
Salem, First district of India in 1972? Let us Check Sir. The point narrated was when did Coimbatore became the district headquarters. There was no comparison or misleading information there.
Proud to be a Coimbatorian❤
Yes 🖐️👍 We too ☺️
பிள்ளையார் கையில் கோடாலி பரசுராமன்
@@அழகன்ஆசீவகர் 🙏
Dheeran chinnamalai story was completely a fiction story and it's derived from some nattupura songs there's no clear evidence and documentations by British indian government
We derived them from the same authentic sources Sir 🙏 Thank you for the reference
அய்யா...
எல்லாம் சரிதான் ..
ஒரு தகவல் நீங்கள் அறியாமல் கூறியிருக்கலாம் என்று நான் ஒத்துக் கொள்ளமாட்டேன்...
வரலாறு பேசுபவர்கள் சிலர்க்கு இருக்கும் ஒரு வகையான சிறுமை புத்தி எப்படியாவது வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது...
அதென்ன கோவையின் பூர்வீக மக்கள் கவுண்டர்..
கவுண்டன் என்ற சொல் தமிழ் சொல்லா!!!
அந்த சொல்லின் தோற்றம் !
முதலில் அந்த சொல்லை பயன்படுத்திய மக்கள் யார்!
அந்த சொல் எங்கு.. எந்த மொழி பேசப்பட்ட காலத்தில் வந்த சொல்...
அந்த சொல்லின் வேர்ச்சொல் ஆய்வு செய்யத் தெரிந்த தமிழாசிரியர்கள் உங்களுக்கு தொடர்பில் இருக்கலாம்...
அவர்கள் உதவி கொண்டு ஆராய்ந்து பார்க்கலாம்!!
கொங்கு நாடு என்று அழைக்கப்படும் இம்மண்ணில் நீங்கள் குறிப்பிட்ட அந்த பூர்வீக மக்கள் என்று சொல்லப்பட்ட சாதி / பட்டப் பெயர் ..
இந்தப் பகுதிகளில் எந்த கால கட்டத்தில் இருந்து பயன்படுத்தப் பட்டது??
எப்படி எந்த கோணத்தில் ஆராய்ந்து பார்த்தாலும் நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பெயர் பூர்வீக மக்கள் என்று சொல்ல அடிப்படை ஆதாரமற்றதாகவே இருக்கும்..
மேற்கூறிய முறையில் ஆராய்ந்து பார்த்து கால கணக்கீடு செய்து பார்த்தால்...
அவர்கள் தான் பூர்வ குடியாக வாழ்ந்த மக்கள் என்று முடிவு வராது....
எதேனும் பழங்குடி மக்கள் வரலாம்...
அல்லது அதன் பிறகு வேடன் குடி வரலாம்...
அதன் பிறகு விவசாயம் சார்ந்து வரலாம்...
வரலாறு பேசும்போது இடைச்செருகல் திரிபு வரலாறு என்பது துரோகமே..
அவசியம் சரி பார்க்கிறோம் அய்யா
@@mayanztheatre
நிச்சயமாக எதிர் வாதம் செய்வீர்கள் என்று நினைத்தேன்...
ஆனால் உங்கள் பெருந்தன்மை ஆச்சரியமளிக்கிறது..
நன்றி சகோ...
தமிழ்மண் அனைத்து மக்களுக்குமான மண்ணாகவே இருக்கட்டும்....
தமிழர்கள் அப்படி நினைப்பதால் தான்...
விஜயநகர பேரரசு என்ற பெயரில் வந்த வேற்று மொழி மக்கள் இங்கு வந்து ... அவர்கள் வரும் காலத்துக்கு முன்னரே மேம்பட்ட சமுதாயமாக இருந்த தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வரி பெற்று நிலங்களை கையகப் படுத்தி ஆங்கிலேயர் வரும் காலம் வரை அவர்கள் இம்மண்ணில் பெரும் செல்வந்தர்களாக மாறினர்...
அதன் பின் ஆங்கிலேயர் காலத்திலும் அவர்களின் நிர்வாகத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக வரி வசூல் செய்யும் ஜமீன்களாக இருந்து அவர்கள் மூலம் படிப்பறிவு பெற்று அவர்கள் உயர்ந்தனர்...
இவ்வாறு பல நூறு ஆண்டு காலம் இருந்த அவர்கள் செல்வந்தர்களாகவும் கல்வியில் முன்னேரியவர்களாகவும் உயர்ந்தனர்...
ஆனால் இப்போது கோவை வரலாறு என்று வேற்றுமொழி மக்கள் போட்ட பிச்சையால் வளர்ந்த ஊர் என்பது போல் அல்லவா ஆகிவிட்டது.....
இதையெல்லாம் யாரும் சிந்திப்பதில்லை...
கோவை வளர வேண்டும் என்று மட்டுமே அவர்களும் பாடுபடவில்லை...
அவர்கள் வரவில்லை என்றாலும் இங்குள்ள பூர்வீக மக்கள் தானாகவே மேன்மை அடந்திருப்பர்..
ஆக இதுதான் உண்மை வரலாறு ..
இருந்தாலும் அவர்கள் செய்த நல்ல காரியங்களும் போற்றத்தக்கது..
ஆனால் அடிப்படையில் இம்மண்ணில் பூர்வகுடி தமிழ் மக்கள் முன்னேற கால தாமதம் ஏற்படவும் யார் காரணமென்று மக்களே சிந்தித்துப் பார்க்க வேண்டும்...
கருத்துக்களுக்கு நன்றி சார்
CN or CM?
@@balasubramanian5912 ?