Yes brother I live in Canada I have very good boss home theater system and Optoma projector ! Very good quality sound system and watching movies I built in my house basement
Super bro.. I really happy இந்த மாதிரி நானும் என் கிராமத்தில் ஒரு theater ஆரமிக்கனும். எனக்கு உங்கள் அனுபவம் மிகவும் ஊக்கமளிக்கிறது.. உங்கள் video பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி..!
ஆசையை ஒரு நாள் நிறைவேற்றியுள்ளீர்கள்.. 🥰 இத விட இந்த உலகத்துல என்ன சந்தோஷம் இருக்கும்🥰🥰நானும் புரொஜெக்டர் வாங்கி வீட்டுக்குள்ளேயே சுவரில் குடும்பத்துடன் படம் பார்க்குறேன் ஆம்ப்ளிப்பேர் 5.1 செட்டப்ல நல்லா இருக்குது சகோ💐🥰
நண்பருக்கு முதலில் வாழ்த்துக்கள்.நான் என் வீட்டில் தனியாக 16/11 அடி அளவில் தியேட்டர் வைத்துள்ளேன். ஆடியோ சிஸ்டம் சொன்னால் நம்ப மாட்டீர்கள் 2005ல் வாங்கியது .Sony 150 k Dolby digital prologic 1and 2 உள்ளது.அன்றைய விலை 16990. Dolby digitalகடந்த ஐந்து வருடங்களாதான் அதிகம் பேருக்கு தெரிய வருகிறது.17 வருடங்கள் ஆகியும் அதற்கு ஈடு இனை ஏதும் இல்லை.2012 ல் eption projector வாங்கினேன்.என் வீட்டு ஹால் அளவு 20 / 16 .ஸ்கிரீன் வெறும் 8000 தேவையில்லாத போது ஷட்டர் மாதிரி மேன்யுலாக உள்ளே போயிடும்.எலைட் கம்பெனி. எங்க வீட்டில் படம் பார்த்தா தியேட்டர் போக பிடிக்காது. Brookfieldக்கு சக்தி சினிமாஸ் ற்கும் ஈடாக இருக்கும்.அதவிட ஒருபடி மேலே போய் வீடியோ ஆடியோ அவ்வளவு கிளாரிட்டியா இருக்கும். ஆடியோவை மேம்படுத்த சில தொழில்நுட்பங்கள் வெளிநாட்டு ஆங்கில யுடியூப் பாருங்கள்.இலவச வகுப்புகளில் யூடியூப் மூலம் படித்தோம்.சின்ன சின்ன மரவேலை கள்.ஆடியோ பிரமான்டமாகி விடும்.பின் தனியாக 16 க்கு11 அளவில் தியேட்டர் கட்டி பார்த்து வருகிறோம்.வந்துபார்த்த நண்பர்கள் உறவினர்கள் கேட்டதிற்கு அவர்களுக்கும் செய்து கொடுத்தோம். இப்பவும் ஆறு மாதத்திற்கு வேலைகள் கையிருப்பில் உள்ளது.நேரம் போதவில்லை. ஆனால் யூடிபில் தமிழில் தியேட்டர் அமைப்பது பெரிய பணக்காரர் களால் மட்டுமே முடியும்.அப்புறம் ஆக்சிசன் ஃப்ரீ கேபிள் மீட்டர் ஐம்பது ரூபாய் பணானா கோல்டு பிளேட் ஜாக் புரஜெக்டர் நாலு லட்சம் என்ன வீட்டில் மூவாயிரம் பேரா வந்து படம் பார்க்க போறான்.நாலுபேருக்கு மேல் கிடையாது.அப்பறம் ரெக்ளீனர் சீட்டு ஒன்றரை லட்சம் ஒரே சிரிப்பா இருக்கும்.எல்லாவற்றையும் விட அக்கோஸ்டிக்....என்ன இளையராஜா ரெக்கார்டிங் தியேட்டரில் கூட அப்படி இல்லை.வேண்டுமானால் ஹோம் தியேட்டர் வீடியோவையும் இளையராஜா ரெக்கார்டிங் தியேட்டரையும் பாருங்கள் எது அதிக செலவுன்னு. அப்புறம் ஸ்பீக்கர் செய்யறவ ஆம்ப்ளிபையர் செய்றவ இந்தியாவிலே உலகத்திலே எங்கமாதிரி செய்ய முடியாதுங்கிறான். சிரிப்பா வருது.இரண்டாயிரம் பேர் படம் பார்க்கிற தியேட்டரில் ஸ்பீக்கர் இரண்டடி கூட இல்லை.மக்களே சுற்றி பார்க்கவும்..நான் எலக்ட்ரிக் துறையில் 35 வருடங்கள் அனுபவம்.கோவையில் முதல் மாணவன்.தமிழகத்தில் மூன்றாம் இடம் 1987ல்.இவர்கள் விடுற கதையை பார்த்தா ...அப்புறம் eption Sony பற்றி பேசவே மாட்டார்கள்.samsung 1938 வரும் Sony 1946 லும் உருவான உலகளாவிய நிறுவனம். இந்த கம்பெனிகள் ஆடியோ சிஸ்டம் ஸ்பீக்கர் கள் நம்மால் சத்தியமாய் செய்ய முடியாது.சாம்சங் கொரியனாக இருந்தாலும் ஜப்பானில் தான் உருவானது.பின்னால் வந்த சோனி நிறுவனம் ஜப்பான். அனைவருக்கும் நான் சொல்வது மிக மிக எளிமையாய் தரமாய் தியேட்டர் அமைக்கலாம். ஆனால் உண்மையை சொன்னால் எடுபடுவதில்லை.இவர்கள் பிழைப்பை ஏன் கெடுக்க வேண்டும் .என்று இருந்தேன்.ஆனால் நடுத்தர மக்கள் என்ன பாவம் செய்தார்கள்.இவரின் வீடியோ பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வந்து எழுதிவிட்டேன்.கொஞ்சம் விசயம் தெரிந்தவர்கள் தொடர்பு கொண்டால் தக்க ஆலோசனைகள் தெரிவிக்கிறேன்.நீங்களே செய்து கொள்ளலாம்.முடியாதவர்கள் கேட்டால் செய்து கொடுக்கிறேன். ua-cam.com/video/sefGJ22bP6g/v-deo.html
Projector 3000 lumens unbranded ₹. 15000க்கும் குறைவாக Assembled 5.1 home theater 12000 Amazon/ netflix/DTH/ mp5 USB video player or dvd player வெள்ளை சுவர் போதுமானது
Room la tv vandhadhum kootu kudumbam alvlovo illama ponadhu neenga Panna kanavu nijama konduvandhu pirindha kootukudumbam ❤❤❤ vara vaipaga parkiran sir thank you ungalil oruvar my child dream home theatre 😊 ipathiku Madi mela chinna tv vachi family pakrom feature la comming soon sir❤❤❤
அருமை நண்பரே ! மனதில் எழும் ஆசைகளை நிறைவேற்றுவதில் தான் ஒருவனின் வாழ்க்கை நிறைவு பெறுகிறது . எதையும் யாரும் இறக்கும் போது கொண்டு செல்வதில்லை ஆனால் பலர் வங்கி கணக்கில் உள்ள சேமிப்பை மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்கொண்டுள்ளனர் ஆம் வாழ்க்கை என்றால் என்னவென்று புரியாத மனிதர்கள் . மனித வாழ்க்கை ஒருமுறை தான் பணத்தை சேமித்து வாரிசுகளுக்கு கடத்துவது மட்டுமே மனித வாழ்க்கையில்லை . நானும் ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கி குவித்துவிட்டேன் ஆனாலும் இன்னும் வாங்க வேண்டியது உள்ளது . 16 mm projector , vintage car , Original Grama phone . Big vintage wall clock . வாழ்த்துக்கள் .
நல்ல ஒரு வித்தியாசமான அனுபவம் மனித ஆசைகள் பல விதம் அதில் இது ஒரு விதம்.எத்தனை திறமையான தனியார் தயாரிப்பு இருந்தாலும் ஒரு சிறந்த brand லவ் கிடைக்கும் தரம் கிடைப்பதில்லை என்பது உறுதியான உண்மை நீங்கள் sound system பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் core audio UA-cam channel ல் நிறைய விஷயங்கள் இருக்கின்றன நான் அதில் நிறைய தெரிந்து கொண்டேன் ஆனால் அது உயர் தரமான தாக இருக்கும் நான் சொல்வது விமானங்கள் தெரிந்து கொள்ளலாம் அது மட்மே நன்றி
Enna panar Siva audios, ellam ivaroda efforts , suma Manda sizela speaker ah potu alara vidrathila Sound effect, it about clarity, digital signal processing, sharpness, compact, Good bass Pesama avru thania think panni senjale innum super ah irundhirukum
I liked your honest opinion Very impressive setup secondly Product technical issues of shiva audio which is common quality problem maybe they’re using cheap components Customer have to be very careful when buying local AV system.
சூப்பர் அண்ணா எனக்கும் தேவிகலா தேவிபாலா மாதிரி மினி theatre கட்டணும் நீண்ட நாள் ஆசை sir ஆனால் என்னால் முடில நீங்க பண்ணது பார்க்கும் போது எனக்கு சந்தோசமா இருக்கு sir
அண்ணே நானும் உன்னை மாதிரி ஒரு ஆடியோ பைத்தியம் . நீங்க சாதித்துவிட்டிர்கள் சூப்பரா இருக்கு அண்ணே நானும் டூ பாயிண்ட் ஒன் ஆம்ப் செய்தேன் தூத்துக்குடி சுஜி ஆடியோ ரொம்ப கேவலமா செஞ்சு கொடுத்துட்டாங்க பின்னர் சூலூர் அங்கு ஒரு இடத்தில் செய்து கொடுத்தாங்க சூப்பரா இருக்கு அது பாட்டு மட்டும் கேட்டுட்டு இருக்கிறேன் மேசி ஆடியோ சூலூர்ல தான் செஞ்சேன் இப்போது நல்ல முறையில் பாடிக் கொண்டிருக்கிறது
மிகச்சிறப்பாக இருந்தது. கம்பெனி ஆம்புகள் வடிவமைப்பு மிக தரமாக இருக்கும். நீங்கள் டெனான் மரான்ஸ் போன்ற ஆம்புகளில் பீரி அவுட் உள்ள ஆம்பு வாங்கி விட்டு பவர் ஆம்பிளிபயர் தனியாக செய்யவும் ❤
Great job brother 👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤..... First time i have seen proper projector presentation..... I am from Bengal.... "Pranaam" to you from my heart ❤💕💖.....
நண்பா உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கும் ஒரு உத்வேகம் பிறக்கிறது நிச்சயம் ஒரு நாள் நானும் என் மனைவி குழந்தைகளோடு இப்படி வசிப்பேன் என்று... ஆசைப்பட்டதை நிறைவேற்றிக் கொள்வதும் ஒரு சுகம் தான்...👌 வாழ்த்துக்கள்
Thangal (car audio) some one of the higher end.infinity Kappa speakers,woofer and(🙏)JL audio amplifier.40+40 dc SMPS potu irundhal.ipadi oru urukamaana video potruka maatirgal
வாழ்த்துக்கள் சகோதரா. நீங்கள் company av receiver வாங்கி இருக்க வேண்டும். Denon 1700h 2700 h or yamaha etc. Company போல aasembled வராது. இதை பவானி audios oru வீடியோவில் கூறி உள்ளார்கள். ஏன் என்றால் dolby, dts, atmos எல்லாம் patent right உள்ளது. வெளி ஆட்கள் use panna முடியாது. அதனால் quality கம்மிதான். Speakers assembled ok. மேலும் நீங்கள் ஸ்ட்ரீமிங் பிளேயர் முடிந்தால் nvidia shield tv pro or mi tv box (dts out உள்ளது) பயன் படுத்தி பாருங்கள். நீங்கள் நினைத்த effect கிடைக்கும். எனக்கும் projector vaanga வேண்டும் என்று 20 வயது முதல் கனவு, சாத்தியமானது 50 வயதில். 22X10 room, 10X7 endra சுவற்றில் ,150 இன்ச் , denon 1700h+assembled speakers, mi tv box 4k கொண்டு எல்லோரும் சந்தோசமாக பார்க்கிறோம். வாழ்க வளர்க
Great job Brother, very inspiring.. Idha vida vaazhkaila enna verw enna venum... Aasai pattadha niravethuradhula irukra santosham evlo panam kuduthalum kedaikaadhu
Thanks bro 🙏
Super
Yes true...I will make own Air cooler..in my home...then I will market...
Unga number
வாழ்த்துக்கள் தம்பி.. உள்ளதை உள்ளபடி எந்த பில்ட் அப்பும் தராம ஒரு உண்மையான வீடியோ. அதுக்காகவே உங்களை பாராட்டணும்
நான் இந்த பசுமை பண்ணை தியேட்டரில் படம் பார்தேன் அருமையான அனுபவம். நன்றி மகேந்திரன் அண்ணா
which movie bro?
@@boopathi7146murpagal seyyin
பணத்தை தின்ன முடியாது. ஆனால் இதுபோண்று அனுபவிக்கலாம். என் வீட்டிலும் தியேட்டர் வேலை நட.டைபெற்று வருகிறது. வாழ்த்துக்கள்.
Super bro 😍🎥 🎥🍿வாழ்த்துக்கள்
Edhu yellarku porundhadhu
Enna projector use panna poringa
Ok
Yes brother I live in Canada I have very good boss home theater system and Optoma projector ! Very good quality sound system and watching movies I built in my house basement
Super bro.. I really happy இந்த மாதிரி நானும் என் கிராமத்தில் ஒரு theater ஆரமிக்கனும். எனக்கு உங்கள் அனுபவம் மிகவும் ஊக்கமளிக்கிறது.. உங்கள் video பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி..!
thanks bro தியேட்டர் ஆரம்பிக்க வாழ்த்துக்கள்
Wow... Great annaa... என்னுடைய ஆசை நிறைவேறுனது போல இருக்கு... கண்டிப்பாக என்னோட வீட்டு தியேட்டர் வீடியோ, இதே கமண்டல போடுவேன்.... 😇
மிகவும் பயனுள்ள தகவல்கள் தோழரே
Thanks Bro
சூப்பர் அண்ணா எனக்கும் இதேய் ஆசை இருக்கிறது அண்ணா
ஆசையை ஒரு நாள் நிறைவேற்றியுள்ளீர்கள்.. 🥰 இத விட இந்த உலகத்துல என்ன சந்தோஷம் இருக்கும்🥰🥰நானும் புரொஜெக்டர் வாங்கி வீட்டுக்குள்ளேயே சுவரில் குடும்பத்துடன் படம் பார்க்குறேன் ஆம்ப்ளிப்பேர் 5.1 செட்டப்ல நல்லா இருக்குது சகோ💐🥰
💐🎥🤝🙏
കൃഷിസ്ഥലത്ത് ഒരു തിയേറ്റർ മനോഹരമായ കാഴ്ച എന്തൊരു ഭംഗിയാണ് നിങ്ങൾക്ക് ആശംസകൾ നേരുന്നു
ஆடியோவில் உள்ள நிறை குறைகளை ஒளிவு மறைவில்லாமல் கூறியமைக்கு நன்றி ..
Thanks bro 😍
Ama bro
Na kooda Siva audios nalla irukum nu nenachen
TQ bro
Oru vellai open space sound effect illaiyo.. yenna Siva Audios semmaiya irukkum sonnare... ivarum Siva Audios la amazing ah irukku nu sonnare
வெளிப்படையாக இயல்பாக பேசுவது சிறப்பு
Thanks sir,🙏
சூப்பர் ரெடி பண்ணி இருக்கீங்க வீட்ல சினிமா தியேட்டர் அருமை
Thanks bro🙏🍿🎥🎞
ரொம்ப நேர்மையா விளக்கமாக சொன்னீர்கள் சகோ நன்றி.
சூப்பர் பிரதர் என் கனவும் இது தான் அருமை வழ்த்துகள்
மூன்று வருடங்களாகTVஇல்லாத எனக்கு இது பிரம்மிப்பாகவும் ஏக்கமாகவும் உள்ளது.
Thanks bro😍🙏
நண்பருக்கு முதலில் வாழ்த்துக்கள்.நான் என் வீட்டில் தனியாக 16/11 அடி அளவில் தியேட்டர் வைத்துள்ளேன். ஆடியோ சிஸ்டம் சொன்னால் நம்ப மாட்டீர்கள் 2005ல் வாங்கியது .Sony 150 k Dolby digital prologic 1and 2 உள்ளது.அன்றைய விலை 16990.
Dolby digitalகடந்த ஐந்து வருடங்களாதான் அதிகம் பேருக்கு தெரிய வருகிறது.17 வருடங்கள் ஆகியும் அதற்கு ஈடு இனை ஏதும் இல்லை.2012 ல் eption projector வாங்கினேன்.என் வீட்டு ஹால்
அளவு 20 / 16 .ஸ்கிரீன் வெறும் 8000 தேவையில்லாத போது ஷட்டர் மாதிரி மேன்யுலாக உள்ளே போயிடும்.எலைட் கம்பெனி. எங்க வீட்டில் படம் பார்த்தா தியேட்டர் போக பிடிக்காது. Brookfieldக்கு சக்தி சினிமாஸ் ற்கும் ஈடாக இருக்கும்.அதவிட ஒருபடி மேலே போய் வீடியோ ஆடியோ அவ்வளவு கிளாரிட்டியா இருக்கும். ஆடியோவை மேம்படுத்த சில தொழில்நுட்பங்கள் வெளிநாட்டு ஆங்கில யுடியூப் பாருங்கள்.இலவச வகுப்புகளில் யூடியூப் மூலம் படித்தோம்.சின்ன சின்ன மரவேலை கள்.ஆடியோ பிரமான்டமாகி விடும்.பின் தனியாக 16 க்கு11 அளவில் தியேட்டர் கட்டி பார்த்து வருகிறோம்.வந்துபார்த்த நண்பர்கள் உறவினர்கள் கேட்டதிற்கு அவர்களுக்கும் செய்து கொடுத்தோம். இப்பவும் ஆறு மாதத்திற்கு வேலைகள் கையிருப்பில் உள்ளது.நேரம் போதவில்லை. ஆனால் யூடிபில் தமிழில் தியேட்டர் அமைப்பது பெரிய பணக்காரர் களால் மட்டுமே முடியும்.அப்புறம் ஆக்சிசன் ஃப்ரீ கேபிள் மீட்டர் ஐம்பது ரூபாய் பணானா கோல்டு பிளேட் ஜாக் புரஜெக்டர் நாலு லட்சம் என்ன வீட்டில் மூவாயிரம் பேரா வந்து படம் பார்க்க போறான்.நாலுபேருக்கு மேல் கிடையாது.அப்பறம் ரெக்ளீனர் சீட்டு ஒன்றரை லட்சம் ஒரே சிரிப்பா இருக்கும்.எல்லாவற்றையும் விட அக்கோஸ்டிக்....என்ன இளையராஜா ரெக்கார்டிங் தியேட்டரில் கூட அப்படி இல்லை.வேண்டுமானால் ஹோம் தியேட்டர் வீடியோவையும் இளையராஜா ரெக்கார்டிங் தியேட்டரையும் பாருங்கள் எது அதிக செலவுன்னு. அப்புறம் ஸ்பீக்கர் செய்யறவ ஆம்ப்ளிபையர் செய்றவ இந்தியாவிலே உலகத்திலே எங்கமாதிரி செய்ய முடியாதுங்கிறான். சிரிப்பா வருது.இரண்டாயிரம் பேர் படம் பார்க்கிற தியேட்டரில் ஸ்பீக்கர் இரண்டடி கூட இல்லை.மக்களே சுற்றி பார்க்கவும்..நான் எலக்ட்ரிக் துறையில் 35 வருடங்கள் அனுபவம்.கோவையில் முதல் மாணவன்.தமிழகத்தில் மூன்றாம் இடம் 1987ல்.இவர்கள் விடுற கதையை பார்த்தா ...அப்புறம் eption Sony பற்றி பேசவே மாட்டார்கள்.samsung 1938 வரும் Sony 1946 லும் உருவான உலகளாவிய நிறுவனம். இந்த கம்பெனிகள் ஆடியோ சிஸ்டம் ஸ்பீக்கர் கள் நம்மால் சத்தியமாய் செய்ய முடியாது.சாம்சங் கொரியனாக இருந்தாலும் ஜப்பானில் தான் உருவானது.பின்னால் வந்த சோனி நிறுவனம் ஜப்பான். அனைவருக்கும் நான் சொல்வது மிக மிக எளிமையாய் தரமாய் தியேட்டர் அமைக்கலாம். ஆனால் உண்மையை சொன்னால் எடுபடுவதில்லை.இவர்கள் பிழைப்பை ஏன் கெடுக்க வேண்டும் .என்று இருந்தேன்.ஆனால் நடுத்தர மக்கள் என்ன பாவம் செய்தார்கள்.இவரின் வீடியோ பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வந்து எழுதிவிட்டேன்.கொஞ்சம் விசயம் தெரிந்தவர்கள் தொடர்பு கொண்டால் தக்க ஆலோசனைகள் தெரிவிக்கிறேன்.நீங்களே செய்து கொள்ளலாம்.முடியாதவர்கள் கேட்டால் செய்து கொடுக்கிறேன்.
ua-cam.com/video/sefGJ22bP6g/v-deo.html
Bro video ethum kidekum ma
Projector 3000 lumens unbranded
₹. 15000க்கும் குறைவாக
Assembled 5.1 home theater 12000
Amazon/ netflix/DTH/ mp5 USB video player or dvd player வெள்ளை சுவர் போதுமானது
@@jeyachandran7508 அன்பரே என்னுடைய கமென்ட் டில் உள்ள லிங்க்கில் உள்ள காணொளியை பார்க்கவும். அது எங்கள் உடையதுதான்.
Anna contact number please, I will in Tiruppur.
@@Siva1966 Native Resolution 1080p 3000 Lumen அந்த விலையில் கிடைக்க வாய்ப்பில்லை.
கிராமத்தில் வாழ்வது ஒரு தனி சுகம் வாழ்த்துக்கள் அண்ணா...
Thanks bro 😍
@@-pasumaipannai5866 0
Room la tv vandhadhum kootu kudumbam alvlovo illama ponadhu neenga Panna kanavu nijama konduvandhu pirindha kootukudumbam ❤❤❤ vara vaipaga parkiran sir thank you ungalil oruvar my child dream home theatre 😊 ipathiku Madi mela chinna tv vachi family pakrom feature la comming soon sir❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா ஹோம் தியேட்டர் செட்டப் எல்லாம் அருமையாக உள்ளது
Enakum ungala maathiri chinna vayasula irunthu aasa thaan... But mudiyathunu naenachan...ippo enaku nambika vanthidichu... Thanks bro
Thanks bro
அருமை நண்பரே !
மனதில் எழும் ஆசைகளை நிறைவேற்றுவதில் தான் ஒருவனின் வாழ்க்கை நிறைவு பெறுகிறது .
எதையும் யாரும் இறக்கும் போது கொண்டு செல்வதில்லை ஆனால் பலர் வங்கி கணக்கில் உள்ள சேமிப்பை மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்கொண்டுள்ளனர் ஆம் வாழ்க்கை என்றால் என்னவென்று புரியாத மனிதர்கள் .
மனித வாழ்க்கை ஒருமுறை தான் பணத்தை சேமித்து வாரிசுகளுக்கு கடத்துவது மட்டுமே மனித வாழ்க்கையில்லை .
நானும் ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கி குவித்துவிட்டேன் ஆனாலும் இன்னும் வாங்க வேண்டியது உள்ளது .
16 mm projector , vintage car , Original Grama phone . Big vintage wall clock .
வாழ்த்துக்கள் .
எல்லாருக்கும் இருக்கும் கனவு, வாழ்த்துக்கள் bro
அசம்பள்பத்திஉம்மைசொன்னதற்குநன்றி. 🙏
Thanks bro 🙏
Super very nice i like this situation to watch movies
Thanks bro
ippadiyum amaikkalama super bro
Thanks bro
சூப்பர் அண்ணா உங்கள மாதிரி எனக்கு ஒரு அண்ணன் இல்லையே
அருமை அண்ணா சூப்பர் 👏
thanks bro
நல்லா இருக்கு அண்ணா
🙏 brother
எனக்கும் உங்கள போல வீட்லயே தியேட்டர் போல படம் பார்க்கணும்னு ஆசை இருக்கு
எனக்கும் ரொம்ப நால் ஆசை ஆனால் என்கிட்ட அந்த அளவுக்கு பனம் இல்ல அண்ணா இருந்தாலும் உங்கள் ஆசை நிறைவேறியதர்க்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா🙌😀
Thanks bro 🙏
Bro… Ithu veera level. Amazing
Thanks Sir
நல்ல ஒரு வித்தியாசமான அனுபவம் மனித ஆசைகள் பல விதம் அதில் இது ஒரு விதம்.எத்தனை திறமையான தனியார் தயாரிப்பு இருந்தாலும் ஒரு சிறந்த brand லவ் கிடைக்கும்
தரம் கிடைப்பதில்லை என்பது உறுதியான உண்மை நீங்கள் sound system பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் core audio UA-cam channel ல் நிறைய விஷயங்கள் இருக்கின்றன
நான் அதில் நிறைய தெரிந்து கொண்டேன் ஆனால் அது உயர் தரமான தாக இருக்கும் நான் சொல்வது விமானங்கள் தெரிந்து கொள்ளலாம் அது மட்மே நன்றி
Nalla irunthathu super bro
Thanks bro
Siva audios. siva anna avaroda talent ah kaatirukaru.congrats siva anna ♥
Thanks
Avaru pannadhu dhan ozhunga varalaye,
Enna panar Siva audios, ellam ivaroda efforts , suma Manda sizela speaker ah potu alara vidrathila Sound effect, it about clarity, digital signal processing, sharpness, compact, Good bass
Pesama avru thania think panni senjale innum super ah irundhirukum
செம்ம எனக்கு இந்த வீடியோ வில் புடிச்ச விஷயம் பசுமை ஆனா சூழல்
அதில் பெரிய திரை நல்ல சிந்தனை உங்கள் வாழ்வு மேலும் பசுமை ஆகட்டும் வாழ்த்துக்கள்
ரொம்ப தேங்க்ஸ் அண்ணா 🙏😍
Anna super 👌 yenaikum rombha ahsi edhu Mari panum nu ninga samayah pain eruingah anna my wishes anna 👍👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
Thanks bro நீங்களும் சீக்கிரம் பண்ணுங்க bro 📽️🍿😍🎦
Excellent Sir,Good Job to make your Dream True
Thanks to you sir 🙏
en kanavum kooda ..semmah brother
Thanks bro
I liked your honest opinion
Very impressive setup secondly
Product technical issues of shiva audio
which is common quality problem maybe they’re using cheap components
Customer have to be very careful when buying local AV system.
எதார்த்தமான பேச்சு 👌👌👌
🙏😍
My childhood dream .....
Ungaloda vida muyarchi ku vazthukalll anna ♥ ❤ 😍 from andhra pradesh
Thanks bro😍🙏
சூப்பர் அண்ணா எனக்கும் தேவிகலா தேவிபாலா மாதிரி மினி theatre கட்டணும் நீண்ட நாள் ஆசை sir ஆனால் என்னால் முடில நீங்க பண்ணது பார்க்கும் போது எனக்கு சந்தோசமா இருக்கு sir
Thanks bro
Semmaya iurukkum thaniya irukkueruthu Thani feel🥰🥰🥰
Yes bro 😍😍🍿🎥
Super !
Chase your dreams ,
Appadi solluvaanga .
You have done it.
Proud of you
Thanks bro👍🎥🍿🎞
Romba anubacichu panniirukenga👌
பணம் காசு இருந்து என்ன வாழ்கை நினைக்கிற இந்த காலத்துல
இப்படி பட்ட வாழ்க்கை வாழணும் ஆசை
நானும் உங்களைப் போன்ற சிறு வயது இருந்து எனக்கும் ஆசை
🙏 😍
அண்ணே நானும் உன்னை மாதிரி ஒரு ஆடியோ பைத்தியம் . நீங்க சாதித்துவிட்டிர்கள் சூப்பரா இருக்கு அண்ணே நானும் டூ பாயிண்ட் ஒன் ஆம்ப் செய்தேன் தூத்துக்குடி சுஜி ஆடியோ ரொம்ப கேவலமா செஞ்சு கொடுத்துட்டாங்க பின்னர் சூலூர் அங்கு ஒரு இடத்தில் செய்து கொடுத்தாங்க சூப்பரா இருக்கு அது பாட்டு மட்டும் கேட்டுட்டு இருக்கிறேன் மேசி ஆடியோ சூலூர்ல தான் செஞ்சேன் இப்போது நல்ல முறையில் பாடிக் கொண்டிருக்கிறது
மலரும் நினைவுகள்
ஒளிவு மறைவில்லாமல் கூறியமைக்கு நன்றி ..
Thanks 🙏
உங்க கணவை அடைந்துக்கு வாழ்த்துக்கள்👍
Thanks bro 😍🙏🏼
யோவ் செமயா irukkumla night time la 😍😍😍😍😍...ipti thaanya valanum... காசா சேத்து என்ன தான் பண்ண போறோம்...சாவும் போது ஒன்னும் எடுத்துட்டு போறது இல்ல ..
உங்களுடைய ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்.
Thanks bro🙏
Nenga pesave vena anna unga mela avlo nambikkai or unga product semma bro ❤
Really very great brooo ....... Peace full ...... Place ..... Wonderful ..... Preparation form u bro .... 👏👏👏👏👏👍
Thank you so much sir 😍🙏
சூப்பர் உண்மையாக விமர்சனத்திற்கு நண்றி
Thanks bro
Excellent ...You gave a hope to build for everyone...
🙏
மிகச்சிறப்பாக இருந்தது. கம்பெனி ஆம்புகள் வடிவமைப்பு மிக தரமாக இருக்கும்.
நீங்கள் டெனான் மரான்ஸ் போன்ற ஆம்புகளில் பீரி அவுட் உள்ள ஆம்பு வாங்கி விட்டு பவர் ஆம்பிளிபயர் தனியாக செய்யவும் ❤
hello sir ennoda chinna vayasu kanavum ungalaip pol theatre vaikkanum enpathu thaan , neengal vaiththathu sooperb. thankyou or your idea.
Thanks sir 🙏😍
Supera ah iruku Anna.. enakum aasaya iruku ithu mathiri create pannanumnu.. valthukkal anna.
Thanks bro 🙏
நீங்களும் கூடிய சீக்கிரம் இதுமாதிரி தியேட்டர் 🎥🎞 அமைக்க வாழ்த்துக்கள்
Super 😍😍😍😍
Thank you so much 😀
siva audios fraud nu indha mari vaagitu pora naalu per sonna dhan elarukum teriyum!!....
thanks for genuine review.
நல்ல முயற்சி
தொடரட்டும்...
Woww enna oru place location veedu kattuna ippati oru itathila kattanum
Really thanks bro😍
சிறப்பு
நன்றி நண்பா 🙏
Super 👍👍
Thanks bro
Super bro inspiration for many people
Thanks bro😍
Iam Siraj! Sir! Unga Pasumai Pannai Theatre View paarthen! asandhu Poiten! Romba Superaa Idea Pannineenga! 5.1 Audio Surround Kedaikkalennu Sonneenga! Sir! adhukku enna Kaaranamnaa, Naalu pakkamum, openaa irukka koodaadhu! sevuru ezhuppanum! Room madhiri irundhaa dhaan, 5.1 soundum. bass um kandippaa kedaikkum... appadi neenga ready pannalainnaa, films vandhu 2.1 la dhan neenga paarkka mudiyum... sariyaana bass effect kedaikkaadhu! kaathu adikka adikka , echo dhan adikkum. appuram unga screen um veena poidum. neenga 4 pakkamum suvar kandippaa vaikkanum... appodhan sound effectum properaa kedaikkum, unga projector, screen, speakers ellame safetyaa irukkum..
Wooow super bro nice🔥🔥
Awesome sir great job.
I like bro
Kingston from Qatar
அருமை நண்பா 👌👌👌
Great job brother 👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤..... First time i have seen proper projector presentation..... I am from Bengal.... "Pranaam" to you from my heart ❤💕💖.....
Super Anna ......vera level ❤️❤️❤️👏👏👏👏
😍
Supper vera level bro
நண்பா உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கும் ஒரு உத்வேகம் பிறக்கிறது நிச்சயம் ஒரு நாள் நானும் என் மனைவி குழந்தைகளோடு இப்படி வசிப்பேன் என்று... ஆசைப்பட்டதை நிறைவேற்றிக் கொள்வதும் ஒரு சுகம் தான்...👌 வாழ்த்துக்கள்
நன்றிகள் பல நண்பா.
உங்களுடைய ஆசைகள் நிறைவேறும் என்னுடைய வாழ்துக்கள் 🤝
@@-pasumaipannai5866 வாழ்த்துக்கு நன்றி 👍...
அருமை
Thanks 👍
தலைவா உங்கள் வீடு அழகா இருக்கு
🙏😍
Bro samaaa masss 👌👌👌brooo 💐💐💐💐💐💐
Thanks bro
I like it bro.. congratz👍👍
Thanks bro
Nice and superb
ஆமாங்க ப்ரோ காச சம்பாரிச்சு நம்ம வீட்டுலயே நல்ல படம் பார்க்கலாம், நாளைக்கு சாகைல காச கொண்டா போப்போறோம், நானும் மொட்டை மாடில ஒரு theatre கட்ட போறேன்
Semma nanba innum 2 months la readypandren ungaluku nandri 🙏
📽️🍿😍 Congratulations bro
VALTHUKAL. EXCELLENT
Thanks bro 😍
Grt job... u seems very polite ... gud keep it up... i will also do this kind of setup one day...
Sari tappunu unmaiya sollura vidam semma na 😍
எனக்கு இந்த மாதிரி ஆசை இருக்கு
Hats off for your patience and a brave man
Thanks bro🙏
Thangal (car audio) some one of the higher end.infinity Kappa speakers,woofer and(🙏)JL audio amplifier.40+40 dc SMPS potu irundhal.ipadi oru urukamaana video potruka maatirgal
Real truth assembling Amplifer will never give good output like brand amplifer
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்🤔 மழை வந்தா என்ன செய்விங்க....
எல்லாமே சூப்பர்... நீங்கள் ரூம் மாதிரி சுற்றி கட்டி இருக்கலாம்...
வேற லெவல். 😍😍😍😍😍
Thanks bro🙏😍
super bro
Super anna unga unmaiyana pechu
Thanks bro 😍
வாழ்த்துக்கள் சகோதரா.
நீங்கள் company av receiver வாங்கி இருக்க வேண்டும். Denon 1700h 2700 h or yamaha etc. Company போல aasembled வராது. இதை பவானி audios oru வீடியோவில் கூறி உள்ளார்கள். ஏன் என்றால் dolby, dts, atmos எல்லாம் patent right உள்ளது. வெளி ஆட்கள் use panna முடியாது.
அதனால் quality கம்மிதான். Speakers assembled ok. மேலும் நீங்கள் ஸ்ட்ரீமிங் பிளேயர் முடிந்தால் nvidia shield tv pro or mi tv box (dts out உள்ளது) பயன் படுத்தி பாருங்கள். நீங்கள் நினைத்த effect கிடைக்கும்.
எனக்கும் projector vaanga வேண்டும் என்று 20 வயது முதல் கனவு, சாத்தியமானது 50 வயதில்.
22X10 room, 10X7 endra சுவற்றில் ,150 இன்ச் , denon 1700h+assembled speakers, mi tv box 4k கொண்டு எல்லோரும் சந்தோசமாக பார்க்கிறோம்.
வாழ்க வளர்க
Very very correct answer brother
Very Super
Thank you sir
நான் நினைத்த ஆசை இதான்
super Annan❤ Nan உங்க கிட்ட பேசணும் அண்ணா நாண் திருவண்ணாமலை மாவட்டம். ❤🙏
Call me bro 9994849450