- 46
- 281 794
PRASANNA BAZIL
Приєднався 1 чер 2017
2025 Tamil Christian New Year Song | Pudhiya Aandu | புதிய ஆண்டு | Prasanna Bazil | New Year Song
#tamilchristiansongs #christiansongs2025 #newyeartamilchristiansongs2025
This year..
Awaited will chase you.. And the Lost will catch you..
வாக்குத்தத்தங்களை வாழ்வில் காணாமல் வருஷங்கள் ஆனதென்று கலங்க வேண்டாம். பொய்யென்று அவர் ஒன்றும் சொன்னதில்லை, என்றும் சொல்வதுமில்லை. (எபிரேயர் 6:18)
இந்த ஆண்டில்..
காத்திருந்தவைகள் உங்களைத் தொடரும்.. இழந்தவைகள் உங்களைப் பிடிக்கும்..
Song Credits Lyrics - Bro Joshua Victor.
Tune, Sung & production by - Prasanna Bazil.
Music Credits:
Music Arranged, & Programmed by : Fairy (Lighthouse Production).
Keyboards - Fairy.
Rhythm programmed - T.Shabu.
Additional Programmed - Godson Rudolph.{Jireh Records)
Nadhaswaram - Mambalam Sivakumar.
Acoustic & Electric Guitars - Richard Paul.
Bass Guitar - Sam K. Jebaraja.
Rap Written and Performed by - Hanson Victor aka Wrong Naak.
Backing Vocals arranged by - Rohith Fernandes (Friends In Faith).
Backing vocalists: Rohith Fernandes, Joseph Jerome, Sarah Fernandez & Daisy Ransom.
Audio Credits :
Vocals & Rap recorded by - Fairy (Lighthouse Studio).
Nadhaswaram & BackingVocals recorded by - Abishek Eliazer (Oasis studio).
Vocals processed by - Fairy.
Mixed & Mastered by - Abin Paul (Mixwithabin).
Video Credits :
Video Directed By - Dolphin Binesh
Cinematography, Drone & Cuts by Dolphin Binesh (9787299011)
Creative Assist - Jino Herald
Colour Grade by DFX Pixels
Poster Design - Joshua Victor (Rumbling Waves Media)
Video Featuring :
Sung by : Prasanna Bazil.
Dance performed by
TOP DANCE CREATORS (melpuram)
Vignesh V
Bharathan V
Anish T
Rahul R S
Akash A S
Glory to God.
For contact - 8220539146.
Facebook : / prasanna.baz...
Instagram : ....
Twitter : ke....
Clubhouse : @keys_prasanna
Telegram : @Keys_Prasanna.
Lyrics In Tamil.
Scale - F Minor.
Tempo - 148
பல்லவி.
புதிய ஆண்டு தந்துவிட்டார் எல்லாம் புதிதாய் மாற்றிவிட்டார் கர்த்தர் தந்த வாக்குகளை இந்த ஆண்டில் சுதந்தரிப்போம். 2.
எதிராய் வந்த சத்துருக்கள் இனியும் நம்மை தொடர்வதில்லை.
அனுபல்லவி.
இம்மட்டும் நம்மை நடத்தினவர் என்றும் சோர்ந்து போவதில்லை இரட்சிக்க துடிக்கும் கர்த்தர் கரம் என்றும் குறுகிப் போவதில்லை. 2.
வாய்க்கால் ஓரம் நடப்பட்டு வருத்தம் இன்றி கனி கொடுப்போம் 2.
வேர்கள் எல்லாம் தண்ணீருக்குள் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வார். 2.
அனுபல்லவி.
இம்மட்டும் நம்மை நடத்தினவர் என்றும் சோர்ந்து போவதில்லை இரட்சிக்க துடிக்கும் கர்த்தர் கரம் என்றும் குறுகிப் போவதில்லை.
வாலாக்காமல் தலையாக்குவார் கீழாக்காமல் மேலாக்குவார்.
ஏற்ற காலம் மழை பொழியும் வறட்சி என்றும் வருவதில்லை. 2.
அனுபல்லவி.
இம்மட்டும் நம்மை நடத்தினவர் என்றும் சோர்ந்து போவதில்லை இரட்சிக்க துடிக்கும் கர்த்தர் கரம் என்றும் குறுகிப் போவதில்லை.
Rap.
வாக்குதத்தங்களை அள்ளி கொடுப்பவர் எப்போதும் நம்மோடு என்றும் இருப்பவர்
பாதம் தரையில் படாமல் தாங்குபவர்
நம்மை அவர் தோளில் தூக்கி சுமப்பவர்
பல சோதனைகள் நமக்கிருப்பதை சாதனையாய் மாற்ற அவர் துடிக்க
நம் சாபம் முறிக்க
மண்ணில் பிறக்க
அவர் அவதரிக்க
நியூ வருடம் பிறக்க.
எல்லாம் இழந்து தனிமையிலே கண்ணீர் கடலில் அமிழ்ந்தாலும்.
இழந்த அனைத்தும் திருப்பிக் கொள்வோம் ஒன்றும் அதிலே குறையாதே.
இம்மட்டும் நம்மை நடத்தினவர் என்றும் சோர்ந்து போவதில்லை இரட்சிக்க துடிக்கும் கர்த்தர் கரம் என்றும் குறுகிப் போவதில்லை.
பல்லவி.
புதிய ஆண்டு தந்துவிட்டார் எல்லாம் புதிதாய் மாற்றிவிட்டார் கர்த்தர் தந்த வாக்குகளை இந்த ஆண்டில் சுதந்தரிப்போம்.
எதிராய் வந்த சத்துருக்கள் இனியும் நம்மை தொடர்வதில்லை.
அனுபல்லவி.
இம்மட்டும் நம்மை நடத்தினவர் என்றும் சோர்ந்து போவதில்லை இரட்சிக்க துடிக்கும் கர்த்தர் கரம் என்றும் குறுகிப் போவதில்லை.
christmas songs medley 2024- 2025
christmas 2025
New tamil christian songs 2025
christmas music 2025
hosanna new songs 2025
new year song 2025 tamil
hosanna new year song 2025,
nonstop disco christmas 2025,
new year telugu jesus songs 2025
new year christian songs 2025 in telugu,
gathakalamu new year 2025 christain songs
#christiansongs2025 #tamilchristiansongs #newyear2025songs

Переглядів: 13 735
Відео
NEW TAMIL CHRISTIAN SONG 2024 | AARATHIPEN | ஆராதிப்பேன் | TAMIL CHRISTIAN WORSHIP SONG | PRASANNA
Переглядів 4,4 тис.Місяць тому
#Aaraadhippen #ஆராதிப்பேன் #tamilchristiansongs #christiansongs2024 #newtamilchristmassongs2024 இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். ரோமர் 8 : 18 மனதில் கஷ்டம் பல இருக்கலாம்.. ஆனால், அவர் உங்கள்மீது வைத்த இஷ்டம் குறையவில்லை.. இன்னல்கள் பல உங்கள் வாழ்வில் இருக்கலாம்.. ஆனால், வானத்தின் ஜன்னல்களோ திறந்தே உள்ளன.. அவர் அன்பையே பார்த்து...
நீரின்றி வாழ்வேது instrumental
Переглядів 1702 місяці тому
Keys - Prasanna Bazil. Video edited - Joshua Victor. Glory to God.
2024 Tamil Christian new year song | varushathai nanmaiyaal | வருஷத்தை நன்மையால்
Переглядів 40 тис.Рік тому
#tamilchristiansongs #christiansongs2024 #newyeartamilchristiansongs2024 Praise the Lord. வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. சங்கீதம் 65:11. You crown the year with Your goodness, And Your paths drip with abundance. Psalm 65:11. Even when there exists the devil who wither the year with evil, there exists our God who crowns the year with goodness. Wh...
Yaarellaam Marandhaalum | யாரெல்லாம் மறந்தாலும் | Tamil Christian song 2023
Переглядів 65 тис.Рік тому
#tamilchristiansongs #christiansongs2023 #newtamilchristmassongs2023 Do you know what differentiates man from God? Man forgets without remembering but God remembers without forgetting. You may be in a situation now where you find yourself forgotten by someone in whom your trust was anchored. Don't give up on God yet just because mere man has forgotten you. God will see you through your trial. H...
2023 Tamil Christian new year song Nanmaiyaana eevugal | நன்மையான ஈவுகள் |
Переглядів 15 тис.2 роки тому
2023 Tamil Christian new year song Nanmaiyaana eevugal | நன்மையான ஈவுகள் |
நான் பாவிதான் | Naan Paavidhaan | Tamil Christian Good Friday Song.
Переглядів 2,6 тис.2 роки тому
நான் பாவிதான் | Naan Paavidhaan | Tamil Christian Good Friday Song.
புத்தம் புது வருஷம் | Putham Pudhu Varusham | 2022 Tamil Christian NewYear Song.
Переглядів 33 тис.3 роки тому
புத்தம் புது வருஷம் | Putham Pudhu Varusham | 2022 Tamil Christian NewYear Song.
Tamil Christian Song | நல்லவரே இயேசையா | Nallavare Yesaiya
Переглядів 3 тис.3 роки тому
Tamil Christian Song | நல்லவரே இயேசையா | Nallavare Yesaiya
2021 Tamil Christian New Year Song | வருஷத்தை நன்மையால் | Varushathai Nanmaiyaal
Переглядів 55 тис.4 роки тому
2021 Tamil Christian New Year Song | வருஷத்தை நன்மையால் | Varushathai Nanmaiyaal
என் இயேசு ராஜனே Tamil Christian cover song.
Переглядів 5214 роки тому
என் இயேசு ராஜனே Tamil Christian cover song.
Nanniyode njan malayalam Christian song instrumental cover.
Переглядів 5744 роки тому
Nanniyode njan malayalam Christian song instrumental cover.
துதி செய்வதே தகும் எனக்கு Tamil Christian cover song.
Переглядів 7844 роки тому
துதி செய்வதே தகும் எனக்கு Tamil Christian cover song.
Tamil Christian cover song என்ன எனக்கு.
Переглядів 6764 роки тому
Tamil Christian cover song என்ன எனக்கு.
2020 Tamil Christian New year song | Pudhu Varushathai Kaanacheydheere
Переглядів 14 тис.5 років тому
2020 Tamil Christian New year song | Pudhu Varushathai Kaanacheydheere
Latest Tamil Christian song pathu kattalai by John peter.
Переглядів 7215 років тому
Latest Tamil Christian song pathu kattalai by John peter.
Tamil Christian Song Yesuthane Athisaya Deivam - Cover Song By Prasanna Bazil
Переглядів 1,1 тис.5 років тому
Tamil Christian Song Yesuthane Athisaya Deivam - Cover Song By Prasanna Bazil
Latest Tamil Christian Song | Karthar En Velichamum | Prasanna Bazil
Переглядів 2,2 тис.5 років тому
Latest Tamil Christian Song | Karthar En Velichamum | Prasanna Bazil
tamil christian song oru podhum ummai marava
Переглядів 7 тис.5 років тому
tamil christian song oru podhum ummai marava
2019 TAMIL CHRISTIAN NEW YEAR SONG | PUTHIYA VARUDAM
Переглядів 8 тис.6 років тому
2019 TAMIL CHRISTIAN NEW YEAR SONG | PUTHIYA VARUDAM
வாரும் அய்யா போதகரே tamil christian song music only by prasanna basil cell 8220539146
Переглядів 2,7 тис.6 років тому
வாரும் அய்யா போதகரே tamil christian song music only by prasanna basil cell 8220539146
tamil christian song imaippozhudhum sung by prasanna bazil- cell-8220539146
Переглядів 5966 років тому
tamil christian song imaippozhudhum sung by prasanna bazil- cell-8220539146
tamil christian songs | kirubai than ovoru naalum ennai thaanguthu | prasanna bazil |
Переглядів 5897 років тому
tamil christian songs | kirubai than ovoru naalum ennai thaanguthu | prasanna bazil |
TAMIL CHRISTIAN SONG | ARPARIPODEY BY PRASANNA BAZIL
Переглядів 9547 років тому
TAMIL CHRISTIAN SONG | ARPARIPODEY BY PRASANNA BAZIL
Scale?
Glory to God 🙏 Happy new year anna
அருமையான பாடல்
Super anna god bless you
❤🎉😊 God is good 💯
Very nice song bro🎉
❤❤❤❤❤Amen❤❤❤
Good song ❤❤❤
Blessed song this year ❤🎉🎉 congratulations dear brother 💐💐💐🎄
Praise the lord brother super song very nice may God bless you.
Praise the lord, God bless abundantly 🙏❤️♥️♥️
Really nice dr bro 🎉😊❤
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ❤
Praise to God 🙏❤
🎉glory to God 🎉
Well-done hans and prasanna thambi
Thank you ❤
Starting 2 lines super bro. Very happy to hear God's word. God bless you.
தம்பி God bless you பாடல் அருமை 🎉🎉🎉❤❤❤👍👍👍
Nice song 😊 God bless you 😊
Super song and super music......... God bless you
🎉 ரொம்ப சூப்பர் தம்பி
Amen 😊
Very nice song brother
Super song amen
Amen
Very nice song excellent singing.... Totally awesome 👍
அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் குட் சாங் 🎉🎉🎉
Praise the lord 🎉🎉🎉
Prasanna very nice your voice and and music very nice god bless you
👌👌👌👌👌👌👌👌👌🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈✅✅✅✅✅✅✅✅✅✅✅❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎁🎁🎁🎁🎁🎁🎁 HAPPY NEW YEAR 2025
Super song PRASANNA I AM SUNDAR
Nice Thambi But Dont Spend much money pa Keep it for your Studio and Instrument purchase
Super brother!
Super song God bless you ❤
Amen and Amen God bless you brother
நீ ஒருத்தன் தான்டா பாடுனாலும் அழகா இருக்குது பேசினாலும் அழகாய் இருக்கிறது. இறைவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. மேலும் மேலும் நீ வளர உதவி செய்வாராக. 😊
respect ah solli irukkalam !
Respect venum
5:30
Enna va da poda
Praise God good song
Praise the lord ❤ super
Congratulations prasanna and your team.. By amma friend kalaimagal aunty👌🏿💐👍🏿🎁
Prasanna super da very nice song
God bless you prasanna that this song will become a reality in your life and life of all who hear this song " இரட்சிக்க துடிக்கும் கர்த்தர் கரம் என்றும் குறுகி போவதில்லை இழந்த அனைத்தும் திருப்பி கொள்வோம்" ஆமென் and ஆமென்
Praise God 🎉
♥️
Super song and nice video shoot 1:12 dance vera level
புதிய ஆண்டு தந்துவிட்டார் எல்லாம் புதிதாய் மாற்றிவிட்டார் கர்த்தர் தந்த வாக்குகளை இந்த ஆண்டில் சுதந்தரிப்போம்-2 எதிராய் வந்த சத்துருக்கள் இனியும் நம்மை தொடர்வதில்லை-2 இம்மட்டும் நம்மை நடத்தினவர் என்றும் சோர்ந்து போவதில்லை இரட்சிக்க துடிக்கும் கர்த்தர் கரம் என்றும் குறுகிப்போவதில்லை-2 1.வாய்க்கால் ஓரம் நடப்பட்டு வருத்தம் இன்றி கனி கொடுப்போம்-2 வேர்கள் எல்லாம் தண்ணீருக்குள் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வார்-2-இம்மட்டும் 2.வாலாக்காமல் தலையாக்குவார் கீழாக்காமல் மேலாக்குவார்-2 ஏற்ற காலம் மழை பொழியும் வறட்சி என்றும் வருவதில்லை-2-இம்மட்டும் வாக்குதத்தங்களை அள்ளி கொடுப்பவர் எப்போதும் நம்மோடு என்றும் இருப்பவர் பாதம் தரையில் படாமல் தாங்குபவர் நம்மை அவர் தோளில் தூக்கி சுமப்பவர் பல சோதனைகள் நமக்கிருப்பதை சாதனையாய் மாற்ற அவர் துடிக்க நம் சாபம் முறிக்க மண்ணில் பிறக்க அவர் அவதரிக்க நியூ வருடம் பிறக்க 3.எல்லாம் இழந்து தனிமையிலே கண்ணீர் கடலில் அமிழ்ந்தாலும்-2 இழந்த அனைத்தும் திருப்பிக் கொள்வோம் ஒன்றும் அதிலே குறையாதே-2-இம்மட்டும்
AMEN NICE SONG PRASANNA ANNA😊
❤❤❤❤❤❤❤❤❤
Blessed to do 🎥 work in this wonderful song with @prasanna brother ❤️❤️