மன்னவனே அன்புருவே எனை ஆளும் இயேசுவே உமதன்பை நான் மறந்தால் உலகினிலே எனை நினைப்பது யாரோ. பல்லவி. ஒருபோதும் உமை மறவா மனம் வேண்டும் இயேசையா மறவாமல் உமை பாடும் வரம் தாரும் இயேசையா. 2. அனுபல்லவி. இயேசையா, இயேசையா, இயேசையா.. ஒருபோதும். கவி 1. ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தோர் அழகே உம்மைப்போல் எவருமில்லை! 2. நீர் எந்தன் சொந்தமானது நான் செய்த பாக்கியம் என் வாழ்வை மாற்றித் தந்தது உம் வேதவாக்கியம். 2. உமக்கே நன்றி சொல்வேன் நான் உமக்கே நன்றி சொல்வேன். 2. இயேசையா, இயேசையா, இயேசையா, இயேசையா. 2. ஒருபோதும். கவி 2. தண்ணீர் நிறைந்த நதியோரம் தங்கும் வெண்புறா கண்கள் கொண்ட மன்னவரே! 2. நீர் மட்டும் இல்லை என்றால் எப்போதோ மரித்திருப்பேன் மண்ணோடு மண்ணாய் மாறி மறைந்தே போயிருப்பேன். 2. என்னை மீட்டவரே உமக்கே நன்றி சொல்வேன். 2. இயேசையா4. 2. ஒருபோதும். கவி 3. எத்தனை நாவுகள் எனக்கிருந்தாலும் நீர் செய்த நன்மைகளை சொல்லக்கூடுமோ! 2. உலகங்கள் தோன்றும் முன்னே என்னை நீர் அறிந்தவர் கருவறையில் தெரிந்துகொண்டு இதுவரையில் சுமந்தவர். 2. உமக்கே நன்றி சொல்வேன் நான் உமக்கே நன்றி சொல்வேன். 2. இயேசையா4. 2. ஒருபோதும். 2. இயேசையா. 3. ஒருபோதும். 2. தாமதத்திற்காக என்னை தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமேன்.
Super. Song. Brothers
God's grace brother.
Amen, karuvarayil therinthu kondu ithuvarayil sumanthavar ..
Yes aamen.
Super na god bless u 😍🙂🤗😎🔥🔥🔥
God's grace anna thank you so much anna
Heart touching song.. nice voice god bless you..
God's grace anna. Thank you so much anna.
Nice
God's grace bro
Nice song bro. May Jesus b with u and bless u, bless u and ur family. Do more and more for the glory of god.
God's grace bro thank you so much bro
Thank you lord🙏🙏🙏🙏🙏Nice song my amma like ....l want song words bro
Aamen. God's grace akka. Thank you so much akka. Kandippa anuppuren akka.
மன்னவனே அன்புருவே எனை ஆளும் இயேசுவே உமதன்பை நான் மறந்தால் உலகினிலே எனை நினைப்பது யாரோ.
பல்லவி.
ஒருபோதும் உமை மறவா மனம் வேண்டும் இயேசையா மறவாமல் உமை பாடும் வரம் தாரும் இயேசையா. 2.
அனுபல்லவி.
இயேசையா, இயேசையா, இயேசையா..
ஒருபோதும்.
கவி 1.
ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தோர் அழகே உம்மைப்போல் எவருமில்லை! 2.
நீர் எந்தன் சொந்தமானது நான் செய்த பாக்கியம் என் வாழ்வை மாற்றித் தந்தது உம் வேதவாக்கியம். 2.
உமக்கே நன்றி சொல்வேன் நான் உமக்கே நன்றி சொல்வேன். 2.
இயேசையா, இயேசையா, இயேசையா, இயேசையா. 2.
ஒருபோதும்.
கவி 2.
தண்ணீர் நிறைந்த நதியோரம் தங்கும் வெண்புறா கண்கள் கொண்ட மன்னவரே! 2.
நீர் மட்டும் இல்லை என்றால் எப்போதோ மரித்திருப்பேன் மண்ணோடு மண்ணாய் மாறி மறைந்தே போயிருப்பேன். 2.
என்னை மீட்டவரே உமக்கே நன்றி சொல்வேன். 2.
இயேசையா4. 2.
ஒருபோதும்.
கவி 3.
எத்தனை நாவுகள் எனக்கிருந்தாலும் நீர் செய்த நன்மைகளை சொல்லக்கூடுமோ! 2.
உலகங்கள் தோன்றும் முன்னே என்னை நீர் அறிந்தவர் கருவறையில் தெரிந்துகொண்டு இதுவரையில் சுமந்தவர். 2.
உமக்கே நன்றி சொல்வேன் நான் உமக்கே நன்றி சொல்வேன். 2.
இயேசையா4. 2.
ஒருபோதும். 2.
இயேசையா. 3.
ஒருபோதும். 2.
தாமதத்திற்காக என்னை தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமேன்.
Super bro
God's grace bro
S Jesus Ila Naa enga family eppo voo mannodu mannai poiyurupom. Seema bro God bless you
God's grace aamen thank you so much
Brother original song indha anupung brooooo....god bless you bro
Bro original song kedachaa kandippaa anuppuren bro. Thank you so much bro
Bro song kedachittu bro. Neenga telegram illannaa hike illannaa facebookla irukkeengalaa bro?
ille bro
@@k.aronsureshkannan1031 bro appo ongalukku eppadi anuppuradhu bro
Friend Facebook id send panare
Anna nice but lyrics veanum ple Anna God bless you more and more
God's grace bro. Kandippa anuppuren bro but idhula anuppanum bro
Edhula anuppanum bro
@@prasannabazil7378 லிரிக்ஸ் வேணும் bro
@@danielnethaji5908 கண்டிப்பா bro
@@danielnethaji5908 உங்களுக்கு நான் எப்படி அனுப்புவது bro