2021 Tamil Christian New Year Song | வருஷத்தை நன்மையால் | Varushathai Nanmaiyaal

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 250

  • @prasannabazil7378
    @prasannabazil7378  4 роки тому +50

    scale:
    F MINOR.
    tempo:
    89.
    பல்லவி:
    வருஷத்தை நன்மையால் முடிசூட்டி பாதையை நெய்யாய் பொழியச் செய்தீர், 2,
    இந்தப் புதிய ஆண்டை தந்தீரே புது கிருபையால் சூழ்ந்து கொண்டீரே. 2.
    அனுபல்லவி:
    மகிமையின் தேவனே மகத்துவராஜனே. 2.
    கவி 1:
    ஒருவரும் பூட்ட முடியாத திறந்த வாசலை வைத்தீரே, 2,
    என்னை உந்தன் கரங்களில் அலங்கார கிரீடமாக்கினீரே.2.
    மகிமையின்:
    கவி 2:
    பூரண சந்தோஷம் என் உள்ளத்தில் தந்தீரே, 2,
    என் மேலே நீதியின் சூரியன் உதிக்க செய்தீரே. 2.
    மகிமையின்:
    கவி 3:
    மலைகள் குன்றுகள் விலகிடலாம் உம் கிருபை என்றும் விலகாது, 2,
    என் பெலவீனத்தில் உம் பெலன் பூரணமாய் விளங்கும். 2.
    மகிமையின்:.

  • @devaanbu1548
    @devaanbu1548 7 місяців тому +1

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Jesus King 🙏 🤴 Amen 🙏 Amen 🙏

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 4 роки тому +22

    வருடந்தோறும் உங்கள் பாடல் எங்களை மகிழ்விக்கின்றது. கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக. சாரங்கி பிக்கோலோ போன்ற இசைக்கருவிகளை தங்கள் பாடலில் பயன்படுத்தியுள்ளது மிகவும் சிறப்பு. பாடலின் துவக்கத்தில் வரும் ஹம்மிங், மற்றும் பாடலின் இடையிசையில் வரும் ஸ்வரங்கள் அருமை. பாடல் வரிகள் மிக மிக அருமை.

    • @prasannabazil7378
      @prasannabazil7378  4 роки тому +2

      ஆமேன். எல்லாம் கர்த்தருடைய கிருபை அண்ணே. மிக்க நன்றி அண்ணே.

  • @goodfriendjesus9652
    @goodfriendjesus9652 4 місяці тому +1

    தங்கக்கட்டி ஆக்கியோனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாலிப உள்ளங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் வற்றாத ஜுவநதி ஏழை உள்ளங்களில் குடிகொண்ட பரிகாரியின் பாடல் கோடி கோடி இன்பமே...Rev.A.ஜெயப்பிரகாஷ். BA.,BD...BODI

    • @prasannabazil7378
      @prasannabazil7378  3 місяці тому

      ஆமேன்.
      தேவனுக்கே மகிமை.
      மிக்க நன்றி ஐயா❤️❤️❤️❤️❤️

  • @Hari_jesus_boy_hari_my_life
    @Hari_jesus_boy_hari_my_life Рік тому +2

    Nice to song paster

  • @jonahprem4520
    @jonahprem4520 4 роки тому +5

    அருமையான பாடல் இன்னும் பல பாடல்களை பாடுவதற்கு கர்த்தர் கிருபை செய்வாராக

    • @prasannabazil7378
      @prasannabazil7378  4 роки тому

      கர்த்தருடைய கிருபை அண்ணே. தேவனுக்கே மகிமை. மிக்க நன்றி அண்ணே.

  • @muthukumarchinnapillai7930
    @muthukumarchinnapillai7930 2 роки тому

    தேவன் தந்த நல்லப்பாடல் வரிகலக்காய் துதிக்கிறேன் சீர்காழி இயேசு கிறிஸ்துவின் ஆராதணை மையம் சபை

  • @Ranjovi
    @Ranjovi Рік тому +1

    Arumaiyaana song

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 роки тому +1

    இருளில் இருக்கும் நமக்கு நீதியின் சூரியனானார் jesus

  • @sudhar9656
    @sudhar9656 2 роки тому +1

    Very nice voice super song son GodBlessYou 🙏🙋 ThankyouLord

    • @prasannabazil7378
      @prasannabazil7378  2 роки тому

      God's grace madam.
      Thank you so much madam.
      Glory to God

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 роки тому +1

    Hallelujah சூப்பர்👌instruments

  • @ashikasona1404
    @ashikasona1404 2 роки тому +2

    Super bother

  • @twolittleflowers1984
    @twolittleflowers1984 4 роки тому +2

    Super God bless you

  • @Gospelpianist
    @Gospelpianist 4 роки тому +4

    Supr prassana congrats 👍god bless u

  • @pr.capha.mofficial5011
    @pr.capha.mofficial5011 4 роки тому +3

    Super. Go ahead with Jesus Christ. Jesus Christ will bless you. Amen.

    • @prasannabazil7378
      @prasannabazil7378  4 роки тому

      God's grace bro. Glory to God. Thank you so much bro. Aamen.

  • @ammu-ts1ir
    @ammu-ts1ir 4 роки тому +2

    Amen. ஆசிர்வாதமான பாடல்

  • @tmfstudio
    @tmfstudio 4 роки тому +5

    Awesome Prasanna
    Just now iam Listening this wonderful Song
    Vocal super & Music also

    • @prasannabazil7378
      @prasannabazil7378  4 роки тому +1

      God's grace anna. Glory to God. Thank you so much anna.

  • @RajKumar-hw1dz
    @RajKumar-hw1dz 4 роки тому +2

    Praise the Lord
    Very nice song for new year
    👍👍👍🥳🥳🥳🎊🎊🎆🎇

  • @earphonemusics4432
    @earphonemusics4432 4 роки тому +2

    Wonderful song, lyrics , tune and we'll performed dear basil

  • @jpatturaj6234
    @jpatturaj6234 2 роки тому +1

    Amen

  • @bennybas805
    @bennybas805 3 роки тому +2

    Wow ! Beautiful Song

  • @issackoil2128
    @issackoil2128 3 роки тому +2

    அருமை👍👍👍❤️❤️❤️

    • @prasannabazil7378
      @prasannabazil7378  3 роки тому

      கர்த்தருடைய கிருபை அண்ணே.

  • @dwjmusik
    @dwjmusik 4 роки тому +3

    Amen... Nice Song ... God bless you😊

  • @jjudepeter5775
    @jjudepeter5775 3 роки тому +2

    Wow senior Anna super! Praise Jesus 👏 God bless you Anna!

    • @prasannabazil7378
      @prasannabazil7378  3 роки тому

      God's grace anna. Glory to God. Thank you so much anna.

    • @jjudepeter5775
      @jjudepeter5775 3 роки тому +1

      @@prasannabazil7378 Anna naan unga junior Sudalai class neenga final year padikkum podhu naan first year padichan

    • @prasannabazil7378
      @prasannabazil7378  3 роки тому

      @@jjudepeter5775 nanbaa!!! Epdi irukka nanbaa?

  • @janemarynavaroj3953
    @janemarynavaroj3953 4 роки тому +2

    God bless you Prassana

  • @samsam-ql9zu
    @samsam-ql9zu 4 роки тому +2

    Super song.God bless.

  • @jeevanandam.a2686
    @jeevanandam.a2686 3 роки тому +3

    Super song

  • @prembagavan9265
    @prembagavan9265 4 роки тому +3

    Eagerly waiting for this song this song got released thank god for the new song

  • @allisgraces.e.jebaraj3643
    @allisgraces.e.jebaraj3643 4 роки тому +2

    Wonderful song nice voice

  • @SRUTH-br7qo
    @SRUTH-br7qo 2 роки тому +1

    God bless you brother.

  • @earphonemusics4432
    @earphonemusics4432 4 роки тому +2

    Sarangi and other all instruments welldone

  • @christyd1213
    @christyd1213 2 роки тому +1

    super brother God bless you 👍

  • @pushparagamselma5609
    @pushparagamselma5609 4 роки тому +3

    Song super Prasanna. God bless you

  • @jeyasubir9613
    @jeyasubir9613 2 роки тому +1

    God bless you

  • @koil973
    @koil973 4 роки тому +1

    மிக மிக அருமையான புத்தாண்டுப் பாடல்....

    • @prasannabazil7378
      @prasannabazil7378  4 роки тому

      கர்த்தருடைய கிருபை அண்ணே.

  • @gopinathsrinivasan6088
    @gopinathsrinivasan6088 4 роки тому +2

    Praise the Lord Brother God bless you all

  • @jonahprem4520
    @jonahprem4520 4 роки тому +1

    தேவனுக்கே மகிமை மிகவும் அழகான பாடல் அற்புதமாக பாடி உள்ளீர்கள் இன்னும் அனேக பாடல்கள் வெளிவர மனதார வாழ்த்துகிறேன்

    • @prasannabazil7378
      @prasannabazil7378  4 роки тому

      ஆமேன். எல்லாம் கர்த்தருடைய கிருபை அண்ணே. மிக்க நன்றி அண்ணே.

  • @mejorprakash8669
    @mejorprakash8669 3 роки тому +2

    Ok sir good

  • @simsondaniel5799
    @simsondaniel5799 3 роки тому +1

    அருமையான பாடல்
    இனிமையான குரல்
    கிருபை நிறைந்த வரிகள்
    வாழ்த்துக்கள் பிரசன்னா 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @prasannabazil7378
      @prasannabazil7378  3 роки тому +1

      கர்த்தருடைய கிருபை அண்ணே.
      தேவனுக்கே மகிமை.
      மிக்க நன்றி அண்ணே.

  • @clastenthasan8262
    @clastenthasan8262 4 роки тому +1

    Glory be to Jesus. Amen. Super prasanna.

  • @Felix-q4s8i
    @Felix-q4s8i 3 роки тому +1

    Very nice song brother God bless you

  • @clastenthasan8262
    @clastenthasan8262 4 роки тому +1

    Super, u team...

  • @Balamurugan-tr6ln
    @Balamurugan-tr6ln 4 роки тому +2

    Very good singing Prasanna god bless you

  • @rheniussimeon6812
    @rheniussimeon6812 4 роки тому +2

    Wonderful da Prasanna, nice composition 👏🎉✨

  • @episebabeula4188
    @episebabeula4188 2 роки тому +1

    Super song ❤️ and super voice anna 🙏 💐 God bless you more and more ✝️

  • @earphonemusics4432
    @earphonemusics4432 4 роки тому +2

    Well played Robin Annan..with Ur bass guitar styles in an awesome style

  • @patrick_isravel1392
    @patrick_isravel1392 3 роки тому +1

    These song was really super to entering 2022 😌🥰

  • @estherkalyanam1482
    @estherkalyanam1482 3 роки тому +2

    Super anna... Keep rocking anna..Glory to God

  • @jaqulinej509
    @jaqulinej509 4 роки тому +1

    Super anna very nice

  • @And-pn6ej
    @And-pn6ej 2 роки тому +1

    Super brother 💐💐💐💐

    • @prasannabazil7378
      @prasannabazil7378  2 роки тому

      Glory to God.
      Thank you so much Anna

    • @And-pn6ej
      @And-pn6ej 2 роки тому +1

      @@prasannabazil7378 noooபிரசன்னா ஒலிவியா இது என் ஐடி 😂😂

    • @prasannabazil7378
      @prasannabazil7378  2 роки тому

      @@And-pn6ej o sorry akka

    • @And-pn6ej
      @And-pn6ej 2 роки тому +1

      Don't. Worry are you ok

  • @RamKumar-uf6yi
    @RamKumar-uf6yi 4 роки тому +1

    Wot a song.....lovely superb presence....nice one....😘😘

  • @pithakumar4269
    @pithakumar4269 4 роки тому +1

    Amen Jesus thank God

  • @IndhujaS-qx9mj
    @IndhujaS-qx9mj 4 роки тому +2

    Superb song ☺️😍## God bless you all ☺️## Glory to God✝️

  • @nancyjabamani44
    @nancyjabamani44 3 роки тому +1

    God bless you brother

  • @ebikumar6232
    @ebikumar6232 3 роки тому +1

    Super brother. God bless u all. 👍👍👍👍

  • @bybybyby2906
    @bybybyby2906 4 роки тому +2

    PRAISE THE LORD JESUS🎄✝️

  • @extreme_ebe
    @extreme_ebe 4 роки тому +1

    Vera level bro all glory 2 god.......amen....

  • @aathmikakichu1138
    @aathmikakichu1138 4 роки тому +1

    awesome song

  • @clintans8757
    @clintans8757 4 роки тому +3

    god bless you bro😊

  • @karthikjohnezra5289
    @karthikjohnezra5289 4 роки тому +2

    நீங்கள் இன்னும் அனேக பாடல் பாட
    என் வாழ்த்துக்கள் அண்ணா.

    • @prasannabazil7378
      @prasannabazil7378  4 роки тому

      தேவனுக்கே மகிமை. மிக்க நன்றி அண்ணா.

  • @christyd1213
    @christyd1213 2 роки тому +1

    nice voice brother

  • @Subramanian12
    @Subramanian12 4 роки тому +1

    பிரசன்னா அருமை

    • @prasannabazil7378
      @prasannabazil7378  4 роки тому

      கர்த்தருடைய கிருபை அண்ணே.

  • @davidsongs3201
    @davidsongs3201 2 роки тому +1

    Very nice Bro

  • @deepsam1981
    @deepsam1981 4 роки тому +2

    Super... good...

  • @guna-c9p
    @guna-c9p 4 роки тому +1

    Super song❤️

  • @zanesmusic1971
    @zanesmusic1971 4 роки тому +2

    Soulful lyrics singing and music brother

  • @சே.மணிபாரதி
    @சே.மணிபாரதி 4 роки тому +1

    Anna super anna

  • @noobdey1235
    @noobdey1235 3 роки тому +2

    Wow really nice bro❤️I loved your voice and lyrics very much keep praising God and he will guide you in any situation 💞

    • @prasannabazil7378
      @prasannabazil7378  3 роки тому

      God's grace anna.
      Glory to God.
      Aamen.
      Thank you so much anna.

  • @johnjebaseelan1999
    @johnjebaseelan1999 4 роки тому +3

    Aww 🤩 Beautiful lyrics 😇

  • @nancyjabamani44
    @nancyjabamani44 3 роки тому +1

    Beautiful

  • @ENEJoshua
    @ENEJoshua 4 роки тому +2

    Super song🔥🔥

  • @jasonasirvatham3446
    @jasonasirvatham3446 2 роки тому +1

    Prassana superu.... vera level 💯

  • @DolphinBineshDB
    @DolphinBineshDB 3 роки тому +1

    Great one bro

  • @princeeramesh
    @princeeramesh 4 роки тому +3

    Great Song. Thank you for the New year blessings Prasanna 👏👏👏

  • @rumblingwaves5683
    @rumblingwaves5683 4 роки тому +6

    Was awaiting an awesome song from you Anna and your song exceeded the expectations.. May God bless you and use you for millions Anna.

  • @arunmelvin8582
    @arunmelvin8582 3 роки тому +1

    Very nice song anna

  • @princya3783
    @princya3783 2 роки тому +1

    Super brother... God bless you and your efforts...✨✨

  • @sammylvaganam370
    @sammylvaganam370 3 роки тому +1

    Keep up the good work! Nice song 👌

  • @sindhujenifer6781
    @sindhujenifer6781 3 роки тому +1

    super bro 😍😇

  • @GraceMusicalsofficial
    @GraceMusicalsofficial 4 роки тому +2

    Prasanna super song... God bless you... Do more for his glory...

    • @prasannabazil7378
      @prasannabazil7378  4 роки тому

      God's grace anna. Glory to God. Thank you so much anna.

  • @annalesther454
    @annalesther454 4 роки тому +1

    Super

  • @jeniferderrick4950
    @jeniferderrick4950 Рік тому +2

    Amazing song.... all glory to God... can you please share the karaoke of this song so that we can sing in our church please.....

  • @ramya220
    @ramya220 4 роки тому +1

    Super🙏🙏

  • @wordofgod29
    @wordofgod29 4 роки тому +1

    Super song brother vara level 🎉🎉

  • @osannatharangambadi4327
    @osannatharangambadi4327 2 роки тому +1

    Awesome anna
    Wonderful singing anna
    🎉🎉🎉🎉🎉👌👌👌👌👏👏👏

  • @nellaisethu9414
    @nellaisethu9414 4 роки тому +1

    super பிரசன்னா

  • @manodaniel1478
    @manodaniel1478 4 роки тому +1

    Nice singing bro.........

  • @lawrencejosephjebarathinam2596
    @lawrencejosephjebarathinam2596 3 роки тому +2

    மிக அழகான பாடல், அருமையான வரிகள், எளிமையான இசையமைப்பு,
    சூப்பர் குரல்.
    மொத்தத்தில் Top class தம்பி‌.

    • @prasannabazil7378
      @prasannabazil7378  3 роки тому

      கர்த்தருடைய கிருபை அண்ணே.
      மிக்க நன்றி அண்ணே.
      Glory to God.

  • @jascjtv5458
    @jascjtv5458 4 роки тому +1

    Very nice bro good singing

  • @simionsimion8384
    @simionsimion8384 3 роки тому +1

    Nice

  • @emmanuelsanthosh7508
    @emmanuelsanthosh7508 4 роки тому +2

    Amen ✝️

  • @glennitish7854
    @glennitish7854 4 роки тому +1

    Nice song anna❤❤

  • @Dr_CP
    @Dr_CP 4 роки тому +1

    Nice bro

  • @rehmania_2.03
    @rehmania_2.03 3 роки тому +1

    Anna Unga voice Semmaiya iruku..I became fan for your voice anna..Keep rocking..Ellapugazhum Iraivanuke..

    • @prasannabazil7378
      @prasannabazil7378  3 роки тому +1

      God's grace anna. Thank you so much anna. Glory to God.

    • @rehmania_2.03
      @rehmania_2.03 3 роки тому +2

      @@prasannabazil7378 Thanks lam ethuku anna naa ungala vida chinnavantha en age kammithaan anna..Neenga kandipa Innum neraiya songs pannunga..

    • @prasannabazil7378
      @prasannabazil7378  3 роки тому +1

      @@rehmania_2.03 o okay thambi. Kandippa thambi. Glory to God.

  • @childrenrevivalministryoff8468
    @childrenrevivalministryoff8468 4 роки тому +1

    Very nice thambi ma

  • @arunamercy91
    @arunamercy91 4 роки тому +1

    👏👌

  • @amosaj26
    @amosaj26 4 роки тому +1

    Super👏👏
    God may help to sing many songs

  • @Stalinkeys777
    @Stalinkeys777 4 роки тому +1

    Superb Prasanna & Team...👍

  • @mstudiosmusic4006
    @mstudiosmusic4006 4 роки тому +1

    Amazing song...Congrats bro...

  • @Seven.Music_
    @Seven.Music_ 4 роки тому +1

    💐