பிரைஸ் தி லார்ட் பிரசன்னா சார் உண்மையிலேயே ஜீசஸ் சாங் மிக மிக மிக மிக அருமை இந்தப் பாடலில் வருகின்ற ஒவ்வொரு வரிகளும் மிக ஆறுதலாக உள்ளது இதில் இசையமைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் காட் பிளஸ் யூ அனைவருக்கும்
பிரசன்னா உனது பாடலும் இசையும் மிக மிக அருமை உன்னுடன் இணைந்து பாடிய மாரிசாமி அண்ணனும் மிக சிறப்பாக பாடி இருக்கிறார் இப்படிக்கு உனது பாடலையும் இசையையும் என்றென்றும் விரும்பும் முத்துகிருஷ்ணன்
இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே, தயவையும் நிறைவையும் நித்திய வாழ்வையும் என்றென்றும் தருபவரே. 1.
பரிசுத்தமும் நீதியையும் ஒருங்கிணைந்து சாவாமை உள்ளவரே, பரலோகத்தின் திறவுகோலை உடையவராய் என்றென்றும் இருப்பவரே. 1.
அனுபல்லவி.
ஆராதிப்பேன் தொழுதிடுவேன் புகழ்ந்திடுவேன் இயேசய்யா, போற்றிடுவேன் வணங்கிடுவேன் உயர்த்திடுவேன் இயேசய்யா, 1.
உம்மை உயர்த்திடுவேன் ஏசய்யா. 1.
கவி1.
துக்கமும் வெட்கமும் எப்பக்கம் சூழ்ந்தாலும் உம் கரம் தாங்குதய்யா, ஏக்கமும் நோக்கமும் என் வாழ்வில் நிறைவேற நீர் ஊக்கம் தந்தீரய்யா. 1.
என் ஆசையும் என் ஆர்வமும் என் ஆற்றலும் நீரய்யா, என் தேவையும் என் தேகமும் என்
தேடலும் நீரய்யா. 1.
அனுபல்லவி.
ஆராதிப்பேன்.
கவி...2. நாசமும் மோசமும் என் வாழ்வில் வந்தாலும் உம் நேசம் தாங்குதய்யா, வேஷம் தறித்தென்னை மோசம் போக்கினாலும் உம் பாசம் தேற்றுதய்யா. 1.
உம் பாதமும் உம் வேதமும் என் பேதம் நீக்குதய்யா, உம் சித்தமும் உம் இரத்தமும் எனை சுத்தமாக்குதய்யா. 1.
அனுபல்லவி.
ஆராதிப்பேன்
Praise the lord
Praise God.
Thank you so much anna❤️❤️❤️❤️❤️
Great to 🎥 work in this wonderful song with my dear Prasanna brother
Praise God.
I am also very happy that you have worked on this song Anna❤️❤️❤️❤️❤️
Good song ❤❤❤
What a wonderful all glorious to god🎉
Praise God.
Thank you so much brother❤️❤️❤️❤️❤️
பிரசன்னாசூப்பர்தேவனுக்கேமகிமை உண்டாகட்டும்
மிக்க நன்றி அண்ணே.
ஆமேன்❤️❤️❤️❤️❤️
Brothers song vera level ❤❤❤❤❤
Glory to God.
Thank you so much❤️❤️❤️❤️❤️
Amen 🙏 thank you Jesus ❤️🌹🕊️
Aamen.
Praise god❤️❤️❤️❤️❤️
What a soulful song. Keep it up Prasanna
Praise god.
Thank you so much akka.
Glory to God❤️❤️❤️❤️❤️
பிரைஸ் தி லார்ட் பிரசன்னா சார் உண்மையிலேயே ஜீசஸ் சாங் மிக மிக மிக மிக அருமை இந்தப் பாடலில் வருகின்ற ஒவ்வொரு வரிகளும் மிக ஆறுதலாக உள்ளது இதில் இசையமைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் காட் பிளஸ் யூ அனைவருக்கும்
Praise the lord madam.
கர்த்தருடைய கிருபை மேடம்.
மிக்க நன்றி மேடம்.
தேவனுக்கே மகிமை❤️❤️❤️❤️❤️
உம் பாதமும் உம் வேதமும் என் பேதம் நீக்குதய்யா
Aamen.
Praise god❤️❤️❤️❤️❤️
Wow super presence
Glory to God.
Thank you so much sir❤️❤️❤️❤️❤️
Super song and super music prasanna thambi.. By amma officemate and friend.kalaimagal❤️💐👍🏿
Glory to God.
Thank you so much aunty❤️❤️❤️❤️❤️
What a beautiful song ...Vera level singing prasanna anna 🥳
Praise god.
Thank you so much thangachi.
Glory to God❤️❤️❤️❤️❤️
Super ❤❤❤❤❤❤ God bless you
Thank you so much anna.
Glory to God❤️❤️❤️❤️❤️
Super song brothers😊
Glory to God.
Thank you so much❤️❤️❤️❤️❤️
super❤
Glory to God.
Thank you so much❤️❤️❤️❤️❤️
Prasanna
Excellent song and music specially FLUTE
❤❤❤❤❤❤❤❤❤
I am SUNDAR
SP HYDERABADI BIRIYANI
NGO B COLONY
Tirunelveli
Glory to God.
Thank you so much annachi❤️❤️❤️❤️❤️
👌💙🙌
❤️❤️❤️❤️❤️
Godblessyou.
Thank you so much.
Glory to God❤️❤️❤️❤️❤️
Wonderful song Prasanna🎉..God bless u bro
Glory to God.
Thank you so much akka❤️❤️❤️❤️❤️
Nice song...... Glory to lord Jesus Christ ❤❤❤
Thank you so much anna.
Glory to God.
Aamen❤️❤️❤️❤️❤️
Supper song anna ♥️🥰👌🏻🙏🏻👍🏻
Glory to God.
Thank you so much❤️❤️❤️❤️❤️
Praise the Lord Jesus Christ. It's nice. God bless u all
Praise god.
Thank you so much anna.
Glory to God❤️❤️❤️❤️❤️
Praise the lord
Very nice 🎉Pressena,Marimuthu
Glory to God.
Thank you so much anna❤️❤️❤️❤️❤️
❤
❤️❤️❤️❤️❤️
Super anna
Glory to God.
Thank you so much❤️❤️❤️❤️❤️
Very nice song nice to hear 🎉❤
Glory to God.
Thank you so much❤️❤️❤️❤️❤️
Glory to Jesus 🎉
Aamen❤️❤️❤️❤️❤️
God bless u and always with u thambi...god bless u and give best gift your mother...thambi.....🎉 ....
Aamen.
Glory to God.
Thank you so much anna❤️❤️❤️❤️❤️
தம்பி அருமையான மெலடி இப்போ உள்ள trend மாதிரி இருவரும் இணைந்து பாடுவது இனிமை god bless you.
மிக்க நன்றி அண்ணே.
தேவனுக்கே மகிமை❤️❤️❤️❤️❤️
Awesome
Price the lord
Thank you so much anna.
Glory to God❤️❤️❤️❤️❤️
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹Super Melody prasanna. God bless you. 💐💐💐💐💐💐
Glory to God.
Thank you so much anna❤️❤️❤️❤️❤️
Nice to hear Bro💖
Glory to God.
Thank you so much anna❤️❤️❤️❤️❤️
Very nice
Thank you so much madam.
Glory to God❤️❤️❤️❤️❤️
அருமை ❤ சூப்பர் 🌹💐
தேவனுக்கே மகிமை.
மிக்க நன்றி சார்❤️❤️❤️❤️❤️
God bless you prasanna❤very nice voice
Thank you so much anna.
Glory to God❤️❤️❤️❤️❤️
Praise the lord 🙏 brothers god bless you all team
Praise the lord anna.
Thank you so much anna.
Glory to God❤️❤️❤️❤️❤️
From srilanka.pala murai kettu vidden entha paadalai.rompa nalla erukku brothers.
Aamen.
Glory to God.
Thank you so much❤️❤️❤️❤️❤️
Wonderful song... Nice lyrics, 🎉 thambi god bless you 🎉❤
Glory to God.
Thank you so much sir❤️❤️❤️❤️❤️
Super sirwaal God bless you
Glory to God.
Thank you so much sirwaal❤️❤️❤️❤️❤️
Nice thambi.
Glory to God.
Thank you so much anna❤️❤️❤️❤️❤️
❤good
Glory to God.
Thank you so much anna❤️❤️❤️❤️❤️
Super thambi. Blessings of God is always with you🎉🎉🎉
Thank you so much madam.
Aamen praise God❤️❤️❤️❤️❤️
Super Prasanna , very nice song, good music and arrangements. God bless you and your ministry.
Praise God.
Thank you so much anna.
Glory to God❤️❤️❤️❤️❤️
Amazing song
Thank you so much thambi.
Glory to God❤️❤️❤️❤️❤️
Prasanna anna❤❤❤❤ fans
Ayyayyo! Fan solra alavukku naa onnume illa anna😊😊.
Thank you so much anna.
Glory to God❤️❤️❤️❤️❤️
@prasannabazil7378 Anna na vibin na
Big fan na
@discovertalents thambiiiii big fan thambi❤️❤️❤️❤️❤️
@discovertalents big fan thambi❤️❤️❤️❤️❤️
Glorious
God bless 🤝
Thank you so much brother.
Glory to God❤️❤️❤️❤️❤️
Awesome 👍🎉🎉❤
Glory to God.
Thank you so much ayya❤️❤️❤️❤️❤️
Waiting
❤️❤️❤️❤️❤️
அருமை .... தம்பி பிரசன்னா 🎉🎉
மிக்க நன்றி சார்.
தேவனுக்கே மகிமை ❤️❤️❤️❤️❤️
Glory to God 🙏🙏
Aamen.
Praise god❤️❤️❤️❤️❤️
Super brother!
Glory to God.
Thank you so much anna❤️❤️❤️❤️❤️
Super ❤
Thank you so much anna.
Glory to God❤️❤️❤️❤️❤️
Thambi super iravan உருகி வருகிறார். இறைவன் anukirakathodu நல்ல varuvaenga
Aamen.
Thank you so much.
Glory to God❤️❤️❤️❤️❤️
Super
Thank you so much Amma.
Glory to God❤️❤️❤️❤️❤️
Super Prasanna god bless you
Glory to God.
Thank you so much nanba❤️❤️❤️❤️❤️
💛💥😍
❤️❤️❤️❤️❤️
Praise the lord brother, Really Glorious journey brother, God bless your worship journey brother
Aamen.
Praise god.
Thank you so much brother.
Glory to God❤️❤️❤️❤️❤️
Very Nice. God bless you brother ❤❤❤❤❤ After long time wonderful worship song.
Praise god.
Thank you so much anna.
Glory to God❤️❤️❤️❤️❤️
Subscribed. Very nice to listen. Vazha valamudan and nalamudan.
Thank you so much sir.
Glory to God❤️❤️❤️❤️❤️
Really Beautiful
Glory to God.
Thank you so much❤️❤️❤️❤️❤️
பிரசன்னா உனது பாடலும் இசையும் மிக மிக அருமை உன்னுடன் இணைந்து பாடிய மாரிசாமி அண்ணனும் மிக சிறப்பாக பாடி இருக்கிறார் இப்படிக்கு உனது பாடலையும் இசையையும் என்றென்றும் விரும்பும் முத்துகிருஷ்ணன்
மிக்க நன்றி அண்ணே.
தேவனுக்கே மகிமை❤️❤️❤️❤️❤️
Super thambi❤
Thank you so much madam.
Glory to God❤️❤️❤️❤️❤️
Waiting Anney❤❤❤❤
❤️❤️❤️❤️❤️
Superb Prasanna. God bless you. Praise the Lord.கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏
@SELVINSUDARSON praise God.
Thank you so much anna.
Glory to God.
Aamen❤️❤️❤️❤️❤️
Nice
Thank you so much anna.
Glory to God❤️❤️❤️❤️❤️
Super prasanna 🎉
Glory to God.
Thank you so much anna❤️❤️❤️❤️❤️
சூப்பர் தம்பி
மிக்க நன்றி அக்கா.
தேவனுக்கே மகிமை❤️❤️❤️❤️❤️
அருமை ❤ சூப்பர் 🌹💐
மிக்க நன்றி சார்.
தேவனுக்கே மகிமை❤️❤️❤️❤️❤️