ஜெயமோகன் உரை - அறம் நூல் குறித்து | Jeyamohan Speech on Aram Short story collection | 2014

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • இந்த உரை 2014ல் ஜெயமோகனால் ஆற்றப்பட்டது. எங்கு எந்த நிகழ்வில் எனத் தெரியவில்லை. தகவல்கள் இருந்தால் பகிரவும்.

КОМЕНТАРІ • 21

  • @tamilwritersaravanan
    @tamilwritersaravanan Рік тому

    Excellent 🎉

  • @selvawithedu
    @selvawithedu Рік тому

    Nice speech 🙂

  • @n.v.thangarajvenkatachalam1051
    @n.v.thangarajvenkatachalam1051 2 роки тому

    சிறப்பு அய்யா நன்றி

  • @bharathras
    @bharathras 3 роки тому +2

    அறம் என்ற கதையை பவா செல்லதுரை சொல்ல 3 மாதத்தின்முன் யூடுபில் கேட்டேன்..UK மோட்டர் வழிகளில் கேட்டதை வாசிக்க தூண்டுகிறார் இந்த மனிதன். இந்த உரையை கேட்ட பின் ஜெய மோகன் உயர்ந்து நிற்கிறார்.

  • @magic.72
    @magic.72 3 роки тому +4

    எங்கள் ஊரில் ஒரு டீக்கடை.
    ஆதரவற்றோர் யாராவது பசிக்கிறது என்ற சைகை (வலது வெற்று கையை உணவு உண்ணுவது போல் வாய் வரை கொண்டுபோகும்)சைகை காட்டினாலே ஒரு வடையும் டீயும் கொடுத்து ஓரமாக உட்கார்ந்து குடிக்க சொல்வார்.
    அல்லது 10 ரூபாய் கொடுத்து அம்மா உணவகத்தில் போய் சாப்பிட சொல்வார்.

  • @rajir8796
    @rajir8796 3 роки тому +1

    நான் முதலில் அறம் பற்றி கேட்டது பவாஐயா சொல்லி யானை கதையைக் கேட்டேன் பிறகு சோற்றுக்கு கணக்கு யானை கதையைக் கேட்டும் போது அழுது கொண்டு தான் கேட்டேன் பீர் பாட்டில் குத்தி இருந்ததை சரிசெய்து விட்டு இந்த யானை எங்கிருந்து வந்தது தேரியும என்று அந்த அதிகாரி பார்த்துக் கேட்பார் எனக்கு தேரியவில்லை என்பார் முதுமலையில் இருந்து வந்திருப்பதாக சொல்வார் எப்படி என்று அந்த அதிகாரி கேட்பார் ஏன் உனக்கு உடம்புக்கு சரியில்லை என்றால் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு எல்லாம் போவாய் தானே என்பார் டாக்டர் K.கிருஷ்ணாமூர்த்தி....நன்றி R.ராஜி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sridharradhakrishnan596
    @sridharradhakrishnan596 2 роки тому

    Wonderful sir

  • @sasikumar414
    @sasikumar414 3 роки тому

    True sir..... Pls nalla erungaa....

  • @venkatmuthiah342
    @venkatmuthiah342 2 роки тому

    🙏

  • @nagarathinammani7279
    @nagarathinammani7279 3 роки тому

    தன் மீட்சி பற்றி
    தன்னறம் பற்றி
    பிரேமி என்ற பெண் கதாபாத்திரம் பற்றி அறிய ஆடியோ புக்கில் கேட்கமுடியுமா வேண்டுகிறேன்

    • @saarigapaidhal6713
      @saarigapaidhal6713  3 роки тому

      பிரேமி என்ற கதாப்பாத்திரம் எதில் வருவது?

    • @nagarathinammani7279
      @nagarathinammani7279 3 роки тому

      தன் மீட்சி யில் தன்னறம் பற்றி அறிந்து கொள்ளும்
      பிரேமி‌என்ற கதாபாத்திரம் ‌ கேள்வி யுற்றேன் ‌விரும்புகிறேன்

    • @nagarathinammani7279
      @nagarathinammani7279 3 роки тому

      தன் மீட்சி கதை படிக்க வேண்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் 👍❣️

    • @nagarathinammani7279
      @nagarathinammani7279 3 роки тому

      பதிலளிக்க வேண்டும் 💥

    • @saarigapaidhal6713
      @saarigapaidhal6713  3 роки тому +2

      @@nagarathinammani7279 தன்மீட்சி என்பது ஜெயமோகனின் ஒரு கட்டுரை நூல். அந்தப் பெயரில் கதை இருப்பதாகத் தெரியவில்லை.
      www.jeyamohan.in/102118/
      www.amazon.in/Thanmeetchi-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-Jeyamohan/dp/B07MC127BM

  • @nagarathinammani7279
    @nagarathinammani7279 3 роки тому

    அல்லது கதை படிக்க முடியுமா விரும்புகிறேன்
    பதிலளிப்பீர்களா

    • @saarigapaidhal6713
      @saarigapaidhal6713  3 роки тому

      என்ன கதை படிக்க விரும்புகிறீர்கள்?

    • @gowtemdm1032
      @gowtemdm1032 3 роки тому

      Shruti TV channel - இல் பாவா செல்லதுரை அவர்கள் பல கதைகளைச் சொல்கின்றார்..

  • @badarjahan1663
    @badarjahan1663 3 роки тому

    Saariga paithal enral enna???? What is saariga paithal?????