வியாசர் உரை 1, 2 ஐ திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டு இருக்கிறேன். மகாபாரதத்தின் உயர்வை பற்றிய இந்த உரைக்கு இணையாக வேறு யாரும் உரை ஆற்றினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.மஹாபாரதம் ஒரு கறுப்பர்களின் காவியம். அகண்ட பாரதம் முழுவதும் ஒரு காலத்தில் கறுப்பர்கள் காவிய நாயகர்களாக வாழ்ந்தார்கள் என்பது மஹாபாரதம் மற்றும் இராமாயண காவியங்களின் முடிவு. இராமாயண காலத்தில் சீதை, லக்ஷ்மணன், சத்ருகன் முதலிய சிவந்த மேனி வண்ணம் கொண்ட கதா பாத்திரங்களும் உண்டு.
மிகுந்த நன்றிகள் நண்பரே, வெகுநாட்களாக இந்த உரையை தேடிக்கொண்டிருக்கிறேன்.
Excellent
Jeyamohan Venmurasu audiobook is here: Jeyamohan Venmurasu audiobook : ua-cam.com/play/PLvWdiqurBsAB03rVav_bjC7WrEAVHV5F0.html