குறிஞ்சி குரல் - kurinji Kural
குறிஞ்சி குரல் - kurinji Kural
  • 312
  • 143 284
மாநகராட்சி ஆணையாளரை மாற்றக் கோரி வனவேங்கைகள் ஆர்ப்பாட்டம்
தூய்மை தொழிலாளர்களின் வாழ்வுரிமைக் போராட்ட களத்தில் வனவேங்கைகள்
*********************
19/7/2024
தேனி நகராட்சி தூய்மை பணியாளர்களின் மீது விரோத போக்கை கடைபிடிக்கும் நிலையை கண்டித்தும்..
ஊழல் நிறைந்து அதிகாரம் செலுத்தும் தேனி நகராட்சி ஆணையாளரை பணியிடை மாற்றம் செய்ய கோரியும் ..
தூய்மை பணி ஒப்பந்த நிறுவனமான ராம்அன்ட்கோ நிர்வாக ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரியும்..
தூய்மை பணியாளர்களின் 13-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி..
தேனி தொழிற்சங்க கூட்டு குழு இயக்கம் சார்பில் மாபெரும்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
ஆர்ப்பாட்டத்தில்
பழங்குடி மக்கள் தலைவர் இரணியன் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்..
ஆர்ப்பாட்டத்தில்
மாநில பொதுச் செயலாளர் தோழர் உலகநாதன்
தேனி மாவட்டம் தலைவர் தோழர் ஏகலைவன்
தேனி மாவட்டம் செயலாளர் தோழர் செந்தில்
தேனி கிழக்கு மாவட்ட அமைப்பாளர்
சந்திரமோகன்
கிழக்கு மாவட்ட துணை செயலாளர் தோழர் ராமன்
நகர தலைவர்
தோழர் வடிவேல் முருகன்
இளைஞர் அணி தலைவர் தோழர் வைரமுத்து
தேனி நகர ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்தி
வள்ளி பெருந்தகை பாசறை துணை செயலாளர் தோழர் சுதா
மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்
தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் ரஞ்சித்
தொழிலாளர் முன்னணி பொருப்பாளர் தோழர் கருப்பையா
பெரிய குளம் ஒன்றிய செயலாளர்
தோழர் கேசவன்
மாணவரணி செயலாளர் தோழர் குபேந்திரன்
மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வனவேங்கைகள்கட்சி
தேனி மாவட்டம்
Переглядів: 377

Відео

காவல்துறைக்கும் வன வேங்கைகளுக்கும் தள்ளுமுள்ளு | பி ஆர் பாண்டியனை கைது செய்ய கோரி போராட்டம்
Переглядів 8382 місяці тому
காவல்துறைக்கும் வன வேங்கைகளுக்கும் தள்ளுமுள்ளு | பி ஆர் பாண்டியனை கைது செய்ய கோரி போராட்டம்
தமிழா தமிழா பாண்டியன் உருவ பொம்மை எரிப்பு மதுரையில் பரபரப்பு #aramnaadu #viralvideo #trendingvideo
Переглядів 1,3 тис.2 місяці тому
தமிழா தமிழா பாண்டியன் உருவ பொம்மை எரிப்பு மதுரையில் பரபரப்பு #aramnaadu #viralvideo #trendingvideo
திமுக வந்தாலே பழங்குடி மக்கள் பாதிப்பு தான் தேவதானப்பட்டி தேனி திமுக துணை சேர்மன் அட்டூழியம்
Переглядів 1667 місяців тому
திமுக வந்தாலே பழங்குடி மக்கள் பாதிப்பு தான் தேவதானப்பட்டி தேனி திமுக துணை சேர்மன் அட்டூழியம்
மாவீரர் நாளில் இரணியன் உரை #trendingvideo #vairalvideo #trending #iranian #prabhakaran #biggboss
Переглядів 35210 місяців тому
மாவீரர் நாளில் இரணியன் உரை #trendingvideo #vairalvideo #trending #iranian #prabhakaran #biggboss
மாவீரர் மணிக்குறவனார்க்கு வீரவணக்கம் செலுத்திய நாம் தமிழர் கட்சியினர் #trending #vairalvideo #ntk
Переглядів 9710 місяців тому
மாவீரர் மணிக்குறவனார்க்கு வீரவணக்கம் செலுத்திய நாம் தமிழர் கட்சியினர் #trending #vairalvideo #ntk
தமிழர்கள் துரோகத்தால் வீழ்த்தபட்டவர்கள் | அருண் ஜெயசீலன் | நாம் தமிழர் கட்சி #trending #vairal #ntk
Переглядів 42810 місяців тому
தமிழர்கள் துரோகத்தால் வீழ்த்தபட்டவர்கள் | அருண் ஜெயசீலன் | நாம் தமிழர் கட்சி #trending #vairal #ntk
மணிக்குறவனார் தியாகத்தை திரைப்படமாக எடுப்போம் | சாகுல் ஹமீது | இஸ்லாமிய சேவை சங்கம் #islam #trending
Переглядів 19810 місяців тому
மணிக்குறவனார் தியாகத்தை திரைப்படமாக எடுப்போம் | சாகுல் ஹமீது | இஸ்லாமிய சேவை சங்கம் #islam #trending
கண்ணை மூடிட்டு ஓட்டு போடுறது நம்ம போட்ட பிச்சை | இரணியன் ஆவேசம் | வனவேங்கைகள் கட்சி
Переглядів 2,4 тис.11 місяців тому
கண்ணை மூடிட்டு ஓட்டு போடுறது நம்ம போட்ட பிச்சை | இரணியன் ஆவேசம் | வனவேங்கைகள் கட்சி
உரிமை குரல் ஓட்டுநர் சங்கம் ஆர்ப்பாட்டம் | சென்னை
Переглядів 14711 місяців тому
உரிமை குரல் ஓட்டுநர் சங்கம் ஆர்ப்பாட்டம் | சென்னை
குடியேறும் போராட்டம் | முத்து மாநகர் மாவட்ட செயலாளர் | வனவேங்கைகள் கட்சி
Переглядів 207Рік тому
குடியேறும் போராட்டம் | முத்து மாநகர் மாவட்ட செயலாளர் | வனவேங்கைகள் கட்சி
அரசு விழாவாக அறிவிக்க தலைவர் இரணியன் கோரிக்கை | வனவேங்கைகள் கட்சி #DevendrakulaVelalar #kurinjikural
Переглядів 374Рік тому
அரசு விழாவாக அறிவிக்க தலைவர் இரணியன் கோரிக்கை | வனவேங்கைகள் கட்சி #DevendrakulaVelalar #kurinjikural
செய்தியாளர் சந்திப்பில் இரணியன் அவர்கள் வனவேங்கைகள் கட்சி
Переглядів 153Рік тому
செய்தியாளர் சந்திப்பில் இரணியன் அவர்கள் வனவேங்கைகள் கட்சி
சிறையில் அடைந்தாலும் போராட்டம் வெடிக்கும் #vairalvideo #kuravar #iranian #kurinjikural
Переглядів 409Рік тому
சிறையில் அடைந்தாலும் போராட்டம் வெடிக்கும் #vairalvideo #kuravar #iranian #kurinjikural
மணிப்பூர் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மதுரையில் ஆர்ப்பாட்டம்
Переглядів 129Рік тому
மணிப்பூர் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மதுரையில் ஆர்ப்பாட்டம்
பழங்குடி எழுச்சி தமிழர்க்கு வாழ்த்து மடல்
Переглядів 408Рік тому
பழங்குடி எழுச்சி தமிழர்க்கு வாழ்த்து மடல்
ஜெகநாதன் குறிஞ்சியர் சமூகநீதி பேரவை கண்டன உரை
Переглядів 729Рік тому
ஜெகநாதன் குறிஞ்சியர் சமூகநீதி பேரவை கண்டன உரை
சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மதுரை
Переглядів 265Рік тому
சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மதுரை
அடுப்பு சமையல் பாத்திரங்களுடன் குடியேறும் போராட்டம் | வனவேங்கைகள் கட்சி
Переглядів 437Рік тому
அடுப்பு சமையல் பாத்திரங்களுடன் குடியேறும் போராட்டம் | வனவேங்கைகள் கட்சி
தமிழர்கள் தாக்கப்பட்டால் திராவிட மாடல் ஆட்சி கண்டு கொள்வதில்லை #vairalvideo #trendingvideo #kuravar
Переглядів 1,7 тис.Рік тому
தமிழர்கள் தாக்கப்பட்டால் திராவிட மாடல் ஆட்சி கண்டு கொள்வதில்லை #vairalvideo #trendingvideo #kuravar
இரணியன் வலது கரமாக இருப்போம் | சாகுல் ஹமீது உரை இஸ்லாமிய சேவை சங்கம்
Переглядів 343Рік тому
இரணியன் வலது கரமாக இருப்போம் | சாகுல் ஹமீது உரை இஸ்லாமிய சேவை சங்கம்
முல்லைநில தமிழர் விடுதலைக் கட்சி | தலைவர் கரும்புலி கண்ணன் ஆவேச உரை
Переглядів 605Рік тому
முல்லைநில தமிழர் விடுதலைக் கட்சி | தலைவர் கரும்புலி கண்ணன் ஆவேச உரை
திமுக ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரம் என்றுமே மாறுவதில்லை
Переглядів 567Рік тому
திமுக ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரம் என்றுமே மாறுவதில்லை
Frist crime accused DMK IN TAMILNADU | Iranian speech | vanavengaikal party
Переглядів 724Рік тому
Frist crime accused DMK IN TAMILNADU | Iranian speech | vanavengaikal party
செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்த மனித உரிமை ஆணையம் ஏன் குறவர் மக்களை சந்திக்க வில்லை
Переглядів 1,3 тис.Рік тому
செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்த மனித உரிமை ஆணையம் ஏன் குறவர் மக்களை சந்திக்க வில்லை
சாராய வியாபாரி ஸ்டாலின் | தலைவர் பூமிராஜன் | தாய்நாடு மக்கள் கட்சி
Переглядів 237Рік тому
சாராய வியாபாரி ஸ்டாலின் | தலைவர் பூமிராஜன் | தாய்நாடு மக்கள் கட்சி
வியனரவு கண்டன உரை | வனவேங்கைகள் கட்சி #trendingvideo #vairalvideo#culture#iranian#kuravar#seeman
Переглядів 292Рік тому
வியனரவு கண்டன உரை | வனவேங்கைகள் கட்சி #trendingvideo #vairalvideo#culture#iranian#kuravar#seeman
இசை மதிவாணன் கண்டன உரை | வனவேங்கைகள் கட்சி
Переглядів 1,8 тис.Рік тому
இசை மதிவாணன் கண்டன உரை | வனவேங்கைகள் கட்சி
கருத்து சுதந்திரம் பறிப்பு | இரணியன் ஆவேசம் வனவேங்கைகள் கட்சி #kuravar #iranian #kannaki #theni #cm
Переглядів 108Рік тому
கருத்து சுதந்திரம் பறிப்பு | இரணியன் ஆவேசம் வனவேங்கைகள் கட்சி #kuravar #iranian #kannaki #theni #cm

КОМЕНТАРІ

  • @Veeravamsam100
    @Veeravamsam100 8 днів тому

    வேண்டாத பேச்சு💯⚠️...ஏற்கனவே மறவர் பாண்டியர் சொல்லுறாங்க..அப்படி ஆனாலும் குறிஞ்சி குறவர் தான் பாலை மறவர்🔰🎏..👑🏹சேர குறவர்🔰..

  • @vaithieeswari3029
    @vaithieeswari3029 8 днів тому

    குறவர்குடிமக்கள் சார்பாக அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @chinnasanjeevim2917
    @chinnasanjeevim2917 Місяць тому

    Congratulations

  • @UmaBharathi-f6q
    @UmaBharathi-f6q Місяць тому

    Jia. Kuravn❤ AP ❤

  • @KannanKannan-y9o
    @KannanKannan-y9o Місяць тому

    இஸ்லாமியர் தோழருக்கு வாழ்த்துக்கள்

  • @chinnasanjeevim2917
    @chinnasanjeevim2917 2 місяці тому

    Vanavengais katchi pristant

  • @Veeravamsam100
    @Veeravamsam100 2 місяці тому

    கவுரவர் குறவர்🚩🇳🇬🏹💚💛🇬🇫⚔️ பாண்டவர் பாண்டியர் 🔰மறவர் 🎏⚔️💪💥💯💛❤️🗡

  • @singaram0076
    @singaram0076 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @chinnasanjeevim2917
    @chinnasanjeevim2917 2 місяці тому

    Super

  • @vaithieeswari3029
    @vaithieeswari3029 2 місяці тому

    அண்ணன் எப்படி காலமானார்

  • @srinivasanbala3989
    @srinivasanbala3989 2 місяці тому

    நன்றி வனவேங்கைகள் கட்சி

  • @KaruthaPandi-dj1bz
    @KaruthaPandi-dj1bz 2 місяці тому

    சூப்பர் 👌

  • @chinnasanjeevim2917
    @chinnasanjeevim2917 2 місяці тому

    Congratulations congratulations

  • @DuraimuruganB-yh9pg
    @DuraimuruganB-yh9pg 2 місяці тому

    புரட்சிகர வாழ்த்துக்கள்

    • @vaithieeswari3029
      @vaithieeswari3029 2 місяці тому

      தோழர் வணக்கம் தூய்மை பணியாளர்களின் கோரிக்கை என்ன எதற்கு இந்த போராட்டம்

  • @sathishwaran881
    @sathishwaran881 2 місяці тому

    போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    • @vaithieeswari3029
      @vaithieeswari3029 2 місяці тому

      தோழர் வணக்கம் எதற்கு இந்த போராட்டம்

  • @nithyananthamchannel2565
    @nithyananthamchannel2565 2 місяці тому

    சூப்பர்.

  • @mohanrajkumarrajaiha7518
    @mohanrajkumarrajaiha7518 2 місяці тому

    RIP

    • @vaithieeswari3029
      @vaithieeswari3029 2 місяці тому

      இவர் எப்படி இறந்தார் உங்களுக்கு தெரியுமா அண்ணா தெரிந்தால் சொல்லுங்கள்

  • @kanikarthik-bm7jn
    @kanikarthik-bm7jn 2 місяці тому

    வீரவணக்கம்

  • @vaithieeswari3029
    @vaithieeswari3029 2 місяці тому

    வீரவணக்கம்

  • @vaithieeswari3029
    @vaithieeswari3029 2 місяці тому

    வீரவணக்கம்

  • @vaithieeswari3029
    @vaithieeswari3029 2 місяці тому

    தூய்மை பணியாளர்களுக்கு என்ன பிரச்சனை அவர்களின் கோரிக்கை என்ன

  • @vaithieeswari3029
    @vaithieeswari3029 2 місяці тому

    அருமையான பதிவு

  • @kumarasamysamy-j2u
    @kumarasamysamy-j2u 2 місяці тому

    தமிழக முதல்வர்களுக்கு வணக்கம் தமிழகத்தின் பூர்வக்குடிகள் குறவர் இன மக்களை தவறாக பேசிய தமிழா தமிழா பாண்டியன் மீது நடவடிக்கை எடுங்கள்

  • @kumarasamysamy-j2u
    @kumarasamysamy-j2u 2 місяці тому

    தமிழகத்தில் உண்மையான பழங்குடியினர் இந்த சமுதாயம் மக்கள்

  • @vaimaiyavellum1234
    @vaimaiyavellum1234 2 місяці тому

    பண்பட்ட பாண்டியன் தமிழ் தொல்குடியை சரியாக உள்வாங்கவில்லை. காக்கி சட்டைகாரர்களின் குறிப்புகளை கொண்டு பேசுகிறார்.. குறவன் இல்லாத ஊர் உண்டா? ஏகாதிபத்திய அரசுக்கு முன்பு ஊர் முழுக்க கழுதை மற்றும் மாட்டு வண்டியில் ஒட்டு மொத்த தென் இந்தியத்திற்கும் காடுமலை கடல் என அலைந்து திரிந்து குறைந்த விலையில் உப்பை கொடுத்த சமூகம். இவர்கள் கையிலிருந்த வணிகத்தை பிடிங்கி ஆங்கிலேய ஆட்சி நான்கு மடங்கு விலையேற்றியது.. மக்கள் குறவர்களை நாடினார்கள் இவர்களை ஒடுக்கி முழுக்க வணிகத்தை கையில் எடுத்து கொண்டு இவர்கள் உப்பு வணிகம் பண்ணகூடாது என ஏகாதிபத்தியமும் அதன் அடிவருடிகளும் பிண்ணிய சூதில் ஊருக்கு உப்பிட்ட சமூகம் குற்றசமூகமானது... பாண்டியன் அவர்களே வரலாற்றை நான்கு திசையிலும் கற்றறிந்து பதிவிடுங்கள்.. காவல் துறையினரின் பொய் புரட்டு கதைகளை மட்டுமே உண்மை என நினைக்காதீர்கள் உப்பிட்டவரை( சமூகத்தை) உயிருள்ளவரை நினைக்கவேண்டும்..இது தமிழர் பண்பாடு .. தமிழா தமிழா பாண்டியரே உம் பண்பாடு தமிழா????

  • @AlexanderN-e5u
    @AlexanderN-e5u 2 місяці тому

    தூள் பட்டைய கிளப்புங்கள்

  • @RajeshRajesh-vn1pxsaveformer
    @RajeshRajesh-vn1pxsaveformer 2 місяці тому

    Super good 👌 👍 👏

  • @vaithieeswari3029
    @vaithieeswari3029 2 місяці тому

    வனவேங்கையே எங்களுக்கு பாதுகாப்பு

  • @nithyananthamchannel2565
    @nithyananthamchannel2565 2 місяці тому

    பாண்டியணை கைது செய்ய முடியாத காவல் துறை தன்னால் முடிந்ததை செய்கிறது 😂😂😂😂😂😂😂

  • @sathishwaran881
    @sathishwaran881 2 місяці тому

    வாழ்த்துக்கள் தோழர்

  • @nithyananthamchannel2565
    @nithyananthamchannel2565 2 місяці тому

    இது குறிஞ்சி நில தமிழ் குறவர் களின் வனவேங்கை கட்சி.

  • @DuraimuruganB-yh9pg
    @DuraimuruganB-yh9pg 2 місяці тому

    வெடிக்கட்டும் புரட்சி

  • @venkateshrvs2739
    @venkateshrvs2739 2 місяці тому

    தமிழக மக்கள் தொகை கணக்கில் ஒரு சதவீதத்திற்குள் பழங்குடி குறவர் இனம் ஒரு சதவீதம் கூட இல்லைன்னு அரசு கூறுகிறது அந்த ஒரு சதவீத கூட இல்லாத மக்களை அவங்களுக்கு தேவையானவற்றை வழங்க முன்வர முடியல தமிழக அரசால தமிழக அரசு அதிகாரிகளால தமிழக காவல்துறையால அவர்களை இன்னும் கொலை கொள்ளை திருட்டு பழி போட்டுக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை சீரழிக்கிறது ஏன் அந்த ஒரு சதத்திற்குள் இருக்கிற மக்களை அவர்களுடைய தேவை என்னன்னு அறிந்து அவர்களுக்கான நல்வழிப்படுத்துவதற்கு என்ன பிரச்சனை இருக்கிறது தமிழக அரசுக்கும் தமிழக அரசு அதிகாரிகளுக்கும் தமிழக காவல்துறைக்கும் அந்த ஒரு சதவீதத்திற்கு கீழே இருக்கிற மக்களுடைய தேவை அறிந்து அவருடைய வாழ்க்கைத் தரத்தை பாதுகாப்பதற்கும் அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் தமிழக அரசாகட்டும் தமிழக காவல்துறையாகட்டும் தமிழக அரசு அதிகாரிகள் ஆகட்டும் தமிழக அரசியல்வாதிகளாகட்டும் இந்நாள் வரையிலும் அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய அவர்களுக்கு மனம் இருந்திருக்கிறதா தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமத்திற்கும் சென்று அங்கு குறவர் இனும் வாழ்கிறதா வாழ்ந்து கொண்டிருந்தால் அவர்கள் நிலை என்ன அவர்களுக்கு முறையாக சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறதா அவர்களின் குழந்தைகள் முறையாக பள்ளியில் சேர்ந்து கல்வி கற்கின்றனரா என்பதை ஆராய அரசுக்கு எத்தனை நாட்கள் தேவைப்படும் அரசு நினைத்தால் ஒன்று இரண்டு நாட்களில் கணக்கெடுத்து முடிக்க முடியும் அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்தால் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினால் அவர்கள் இவ்வாறான செயலில் ஈடுபடுவதை தடுக்க முடியும். அரசு இவ்வாறு செய்யப்படும் எனில் அவர்கள் ஒரு நாளும் இவ்வாறான செயலில் ஈடுபட மாட்டார்கள் என்பதை நான் உறுதிப்பட கூறுகிறேன். ஆனால் அரசு அதை செய்யாமல் அவர்களை குற்ற பின்னணியில் வைத்து தான் அவர்களுடைய வாழ்க்கை பாதை நகர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறது தமிழக திருட்டு திராவிட அரசு.

  • @ramasamy5198
    @ramasamy5198 2 місяці тому

    தவறாக பேசியவனை விட்டுவிடுங்கள் ஏன் எங்களை தவறாக பேசுகிறீர்கள் என்று எதிர்த்து கேட்டவனை கைது செய்கிறது இந்த காவல்துறை

  • @ramasamy5198
    @ramasamy5198 2 місяці тому

    கண்டிப்பாக கைது செய்யவேண்டும்

  • @chinnasanjeevim2917
    @chinnasanjeevim2917 2 місяці тому

    Valga eranian anna

  • @Kumar-fx2fx
    @Kumar-fx2fx 2 місяці тому

    சிறப்பு.....

  • @Kulir12345
    @Kulir12345 2 місяці тому

    ❤ புரட்சிகர வாழ்த்துக்கள் செம்மாந்த வணக்கங்களுடன் வன வேங்கைகள் வரவேற்கிறோம்

  • @sabarilakshan4471
    @sabarilakshan4471 2 місяці тому

    👌குறவர் பழங்குடி மக்கள் கோரிக்கை நிறைவேறட்டும.. ஜெய்பீம்... 🔥

  • @Muthukumar-yx3ob
    @Muthukumar-yx3ob 2 місяці тому

    புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @chinnasanjeevim2917
    @chinnasanjeevim2917 2 місяці тому

    Annan eranian

  • @ChristopherJohnson-um5iz
    @ChristopherJohnson-um5iz 2 місяці тому

    🤝💪💪💪💪

  • @கரிகாலன்கரிகாலன்-ன2ல

    போராட்டம் வெல்லட்டும்

  • @vaithieeswari3029
    @vaithieeswari3029 2 місяці тому

    குறவர் மக்கள் அதிமுக.திமு.க.கட்சியில் இருந்தும் பயனில்லை

  • @SUNPRARAJ
    @SUNPRARAJ 2 місяці тому

    Reminds me a scene in jai bhim movie has a dialogue that "bad person's are there in every caste ".How come தமிழா தமிழா பாண்டியன் seeds hatred regarding kuravar caste ...

  • @SUNPRARAJ
    @SUNPRARAJ 2 місяці тому

    Reminds me a scene in jai bhim movie has a dialogue that "bad person's are there in every caste ".How come தமிழா தமிழா பாண்டியன் seeds hatred regarding kuravar caste ... Interviewer also conversing in a demeaning manner...

  • @vaithieeswari3029
    @vaithieeswari3029 2 місяці тому

    நாம் பாதிக்கப்படும் போது.அதிமுக கட்சியின் திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தை பிஜேபி கட்சியே வராது

  • @chinnasanjeevim2917
    @chinnasanjeevim2917 2 місяці тому

    Vanavengais katchi congratulations

  • @sivaperumal2679
    @sivaperumal2679 2 місяці тому

    Valthukal