மாநகராட்சி ஆணையாளரை மாற்றக் கோரி வனவேங்கைகள் ஆர்ப்பாட்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • தூய்மை தொழிலாளர்களின் வாழ்வுரிமைக் போராட்ட களத்தில் வனவேங்கைகள்
    *********************
    19/7/2024
    தேனி நகராட்சி தூய்மை பணியாளர்களின் மீது விரோத போக்கை கடைபிடிக்கும் நிலையை கண்டித்தும்..
    ஊழல் நிறைந்து அதிகாரம் செலுத்தும் தேனி நகராட்சி ஆணையாளரை பணியிடை மாற்றம் செய்ய கோரியும் ..
    தூய்மை பணி ஒப்பந்த நிறுவனமான ராம்அன்ட்கோ நிர்வாக ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரியும்..
    தூய்மை பணியாளர்களின் 13-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி..
    தேனி தொழிற்சங்க கூட்டு குழு இயக்கம் சார்பில் மாபெரும்
    கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
    ஆர்ப்பாட்டத்தில்
    பழங்குடி மக்கள் தலைவர் இரணியன் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்..
    ஆர்ப்பாட்டத்தில்
    மாநில பொதுச் செயலாளர் தோழர் உலகநாதன்
    தேனி மாவட்டம் தலைவர் தோழர் ஏகலைவன்
    தேனி மாவட்டம் செயலாளர் தோழர் செந்தில்
    தேனி கிழக்கு மாவட்ட அமைப்பாளர்
    சந்திரமோகன்
    கிழக்கு மாவட்ட துணை செயலாளர் தோழர் ராமன்
    நகர தலைவர்
    தோழர் வடிவேல் முருகன்
    இளைஞர் அணி தலைவர் தோழர் வைரமுத்து
    தேனி நகர ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்தி
    வள்ளி பெருந்தகை பாசறை துணை செயலாளர் தோழர் சுதா
    மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்
    தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் ரஞ்சித்
    தொழிலாளர் முன்னணி பொருப்பாளர் தோழர் கருப்பையா
    பெரிய குளம் ஒன்றிய செயலாளர்
    தோழர் கேசவன்
    மாணவரணி செயலாளர் தோழர் குபேந்திரன்
    மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
    வனவேங்கைகள்கட்சி
    தேனி மாவட்டம்

КОМЕНТАРІ • 10

  • @srinivasanbala3989
    @srinivasanbala3989 2 місяці тому +1

    நன்றி வனவேங்கைகள் கட்சி

  • @KaruthaPandi-dj1bz
    @KaruthaPandi-dj1bz 2 місяці тому +1

    சூப்பர் 👌

  • @nithyananthamchannel2565
    @nithyananthamchannel2565 2 місяці тому +1

    சூப்பர்.

  • @chinnasanjeevim2917
    @chinnasanjeevim2917 2 місяці тому +1

    Congratulations congratulations

  • @chinnasanjeevim2917
    @chinnasanjeevim2917 2 місяці тому +1

    Super

  • @DuraimuruganB-yh9pg
    @DuraimuruganB-yh9pg 2 місяці тому +1

    புரட்சிகர வாழ்த்துக்கள்

    • @vaithieeswari3029
      @vaithieeswari3029 2 місяці тому

      தோழர் வணக்கம் தூய்மை பணியாளர்களின் கோரிக்கை என்ன எதற்கு இந்த போராட்டம்

  • @sathishwaran881
    @sathishwaran881 2 місяці тому +1

    போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    • @vaithieeswari3029
      @vaithieeswari3029 2 місяці тому

      தோழர் வணக்கம் எதற்கு இந்த போராட்டம்

  • @vaithieeswari3029
    @vaithieeswari3029 2 місяці тому +1

    தூய்மை பணியாளர்களுக்கு என்ன பிரச்சனை அவர்களின் கோரிக்கை என்ன