சாராய வியாபாரி ஸ்டாலின் | தலைவர் பூமிராஜன் | தாய்நாடு மக்கள் கட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • வனவேங்கைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
    தமிழக அரசே ! காவல் துறையே!
    *ஆந்திர மாநிலம் சித்தூர் காவல்துறையால் கிருஷ்ணகிரி மாவட்ட
    போச்சம்பள்ளியைச் சேர்ந்த ஆதிதமிழர்கள் ஐயப்பன் பூமதி மீது பதியப்பட்ட
    பொய் வழக்கை ரத்து செய்ய ஆவனம் செய் !
    விசாரணை என்கிற பெயரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 8.நபர்களை 5 நாட்கள் கொடுங்காவலில் வைத்து சித்ரவதை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ஆந்திர காவல் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க ஆவனம் செய்!
    ஆந்திர காவல் துறையால் பாதிக்கப்பட்ட தமிழக குறவர் பழங்குடிகளின் இப்பிரச்சனையை CBI விசாரனைக்கு மாற்றிடு !
    #trendingvideo
    #vairalvideo
    #culture
    #iranian
    #kuravar
    #seeman
    #tamilculturevillagevideos
    #dmknews
    #stalin
    #naamtamilar
    #naamtamilarkatchi
    #dmkitwing
    #dmkinternational
    #admk #admkids #admkmlameeting
    #pmk
    #vijaykanth

КОМЕНТАРІ • 1