இப்பிடியும் ஒரு வைத்தியர் ! இங்கே முற்றிலும் இலவசம் ! யாழில் ஒரு கிராமத்தையே தத்தெடுத்த உறவுகள் !

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 21

  • @eelam_malarum
    @eelam_malarum 2 місяці тому +11

    வைத்தியரகள் அனைவரும் தவறானவாகள் என்ற பார்வையை மாற்ற இப்படியான காணொளிகள் காலத்தின் தேவை ❤

  • @eelam_malarum
    @eelam_malarum 2 місяці тому +5

    சிறப்பான செயற்பாடு வாழ்த்துக்கள் அனைவருக்கும் ; எங்களால் முடிந்த உதவிகளை நாங்களும் வளங்குகிறோம் ; உங்கள் சேவை தொடரட்டும் ' நன்றி

  • @thanapalasuntharansukintha2363
    @thanapalasuntharansukintha2363 2 місяці тому +2

    நல்ல செயற்பாடுகள் நன்றி இதையும் விரிவுபடுத்தி மற்றைய தமிழ் பின்தங்கிய கிராமங்களையும் தத்தெடுக்க வேண்டும்

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 2 місяці тому +6

    Supersuper

  • @stevesatshajini5752
    @stevesatshajini5752 2 місяці тому +6

    Super

  • @dinda81176
    @dinda81176 2 місяці тому +5

    This is good sir

  • @pushpasiva1170
    @pushpasiva1170 2 місяці тому +1

    🎉👏🏻👏🏻👌

  • @VeeranManju
    @VeeranManju 2 місяці тому +3

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @Mithu-08
    @Mithu-08 2 місяці тому +1

    இதே போன்று ஏனைய கிராமங்களிலும் நடை பெறவும், அங்கே இருக்கும் பிள்ளைகளும் பயன்பெற வேண்டும்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 місяці тому +1

    மாற்றம் ஒன்றே மாறாதது 💞❤🀄

  • @thedkannan2401
    @thedkannan2401 2 місяці тому +1

    👍

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 місяці тому +1

    GOd Bless you

  • @ancilamuriel9491
    @ancilamuriel9491 2 місяці тому +1

    🎉 God bless you 🙏🏻 all.

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 2 місяці тому +1

    This is my dream. It has to come all over the north and east.❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 місяці тому +1

    உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛪⛰️💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @subaloginikandasamy1079
    @subaloginikandasamy1079 2 місяці тому +2

    Congratulations❤

  • @ஓம்_முருகா123
    @ஓம்_முருகா123 2 місяці тому

    Dr வேலும் மயிலும் ஐயா தயவு செய்து எங்களின் யாழ்ப்பாணம் என்று கூறாதீர்கள் மனதுக்கு கஸ்ரமாக இருக்கிறது எங்களின் தமிழ் மக்கள் என்று கூறுங்கள் அத்தோடு வடக்கு கிழக்கு மலையகம் சார்ந்த அனைத்து தமிழ் மக்களையும் சேர்ந்த முறையில் கதையுங்கள் ஆனால் உதவிகளை அங்கு செய்வதால் என்னைய மாகாணங்களில் உள்ளவர்கள் கவலப்பமாட்டார்கள் ஏதோவொரு வகையில் தமிழ் மாணவர்கள் கல்வியில் பெரும்பாண்மை சமுகத்துக்கு போட்டியாக முன்னேறுவதை த்தான் நினைக்கின்றார்கள் ok

  • @dinda81176
    @dinda81176 2 місяці тому +4

    Urumpirai makkalukku maddum than ilavasama