சவகாச்சேரியில் தொடரும் அவலம் ! அநியாயமாக பறிபோன உயிர் ! நேரலையில் வைத்தியர் !

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 120

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 2 місяці тому +29

    மக்கள் பொங்கி எழ வேண்டும் உடனடியாக அனைத்து மருத்துவர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும்

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 2 місяці тому +1

      Correct Police irukkum varai makkal onrum seiya mudiyathu makkaluku udane case
      Jil makkal 😢😢

  • @SithiRifayaameer
    @SithiRifayaameer 2 місяці тому +34

    டாக்டர் அர்ஜுனா உங்களை போல எல்லோருக்கும் துணிச்சலும் தைரியமும் இருந்தால் நாடு உருப்படும் 👍🎉😢🌹

    • @sarojini5898
      @sarojini5898 2 місяці тому +3

      Where is our prime minister?? He should check with health minister pls!!!!!!😢😢

    • @sumathykathiravelu4303
      @sumathykathiravelu4303 2 місяці тому +4

      உண்மை தான் சரியாகசொல்லியுள்ளீர்கள்

    • @balageorgerajakumar2409
      @balageorgerajakumar2409 2 місяці тому +1

      👌👌👌

  • @thayakaran7540
    @thayakaran7540 2 місяці тому +50

    தகுதி உள்ளவருக்கு மட்டுமே அந்த அந்த பதவியை கொடுக்க வேண்டும்..
    Dr. A உங்கள் திட்டமிடல் அவர்களிடம் இல்லை

  • @nanthinysuthakaran3777
    @nanthinysuthakaran3777 2 місяці тому +22

    மக்கள் தான் அவரை எவ்வாறு கொண்டு வரவேண்டும் எண்டு முடிவெடுங்கள், போராட்டங்கள் மக்ள் கையில்

  • @nagamuthuprabahary2452
    @nagamuthuprabahary2452 2 місяці тому +35

    இந்த பிள்ள பாவம் நானும் ஒரு அம்மா,

  • @parathasanmahendrathasan6843
    @parathasanmahendrathasan6843 2 місяці тому +42

    IBC கள்ளர்களுக்கு மக்களும் கடவுளும் நல்ல பாடம் புகட்ட வேண்டும் 🙏

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 2 місяці тому

      @@parathasanmahendrathasan6843 இறைவன் கொடுத்த தண்டனை இது. ஆணவம் அதிகம் உள்ளது தமிழர்களிற்கு. உன் குடும்பத்தில் யாருக்காவது உதவி செய்து இல்லை. உன் உறவுகள் நண்பர்கள் யாருக்கு உதவி செய்து இருக்கிறாய். இப்படி பட்ட இனம் எதற்காக இன்னும் இருக்கு. வெளிநாட்டில் உள்ள வாழ்க்கை இந்த தலைமுறையின் பின்னர் ஆட்டம் காணும். அங்கு பிரச்சினை பெரிதாக அயல் தேசத்து மக்கள் மீது கவனம் திரும்பும். இறைவன் தீர்ப்பு எங்கே போனாலும் விடாது. சந்தோஷமாக இருப்பது செய்த முற்பிறவி பலன். இன்னும் பல உள்ளன

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 2 місяці тому +27

    நீங்கள் வரவேண்டும் Dr

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 2 місяці тому +1

    Dr .Arjuna is doing a wonderful job and God bless you ❤

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 2 місяці тому +1

    தம்பி டாக்டர் அர்ச்சுனா உங்களைபோல் நல்ல உள்ளங்கள் சேவை தான் யாழ்பணத்திர்கு வேண்டும் இதர்கு மக்கள் முடிவு எடுக்கவேண்டும் 😢😢😢😢

  • @thusakaran7967
    @thusakaran7967 2 місяці тому +58

    சகோதரா உம்மால் தான் இனி இதெல்லாம் சாத்தியம்.திரும்பவும் சாவகச்சேரிக்கு எப்படி வரமுடியுமோ வாருங்கள்.❤❤❤❤

    • @LPriyaa-v7s
      @LPriyaa-v7s 2 місяці тому +3

      🙏🙏🙏👍👌💯

    • @manomano4658
      @manomano4658 2 місяці тому +2

      மக்கள் நினைத்தால் மட்டுமே மீன்டும் வைத்தியரை கொண்டுவரமுடியும்

    • @Shanty-z9b
      @Shanty-z9b 2 місяці тому +1

      Eppadi hospital savaka cherikku varathu. Makkal munvaravendun North heath minister than capacité vendum

    • @sasitharankandiah5897
      @sasitharankandiah5897 2 місяці тому

      Are you telling the man died because of non availability of beds? That person sevverly injured and was transferred to Jaffna teaching hospital. And died there.

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 2 місяці тому +36

    உங்களுடைய ஆர்வம், மனநிலை எமக்குப் புரிகின்றது, ஆனால் எதையும் உறுதிப்படுத்திக்கொண்டு நேரலையில் வருவது உகந்தது, எதற்கும் அவசரப்பட்டு பதிவிடாதீர்கள், அது உங்களை எதிர்ப்பவர்களுக்குச் சாதகமாகிப் போய்விடும்.

  • @rganasegaram7502
    @rganasegaram7502 2 місяці тому +13

    Doctor u are great

  • @Muvventhan
    @Muvventhan 2 місяці тому +6

    Congratulations ❤❤❤❤❤God bless you

  • @Magima-p5y
    @Magima-p5y 2 місяці тому +21

    அர்சுனா தம்பி
    நீங்கள் என்னதான் சொன்னாலும் இவங்களும் இவங்களுக்கு செம்புதூக்கிகளும் மாறப்போவதில்லை
    ஆதலால் நீங்கள் அமைதியாக இருங்கள் காலம் பதில் சொல்லும்

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal 2 місяці тому +6

    சாவகச்சேரியில் உள்ள வர்த்தக நலன்புரி தனியார் நிறுவனங்களும்... மாஃபியாவிற்கு துணைபோகின்றன

  • @GladisSelva
    @GladisSelva 2 місяці тому +9

    Dr your are the best ❤❤

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 2 місяці тому +3

    Vanakkam ! Dr solvathai kedka mikavum kavalai.kadavul theerppu vatum.

  • @Vathsala-j8k
    @Vathsala-j8k 2 місяці тому +10

    God must bring you back. 🙏

  • @arulkumaranmathuja3902
    @arulkumaranmathuja3902 2 місяці тому +2

    Your very grate sir.

  • @manomano403
    @manomano403 2 місяці тому +13

    தக்கன வாழும்,
    தக்கன மட்டும்தான் நின்று வாழும்!
    காலம் பேசும்,
    காலம் மட்டும்தான் நின்று பேசும்!!
    அரசியல்,
    கற்று வருவதில்லை,
    நெருக்கடிகள் துன்பங்கள் அவலங்களை உணர்வதாலும் வரும்!!!
    உள்ளன்பும் இதய சுத்தியும் இல்லாத இனிய வாசகங்களை விட, அர்ஜ்ஜுனாவின் ஆவேசத்தினால் எழும் தவறுகள் பிழைகள் சீர் செய்யப்பட்டு பயன் நோக்க வல்ல ஔடதங்களே!!!!
    ..
    இவ்வளவும் போதும் இப்போதைக்கு,
    ..
    போகப் போகப் பார்க்கலாம்..
    ..
    02.08.2024

  • @anathys2281
    @anathys2281 2 місяці тому +1

    இங்கு இருக்கிற மக்களுக்கு விழிப்புணர்வு தேவை . ஒவ்வொரு படிப்புக்கும் உரிய தொழில் அவர்கள் என்ன தொழில் செய்வார்கள் என்பதனை சிலமக்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள் . எங்களுக்கும் இதனைபற்றி விளக்கம் தெரியாது . படித்தவர்கள் இதனை புரிந்து நடக்கவேண்டும் . இல்லையெனில் மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் .

  • @meerakannan7045
    @meerakannan7045 2 місяці тому +14

    Omg 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 2 місяці тому +13

    People have to go and complain and ask compensation .

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 2 місяці тому +18

    அரசு எதிர்பார்க்கும் அழிவு திறமையான முறையில் உள்ளது. நீங்கள் அங்கு இருந்தால் அநேக ஊழியர்கள் மருத்துவர்கள் வேலை செய்ய முடியாது. உயிர் இழப்பு இருக்காது. இதை தான் அரசு விரும்புகிறது.

  • @tharaniPAVALENDRA
    @tharaniPAVALENDRA 2 місяці тому +7

    நல்லா படித்த மக்களை வெளிநாட்டுக்கு போனதால் நமக்கு வந்த நிலமையும் சோதனையும் நம் நாட்டில்

  • @Kdkedkskzjs
    @Kdkedkskzjs 2 місяці тому

    Dr great

  • @simthalayasingam7928
    @simthalayasingam7928 2 місяці тому +6

    வயதான எல்லாரும் விட்டீற்கு போய் ஓய்வு எடுக்கவும் படீத்த வாலிபர் இடம் ஒப்படைக்கவும்

  • @AtchuMidhu-mm8xr
    @AtchuMidhu-mm8xr 2 місяці тому +4

    நண்பர் அர்ச்சுனா நீங்கள் கூறும் வைத்திய சாலை தொடர்பான விடயங்கள் சாதாரன மக்களாகிய எங்களுக்கு முழுதாக விளங்கி கொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு வைத்தியசாலையில் M.S ஆக பனி புரிவதற்கு நிச்சயம் அதற்கு தகுதியுள்ள ஒரு வைத்தியரே கடமையாற்ற முடியும் என்பதை நீதிமன்றம் உறுதிபடுத்தினால் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்.

  • @VithyananthanGunavathy-uw7uo
    @VithyananthanGunavathy-uw7uo 2 місяці тому +4

    சாவகச்சேரி யில்ஓர்மம்உள்ள படித்த இளைஞர்கள் நீதிமன்றுக்கு சென்று நியாயம் கேளுங்கள்

  • @santhinysrikanthan4052
    @santhinysrikanthan4052 2 місяці тому +2

    ❤❤❤❤❤

  • @rajjega4380
    @rajjega4380 2 місяці тому +2

    When you go to mannar, visit we can..❤

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 2 місяці тому +10

    Sir. 😮😮😮

  • @gowriguru8857
    @gowriguru8857 2 місяці тому +9

    Please live for your family. Don’t do anything for these dirty people.

  • @AmuthaAmuta
    @AmuthaAmuta 2 місяці тому +15

    விடானதங்க சார்

  • @EvangeliaSavvas
    @EvangeliaSavvas 2 місяці тому +1

    💯❤️👃

  • @arulsothidam
    @arulsothidam 2 місяці тому

    Please Take action North and East MPs

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal 2 місяці тому +7

    யாழ்பாண மாவட்ட மக்களே இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் வீதிக்கு வரவில்லையென்றால்... வரலாறு உங்களை மன்னிக்காது

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal 2 місяці тому +4

    திரு.பா உ டக்ளஸ் அவர்கேள .... தயவு செய்து விரைந்து பாருங்கள்

    • @shayasharma441
      @shayasharma441 2 місяці тому

      ஐயா நாளைக்கு வாறார் கவலைப்பட வேணாம்

    • @shayasharma441
      @shayasharma441 2 місяці тому

      இந்தப் படத்துல பார்க்கும் பார்க்கும்போது அர்ஜுனா பொய் சொல்ற மாதிரி தான் கிடக்குது அவை ட்ரீட்மெண்ட் செய்துட்டு வெளியில கொண்டு வந்து யாழ்பாணம் மேலதிக சிகிச்சை அனுப்புவதற்கு தள்ளிக் கொண்டு போகிறார்கள் இவர் இதனை மக்களை ஏமாற்றுவதற்கு இப்படி சொல்லுகிறார் இவருக்கு நன்கு தெரியும் ஆனால் தனது அரசியல் சிறு லாபத்துக்காக இவ்வாறு மக்களை ஏமாற்றி நடிக்கிறார்

  • @sundaralingamvykunthan9807
    @sundaralingamvykunthan9807 2 місяці тому +1

    Kadantha kaalankalil community medicine illatha admins. Nirvaka seerkedu anaivarum arinththe. Thiramaiyaka nirvakam seiya vendume thavira community medicine srilanka medical admins. Enbathalla pirachinai. Pirachinaikalai evaru seer seiyalam enbathe mukkiyam. Thatpothu nadavadikkal munetramadainthu varukirathu chavakacheri BH il. Athatku dr. Atchchunavum mukkiya karanam.

  • @nadasathiamoorthy8092
    @nadasathiamoorthy8092 2 місяці тому +5

    Dr Arhsuna bitte die Rechnung für das ❤

  • @sivamath4679
    @sivamath4679 2 місяці тому +1

    தம்பி அர்ச்சுனா உப்பில்லாட்டில் தெரியும் உப்பின் அருமை அப்பா இல்லாட்டில் தெரியும் அப்பா அருமை அதுபோல எம்மக்களுக்கு அர்ச்சுனா இல்லாத இடத்தில அதன் அருமை விளங்குது

  • @selliahsivarajasingham3769
    @selliahsivarajasingham3769 Місяць тому +1

    If so why not interfere judge. Or advice hospital administors

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 2 місяці тому +2

    ஆரம்பிச்சாச்சு...பிண அரசியல் செய்ய திடீர் புரட்சியாளர் , திடீர் அரசியல்வாதி அர்ச்சுனா வும் ஆரம்பித்து விட்டார்.

  • @sharonsivanathan-rd7kb
    @sharonsivanathan-rd7kb 2 місяці тому +9

    Goooo back to chava

  • @ThangaNesam-bv4ok
    @ThangaNesam-bv4ok 2 місяці тому +3

    ❤❤❤❤😮😮😮😮

  • @NIJAM2003
    @NIJAM2003 2 місяці тому +9

    எந்த அடிப்படையில் medical negligence என்று சொல்கிரீர்கள்

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 2 місяці тому +3

    ❤❤❤❤🙏🇨🇵a🙏🙏🙏

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 місяці тому +3

    😨😨😨

  • @sarojini5898
    @sarojini5898 2 місяці тому +6

    Where is our SL health minister??????

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 місяці тому +1

      Good question

    • @KandhayyaKamal
      @KandhayyaKamal 2 місяці тому +1

      ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில்

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 місяці тому

      @KandhayyaKamal
      Why is Dr.Archuna never raised his voice against Health Minister and Colombo based government 🤔?

    • @KandhayyaKamal
      @KandhayyaKamal 2 місяці тому

      பிழைகளை அவர் கண்டுகொள்வதில்லை.....

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 2 місяці тому +5

    25.6K subscribers

  • @princelawrance9604
    @princelawrance9604 2 місяці тому +4

    Thamby the best for you now is to keep your big mouth shut you can't change the world over night but you have shown to the public the corruption in the health sector. Time for the govt and the public to take it forward so please keep your standards and behave like a doctor talk like a professional no Machan no Aday. If you don't follow this simple things
    The same crowd who is behind you and supporting will ignore you

  • @wfffseanufwfyjgsasuf7175
    @wfffseanufwfyjgsasuf7175 2 місяці тому +2

    To peies you weytparetaneya.hospetai my from kantey

  • @Atputham-t6x
    @Atputham-t6x 2 місяці тому +4

    நீங்கள்தான் அரசின்ரை ஆள் அவர்களிடம் உனது செல்வாக்கை பயன்படுத்தலாம்தானே.

    • @mariagnanaseelandelrin7463
      @mariagnanaseelandelrin7463 2 місяці тому +1

      Unnaku theriuma?

    • @KandhayyaKamal
      @KandhayyaKamal 2 місяці тому +1

      இறந்த உயிரை கொண்டு வரலாமாடா???செம்பு

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 місяці тому

      ​@@mariagnanaseelandelrin7463
      உனக்கு இவன் அரசின் கையாள் இல்லை என்று தெரியுமா?

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 місяці тому

      ​@@KandhayyaKamal
      அலட்சியத்தால்தான் உயிர் போனது என்பதை அர்ச்சுனா நிரூபிப்பானா சொம்பு ,

    • @KandhayyaKamal
      @KandhayyaKamal 2 місяці тому

      வைத்தியம் நடந்த முறையில் தெரியவில்லையா?????

  • @425walmer7
    @425walmer7 2 місяці тому +1

    If you can't confirm about a incident then why are you releasing a video badly about the Hospital. But You say that you only know everything and all the others are waste.
    Even you criticised KP , what do you know about KP ??

  • @eelam_malarum
    @eelam_malarum 2 місяці тому +16

    வைத்தியர் அவர்களே நீங்களே தகவலை உறுதிப்படுத்தாமல் எப்படி பழி சுமத்துகிறீர்கள்? நேற்றைய தினம் நடந்ததும் இதேதான ..... நிதானம் தேவை.

    • @VsbhsghHgsyststywu-i6d
      @VsbhsghHgsyststywu-i6d 2 місяці тому +3

      தமிழ் விளங்குதா??
      உண்மையை சொன்னால்தானே
      மக்களுக்கு விங்கும்

    • @rasiahsuresh598
      @rasiahsuresh598 2 місяці тому +1

      எது நடந்தது

    • @Originalதமிழன்-yz7nv
      @Originalதமிழன்-yz7nv 2 місяці тому

      தொற்றுப்போணவன் எரிச்சல் பொறாமையில் அப்படித்தான் பினாத்துவான் .

  • @verrimaran5037
    @verrimaran5037 2 місяці тому +3

    Full mental. You go to manthigi.

  • @Educational4117
    @Educational4117 2 місяці тому +7

    விபத்தில் நாலுபேர் வந்தா நாலுபேரும் தப்புவாங்களா😂 😂 அதிகமாக பாதிக்கப்பட்டவர் இறப்பார் இது சாதாரணம்.. இவர் மக்களின் மண்டயக் களுவுகிறார்

    • @NiroNiro-e9x
      @NiroNiro-e9x 2 місяці тому +2

      இறக்கிறத தடுக்க தான் வைத்தியசாலை அப்ப பாதிக்கபட்டவர் சாகட்டும் என்டு விடலாமே

    • @komathykaaviya4447
      @komathykaaviya4447 2 місяці тому +4

      Vesaranmathire katheikkiraki elanthavanukku then thereum vallum vethenaum ,unakkum vanthal theirum

    • @Originalதமிழன்-yz7nv
      @Originalதமிழன்-yz7nv 2 місяці тому +5

      சரியா சொன்னீங்க . அழையா விருந்தாளி மாட்டு வைத்தியன் . எங்களைப்பொன்ற மண்டையை கழுவ முடியாது😂😂😂

    • @Educational4117
      @Educational4117 2 місяці тому

      @@komathykaaviya4447
      எனக்கு கொஞ்சம் விசர்தான்🐈‍⬛

    • @mariagnanaseelandelrin7463
      @mariagnanaseelandelrin7463 2 місяці тому

      Poda loosu

  • @mohamedsaleem9459
    @mohamedsaleem9459 2 місяці тому +9

    Sir I am saleem ungalodu

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv 2 місяці тому +7

    அழையா விருந்தாளி அனிமல் மாட்டு வைத்தியன் அம்பி. இந்த நடிப்பெல்லம் சினிமாவில் யாழ் சமூகம் எப்பவோ பார்த்துவிட்டநர் அம்பி . புதுசா ஏதாவது றைபண்ணு 😂😂😂

    • @RajaKopi-y9q
      @RajaKopi-y9q 2 місяці тому +4

      சிஸ்டத்தை கடைபிடித்தால் உயிரிழப்பு குறைக்கலாம் தானே

    • @mariagnanaseelandelrin7463
      @mariagnanaseelandelrin7463 2 місяці тому

      Poda loosu

    • @josephatrajkumar8931
      @josephatrajkumar8931 2 місяці тому +1

      When your family meet an accident, that time you say like this

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 місяці тому

      ​@@RajaKopi-y9q
      சிஸ்டத்தை மாற்றுவதென்றால் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் ?

    • @KandhayyaKamal
      @KandhayyaKamal 2 місяці тому

      வீட்டிலிருந்து

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 2 місяці тому +3

    ❤❤❤❤❤❤❤

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 місяці тому +5

    ❤❤❤❤❤