Arulananthar song, St. John De Britto song, Oriyur, villivakkam Kodaiye, popular devotional song,

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #Arulananthar song, #semmann arulananthar #St.John De Britto song, #Oriyur, #villivakkam Kodaiye, #popular devotional song,#வில்லிவாக்கம் கொடையே
    👉🏽 Production :
    Rev. Fr. L. Antony Doss.Parish priest. St. John De Brito Parish. Villivakkam. Ch-49.
    👉🏽 Music & Lyrics :
    Fr. A. Felix Philip. (8248507089)
    Madras- Mylapore.
    👉🏽 Creation
    SANTHANAM CREATIONS.
    👉🏽 Singer
    Sam. P. Keerthan.
    👉🏽 Chorus :
    Premila & Gayathri.
    Chorus recorded at Bensun Creations Tvm by Suish.
    👉🏽 Background music and keyboard programme
    Dr Jijo C John
    👉🏽 Rhythm programme John Malamari
    👉🏽 Recording : Siva at IMFACT studio Loyola college chennai
    👉🏽 Mixing and Mastering Anish Yuvani at Tapas studio Chennai
    👉🏽 Camera Shooting
    SP. Mani.
    👉🏽 Editing
    Joseph @ Nesar Studio
    அருளானந்தர் பாடல்
    வில்லிவாக்கம் கொடையே
    போர்த்துகீச செம்மலே
    நன்மை செய்து காத்திடும் காவலரே
    பிணிகள் போக்கும் அருளே
    ஜான் டி பிரிட்டோவே -2
    வாழ்க வாழ்க என்று உம்மை போற்றுகின்றோம்
    இயேசுவுக்காய் வாழும் வாழ்க்கை வேண்டுகிறோம் -2
    1
    இயேசுவின் ஒளியை உலகிற்கு கொணர
    இந்திய மண்ணில் முனிவரானீர்
    நம்பிக்கையோடு திருமறை புரிந்தீர்
    பகைமையும் வெறுப்பையும் அன்பினால் மாற்றி
    அனைவரின் மனதிலும்
    புனிதரானீர்
    அற்புத புதுமையால் நலமளித்தீர்
    செந்தமிழ் அமுதத்தை நன்கறிந்து
    அனைவரும் இயேசுவை அறிய வைத்தீர்
    அருளானந்தரே வாழ்க
    வாழ்க -2
    2
    நெறிமுறை தவறும் போக்கினை நீக்கி
    குடும்பத்தின் உறவை புனிதம் செய்தீர்.
    இந்திய திருமுழுக்கு யோவான் ஆனீர்.
    செபத்தையும் தவத்தையும் துணையாகக் கொண்டு ,
    எளிமையின் பாதையில் பயணம் செய்தீர்.
    விண்ணக வாசலை அறிய வைத்தீர்.
    ஓரியூர் மண்ணில் குருதி சிந்தி,
    கிறிஸ்துவின் மாட்சியில் சாட்சியானீர்.
    அருளானந்ரே வாழ்க வாழ்க -2

КОМЕНТАРІ • 2