அன்னை மரி தாயே, Annai Mari Thaaye, Fr.A.Felix Philip ஆரோக்கிய மாதா புதிய பாடல். லட்சுமி புரம் பங்கு

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • அன்னை மரி தாயே, Annai Mari Thaaye, Mariyan New Song,Fr. A.Felix Philip
    Lyric and Music
    Fr. A. Felix Philip
    Sponsored by
    Mr. Rojee & Mrs Reena Family.
    Orchestration
    Aanantha Geethan
    Playback singer
    Pavan
    Harmony singers
    Priya
    Sheeba
    Indian Percussion ; Tabla& dolak
    Kiren.
    Sound mixing & mastering .
    Aanandha Geethan
    Editor ;
    Deebak
    Camera Team
    cooli savundarajan.
    Studio
    Judson studio
    ஆரோக்கிய மாதா புதிய பாடல். லட்சுமி புரம் பங்கு.

КОМЕНТАРІ • 28

  • @ponnumarymary4677
    @ponnumarymary4677 Рік тому +2

    ஒரு தாயின் பாசத்தை அப்படியே சித்தரிக்கும் இப்பாடலைப் பாடினாலேபோதும் வேறு எதையும் அன்னையிடம் கேட்க வே வேண்டாம்.அம்மாவின் முழு அருளையும் நாம் பெற்றுவிடலாம்.அருமையிலும் பெருமை சேர்க்கும் பாடல். 🙏👌👌👌

  • @RAJAKing-my8bh
    @RAJAKing-my8bh 3 роки тому +2

    கடவுள் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார் வாழ்த்துகள் ஆவே மரியா.

    • @santhanamcreations
      @santhanamcreations  3 роки тому

      அன்பின் வாழ்த்திற்கு நன்றிகள். 🙏

  • @anbaarasa3912
    @anbaarasa3912 3 роки тому +1

    பக்தியும் பாசமும்
    ததும்பும் மாதா பாடல்.
    நேர்த்தியான படைப்பு.
    அருட்தந்தைக்கும்
    அனைத்து படைப்பாளிகளுக்கும்
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @angelsharmila1471
    @angelsharmila1471 6 днів тому

    Ave Maria

  • @celiasilvan2746
    @celiasilvan2746 3 роки тому +3

    Rojee😍 Superr 👌👌👌👏👏

  • @agproductions68
    @agproductions68 3 роки тому +1

    மிக அருமையான பாடல். வார்த்தைகளும், இசையும் நம்மை அன்னையின் முன்பு அமர செய்யும்.

    • @santhanamcreations
      @santhanamcreations  3 роки тому

      உங்களின் இசை இயக்கம் தரும் உயிர் நாதம் பாராட்டதற்குறியது 🙏

  • @mariakalaadd8845
    @mariakalaadd8845 3 роки тому

    அன்னை மரியிடம் நமது உள்ளத்தின் வேண்டுதலாய் அமைந்த கண்ணீரை வரவழைக்கும் மிக அருமையான பாடல் வரிகள்,அதற்கேற்ற இனிய இசையமைப்பு.. மிகவும் அருமை..தந்தை அவர்களின் இன்னிசை இறைப்பணித் தொய்வின்றித் தொடர வாழ்த்துக்களும் வணக்கங்களும்...👌👍💐🙏

  • @user-lb9ze6kj4o
    @user-lb9ze6kj4o 3 роки тому

    நண்பா, அனைத்தும் மிகவும் அருமை
    நண்பா இதய வாழ்த்துக்கள்
    உம் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
    வாழ்க வளமுடன்
    அம்மா மரியே வாழ்க

  • @estherjohn8368
    @estherjohn8368 3 роки тому +4

    அருமை அருமை தந்தையே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தந்தையே அருமையான பாடல் தந்தையே உங்கள் இறைபணியும் இசை பணியும் தொடர இறைவன் உங்களுடன் இருந்து உங்களை வழி நடத்த என் செபத்தில் செபிக்கிறேன் தந்தையே வாழ்க வளமுடன் பல்லாண்டு தந்தையே 🙏 🙏 🙏 🙏...

    • @santhanamcreations
      @santhanamcreations  3 роки тому

      மிக்க நன்றி. இறை ஆசீர் 🙏

  • @FrJosephStalin
    @FrJosephStalin 2 роки тому

    அழகிய பாடல்.
    கேட்க கேட்க இனிமை.

  • @jebishafrancis4844
    @jebishafrancis4844 3 роки тому +1

    Congrats father 🥰 such a beautiful song father and our heart melted with this beautiful lyrics and music 🥰🙏🏻🙏 keep kocking father 🥰🥰🥰🥰🥰🥰

  • @dr.lalithajawahar5539
    @dr.lalithajawahar5539 3 роки тому +4

    Very nice fr congrats👌👍🏻👏

    • @santhanamcreations
      @santhanamcreations  3 роки тому +1

      Hope you are fine. Thank you 🙏

    • @santhanamcreations
      @santhanamcreations  3 роки тому

      உங்களின் தொடர் ஊக்கதிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @estherjohn8368
    @estherjohn8368 3 роки тому +3

    இந்த பாடலுக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இறையாசீர் 🙌 🙌 🙌

  • @messaiyaarockiam5528
    @messaiyaarockiam5528 Рік тому

    Good voice... good composition....nice lyrics...

  • @RocheCars
    @RocheCars 2 роки тому +1

    Arumayana bakthiyana paadal arumai vaalthukal sago 😊

  • @selvijoseph9698
    @selvijoseph9698 3 роки тому

    Super song

  • @supriyamallavarapu6441
    @supriyamallavarapu6441 3 роки тому

    Congratulations father

  • @XavierDjoseph
    @XavierDjoseph 3 роки тому +1

    Wonderful song brother.. What a divine music.. wow... Great Lyrics and singing too...

    • @santhanamcreations
      @santhanamcreations  3 роки тому +1

      ஒரு பெரிய எழுத்தாளர் என் வரிகளை பாராட்டுவது பெருமை. மிக்க நன்றி 🙏🙏

  • @jaleelulahsheriff9196
    @jaleelulahsheriff9196 3 роки тому +3

    Roje brother , Super and amazing way to cast yourself in the limelight. What better way to begin a new page. May mother marry bless you and grant you success in all your endeavors.

  • @skygirl9764
    @skygirl9764 3 роки тому +1

    Ave Maria

  • @skygirl9764
    @skygirl9764 2 роки тому

    Ave Maria