சாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா ஐயப்பன் பஜனை பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 6

  • @vpkali004
    @vpkali004 6 днів тому +3

    *சாமியப்பா ஐயப்பா,,* *சரணமப்பா ஐயப்பா,,, நீ இருப்பது மெய்யப்பா சுவாமி ஐயப்பா,,*
    (சாமியப்பா )
    *கார்த்திகை 1-ஆம் தேதி சாமியே சரணம்,, ஐயப்பா வரணும் கழுத்தினிலே மாலையிட்டோம் காட்சி தரணும் ,,*
    (சாமி அப்பா ஐயப்பா )
    *குருவே வணங்கி வரோம் சாமியே சரணம்,,,, ஐயப்பா வரணும் குருவுக்கு குருவாக காட்சி தரணும்,.*
    சாமி அப்பா ஐயப்பா
    *60 நாள் விரதத்திலே சாமியே சரணம்... ஐயப்பா வரணும் அம்மையப்பன் பிள்ளையாக காட்சி தரணும்..*
    சாமியப்பா ஐயப்பா
    *வில்லாளி வீரன் ஐயா சாமியே சரணம்... ஐயப்பா வரணும் வீர மணிகண்டன் ஆக காட்சி தரணும்..*
    சாமியப்பா
    *எரிமேலி வாசன் ஐயா சாமியே சரணம்.. ஐயப்பா வரணும் எங்க குலதெய்வமாக காட்சி தரணும்..*
    சாமியப்பா
    *வேசங்களும் போட்டு வாரம்.. சாமியே சரணம்.. ஐயப்பா வரணும் பாபர்சாமி தோழனாக காட்சி தரணும்.*
    சாமியப்பா
    ஐயப்பா
    *பம்பையிலே பிறந்தவனே சாமியே சரணம்.. ஐயப்பா வரணும்.. பந்தளத்து ராஜாவாக காட்சி தரணும்...*
    சாமியப்பா
    *கன்னிமூல கணபதியாம் சாமியே சரணம்.. ஐயப்பா வரணும்.. கவலையெல்லாம் தீர்த்திடவே காட்சி தரணும்..* சாமியப்பா
    *நீலிமலை ஏற்றத்திலே சாமியே சரணம்.. ஐயப்பா வரணும்.. பூஜை கொண்டவனாக காட்சி தரணும்* சாமியப்பா
    *பொன்னம்பல வாசகனே சாமியே சரணம்.. ஐயப்பா வரணும்.. பூலோக நாதனாக காட்சி தரணும்..* சாமியப்பா
    *கற்பூர பிரியனே நீ சாமியே சரணம்.. ஐயப்பா வரணும்.. சாந்தமலை ஜோதியாக காட்சி தரணும்..* சாமியப்பா *பதினெட்டாம் படியோனே சாமியே சரணம்.. ஐயப்பா வரணும்.. பஜனைகளைக் கேட்டவுடன் காட்சி தரணும்..* சாமியப்பா
    *நெய்யாபி சேகர் ஐயா சாமியே சரணம்.. ஐயப்பா வரணும்.. நீங்காத பேரருளை தந்து விடனும்.*
    சாமி அப்பா ஐயப்பா *கன்னிச்சாமி பஜனையிலே சாமியே சரணம்.. ஐயப்பா வரணும்.. கவலை எல்லாம் தீர்த்திடவே காட்சி தரணும்..*
    சாமியப்பா
    *அழகுமுகம் கொண்டவனே சாமியே சரணம்.. ஐயப்பா வரணும் .. அம்மையப்பன் பிள்ளையாக காட்சி தரணும்.* சாமி அப்பா ஐயப்பா

  • @maddy18390
    @maddy18390 6 днів тому +1

    Pls send song lyrics swamy

  • @kirubhakaran-qd9lu
    @kirubhakaran-qd9lu 6 днів тому +1

    @ nakani channel swami saranam sami om namo namo Ayyappa deva song lyrics iruntha veanum sami....
    Swami saranam 🙏🏻

    • @NAKANICHANNEL
      @NAKANICHANNEL  6 днів тому

      Allready upload pannirugan parunga samy