திருச்சிற்றம்பலம் பிரவீன் மோகனுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நமது கலாச்சாரம் சீரழிந்தும் சிதைந்தும் கொண்டிருக்கும் பொழுது நமது இளைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டியாக அதை மீட்டெடுத்து இன்றைய இளைஞர்கள் அதை தெரிந்து கொள்வதற்கு ஒரு சிறந்த குருவாக இருக்கிறார்.
உங்க வீடியோ பார்த்த அப்புறம் எந்த கோவிலுக்கு போனாலும், சிலைகள் இருக்கா இந்தக் கோவில் எப்படி உருவாச்சி யாரால கட்டப்பட்டது அப்படி என்ற விவரத்தை கேக்க ஆரம்பிச்சுட்டேன் அந்த அளவுக்கு உங்கள் வீடியோவும் உங்க பேச்சும் என்னை ரொம்ப கவர்ந்து இருக்கு உங்க மூலமா கோவில் சம்பந்தப்பட்ட நிறைய விஷயத்தை தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி......
Habbaaa .. உங்கள் காணொளி பாத்ததும்.. கோவிலுக்கு நெரில சென்ற உணர்வு... எவ்வளவு சந்தோஷம்.. உங்களுடன் சேர்ந்து ஒருமுறையாவது ஒரு கோவிலுக்காவது செல்லும் பாக்கியம் தர இறைவனை வேண்டுகிறேன் சகோதரரே..❤❤
உங்களுடைய இந்த சிறப்பான விளக்கத்தைக் கேட்கும்போது ஒரு எண்ணம் தோன்றுகிறது : 'சிற்பக் காட்சிகளின்மூலம் பிரவீன் இராமாயணம்'- என்று வெளியிடலாம். (வார்த்தைகளின்மூலம் நன்றிசொல்ல இயலவில்லை. வாழ்த்துகள்!) 🙏
Thank you Praveen , you have looked deep into the sculptor’s mind to depict the details. Very interesting. This provides a lot of scope to pursue more thought into the happenings. As you said , it did not end there , the new beginning has more to tell. People across South East Asia engage in telling their version of the story, so the more we understand the story the better we will learn about the context. Hope you continue your untiring effort. This one particularly was impressively told.
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
1.பிரம்பணன் ராமாயணம் - பகுதி 4 - ua-cam.com/video/2Dc1uTIQ5wY/v-deo.html
2.ராமர் எதுக்காக இந்த மிருகத்த கொல்றாரு? (Members only)- ua-cam.com/video/XKlpJ-u3uzY/v-deo.html
3.பிரம்பணன் ராமாயணம் - பகுதி 1 - ua-cam.com/video/plpCURiu39w/v-deo.html
திருச்சிற்றம்பலம் பிரவீன் மோகனுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நமது கலாச்சாரம் சீரழிந்தும் சிதைந்தும் கொண்டிருக்கும் பொழுது நமது இளைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டியாக அதை மீட்டெடுத்து இன்றைய இளைஞர்கள் அதை தெரிந்து கொள்வதற்கு ஒரு சிறந்த குருவாக இருக்கிறார்.
மிகவும் அருமை அண்ணா... தெளிவான விளக்கம் மிகவும் ஆழமான தரவு தடயம் உங்கள் நுண்ணறிவும் சேர்ந்து என்னை வியக்க வைக்கிறது நன்றி அண்ணா 🙏🫂🤍
அருமையான விளக்கம்.
பிரவீண் சகோதருக்கு எப்போதும் எங்களின் முழு ஆதரவு உண்டு.👏👏👏👏👏ஏனென்றால் சிற்பங்களில் உள்ள கருத்தை உங்கள் முலமே நாங்கள் அறிந்து கொண்டோம்...👏👏👏👏👏👏👏👏
உங்க வீடியோ பார்த்த அப்புறம் எந்த கோவிலுக்கு போனாலும், சிலைகள் இருக்கா இந்தக் கோவில் எப்படி உருவாச்சி யாரால கட்டப்பட்டது அப்படி என்ற விவரத்தை கேக்க ஆரம்பிச்சுட்டேன் அந்த அளவுக்கு உங்கள் வீடியோவும் உங்க பேச்சும் என்னை ரொம்ப கவர்ந்து இருக்கு உங்க மூலமா கோவில்
சம்பந்தப்பட்ட நிறைய விஷயத்தை தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி......
மிக தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் 👍👍
அருமையான விளக்கம் அண்ணா .மிக்க நன்றி 🎉🎉🎉
Habbaaa .. உங்கள் காணொளி பாத்ததும்.. கோவிலுக்கு நெரில சென்ற உணர்வு... எவ்வளவு சந்தோஷம்..
உங்களுடன் சேர்ந்து ஒருமுறையாவது ஒரு கோவிலுக்காவது செல்லும் பாக்கியம் தர இறைவனை வேண்டுகிறேன் சகோதரரே..❤❤
அருமையான விளக்கம் சகோ 👌👌
உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது..❤
வருங்கால இளைஞர்களுக்கு வரலாற்றைப் பற்றிய புரிதல் கிடைக்க உங்கள் சேனல் ஒரு சிறந்த பிளாக்பாட்😊😊...
Vanakkam praveen.
Sri Ramajayam
அருமையான பதிவு 45:01 ராமாயணத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து விட்டார் பிரவீண்.
அருமையான விளக்கம் mohan. God bless u
எங்கள் அன்புடைய மோகன் அவர்களே வாழ்க வளமுடன்
Professor 👌🙏
மிகவும் அறுமை.உங்கள் பணி தெடர வாழ்த்துக்கள் நன்றி ❤
உங்களுடைய இந்த சிறப்பான விளக்கத்தைக் கேட்கும்போது ஒரு எண்ணம் தோன்றுகிறது : 'சிற்பக் காட்சிகளின்மூலம் பிரவீன் இராமாயணம்'- என்று வெளியிடலாம். (வார்த்தைகளின்மூலம் நன்றிசொல்ல இயலவில்லை. வாழ்த்துகள்!) 🙏
சிவன் உங்களுக்கு துணை இருப்பதாக 😍🙏🙏🙏நன்றி சகோ
நன்றி அருமை ❤❤❤❤🎉🎉🎉
Hello brother how are you. I am so HAPPY 🎉🎉
Excellent💯💯💯💯💯💯💯💯💯💯 👌🏿👌🏿👌🏿Sir ❤🇮🇳🇮🇳🇮🇳❤🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent sculpture & explanation👌👏💐
Thank you so much 🙂
❤❤❤❤ Neeenda idai velaikkupin welcome praveen sir
Thank you Praveen , you have looked deep into the sculptor’s mind to depict the details. Very interesting. This provides a lot of scope to pursue more thought into the happenings. As you said , it did not end there , the new beginning has more to tell. People across South East Asia engage in telling their version of the story, so the more we understand the story the better we will learn about the context. Hope you continue your untiring effort. This one particularly was impressively told.
My pleasure!
அருமை அண்ணா 🙏🏻👌🏻
Super Praveen God bless you 🙏🙏👌👏👏
Nalla iruku brother interesting
❤❤❤👌🙏
❤️❤️❤️❤️❤️❤️❤️..
ஆலயம் என்பது பண்டைய கல்விசாலை
என அறிக...
வாழ்த்துக்கள்
Welcome
So proud of you
🎉❤🎉❤🎉❤
First like next watch 👍.
Big thanks!
ena part 5 nu solurenga na oru video tha pathu eruken raman seethaiya thedi porathu plz ella video vum anupunga
Excellent explanation sir
Thanks for liking!
Super 👏👏👏👏
Love ❤❤❤
👌👍🤝🐝🐝🐝
Super bro🎉🎉🎉
Thank you so much
அண்ணா நீங்கள் தமிழ் நல்லா பேசுறீங்க .நீங்கள் தமிழ்நாடா கொஞ்சம் சொல்லுங்க ❤
❤❤❤❤❤❤❤❤❤❤
Jai ram❤❤❤❤❤❤
Super 🎉
Thanks all!