மொட்டை பாறையில் சூடு தாங்காமல் நடனமாடிய ஜெயலலிதா இயக்குனர் செய்த வேலை

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • #மொட்டை பாறையில் சூடு தாங்காமல் நடனமாடிய ஜெயலலிதா இயக்குனர் செய்த வேலை
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

КОМЕНТАРІ • 22

  • @sivaramannatarajan5984
    @sivaramannatarajan5984 2 місяці тому +1

    கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல என்ற பாடலும் அருமையான பாடல் மற்றுமல்ல அதில் நடித்திருக்கும் அனைவரின் நடிப்பும் மிக அற்புதமாக இருக்கும். ஶ்ரீகாந்த், மேஜர் சுந்தர்ராஜன், ருக்மணி , ஜெயலலிதா எல்லோரும் கலக்கியிருப்பார்கள்.

  • @sivaramannatarajan5984
    @sivaramannatarajan5984 2 місяці тому

    உங்கள் வர்ணனையும் இசைஅறிவும் அற்புதம் ஜி. உங்கள் வர்ணனை முடிந்தவுடன் பாட்டை கேட்க மேலும் அழகு கூடும் நண்பரே. முழுவதும் உங்கள் வர்ணனையோட முடிந்துவிடுவதால் ஒரு ஏமாற்ற ஏக்கம் ஜி.

  • @gopiv608
    @gopiv608 2 місяці тому +2

    பழைய பாடல்கள் கல்லுகுல் தேரை போல் எங்கிருந்தாலும் உயிர் வாழும்....

  • @nagaraj9606
    @nagaraj9606 2 місяці тому +2

    அற்புதம்

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 2 місяці тому +3

    இசையரசி முதன் முறையாக கலைச் செல்வி ஜெயலலிதாவுக்கு மூன்று பாடல்களை பாடியிருக்கிறார்.இதில் ஒரு பாடல் படத்தில் இடம் பெற வில்லை.பின்னாளில் இசையரசி குரலுடன் ஜெ.ஆடி நடித்த எல்லாப் பாடல்களும் அருமை .இனிமை.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 місяці тому +1

    2) இருவருக்கும் பிறந்தநாள் இன்று என்று நினைவூட்டிய நன்றி. அவர்களது புகழ் என்றென்றும் நீடூடி வாழ்க. நாம் பிறந்தது நமக்காக நமது குடும்பத்திற்காக மட்டும். ஆனால் அவர்கள் பிறந்தது தமிழ் திரையிசை உலகிற்காக. அந்த மாபெரும் கலைஞர்களின் புகழ் நீடூடி வாழ இறைவனை பிரார்த்திப்போம்.
    இந்தப் படத்தில் ஜெயலலிதா புது நடிகை போல் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் ஏற்கனவே தெலுங்கு கன்னடத்தில் நடித்து பண்பட்டு விட்டார்.
    என்றும் தித்திக்காத பாடல்கள் பல உண்டு அதில் இதுவும் ஒன்று.
    சுசிலா அம்மையாரின் குரல் தேனில் விழுந்த பலாச்சுளை போல் அவ்வளவு தித்திப்பாக இருக்க, அது ஆண்டவன் கொடுத்த வரம். அந்த குரல் வளத்தை முறையாக பயன்படுத்திக்கொண்ட இசை மேதைகளுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @revathishankar946
    @revathishankar946 2 місяці тому +4

    Good evening sir
    Inda song la Susila madam pitch "ammamma " nu after each stanza padinadu aaha ! What a honey dipped voice JJ madams thullala dance in kumbam falls just superb Great MSV , TKR combo ! Really a golden era Your beautiful explanation and your involvement also wonderful sir 🎉🎉🎉🎉

  • @kumaresan-yz1ob
    @kumaresan-yz1ob 2 місяці тому

    அறுமை🎉🎉🎉🎉🎉

  • @JayeeJagan
    @JayeeJagan 2 місяці тому +3

    பாடல் ஆண் குரலிலும் அற்புதம் ஆக இருக்கிறது. முன் மற்றும் இடை BGM இசையே நடனம் ஆடும். கேட்டால் தானாக ஆட்டம் வரும். இசையரசியின் இசைஞானம், குரல் வளம் பாராட்ட படவேண்டியது. (voice intensity) மைக் இல்லாவிட்டாலும் பாடல் காதிஸ் கேட்கும் ஆனால் இனிமையோடு, அம்மாவின் குரல் மனதில் ரீங்காரமிட இசை கருவிகளை தேர்வு செய்த மாதிரி இசை குரலுடன், குரல் இசையுடன் இணைகிறது.

  • @krishnavenirajkumar9091
    @krishnavenirajkumar9091 2 місяці тому +3

    Unmai unmai msv ma itharey alla avar oru isai deivam deivanthin pugalz endrum marayathu

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 місяці тому +1

    நண்பரே, வணக்கம்.
    ஆண்டு 1965, பாடல் பற்றி பிறகு சிந்திப்போம். நீங்கள் குறிப்பிட்டது போல், முதலில் கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் தீவிர முயற்சியால் இந்த படத்தில் இடம் பிடித்தார் ஜெயலலிதா.(தமிழில் அவருக்கு இதுதான் முதல் படம். அவருக்கு மட்டுமல்ல, நிர்மலா, ஸ்ரீகாந், மூர்த்தி ஆகியோருக்கும் இது அறிமுகப்படம்) இந்த படம் சூட்டின் போது ஜெயலலிதா பற்றி எம் ஜி ஆர் அவர்களிடம் பி ஆர் பந்து கூற,(அப்போது பிஆர் பந்துலு தயாரித்த கன்னட படத்தில் ஜெயலலிதா நடித்துக்கொண்டு இருந்தார்) அவர் நடித்த படத்தை போட்டு காட்டுங்கள் பிறகு பார்க்கலாம் என சின்னவர் கூற, படம் சின்ன அவருக்கு அவர் நடித்த கன்னட படம் போட்டு கட்டப்பட்டது. ஓகே சொல்லிவிட்டார் சின்னவர்.
    தன்னை முதலில் தமிழில் அறிமுகப்படுத்திய ஸ்ரீதர் அவர்களை மிக அலட்சியம் செய்தவர் ஜெயலலிதா. (அவர் வாத நோயில் இருக்கும்போது சென்று பார்க்காதவர், பிறகு அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதவர், மிக ஆணவம் கொண்டவர் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு…
    இது திரையுலகில் உள்ள அனைவரும் தெரியும். ஆனால் யாரும் சொல்ல தயங்குவார்கள்.
    பாடல் பற்றிய அடியேனின் விமர்சனம் அடித்த பதிவில்.

  • @r.manoharan.1088
    @r.manoharan.1088 2 місяці тому

    நன்றி.....

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 місяці тому

    எத்தனையோ பட தயாரிப்பாளர்கள் கண்ணதாசனிடம் பாடல் வாங்கியுள்ளார்கள். ஆனால் அவர்கள் எல்லாரையும் விட, அவரிடமுள்ள கை வண்ணத்தை அதிகம் கேட்டு வாங்கி பெற்றவர் ஸ்ரீதர் என்று கூறினால் அது மிகையல்ல. ஸ்ரீதரின் அனைத்து படங்களிலும் (கல்யாணப்பரிசு நீங்களாக) தனது கைவண்ணத்தை தாராளமாக காட்டி இருப்பார் கண்ணதாசன். அதற்கு ஈடு கொடுத்து இசை அமைத்திருப்பார் எம் எஸ் விஅவர்கள். அது ஏனோ தெரியவில்லை ஸ்ரீதர் படங்களில் மட்டும் தனது முத்திரையை ஆழமாகவே பதித்திருப்பார் கண்ணதாசன். இந்த பாடலில் ஓரளவு தனது முத்திரையை பதிக்கிறார் கண்ணதாசன். நண்பர் அமுதா பாரதி அவர்கள் எம் எஸ் வி அவர்களின் திறமையைப் பற்றிக் கூறும்போது, நாம் கண்ணதாசன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான சில முத்திரைகளை கூறித் தானே ஆக வேண்டும். 🙏

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 2 місяці тому +1

    MSV AND KANNADASAN WILL COME BACK TO TAMIL WORLD.

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 2 місяці тому +1

    வெண்ணிற ஆடை திரைப்படத்தின் போதே விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை பிரிந்து விட்டதாகவும், ஆனால், ஏற்கனவே இந்த இரட்டையர்களை வைத்து முடிவு செய்தாதால் டைட்டில் போடும்போது இந்த இரட்டையர்கள் பெயர் வந்ததாகவும், எப்போதோ படித்த ஞாபகம். இந்தப் படத்திற்கு மன்னர்தான் தனித்து இசை அமைத்தார் என்று கூறுபவர்கள் உண்டு.

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 2 місяці тому +1

      தவறு ! மெல்லிசை மன்னர்கள் பிரிந்தது 1965 ! ஆயிரத்தில் ஒருவன் படம் தான் இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது !! பிறகு 1966-ல் நீ என்ற படத்தின் மூலம் முதன் முதலாக தனியாக இசையமைத்தார் விஸ்வநாதன் ! ராம மூர்த்தி அதே ஆண்டில் முதன் முறையாக மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தின் மூலமாக தனியாக இசையமைத்தார் ! இதுதான் உண்மை !

  • @revathishankar946
    @revathishankar946 2 місяці тому +2

    Great information that Ilayaraja sir witnessed this shooting 😂😂

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 місяці тому +1

    MM.MSV SIR REAL BIRTHDAY 16 07 1928 I SAW SINGAPORE NEWS 50 YEAR AGO🎉🎉🙏🙏

  • @revathishankar946
    @revathishankar946 2 місяці тому +1

    After humming ketta Hindolam ragathula potta madiri irukku !

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 місяці тому

    5) இந்த படத்தில் அம்மம்மா இன்று இவர் பாடியதால்..... பிற்காலத்தில் அம்மா என்று அழைத்தார்கள் என்று தொண்டர்கள் கூறியதாக நீங்கள் கூறினீர்கள்...
    அந்த அம்மம்மாவுக்கு.... அந்த அம்மாவுக்கும் எப்படி தொடர்பு..!? தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டியது என்று கூறுவது போல உள்ளது.
    இவரது ஆரம்பகால படங்களில் இன்சியல் இல்லாமல் வெறும் ஜெயலலிதா என்றே டைட்டிலில் வரும். அரசகட்டளை பட டைட்டிலில் கூட கவர்ச்சிக்கன்னி ஜெயலலிதா என்றுதான் வரும். கட்சி இரண்டாக உடைந்த போது கூட, ஜா, அணி, ஜே அணி, என்றுதான் பிரிந்து கிடந்தன. பதவிக்காக இவரது காலில் விழுந்த அடிபொடிகள் "அம்மா தாயே பிச்சை போடுங்கள்"என்று காலில் விழுந்து அம்மா அம்மா என்று கதிரிய தால்..... அம்மா ஆகிவிட்டார். பாவம் இவர்களது அப்பா....? நிற்கதியாக போய்விட்டார்.