பயணி - Payani
பயணி - Payani
  • 80
  • 2 992 871

Відео

கவியரசர் கண்ணதாசன் கவிதையில் கோயமுத்தூர் ||சிலம்பு பிறந்தது கோவையிலா?|| கோயமுத்தூர் பெயர்க்காரணம்
Переглядів 2,8 тис.3 місяці тому
In 1964 Kaviyarasar Kannadasan written a poem about coimbatore. Explained!! #kaviyarasarkannadasan #coimbatore #kannadasankavithakal
பேச முடியாமல் திணறிய தமிழிசை||மிரட்டினாரா அமித்ஷா?? || நாகரிகமற்ற நடைமுறை || Payani
Переглядів 6 тис.3 місяці тому
Home minister Amitsha's body language during the conversation with Dr.Tamilasai soundarajan is highly criticised by the Tamils. Explained.
99 M.P க்களுக்கும் சிக்கல்?|| டோக்கன் கொடுத்த காங்கிரஸ் - தயாராகிறது "ஆப்பு"|| தொடரும் வாரிசுஅரசியல்
Переглядів 154 тис.3 місяці тому
99 M.P க்களுக்கும் சிக்கல்?|| டோக்கன் கொடுத்த காங்கிரஸ் - தயாராகிறது "ஆப்பு"|| தொடரும் வாரிசுஅரசியல்
ஜெயிலுக்குள் இருந்தே ஜெயிச்ச M.Pகள்|| இந்திரா கொலையாளியின் மகன் வெற்றி || காஷ்மீர் சொல்லும் செய்தி
Переглядів 7 тис.3 місяці тому
ஜெயிலுக்குள் இருந்தே ஜெயிச்ச M.Pகள்|| இந்திரா கொலையாளியின் மகன் வெற்றி || காஷ்மீர் சொல்லும் செய்தி
தரங்கெட்ட எழுத்துக்கு சொந்தக்காரர்|| தமிழர் பண்பாட்டை அழித்த நாசக்காரர் || நானும் தமிழனல்ல|| Payani
Переглядів 30 тис.4 місяці тому
தரங்கெட்ட எழுத்துக்கு சொந்தக்காரர்|| தமிழர் பண்பாட்டை அழித்த நாசக்காரர் || நானும் தமிழனல்ல|| Payani
6 மந்திரி வேணுமாம்!! சிரிப்பாய் சிரிக்குது தமிழ்நாடு|| பொய்யா பேசும் பொம்மை முதல்வர்|| Payani
Переглядів 16 тис.4 місяці тому
6 மந்திரி வேணுமாம்!! சிரிப்பாய் சிரிக்குது தமிழ்நாடு|| பொய்யா பேசும் பொம்மை முதல்வர்|| Payani
ஜல்லிக்கட்டு Vs ரம்மி|| EPS Vs Stalin || மக்கள் Vs கார்பொரேட் || சூதாட்ட பணம் பெற்ற கட்சி?? ||Payani
Переглядів 7 тис.4 місяці тому
ஜல்லிக்கட்டு Vs ரம்மி|| EPS Vs Stalin || மக்கள் Vs கார்பொரேட் || சூதாட்ட பணம் பெற்ற கட்சி?? ||Payani
TTF வாசன் Vs இர்ஃபான் ||ஆபாச Youtuber களால் ஆபத்து|| தவறுக்கு துணை போகும் ஆளுங்கட்சி|| Payani
Переглядів 14 тис.4 місяці тому
TTF வாசன் Vs இர்ஃபான் ||ஆபாச UA-camr களால் ஆபத்து|| தவறுக்கு துணை போகும் ஆளுங்கட்சி|| Payani
போலீஸுக்கு அடி|| போதை வெறியாட்டம் || மக்களே கவனம் || தூங்கும் அரசு... துயர் களைவது யார்?? || Payani
Переглядів 31 тис.4 місяці тому
போலீஸுக்கு அடி|| போதை வெறியாட்டம் || மக்களே கவனம் || தூங்கும் அரசு... துயர் களைவது யார்?? || Payani
குண்டாஸ் ரத்து||சித்தரின் ஜீவசமாதி|| நீதிபதியை குறிவைக்கும் திமுக||வாழை இலை அங்கப்பிரதட்சணம்||Payani
Переглядів 119 тис.4 місяці тому
குண்டாஸ் ரத்து||சித்தரின் ஜீவசமாதி|| நீதிபதியை குறிவைக்கும் திமுக||வாழை இலை அங்கப்பிரதட்சணம்||Payani
கருக்கா வினோத் - பாலியல் கொடூரம் - தமிழ்நாட்டிலா இப்படி?||முக்கியப் புள்ளிகள் சிக்குவார்களா?||Payani
Переглядів 15 тис.4 місяці тому
கருக்கா வினோத் - பாலியல் கொடூரம் - தமிழ்நாட்டிலா இப்படி?||முக்கியப் புள்ளிகள் சிக்குவார்களா?||Payani
சவுக்கு|| போலீஸ் Vs போக்குவரத்து|| வன்மம், வக்கிரம்,திமுக || Payani
Переглядів 204 тис.4 місяці тому
சவுக்கு|| போலீஸ் Vs போக்குவரத்து|| வன்மம், வக்கிரம்,திமுக || Payani
தேர்தலில் முறைகேடா?|| வாக்காளர் எண்ணிக்கை சொல்லமாட்டோம் -முரண்டு பிடிக்கும் தேர்தல் ஆணையம்|| Payani
Переглядів 4,8 тис.4 місяці тому
தேர்தலில் முறைகேடா?|| வாக்காளர் எண்ணிக்கை சொல்லமாட்டோம் -முரண்டு பிடிக்கும் தேர்தல் ஆணையம்|| Payani
தூத்துக்குடி சம்பவம் - 6 ஆண்டுகள் சொல்லும் செய்தி|| துரோகம் செய்பவர் யார்?? || Payani
Переглядів 6 тис.4 місяці тому
தூத்துக்குடி சம்பவம் - 6 ஆண்டுகள் சொல்லும் செய்தி|| துரோகம் செய்பவர் யார்?? || Payani
பூரி ஜெகன்னாதர் கோவில் சாவி தமிழ்நாட்டில் - மோடி பேச்சு, ஸ்டாலின் கண்டனம். உண்மை என்ன? || Payani
Переглядів 15 тис.4 місяці тому
பூரி ஜெகன்னாதர் கோவில் சாவி தமிழ்நாட்டில் - மோடி பேச்சு, ஸ்டாலின் கண்டனம். உண்மை என்ன? || Payani
தமிழர்கள் மீது தாக்குதல்|| அமைச்சர் மௌனம் ஏன்?|| திசைமாறும் IPL|| Payani
Переглядів 6 тис.4 місяці тому
தமிழர்கள் மீது தாக்குதல்|| அமைச்சர் மௌனம் ஏன்?|| திசைமாறும் IPL|| Payani
சவுக்குக்கு பணம் தந்த திமுக?|| 30,000 கோடி திருட்டு|| சிலந்தி ஆற்றில் தடுப்பணை|| பெண்கள்மேல் அவதூறு
Переглядів 33 тис.4 місяці тому
சவுக்குக்கு பணம் தந்த திமுக?|| 30,000 கோடி திருட்டு|| சிலந்தி ஆற்றில் தடுப்பணை|| பெண்கள்மேல் அவதூறு

КОМЕНТАРІ

  • @Rathy3
    @Rathy3 2 місяці тому

    அருமை

  • @karthikeyan-cr2vp
    @karthikeyan-cr2vp 2 місяці тому

    யாருக்கும் யாரும் எதிரியில்லை. அரசியல் தெரிந்தவனுக்கு.

  • @shunmughomsivagnanam9274
    @shunmughomsivagnanam9274 2 місяці тому

    அமிர்ஷா மற்றும் கனிமொழி உடன் படிக்கை வெளிப்பாடு,

  • @kalkirajduraisamy7644
    @kalkirajduraisamy7644 2 місяці тому

    நிதர்சனம்

  • @VijayKumar-ix6is
    @VijayKumar-ix6is 2 місяці тому

    ஐநூறு ரூபாய் நோட்டில் காந்திக்கு பதிலாக கருணாநிதி படத்தை வைக்கலாம் பாஜகவிற்குநண்றி

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 2 місяці тому

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 2 місяці тому

    பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் ஆயிரம்

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 місяці тому

    சிறுபான்மையினர்களின் காவலர் ஐயா கலைஞர் இல்லையா ! முஸ்லிம்களும் , கிருஸ்துவர்களும் விழா எடுத்து கொண்டாட வேண்டும் நாம் தமிழர்

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps 2 місяці тому

    சுயநினைவில்லாத மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த ஒரே முதலமைச்சர் கல்விக்கு கண் திறந்த காமராஜர் ஐயாவுக்கு எதுவும் செய்யவில்லை 😭😂😥😪😭😂😥😪

  • @subhashreeparameswaran9525
    @subhashreeparameswaran9525 2 місяці тому

    BJP .... DMK ... கள்ளக் ....... கூட்டணி தமிழ்நாட்டு மக்களே . இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்

  • @shivashanmugam6048
    @shivashanmugam6048 2 місяці тому

    நாணயம் இல்லாதவனுக்கு நாணயமா

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 місяці тому

    இரண்டு நாய்களும் வேஷம் நாடகமாடி மக்களை ஏமாற்றுகிறார்கள் சீக்கிரமே அழியப்போகிறார்கள்

  • @1minutesinfo610
    @1minutesinfo610 2 місяці тому

    Bjp yum annamalamum dmk frindship ku allaiyuduga vellila nadikuduga yedirpadu pola

  • @1minutesinfo610
    @1minutesinfo610 2 місяці тому

    Kizhavan modiyum karupan annamalamum dmk kitta romba than vazhiyaranga inda bjp kizhavangala than sollanum dmk avan poriki katchi than avan gunam apoaditan ivan bjp Dmk oozhala patei pesarada solli kondu avanidam vazhiyarane

  • @ravindranviswanathan5589
    @ravindranviswanathan5589 2 місяці тому

    உண்மை,தமிழுக்கு தலைகுணிவு.வெட்கக்கேடு.

  • @narashimhag4342
    @narashimhag4342 2 місяці тому

    thamilina dhrogi karunanidhi coin in his memory bad news for tamilièns kannan

  • @moorthys7283
    @moorthys7283 2 місяці тому

    🌱🌱🌱🌱🌱🌱

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 2 місяці тому

    முத்துவேல் கருணாநிதி மனைவி, துணைவி, சாராய ஆலை நடத்தும் கனிமொழி ஆகியோருக்கும் ஒன்றிய அரசு நாணயம் வெளியிடவேண்டும் என வேண்டுகிறேன்.

  • @ramanraman6048
    @ramanraman6048 2 місяці тому

    I have been reiterating in different channels that BJP and DMK are indirect partners. That has been proved when election bond donation was published. People should know BJP and nirmala seetharaman are close to DMK by doing this.

  • @1minutesinfo610
    @1minutesinfo610 2 місяці тому

    Inda latchanathula annamalam atai serntha allakai udagam dinamalam yennum innoru hindu paper ivargal admk vai pangalinu inda kayavargal sollranga DMK vai action yeduka traniyata bjp kizhangal vera yaraiyum a tion yeduka koodathu bjp tala kizha ninnu tanni kudichalum tamilan dmk vuku than vote ooduvan bjp ku pida mattan ivane dmk vai thane adarikaran

  • @jrajju
    @jrajju 2 місяці тому

    தமிழகத்தில் வவுசி, சுபிரமணியம் சிவா, பாரதி, தேவர் பெருமான் ஏன் காமராஜர் போன்றோற்கு கூட முதலில் வெளியிட பட வேண்டும்

  • @jrajju
    @jrajju 2 місяці тому

    பிஜேபி தீம்க கூட்டணி உள்ளது

  • @AyyappaDhas-ht4dk
    @AyyappaDhas-ht4dk 2 місяці тому

    பாஜக தனக்கு பின்னாளில் போட்டியாக வந்துவிட கூடாதென முன்னாடியே அதி்முக வை உடைந்தது அப்படியும் பயம் தீராமல் தி.மு.க மீது எந்தவித நடவடிக்கை யும் எடுக்காமல் நாடு நாசமாக மறைமுக காரணமாக இருந்தது இப்போது வெளிப்படையாக ஆதரவு நிலைக்கே போய்விட்டது

  • @babuthava556
    @babuthava556 2 місяці тому

    Mgr jj and eps ayya God gift heart is ♥️ ❤️ 💓 💖 💗 😍

  • @babuthava556
    @babuthava556 2 місяці тому

    Mgr jj and eps ayya God gift heart is ♥️ ❤️ 💓 💖 💗 😍

  • @jezzant23
    @jezzant23 2 місяці тому

    ஐயா தொல். திருமாவளவன் என்ன செய்யப் போகிறார்? பம்மிக்கிட்டுத்தான் ........................

  • @kuppurajg9836
    @kuppurajg9836 2 місяці тому

    கருணாநிதி நாணயத்தில் வீரம் இருக்க வேண்டும்

  • @cjk9211
    @cjk9211 2 місяці тому

    உத்தமர் உருவம் நோட்டிலே அதமர் உருவம் நாண எத்திலே!

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss 2 місяці тому

    கள்ள கூட்டனியில் இருக்கும் கட்சிதான் தி மு க வும் BJP யும் ! மோ(ச)டிக்கு தி மு க வின் (22) MP க்கள் தயவு தேவை அதனால்தான் கருணாநிதி உருவம் போட்ட நாணயத்திற்க்கு அனுமதி கொடுத்துள்ளது ! சபரீசனின் G ஸ்கொயர் வருமான வரித்துறையின் சோதனைக்காக டெல்லி விமான நிலையத்தில் மத்திய ப ஜ க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது கள்ள கூட்டனி ! ஸ்டாலின் மகன் உதயநிதி சிங்கப்பூர் பயத்தை முடித்து டெல்லி வந்ததும் மோ(ச)டியை சந்திக்க அனுமதி வழங்கியது கள்ள கூட்டனி !

  • @paramagurs7477
    @paramagurs7477 2 місяці тому

    கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் எங்களுக்கு தேவை இல்லை. மத்திய அரசு இதைப் பற்றி பரிசீலிக்க வேண்டும் இல்லை என்றால் மத்திய அரசின் மீது உள்ள நாணயம் கெட்டுவிடும். 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @gopalp8197
    @gopalp8197 2 місяці тому

    Modi's such action is unethical, he deserves to be ditched in Tamil Nadu. He is cunning person who indulged in demoralising PIOUS MGR founded ADMK party, that has proven best governance through MGR, JJ'S (barring Sasikala's family dynastic factor) including EPS'S last 4.2 years !!!

  • @vgassociatesganesh9727
    @vgassociatesganesh9727 2 місяці тому

    செல்லாத சில்லரை காசு😊

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan 2 місяці тому

    சரியான கேள்வி

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 2 місяці тому

    முழுமையாக எதிர்க்கிறோம் இவர்கள்இஸ்டதிற்குமுடிவுஎடுபதுதவறுமக்கள்ஒட்டில்ஜெயக்கவைத்துசீட்டில்உக்காரவைத்தோம்மக்களிடம்கேட்டுதான்செய்யவேண்டும் தம்பி நான்சி.பி.ஜே.பிஆனால்மத்தியரசுமோடிஜீஇதற்குநான்முழமையாகஎதிர்கிரேன்அப்படிஎன்றால்அனைத்துதலைவருகளுடையபடதைஅனைத்துபணதிலிலும்பதிவிடுங்கள் பதவியில்அமர்த திமிரா?????????????காரிதுப்புகிரேன்இந்தசெயலுக்கு அப்போபிஜேபியும்கரகசியகூட்டனியா அப்படிஎன்றால்D.mkஒட்டுபோடலாமே.பிஜேபிக்குஎதர்குஒட்டுபோடவேண்டும் மாணங்கெட்டபயலுகள் தம்பிஇந்தகண்டனதைஉலகதிற்குதெரியபடுதுங்கள் கருநாநிதிஅவ்வளவுயோக்கியமா திருட்டு ரயில் ஏறி யவனுக்கு கஞ்சா தலைவனுக்கு வைபாட்டிவைதவனுக்குகனவனைஇழந்தாலும்கூஜாவோடுஉலாத்திவருபவளோடு மானங்கெட்ட குடும்பம்ப்படிஎன்றால்ஜெயலிதாபடதில்நோட்டில்அச்சிடவும்

  • @GanesanD-v8y
    @GanesanD-v8y 2 місяці тому

    யார் யார்க்கு எல்லாம் நாணயம் வெளியிடுவது என்ற விவஸ்தை இல்லையா

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 2 місяці тому

    செல்லாக் காசு நாணயமில்லாத கருணாநிதிக்கு நாணயம் வெளியீடு!!!!!!!!!!!!!

  • @RamalingamMaruthuvar-fe4kv
    @RamalingamMaruthuvar-fe4kv 2 місяці тому

    பஜக.மீதுஇருந்த.மரியாதை.குறைந்து..வருகிறது.

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw 2 місяці тому

    அண்ணா நீங்க எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் எங்களுடைய தமிழ் தேசியத்தினுடைய முக்கியமான கருத்து நீங்க தான் தெளிவான ஒரு அரசியலாலும் இப்படி உள்ளம்

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw 2 місяці тому

    நானும் வரையற இனத்தை சேர்ந்தவன் தான் தயவு செய்து ரஞ்சித்தை குறை சொல்லாதீர்கள்

  • @chandrapaulperumal3536
    @chandrapaulperumal3536 2 місяці тому

    இந்திகாரனிடம் கூட்டணி வைத்தபின்தான் இந்திய அளவில் கோடீஸ்வரர் ஆகியது... இந்தி எதிர்ப்பு எல்லாம் மக்களை அறியாமையில் வைப்பதற்கு மட்டுமே...

  • @gowsicreations9412
    @gowsicreations9412 2 місяці тому

    இந்த நாணயம் தமிழ் மக்களின் நெற்றியில் வைப்பதற்கு😅😅😅😅

  • @preethyboban9035
    @preethyboban9035 2 місяці тому

    Dmk bjp Kalla uravu

  • @mohan-xm4ip
    @mohan-xm4ip 2 місяці тому

    Both BJP and DMK are kootu kalavnigal

  • @KumarRamasamy-vs9lk
    @KumarRamasamy-vs9lk 2 місяці тому

    Semma 👍👍👍👍👍 SiR

  • @KumarRamasamy-vs9lk
    @KumarRamasamy-vs9lk 2 місяці тому

    Vanakkam 🙏 SiR Waiting Coming Soon CM Eps 💪🌱💪🌱🌱💪💪💪

  • @d.manikandanmani1232
    @d.manikandanmani1232 2 місяці тому

    தி மு க .பிஜே பி 2026 கூட்டனிக்கு சேர்வதற்கு கன்ஃபாம் சுடலை😅😅😅

  • @powstinpemilas4961
    @powstinpemilas4961 2 місяці тому

    சில்லறை பயல் கருணாநிதி 🤣🤣🤣

  • @subashbabu3013
    @subashbabu3013 2 місяці тому

    நணபாத்திருடண்கருணாநிதி ஊழல்வாதி மக்கள் பணம் திருடியாஒருவணுக்கு நாணயத்தில் இவன் முகாம சிந்திகள்

  • @karunakarang7419
    @karunakarang7419 2 місяці тому

    பிஜேபி அடுத்த MLA தேர்தலில் திமுக வுடன் கூட்டணி வைத்து கொண்டு அதிமுக வை முடித்துகட்ட நினைக்கிறார் களோ ... போர போக்க பார்த்தால் அப்படிதான் தோணுது... திமுக மீது உழல் நடவடிக்கை காணோம் ..அன்னாமலய வேற வெளிநாட்டுக்கு அனுப்பராங்க... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... .

  • @palanikumar1983raju
    @palanikumar1983raju 2 місяці тому

    நாணயம் வெளியிடுவதற்கு பதிலாக, நாயனம் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும்.