கொ*லை நகராகும் தலைநகர்|| Rowடிகளின் அட்டகாசம் ஏன்?? || மக்களே கவனம் || Payani

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #stalin
    #Law&Order

КОМЕНТАРІ • 46

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 2 місяці тому +5

    தங்களின் பேட்டி எதிர்பார்த்தேன் நன்றி

  • @muniappans8595
    @muniappans8595 2 місяці тому +17

    முன்னணி செய்தி நிறுவனங்கள் வாய் பொத்திருப்பது வெட்ககேடு. 😊😊கரூரான்.

  • @babus3810
    @babus3810 2 місяці тому +10

    சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே

  • @mayilsamykrishnan5690
    @mayilsamykrishnan5690 2 місяці тому +13

    EPS அவர்கள் ,ops,TTV,சசிகலா இவர்களை கண்டுகொள்ளாமல் மக்கள் பிரச்சினையில் மட்டும் கவனம் செலுத்தினால் 2026 கட்டாயம் ஆட்சி அமைக்கும்.மகளிர் அணி,இளைஞர் அணி என தனித்தனியாக மக்கள் பிரச்சனைகளில் போராட வேண்டும்.🌱✌️❤️🤍🖤

  • @KumarRamasamy-vs9lk
    @KumarRamasamy-vs9lk 2 місяці тому +4

    Vanakkam 🙏 SiR 🙏🙏🙏

  • @spk851
    @spk851 2 місяці тому +4

    வாரம் குறைந்த பட்சம் மூன்று காணொளி வெளியிடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் இப்படிக்கு அகில உலக சவுக் ரசிகர்கள் மன்ற தலைவர்கள் 🙏🙏🙏

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 2 місяці тому +12

    We are missing savukku shankar so much........

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 2 місяці тому +3

    சார் நம்புங்கள் சார் இன்று தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது.அருமையான விடியல்.சாதி மதம் கூட்டணி பார்த்து காசு வாங்கிக் கொண்டு வாக்கு போட்டால் இதுதான் நடக்கும், மக்கள் திருந்தாதவரை இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.

  • @saravananshanmugiah8380
    @saravananshanmugiah8380 2 місяці тому +17

    சவுக்கு சங்கர் சொன்னது இப்போது நடக்கின்றது

  • @pkmurugeshan2201
    @pkmurugeshan2201 2 місяці тому +3

    Fact..our life is in our hand.

  • @Ganesh-jn6qg
    @Ganesh-jn6qg 2 місяці тому +7

    அமித்ஷா அவர் மகன் பேச்சை கேட்டு திமுக மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்

  • @vib4777
    @vib4777 2 місяці тому +1

    மிக சரியா சொன்னீங்க.,

  • @Seraserann
    @Seraserann 2 місяці тому +5

    👌👌👌👌👌

  • @muniappans8595
    @muniappans8595 2 місяці тому +9

    திரு.ஆர்ம்ட்ராங் அவர்கள் அமைதியாக பல நன் காரியங்கள் செய்து அமராகிவிட்டார்.ஆத்மா சாந்தி அடையட்டும்.🎉கரூரான்.

  • @karunakarant1574
    @karunakarant1574 2 місяці тому +1

    True statement

  • @mkrk2015
    @mkrk2015 2 місяці тому +3

    ❤️ ❤️ ❤️

  • @RajaKumar-nx2kc
    @RajaKumar-nx2kc 2 місяці тому +3

    அனைத்து விதமான போராட்டம் நடத்தினால் தான்

  • @LathikaSanthosh-o6l
    @LathikaSanthosh-o6l 2 місяці тому +3

    Cruels are enjoying. Their life

  • @theagarajand9322
    @theagarajand9322 2 місяці тому +1

    Super

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 2 місяці тому +3

    தமிழ் ஒருவன் 🌿😢😂😅😢😂😅😢😂😅😢😂

  • @rayanschiro
    @rayanschiro 2 місяці тому +3

    சில துறை செயலாளர்கள் கட்சி பேதமை இன்றி சிறப்பான அதிகாரி நியமிக்கப்படுவர்..இந்த விடியா அரசு நிர்வாக கோளாறு தான்

  • @kannanchari5069
    @kannanchari5069 2 місяці тому +12

    ஆட்சிய நீக்க துப்பில்லாத"மோடி அமித்ஷா???

  • @s.kathirvelankamini5390
    @s.kathirvelankamini5390 2 місяці тому

    You are saying that all in fact and true.

  • @PradeepG-pu8td
    @PradeepG-pu8td 2 місяці тому +1

    ✌️eps

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 2 місяці тому +2

    துப்புகெட்ட ஆட்சி 😂😂😂😂😂

  • @KrishnaVikky
    @KrishnaVikky 2 місяці тому +3

    Ithu rowdykalin aadchi

  • @tamizharasan7650
    @tamizharasan7650 2 місяці тому +4

    Rowடிகளின் இது தவறில்லையா?

  • @prabhuk9560
    @prabhuk9560 2 місяці тому +5

    First like and view

  • @JayaPrakash-fl9sc
    @JayaPrakash-fl9sc 2 місяці тому +3

    Chennai richee street la A2D CHANNEL Karan mela assault panni irukkanunga

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 2 місяці тому

    உங்களைபோல்விவேகமாகபேசும்விதம்வரவேற்கிரோம்

  • @babusubban6251
    @babusubban6251 2 місяці тому +1

    Hovetnmemy id in dlomber
    Tje ehole people shoud hsng doen yheur head
    .Gof nonly csn ssve tsmilnsfu if st sll zJris therr

  • @VEERANVELAN
    @VEERANVELAN 2 місяці тому

    தெரு கூத்தாடி அரசன் ஆனால்????.😂😂😂

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 2 місяці тому

    பாவப்பட்ட மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாறுகிறார்கள். 😂
    மாமா... மிகவும் சரியாக சொல்கிறீர்கள் 😂😂😂😂😂😂
    திமுக அதிமுக மாறி மாறி வந்து எந்த மாற்றமும் இல்லை