அஇஅதிமுக போராட்டம் : நாம்தமிழர் ஆதரவு|| சட்டசபையில் வேல்முருகன் சரவெடி || கலக்கத்தில் திமுக|| Payani

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2024
  • #Eps
    #seeman
    #velmurugan
    #kallakurichi
    #stalin

КОМЕНТАРІ • 184

  • @s.p.nathantamilan8023
    @s.p.nathantamilan8023 8 днів тому +102

    தம்பி கல்யாண சுந்தரம் அவர்கள் நாம் தமிழரில் இணைய வேண்டும் தமிழ் தேசிய பயணியாக பயணக்க வேண்டும் எனது ஆசை

  • @sudalimani09
    @sudalimani09 8 днів тому +46

    கல்யாணசுந்தரம் என்றால் அது நாம் தமிழர் கல்யாண சுந்தரம் என்று சொல்வது தான் பெருமை கெத்து மாஸ் அப்படி யார் எல்லாம் நினைக்கிறீங்க

  • @arumugamm6040
    @arumugamm6040 8 днів тому +28

    நாம் தமிழராக இருப்போம்.வாழ்த்துக்கள்.

  • @samaran153
    @samaran153 7 днів тому +8

    நாம் தமிழரை தாண்டி வேறு கட்சியாக உங்களை பார்க்க முடியவில்லை!

  • @user-rs8ws4vp5o
    @user-rs8ws4vp5o 8 днів тому +14

    உடல் நிலைய கவனிங்க அண்ணா மீண்டும் நாம் தமிழர் கட்சிக்கு வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்

  • @rajapro9664
    @rajapro9664 7 днів тому +11

    தம்பி கல்யாண சுந்தரம் மீண்டும் நாம்தமிழர் கட்சியில் சேர்ந்தாள் மகிழ்ச்சியடைவேன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nepoleannepolean7763
    @nepoleannepolean7763 9 днів тому +86

    தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத்தலைவர் அண்ணன் வேல்முருகன் மிக நடுநிலையாக சட்டமன்றத்தில் மிக நேர்த்தியாக விவாதங்களைகொடுத்துள்ளார்

  • @MPrapakaran-oc7wf
    @MPrapakaran-oc7wf 8 днів тому +17

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி பிதாமகன் நாம் தமிழர் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் அண்ணா

  • @user-xs1xr2el2c
    @user-xs1xr2el2c 8 днів тому +10

    சட்டமன்றப் புலி அண்ணன் முத்தமிழன் தி.வேல்முருகன் அவர்கள்.

  • @user-gt6ff6pz5h
    @user-gt6ff6pz5h 8 днів тому +11

    அண்னே கல்யாண சுந்தரம் அவர்களே பயைபடிநீங்கள் நாம் தமிழர் கட்சியில் இணையவேண்டும்

  • @sivapurisiva654
    @sivapurisiva654 6 днів тому +3

    உண்மையை உரக்கச் சொல்வோம் நாம் தமிழர்

  • @Joesha_josh
    @Joesha_josh 8 днів тому +5

    Ntk🔥

  • @s.mahimairajsebastian4283
    @s.mahimairajsebastian4283 8 днів тому +10

    வணக்கம் சகோதரரே நாம் தமிழர் மும்பையிலிருந்து

  • @sundarapandian4580
    @sundarapandian4580 8 днів тому +10

    நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪🙏🙏

  • @vellaisamy3516
    @vellaisamy3516 9 днів тому +53

    நீண்ட நாட்களுக்குப் பின் உங்களுடைய காணொளியை பார்க்கிறேன் உண்மையிலேயே தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஒரு சோதனை காலம் இப்படி நடந்திருக்கவே கூடாது அம்மையார் ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக தலைமையின் ஒரு சரியான ஒரு தலைமை நோக்கோடு இருந்து வழி நடத்தி இருந்தால் இந்த அவலம் எல்லாம் வந்திருக்காது அதுதான் நம்முடைய வருத்தம் ஜெயலலிதா அவர்கள் மறைவுக்குப் பின்னால் இன்னும் ஒரு முறை இந்த அதிமுக இந்த மண்ணை ஆள முடியாது என்று எதிராளி நினைத்தது போலவே நடந்துவிட்டது அதுதான் நம்முடைய துரதிஷ்டம் இனிவரும் காலங்களிலாவது ஒற்றுமையை பேணி இந்த கொள்ளைக் கூட்டத்தில் இருந்து நம்முடைய மக்களை விடுபட வைக்கவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு அழிந்துவிடும்

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 9 днів тому +33

    உங்கள் பதிவு அனைத்தும் நல்லபதிவு சார்

  • @ckkumar5580
    @ckkumar5580 8 днів тому +9

    நாம் தமிழர் கட்சியில் இணைந்து பயனிக்க வேண்டும் அப்பதான் தமிழ் மன்னனுக்கும் உங்களுக்கும் நல்லது

  • @arivuarivu8201
    @arivuarivu8201 4 дні тому +5

    சாகும் வரை நாம் தமிழர் ❤❤❤

  • @krishnapriya.o9441
    @krishnapriya.o9441 9 днів тому +42

    உங்களுடைய்ய..கருத்துக்கள்
    மிகவும்.நேர்மையாகவும்.மிகவும்.அற்பனிப்புடன்.இருக்கிறது..நன்றி
    நன்றி
    சகோதரரே.🎉❤🎉🎉
    .

  • @ChinnaSamy-jw7hf
    @ChinnaSamy-jw7hf 9 днів тому +23

    நன்றி

  • @segarmani144
    @segarmani144 8 днів тому +3

    Seeman ntk 💪💪💪

  • @KuppuSwamy-tk3lq
    @KuppuSwamy-tk3lq 7 днів тому +6

    வெள்ளைக்காரன் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டியடித்தது போல் ஒங்கேல் திராவிட மாடல் ஆட்சியை தமிழின தமிழர்கள் புரிந்து கொண்டு 2026ல் நாம் தமிழராக இணைந்து அனைத்துதமிழக கட்சிகள் இணைந்து 234 தொகுதிகளையும் வெற்றி வாகை சூடி தமிழர்நமக்கான உரிமையை பாதுகாத்து!!!!!!!!❤❤

  • @user-ly9qh9bs3v
    @user-ly9qh9bs3v 7 днів тому +4

    நீங்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும்...

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 8 днів тому +3

    நாம் தமிழர்

  • @WorldYouTv
    @WorldYouTv 8 днів тому +11

    தமிழக மக்களின் நலனுக்காக மிக அதிகமான போராட்டங்களை மேற்கொண்டவர் வேல்முருகன்

  • @mathankumar.sakthivel767
    @mathankumar.sakthivel767 9 днів тому +44

    நல்லது நடக்கட்டும் தமிழகம் எங்கும் 🎉🎉🎉🎉

  • @arunatamil6800
    @arunatamil6800 8 днів тому +6

    Naam thamilar....

  • @prabu9677
    @prabu9677 8 днів тому +11

    உங்களை போன்று mla கள் இன்னும் வேண்டும் , நன்றி.வேல்முருகன்

  • @vengatachalam1987
    @vengatachalam1987 8 днів тому +25

    அண்ணன் வேல் முருகனுக்கு தமிழ்நாடு பற்றிய அக்கறை மிகவும் அதிகம்

  • @vengatachalam1987
    @vengatachalam1987 8 днів тому +9

    தமிழ் சிங்கம் எங்கள் அண்ணா வேல்முருகன்

  • @gnanasekare1640
    @gnanasekare1640 8 днів тому +22

    பேரா கல்யாணசுந்தரம் அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx 7 днів тому +1

    திராவிட மாடல் திமுக ஆட்சியின் இறுதி அத்தியாயம் தொடங்கி விட்டது..
    சகோதரர் கல்யாண சுந்தரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @shilezhil1899
    @shilezhil1899 8 днів тому +8

    தமிழகத்தில் வேல்முருகன் போல் ஒரு அரசியல்வாதி நான் பார்த்தது இல்லை

  • @thamizharnilam
    @thamizharnilam 8 днів тому +6

    அண்ணன் வேல்முருகன் அவர்கள் தமிழக அரசியலில் ஒரு நல்லா முடிவை எடுக்க வேண்டும்

  • @AJITHKUMAR-cw7ns
    @AJITHKUMAR-cw7ns 8 днів тому +5

    Innom “ payani” viewers NTK thambigal dan❤ 😥

  • @SathishSME
    @SathishSME 8 днів тому +7

    தமிழினத்தின் எழுச்சித் தலைவன் எங்கள் அண்ணன் வேல்முருகன் அவர்கள்

  • @RajanKumar-xw8jw
    @RajanKumar-xw8jw 7 днів тому +1

    உடம்ப பாத்துக்கோ அண்ணா.மிகவும் மெலிந்து காணப்படுகிறீர்கள்.நாம் தமிழர்.

  • @revathis5476
    @revathis5476 9 днів тому +6

    வேல் முருகன்/ திருமா அவர்கள் அடுத்த steady ஆன step க்கு move ஆகிறார்களோ

  • @user-ob6uj3pu6f
    @user-ob6uj3pu6f 8 днів тому +2

    தம்பி வாங்க நாம் thamillarukku

  • @user-ez6fw9py4y
    @user-ez6fw9py4y 8 днів тому +3

    வேல்முருகன் அறிவு ஆற்றலும் உள்ளவர் ஆனால் பதிவிக்காக நமது இன பகைவர்கள் அதிகாரத்திற்கு வர உதவியாக இருப்பதை ஏற்க முடியவில்லை.இனிமேலாவது திருத்திக்கொள்வது தமிழ் இனத்திற்கு செய்கின்ற முக்கிய செயலாக இருக்கும்.

  • @venkatesanp4134
    @venkatesanp4134 8 днів тому +1

    Nam tamilar thampigal valthukkal

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 8 днів тому +3

    வணக்கம் பேராசிரியர் அவர்களே அருமையான கருத்தை பதிவு செய்கிறீர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @MPrapakaran-oc7wf
    @MPrapakaran-oc7wf 8 днів тому +3

    NTK ❤❤❤❤ANNA

  • @TVK-dharmapuri-Shanmugam
    @TVK-dharmapuri-Shanmugam 6 днів тому

    தமிழக மக்களின் நலனுக்காக அதிகமான போராட்டங்கள் நடத்தியவர் அண்ணா வேல்முருகன் மட்டுமே

  • @mathivananp3117
    @mathivananp3117 8 днів тому +5

    இன்பா ஆட்சி அமைக்க எனது வருத்தங்கள் தமிழ் நாட்டுக்கு 😢😢😢😢😢 மக்களுக்கு 😮

  • @thamizharnilam
    @thamizharnilam 8 днів тому +13

    தமிழக மக்களின் ஒற்றை குரலை சட்டமன்றத்தில் ஒலிக்கும் ஒரே குரல் வேல்முருகனின் குரல்

  • @KarthikS-fl4tp
    @KarthikS-fl4tp 4 дні тому +2

    நீங்க மறுபடியும் ntk கு வர வேண்டும்.

  • @mkmegan16658
    @mkmegan16658 8 днів тому +6

    அரசுப் பள்ளிக்கூட மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டுக்கான சட்டம்.... விட்டு விட்டீங்களே...

  • @lawralawrance7067
    @lawralawrance7067 7 днів тому

    உங்கள் அறிவுகூர்மை அருமை...

  • @pragalathanr1697
    @pragalathanr1697 7 днів тому +1

    அரசீயலில்,தெளிவடைந்த,நன்பர்,வாழ்த்தி,மகிழ்கின்றேன்.

  • @rajapro9664
    @rajapro9664 7 днів тому

    இனி அடிக்கடி பயணி காணொளியில் பயணிக்கவேண்டும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 8 днів тому +1

    நல்லது க்கு தங்கள் துணை நிற்போம்

  • @kumarasivana
    @kumarasivana 8 днів тому +1

    கல்யாணசுந்தரம். அவர்கள். கருத்து மற்றும். விளக்கம். மக்கள் நலனில் கவனம். அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்

  • @sridhar7408
    @sridhar7408 8 днів тому +2

    very super speech good

  • @Yaserarafathtt
    @Yaserarafathtt 8 днів тому +7

    அரசியல் சமூகத்திலேயே பிறரைப் பின்பற்றாமல் தனக்கு சரி என்று படும் கருத்தை முன்வைக்கும் ஒரே ஒரு சமூக சிந்தனையாளர் எங்கள் அண்ணன் வேல்முருகன் அவர்கள்

  • @g.k.bilders5571
    @g.k.bilders5571 8 днів тому +2

    சூப்பர்ஜு

  • @KarthikKarthik-jh5mp
    @KarthikKarthik-jh5mp 8 днів тому +1

    நன்றி 🙏🌱நாளை நமதே 🌱

  • @KarthikKarthik-jh5mp
    @KarthikKarthik-jh5mp 8 днів тому +2

    நான் உங்களை ஆதாரிக்கிறேன் நீங்கள் சொல்வது உண்மை. இருந்தாலும் நீங்க பாதுபாக இருங்கள் 🙏

  • @kab830
    @kab830 8 днів тому +1

    Naam tamizhar

  • @Annai_tamil
    @Annai_tamil 7 днів тому

    சட்ட மன்ற நாயகன் அண்ணன் வேல்முருகன்

  • @surensivaguru5823
    @surensivaguru5823 8 днів тому +2

    Thamilaraga onrinaivom 👍👍👍👍👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @amujaamuja9903
    @amujaamuja9903 7 днів тому

    வணக்கம் சகோதரர் உங்கள் காணொளிகளுக்கு லைக் செய்து பல ஆண்டுகள் கழித்து மீண்டும் லைக் செய்து உள்ளேன் 👍🙏

  • @Thangavel-ko4ur
    @Thangavel-ko4ur 6 днів тому

    சூப்பர் அண்ணா

  • @user-vk2of7id7e
    @user-vk2of7id7e 8 днів тому

    சூப்பர் சார்

  • @thirupathielumali2206
    @thirupathielumali2206 6 днів тому

    மக்களின் போராளி அண்ணன் தி.வேல்முருகன் MLA அவர்கள்

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 8 днів тому +1

    மலையை வீழ்த்த அணைவரும் ஒன்று சேர்வதில் தப்பில்லை

  • @shanthamary7398
    @shanthamary7398 8 днів тому +1

    வாழ்த்துக்கள்

  • @ilamaran4665
    @ilamaran4665 6 днів тому

    தமிழக மக்களின் நலனை காக்க சட்டமன்றம் வந்துள்ளார்.

  • @manoannur1087
    @manoannur1087 7 днів тому

    அண்ணன் எடப்பாடி யார் அவர்களுக்கு இவர் வேண்டும் அவரை நீங்கள் தயவு செய்து உங்களுக்கு வேண்டும் என்று அழைக்க வேண்டாம் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

  • @jpsubramaniam3857
    @jpsubramaniam3857 8 днів тому +8

    பேராசிரியரின் பேச்சுகளை அதிகப்படியான மக்களுக்கு அதிமுக தொண்டர்கள் எடுத்துச் செல்லவேண்டும்..

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 8 днів тому

    All is well.

  • @PradeepG-pu8td
    @PradeepG-pu8td 9 днів тому +2

    ✌️admk

  • @user-lu8wn1jc3e
    @user-lu8wn1jc3e 8 днів тому

    நான் ஓரு பதிவு நன்றி அண்ணா

  • @brunthamary5921
    @brunthamary5921 7 днів тому

    After longtime, great thanks

  • @KumarRamasamy-vs9lk
    @KumarRamasamy-vs9lk 8 днів тому +1

    vanakkam SIR 🙏🙏🙏🙏 waiting Coming Soon 2026🌱🌱🌱🌱🌱🌱

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 8 днів тому +6

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களின் கருத்தை பலமாக பதிவு செய்யும் பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sundarbabujibabuji-7282
    @sundarbabujibabuji-7282 9 днів тому +2

    உங்கள் இரு கண்களில் ஒன்று. பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் உடையது. மற்றொன்று. புரட்சித்தலைவி அம்மா உடையது . என்பது நான் அறிவேன் தம்பி🙏🙏🙏

  • @ns6944
    @ns6944 7 днів тому

    Seeman...spot
    Ningal..ennigalsapot ok no❤❤❤

  • @asokanasokan1834
    @asokanasokan1834 7 днів тому

    வாழ்த்து க்கழ்🎉

  • @shanmugamm4384
    @shanmugamm4384 8 днів тому +1

    வாழ்க தமிழ் தேசியம் வளர்க தமிழன் ஒற்றுமை .

  • @babus3810
    @babus3810 8 днів тому

    சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே பிஜேபி காங்கிரஸ் திமுக தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை இவர்களால் ஒரு பயனும் இல்லை காவேரி பிரச்சினை தேசிய கட்சிகள் செய்த அரசியல் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து உள்ளார்கள்

  • @muniappans8595
    @muniappans8595 8 днів тому +1

    ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் நலன் காக்கும் விசிக உறுப்பினர்கள் அறிவாலய கட்டிடத்திற்கு முட்டுகொடுக்க சென்று விட்டார்களே.😊கரூரான்.

  • @JohnsonpetterJohnsonpett-re8xw
    @JohnsonpetterJohnsonpett-re8xw 8 днів тому

    Hi 👋 friend nalla erungkala sabdengala solungka friend ❤❤❤ ji

  • @TVK-dharmapuri-Shanmugam
    @TVK-dharmapuri-Shanmugam 6 днів тому

    அண்ணா வணக்கம் நீங்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் அண்ணன் வேல்முருகன் பின்னல் நீங்கள் பயனிக்க வேண்டும்

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss 9 днів тому +1

    Sir your speech is awesome good we support your channel

  • @user-bo4rz6ot9y
    @user-bo4rz6ot9y 8 днів тому

    நன்றி அண்ணா

  • @arulmurugan3387
    @arulmurugan3387 9 днів тому +1

    Really super kalyan sir

  • @user-il6ds9xi6t
    @user-il6ds9xi6t 8 днів тому

    EPS mass eps ADMK wln NEXT CM eps mass

  • @Therock-in9tc
    @Therock-in9tc 8 днів тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @sakthivelmurugans
    @sakthivelmurugans 8 днів тому

    Fantastic 🎉

  • @manoannur1087
    @manoannur1087 7 днів тому

    எதிர் பார்த்தேன். சொல்லுங்கள் சார்

  • @sathiyarajvazhthukkalaneth9993
    @sathiyarajvazhthukkalaneth9993 8 днів тому +1

    பேராசிரியர் கல்யாணம் சுந்தரம் அண்ணாச்சி தமிழ்நாட்டு ஆட்சி மாறப்போகுது அண்ணாச்சி. இவன் செந்துறை தென்பகுதி பொன் சத்யராஜ் துணை செயலாளர்

  • @ashokkumar-jw8hg
    @ashokkumar-jw8hg 8 днів тому +1

    Super sir

  • @monieatc5100
    @monieatc5100 9 днів тому

    Super

  • @NagalakshmiKannan-ov4vl
    @NagalakshmiKannan-ov4vl 9 днів тому

    Really salute sir
    DMK is one of the kalpit and ifrod pasanga sir

  • @Ntk-town-panjayath
    @Ntk-town-panjayath 8 днів тому

    👏🏻👏🏻👏🏻

  • @KarthikKarthik-jh5mp
    @KarthikKarthik-jh5mp 8 днів тому +1

    👏👏👏👏🌱🌱🌱

  • @DhoddaNna
    @DhoddaNna 9 днів тому +1

    🎉🙏🙏🙏🌱🌱🌱

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 8 днів тому

    GREAT SPEECH

  • @karikalan4072
    @karikalan4072 8 днів тому

    அண்ணே.