THF: Thenparankundram Dharga (தென்பரங்குன்றம் தர்கா)

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் தர்கா என்பது இதன் பெயர். இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதற்காக ஏறக்குறை எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரேபிய நாட்டிலிருந்து இப்பகுதிக்கு வந்து பின் இங்கே வாழ்ந்து மறைந்தவர் பெயரில் தான் இந்தத் தர்கா வழங்கப்படுகின்றது. அப்போது மதுரையைப் பாண்டிய மன்னர்கள் ஆண்டுகொண்டிருந்த காலம். மன்னருக்கும் ஏனையோருக்கும் நோய் ஏற்படும் போதும், உடல் உபாதைகள் ஏற்படும் போதும் மருத்துவ உதவிகளை குரான் ஓதுதல், மூலிகை மருத்துவம் என்ற வகையில் செய்து பிணி தீர்க்க இங்கு வாழ்ந்த இஸ்லாமிய குருமார்கள் உதவியிருக்கின்றனர். இதன் அடிப்படையில் இந்த குருமார்களுக்குப் பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் அருகாமையில் இருந்த கிராமங்களில் வாழ்வதற்கான இடங்கள் வழங்கப்பட்டன. சுல்தான், மற்றும் அவருடன் வந்த மந்திரிகள், மத குருமார்கள், மந்திரியாக இருந்து வைத்திய சாத்திரம் படித்த இஸ்லாமிய மருத்துவர் ஆகியோர் சமாதிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன.
    Recorded on: 14.12.2017
    Filmed and released by: Dr.K.Subashini (Tamil Heritage Foundation)

КОМЕНТАРІ • 74

  • @ahamed2324
    @ahamed2324 2 роки тому

    Alhamdulillah

  • @sikkanthartharvesh8063
    @sikkanthartharvesh8063 2 роки тому

    👌

  • @abdulbhasith6284
    @abdulbhasith6284 5 років тому +11

    நல்ல காணொலி சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @hajamohideen810
    @hajamohideen810 2 роки тому

    Thanks Dr.

  • @SathivelKandhanSamy
    @SathivelKandhanSamy 7 років тому +11

    தமிழரின் தொன்மைச் சிறப்பை காணொளியில் - வெவ்வேறு மதங்கள், நம்பிக்கைகள் இருந்தாலும் அறிய முடிகிறது. சிறப்ங்கள் ஓவியங்களின் ஜீவ நாதம் ஜொலிக்கிறது.

  • @AsmaAsma-of3vn
    @AsmaAsma-of3vn 3 роки тому +1

    Allah enakku oru kolantha pakkiyam tharuvayaka ameen thuva pannunga 👐👐

  • @greenchannel775
    @greenchannel775 5 років тому +7

    Thanks for nice documentary!

  • @gbalaganapathi4337
    @gbalaganapathi4337 6 років тому +6

    நன்றி நன்றி நன்றி!!

  • @akmalmohammedyh2234
    @akmalmohammedyh2234 3 роки тому +1

    Assalamu Alaikum Waliyullha

  • @mohammedrikhan2234
    @mohammedrikhan2234 3 роки тому +1

    Masha Allah

  • @allahbakash2802
    @allahbakash2802 3 роки тому

    assalam o aliyekum hazrath khutub sikandar badusha vali allah

  • @pdktjaipunisha1150
    @pdktjaipunisha1150 3 роки тому

    நன்றி சகோதரி இன்று தான் உங்களுடைய பார்த்தேன் கேட்டேன் வாழ்த்துக்கள் ❤️

  • @Holy-ic3di
    @Holy-ic3di 5 років тому +3

    Mashallah

  • @hellohai5352
    @hellohai5352 3 роки тому

    Thank u . Nalla pathivu. Meendum ithupol ethirpaarkirom

  • @alfazi749
    @alfazi749 5 років тому +6

    Super medam enaku ipa thaan. Therium

  • @faizurrahmank6617
    @faizurrahmank6617 3 роки тому

    வாழ்த்துகள்.சகோதரி

  • @kamalpasha4497
    @kamalpasha4497 3 роки тому +1

    Mashallah ❤️❤️

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 4 роки тому

    அருமையான பதிவு

  • @mdfaroskhan3298
    @mdfaroskhan3298 6 років тому +1

    Thanks

  • @a.k.makkemrajan4251
    @a.k.makkemrajan4251 6 років тому +8

    Assalamualaikum yarzoolullah sulthan

  • @akmalmohammedyh2234
    @akmalmohammedyh2234 3 роки тому

    Allhamdulilha

  • @AjithKumar-ed9jg
    @AjithKumar-ed9jg 4 роки тому

    There is no barrier for Hindus for dargas.

  • @user-sofiasathik
    @user-sofiasathik 3 роки тому

    Nanum intha daruga ku poiruken......hill station...very big

  • @childrenholyquranrecitatio4500
    @childrenholyquranrecitatio4500 5 років тому +18

    சைத்தானை பின்பற்றும் வஹாபிகளுக்கு பேச அருகதை இல்லை

  • @dreamertowards
    @dreamertowards 3 роки тому +1

    Please make same video in hindhi

  • @meershad6
    @meershad6 5 років тому +2

    History

  • @stbthekingmaker8632
    @stbthekingmaker8632 5 років тому +2

    Yanaku Inga thaan name vachanga yannoda name sickandar thulkrni badhusha

  • @asiftrtasiftrt6802
    @asiftrtasiftrt6802 5 років тому +1

    நன் சென்று இருக்கேன்

  • @muhammadennamaalusriyusram6451
    @muhammadennamaalusriyusram6451 6 років тому +5

    allahu namukkum hidayathu nalkatte

    • @thakashi8069
      @thakashi8069 5 років тому

      മലയാളി ആണോ

  • @jinnasultan9927
    @jinnasultan9927 5 років тому +7

    திருத்தவும் வழிபாடு அல்ல

  • @alwayshappy8421
    @alwayshappy8421 4 роки тому

    Allah malik

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 6 років тому +5

    Allah awleya

  • @MrDevanvasu
    @MrDevanvasu 5 років тому

    Kovanoor murugan temple pattri unkalukku thagaval therinthal pathividam

  • @Cettaikutti
    @Cettaikutti 4 роки тому

    🕉✝️☪️🤝👌🏻

  • @dreamertowards
    @dreamertowards 3 роки тому

    Make same video In hindhi

  • @amutharajininayakkar186
    @amutharajininayakkar186 4 роки тому +1

    அரேபிவில் என்ன மூலிகை இருக்கு எதை வைத்து குணபடுத்தினார்கள்.

    • @syedalameen2890
      @syedalameen2890 3 роки тому

      Just saliva enough that's medicine shifa ul amraad

  • @zarafathimafathima462
    @zarafathimafathima462 5 років тому +4

    இதை தவிர்க்க வேண்டும் , கண்மணி சல்ல ாஹி அலைஹி வ ா சல்லம் அவர்களின் பாதையில் நடக்க வேண்டும்

  • @e.khussain2490
    @e.khussain2490 4 роки тому

    #zulfakharfindingsufi

  • @pahirangamhorror4250
    @pahirangamhorror4250 6 років тому

    poyyan tharka muslims

  • @muhammadhakeem9403
    @muhammadhakeem9403 5 років тому +1

    shaithaan Temple

  • @manikandan-ph3ki
    @manikandan-ph3ki 3 роки тому

    Masha allah