Mangulam Tamil Inscription

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 40

  • @rajendranjayaraman2442
    @rajendranjayaraman2442 2 роки тому

    சிறப்பான பதிவு ,க ஆய் , சாந்தலிங்கம் குழுவிற்கு நன்றி.

  • @asaithambiv6201
    @asaithambiv6201 3 роки тому +1

    சூப்பர்.அருமையான தமிழின் தொண்மையான எழுத்துக்களை விளக்கியதற்கு நன்றியுடன் பாராட்டுக்கள் ஐயா.

  • @iganeshkannan
    @iganeshkannan 2 роки тому

    அருமையான பதிவு தமிழ் மண் தமிழர் வரலாறு

  • @InnamburanSSoundararajan
    @InnamburanSSoundararajan 8 років тому +7

    This is an important input which should reach a larger audience in the fast track, far beyond the confines of the Tamil Diaspora. Further a Concordance of all such archival material should be established and updated. That cannot be done by a single person, who is already overworked. I hope volunteers will come forth.

  • @ramkumarnehrusakthi7934
    @ramkumarnehrusakthi7934 4 роки тому

    நன்றி சகோதரியாரே .... இம்முயற்சி இவ்வினத்தின் இன்பதிர்ச்சி..🙏

  • @siththartv232
    @siththartv232 5 років тому +5

    நீங்கள் செய்கின்ற இந்த செயல் சமூகம் உங்களுக்கு கடமைபட்டிருக்கிறது

  • @Eagleman763
    @Eagleman763 2 роки тому

    I Admire Dr. Subhashini for her great work...

  • @chittibabu4042
    @chittibabu4042 2 роки тому

    அருமையான பதிவு!

  • @peranisridharan8686
    @peranisridharan8686 4 роки тому +1

    வாழியலை நேராக்கி அமைதி வாழ்வுக்கு வழிகாட்டிய சமணம் தமிழகத்தின் தொன்மை மார்க்கம் என்பதே உண்மை.தமிழகத்தில் சமணர்கள் வாழ்ந்ததாலேயே வடமாநிலத்திலிருந்து சமணத்துறவியர் இங்கு வந்தனர்.
    நடுநிலை பிறழாத கல்வெட்டியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா மூலமாக
    தமிழின் தொன்மையை வெளிப்படுத்தும் தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @banurekharekha5274
    @banurekharekha5274 Рік тому

    சிறப்பு 💐

  • @ajeshpg2138
    @ajeshpg2138 2 місяці тому

    Interesting to see the usage 'கொடுப்பித்தோன்' which best suits to Malayalam equivalent கொடுப்பிச்சோன் too.
    I think கொடுப்பித்தவன் is also the other form
    கொடு-to give
    கொடுப்பிக்கு-to give with the help of someone

  • @mayandiambalambalakrishnan
    @mayandiambalambalakrishnan Рік тому

    பாழாக்கக் கூடாது- பாதுகாக்க வேண்டும்

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @shankarv1934
    @shankarv1934 4 роки тому

    Hats off to you, excellent documentary, prepare more videos like this to make people aware

  • @georgestephen2052
    @georgestephen2052 4 роки тому +2

    அருகாமையில் என்றால் தூரத்தில் என்று பொறுள்
    அருகில் என்பதே சரியான. பதம் மேலும் கல்வெட்டுக்கள் எல்லாமே தமிழ் கல்வெட்டுக்கள் தான் இதில் பிராமியையும் சேர்த்தது ஆரிய இடைச்செறுகளலே
    தமிழை மீட்டெடுப்போம்
    நன்றி...நன்றி...நன்றி

  • @kalasurendra2908
    @kalasurendra2908 8 років тому

    தங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி சுரேந்திரன் குண்டூர்

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 4 роки тому +1

    Sir, There is one language called MANIPRALAVA, where Tamil mixed with Vadamozhi.

  • @RajendraCholaPro
    @RajendraCholaPro 4 роки тому

    Thank you for the facts !

  • @nandhiniarul8440
    @nandhiniarul8440 6 років тому

    Good job

  • @aprs1150
    @aprs1150 4 роки тому

    super

  • @ayyappss13
    @ayyappss13 8 років тому

    gud info and great effort.. keep it up.. I also wanna part of this greatness.. kindly inform us in what way we can help..

  • @nathanassociates7934
    @nathanassociates7934 5 років тому

    Super

  • @amsapandi4693
    @amsapandi4693 2 роки тому

    Enga sontha ooru

  • @தமிழ்தமிழர்முன்னணி-ம5ப

    கணிநந்தாஆசிரியர்
    இவர்
    ஆசிவகம் மதம்
    முன்றாம் ஐயனார்
    அடைக்கலம் காத்த
    ஐயனார்
    அவர்க்கு
    நெடுஞ்செழியன்
    தானம்மாக
    தந்தார்
    கிமு 600. 700
    அமைந்தது

  • @southernwind2737
    @southernwind2737 2 роки тому

    👍👍👍👍👌👌👌👌

  • @veluthenappan8572
    @veluthenappan8572 5 років тому

    Madam ithu ennga oru

  • @g.balachandran6688
    @g.balachandran6688 8 місяців тому

    Really sad to see that such a valuable inscription is not protected and people display their names. Government should protect this earliest tamil words that have survived for so many years. If Government doesn't have funds ask corporate to come forward to protect.

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 4 роки тому +3

    ஆசீவகத்தை சமனம் என திரிப்பது ஏன்?
    பேரா.க. நெடுஞ்செழியன் எழுதிய நூல்களை காண்க!

    • @NRVAPPASAMY1
      @NRVAPPASAMY1 4 роки тому

      Aaseevagam of Makkali Gosala and Jainism of Vardhman Mahavir started at the similar time - there are legends attached to it of how a chemist (Mahavir) preferred over a metallurgist (Gosala) because the smell of his perfume covered several miles when Mahavir walked around.
      All Sramana Movements (there are many) are contemporary. It was a fashion at that point time and creativity at the best.
      But at the period of Buddha, Mahavira and Gosala itself, atleast 6.
      In six who are contemporaneous:
      1.Buddha is a mystic who taught as void.(Buddhism)
      2.Mahavir is a mystic chemist who taught as restraint. (Jainism)
      3.Makkali Gosala is a mystic alchemist(metallurgist ) who taught as fatalism.(Ajivika)
      4.Purana Kassappa is an ascetic who taught as non action(Akiriyavada)
      5.Ajita Kesakamabali is an ascetic who advised as to live happily (Charvaka)
      6.Sanjaya Belathiputta taught as suspension of judgement (Ajnana)
      There is no evident that Jainism and Aaseevagam existed before Mahavir and Makkali. These claims are created later from their followers and they differed themselves creating several sects.
      There were several mystics (over 84 Maha Siddhas) in our holy land before and after Buddha, Mahavira, Gosalas, Kassappas, Ajita and Sanjayas. These mystics contributed much in philosophy, medicine, metullergy and performed miracles. In Tamil Country itself 18 mystics are found.

    • @sindhuja8684
      @sindhuja8684 Місяць тому

      Mahaveer all over indi it is jainism

  • @solairajan1019
    @solairajan1019 5 років тому

    My village

  • @வினோ-ந3ப
    @வினோ-ந3ப 5 років тому

    வெள்ளரை கல்வெட்டுக்கு மேல்..... மெல்லியதாகத் தெரிவதும் எழுத்துக்கள்தானா......

  • @RajathiRajathi-v9m
    @RajathiRajathi-v9m Місяць тому

    கல்வெட்டுகளை ஏன் பிராமி என்று கூறுகிறீர்கள் தமிழ் கல்வெட்டுகள் என்று கூறுங்கள்🎉

  • @tilakshekar9224
    @tilakshekar9224 5 років тому

    Do not impose Hindi inscription when Tamil primitive inscription is already existing. Do not try to become an intruder when Hindi is not our mother tongue.