முத்துப்பேட்டை தர்கா வரலாறு | தண்டோரா தமிழன் |

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 97

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 4 роки тому +26

    ஒரு தமிழ் இஸ்லாமியன் என்ற பெருமையுடன் உங்கள் வரலாற்று படைப்புகளுக்கு நன்றியும் வாழ்த்து்களும் சொல்லுகிறேன்

  • @modernhind6248
    @modernhind6248 3 роки тому +7

    Thanks for History informations of Durga .
    MASHAALLAH
    SUBAHANALLAH

  • @peermohamed6771
    @peermohamed6771 3 роки тому +3

    தகவலுக்கு நன்றிகள் பல அல்ஹம்துலில்லாஹ்

  • @bepositive7755
    @bepositive7755 2 роки тому

    Bhai Endha software use pandringa editing Ku ????

  • @muhammadhabubacker1497
    @muhammadhabubacker1497 3 роки тому +5

    அல்ஹம்துலில்லாஹ். ஜஜாகல்லால்லாஹூ ஹைரா. ஏர்வாடி இபுராஹீம் ஷஹீத் ஒலி சரித்திரம் சொல்லுங்களேன். அவங்க குடும்பத்தினரை பத்தியும் சொல்லுங்களேன்

  • @rafit5714
    @rafit5714 2 роки тому +1

    Irai nesargalai Allah andasthirku kondu sellum vungalluku Allah nervali kattuvanaga ameen

  • @Smpl97
    @Smpl97 3 роки тому +2

    நமது தமிழ் மன்னர்கள் கட்டியிருந்தாள் இன்னும் மனதுக்கு சந்தோஷமாக இருந்திருக்கும் நான் சிலமுறை நாகூர் தர்காவிற்கு சென்று வந்திருக்கின்றேன் என்னமோ எனது மனதிற்கு அது ஒரு ஆறுதலாக இருக்கும் கடவுள் என்பது கண்ணால் பார்க்காதது
    Selva(Madurai)from America

  • @Imrankhan-dy2vf
    @Imrankhan-dy2vf 4 роки тому +8

    சுப்ஹானல்லாஹ்......

  • @abdulcadermuhammadhufaiz5983
    @abdulcadermuhammadhufaiz5983 3 роки тому +2

    நல்லவர்கள் கெட்டவர்களாகவும் கெட்டவர்கள் நல்லவர்களாகவும் ஆகும் வரையும் இறுதி நாள் வராது என்ற நபி சித்தாந்தம் மெய்ப் படுத்தப் படுமம் காலம் .

  • @manickam9811
    @manickam9811 3 роки тому +1

    இறைவன் அருள்வானாக....

  • @rabiyathbasaliya7717
    @rabiyathbasaliya7717 8 місяців тому

    Mashaa allah subahnallah ❤️🤲🏻❤️🤲🏻🤲🏻

  • @khajamohideen2462
    @khajamohideen2462 2 місяці тому

    இந்த வீடியோவில் ஒரு பெரியவரின் போட்டோ போட்டிருக்கிறீர்களே யார் அவர்? முத்துப்பேட்டை ஷேக் தாவூத் அவர்களா.

  • @kamarnisha3518
    @kamarnisha3518 3 роки тому +2

    அருமையான பதிவு

  • @RathaBanu
    @RathaBanu Місяць тому

    Enga ooru bro

  • @bashasify7918
    @bashasify7918 4 роки тому +6

    மாஷாஅல்லாஹ்

  • @mjmjeseer7298
    @mjmjeseer7298 3 роки тому +2

    அல்ஹம்துலில்லாஹ்

  • @akbarsharif5494
    @akbarsharif5494 2 роки тому

    Bro madhurai goripalayam dharga history podunga bro plz

  • @mikkahabdul9638
    @mikkahabdul9638 3 роки тому +2

    Budukkottai dt odukambatti Dargha podunga

  • @mdthameem3285
    @mdthameem3285 4 роки тому +5

    Mashallah Subhanallah 🕋🕌🤲💐💐💐🌹

  • @kamarnisha3518
    @kamarnisha3518 3 роки тому +3

    மாஷா அல்லாஹ்

  • @shahulhussaini7781
    @shahulhussaini7781 2 роки тому

    Masha allah

  • @tipusultanmastan6103
    @tipusultanmastan6103 3 роки тому +1

    Mashallah

  • @sheikalaudeen7453
    @sheikalaudeen7453 4 роки тому +3

    Super

  • @thowfiq2000
    @thowfiq2000 3 роки тому +1

    Masha Allah

  • @salimsheriff4359
    @salimsheriff4359 3 роки тому

    La ilaha il Allah and love waliyullah muhammadar rasulullah. Muthupettai tribe from malaysia

  • @kottaipattinam_official_2271
    @kottaipattinam_official_2271 4 роки тому +5

    Kottaipattinam dargah podunga

  • @bshahul5018
    @bshahul5018 3 роки тому

    அருமை

  • @powerofgod6482
    @powerofgod6482 3 роки тому +1

    அருமை அருமை

  • @husainali6642
    @husainali6642 2 роки тому

    Subahanallah.

  • @hiqe3908
    @hiqe3908 2 роки тому

    Masha allah, assalamualikum yashik dawood waliallah

  • @kannanvkannan8138
    @kannanvkannan8138 3 роки тому +1

    Good

  • @asifaasifa6981
    @asifaasifa6981 3 роки тому

    Very nice story thank you brother

  • @MOHAMMEDALI-ut7ph
    @MOHAMMEDALI-ut7ph 4 роки тому +3

    اللهم ارزقنا زيارته

  • @tipusultanmastan6103
    @tipusultanmastan6103 3 роки тому +1

    Subhanallah

  • @labeermuhaideen9201
    @labeermuhaideen9201 3 роки тому +7

    Ivangale pavam panitu irukanga.. Idhuku nenga vdo vera podurengala.. Idhu shirk.. Allah than pathukanum..

  • @kajanoor8857
    @kajanoor8857 3 роки тому +3

    Athakari palli vasal history in tirunveli

  • @ahamed2324
    @ahamed2324 3 роки тому

    ماشاء الله

  • @haleemahajee
    @haleemahajee 4 роки тому +4

    Subhanallah Thodarattum ungal pani Sikkandar malai Dulkarain Lukman Hakkim varalaru podungal

  • @rizamariyam6957
    @rizamariyam6957 3 роки тому +2

    Sethive kanmani 😍😘

  • @suthanthillai248
    @suthanthillai248 2 роки тому

    🕉️🕉️🚩🚩🇮🇳🇮🇳🔥🧡

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 роки тому +1

    அருமை நன்றி

  • @zubethabegum8897
    @zubethabegum8897 3 роки тому +5

    Trichy dargah வரலாறு கூறவும் சிவன் கோயில் தர்கா

    • @fathimathaki2375
      @fathimathaki2375 3 роки тому +1

      இனியாவது திருந்துங்கமா. ..
      சஹாபாக்களின் வரலாறுகளைப் படிங்க...
      நேர்வழி பெறுங்க

    • @rainbowrainbow4588
      @rainbowrainbow4588 3 роки тому

      @@fathimathaki2375 😆😆😆😆😆😆

    • @rainbowrainbow4588
      @rainbowrainbow4588 3 роки тому

      Assalamu alaikkum begam

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому

      கப்ரை உயர்த்தி கட்டவும்; தர்ஹா கட்டவும் அனுமதியில்லை
      ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
      கப்றுகள் பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 1765.
      அத்தியாயம் : 11. இறுதிக் கடன்கள்
      கிறிஸ்தவ வழிமுறையை பின்பற்றும் பரேல்வி சுன்னத் ஜமாத்தினர்
      ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      உம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவர்கள் எத்தகையோர் எனில்,) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்துவிடுவார்கள். அவர்கள்தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்" என்று சொன்னார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 918.
      அத்தியாயம் : 5.
      ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயிலிருந்து எழாமல் (இறந்து) போய்விட்டார்களோ அந்த நோயின்போது, "அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தங்களுடைய நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்" என்று கூறினார்கள்.
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இந்த அறிவிப்பு இல்லாவிட்டால் நபியவர்களின் அடக்கத்தலம் வெளிப்பபடையாக அமைக்கப்பட்டிருக்கும். ஆயினும், அவர்களது அடக்கத்தலம் எங்கே வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சப்பட்டது.
      ஸஹீஹ் முஸ்லிம் : 921.
      அத்தியாயம் : 5.

  • @yaseenshareif6018
    @yaseenshareif6018 3 роки тому

    Subhanallah Subhanallah Subhanallah Aameen Aameen Subhanallah

  • @aadhilaadhil2983
    @aadhilaadhil2983 2 роки тому

    Allahum allahudaya thiru tootarum sollatatai entha walee marhalum solla mattarhal uerodu irukkum bote sollatavarhal irantha pirahu eppadi solvarahal irantha pirahu solla mudiyathu enbathu veru visayam

  • @marvelfaneditx8241
    @marvelfaneditx8241 2 роки тому

    Naan muthupettai thhan

  • @shaimatameem1960
    @shaimatameem1960 3 роки тому +1

    Kallar dargah Nakoir

  • @hifanqs7145
    @hifanqs7145 3 роки тому +1

    Alhamthulillah

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 2 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @greenvisioncleanmissionass1023
    @greenvisioncleanmissionass1023 2 роки тому

    Sagaponen,pava ennidam vandu pesinar ,en savai thaduthar arasu velaiyum vanki thanthar,

  • @veerasenan9700
    @veerasenan9700 3 роки тому +2

    அக்கரபள்ளிவாசல்கப்பர்

  • @sulaimaansead135
    @sulaimaansead135 4 роки тому +3

    Tenkasi seyad Sulaiman sait tharha history

  • @sadiqsadiq2858
    @sadiqsadiq2858 4 роки тому +1

    Sadiahosur

  • @AsmaAsma-of3vn
    @AsmaAsma-of3vn 3 роки тому +1

    Enakku oru kulanthai pakkiyam tharuvayaka aeamin

    • @sheikmoosa5729
      @sheikmoosa5729 3 роки тому

      Allah da dua kelunga sollunga

    • @abdullaniyazudeen3860
      @abdullaniyazudeen3860 3 роки тому

      In sha Allah

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому

      கப்ரை உயர்த்தி கட்டவும்; தர்ஹா கட்டவும் அனுமதியில்லை
      ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
      கப்றுகள் பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 1765.
      அத்தியாயம் : 11. இறுதிக் கடன்கள்
      கிறிஸ்தவ வழிமுறையை பின்பற்றும் பரேல்வி சுன்னத் ஜமாத்தினர்
      ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      உம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவர்கள் எத்தகையோர் எனில்,) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்துவிடுவார்கள். அவர்கள்தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்" என்று சொன்னார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 918.
      அத்தியாயம் : 5.
      ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயிலிருந்து எழாமல் (இறந்து) போய்விட்டார்களோ அந்த நோயின்போது, "அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தங்களுடைய நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்" என்று கூறினார்கள்.
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இந்த அறிவிப்பு இல்லாவிட்டால் நபியவர்களின் அடக்கத்தலம் வெளிப்பபடையாக அமைக்கப்பட்டிருக்கும். ஆயினும், அவர்களது அடக்கத்தலம் எங்கே வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சப்பட்டது.
      ஸஹீஹ் முஸ்லிம் : 921.
      அத்தியாயம் : 5.

  • @manimgli4881
    @manimgli4881 3 роки тому

    Ayya enathu magal magesvari mana nilai sariyaganum

    • @Blessed_Words
      @Blessed_Words 9 місяців тому

      படைத்த இறைவனிடம் நீங்களே கேளுங்கள்

  • @hajamohideen810
    @hajamohideen810 4 роки тому +1

    Good narration.

    • @ameerdheen3147
      @ameerdheen3147 4 роки тому

      Psycho!

    • @RajkumarKumar-hs2qy
      @RajkumarKumar-hs2qy 4 роки тому

      இது தவறான கதை இது மார்க்கத்தில் இல்லை இதை பின்பற்றாதிர்கள்

  • @mkursithnishaaaiadmk2968
    @mkursithnishaaaiadmk2968 3 роки тому

    .

  • @abdulkadar593
    @abdulkadar593 2 роки тому

    Allha, Veda sakty
    Kudyvar, mutu, pettey
    Avleya, akbar
    Marumy, nalen ateban

  • @sheikfarith6033
    @sheikfarith6033 4 роки тому +10

    இது ஒரு கட்டுகதை. இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. இது இஸ்லாத்திற்கு மாற்றமானது. தர்காவுக்கு செல்வது ஷிர்க்(இணை வைத்தல் ).

    • @ameerdheen3147
      @ameerdheen3147 4 роки тому +6

      இஸ்லாத்தில் குழப்பம் செய்து ஒருவருக்கு ஒருவர் அடித்து கொள்ளும் அளவுக்கு ஆக்கினது
      உங்களை போன்றோர் தான் ! அந்த வீடியோவின் கடைசியை பாருங்க !ஷேக் தாவூத்
      வலியுல்லாஹ் ஒரு இறை நேசர்
      நாம் அல்லாஹ்வை தான் வணங்க வேண்டும். என்பதை தெளிவாக "thandora thamilan "
      Chennal கூறியுள்ளார்கள்.
      sheik Farith' நீங்களும், உங்கள் கூட்டத்தாரும்
      சொல்வது தான் சரி அதை தான்
      உலகம் முழுக்க பின்பற்ற வேண்டும் என ஏன் மற்றவர்களை நிர்பந்திக் கிறீர்கள் !!

    • @Rasideen_Mpt
      @Rasideen_Mpt 4 роки тому +3

      @@ameerdheen3147
      நன்மையை ஏவி தீமையை தடுப்பது என்பது ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் கடமையாக உள்ளது.
      நீங்கள் சொல்வது தவறு
      நாம்அல்லாஹ் ஒருவனை மட்டும் தான் வணங்க வேண்டும் அவனுக்கு இணையாக யாரையும் நிர்பந்திக்க கூடாது.

    • @ameerdheen3147
      @ameerdheen3147 4 роки тому +10

      நீங்கள் சொல்வது தவறு!
      தண்டோரா தமிழன் சேனல் அந்த
      வீடியோ வின் கடைசியில் சொன்னதை பாருங்கள் என்று நான் குறிப்பிட்டு எழுதி இருந்தேன் .என் கமண்ட்டை படிக்காமல் அப்படியே மீண்டும் மீண்டும் குற்றப் படுத்தவே முயற்சிக் கிறீர்களே! அவ்வளவு வன்மம் உள்ளத்தில்
      இருக்கு,உங்களை சொல்லி பிரயோஜனம் இல்லை நபி வழி என்று யூத வழியை உங்கள் மீது திணித்து வைத்து இருக்கிறார்களே உங்கள் தலைவர்கள் அவர்களை சொல்லணும் ! அதான் நான் சொன்னேன் அடுத்த வர்களின் கொள்கை புரிதலை சரியாக புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் அவர்களை சமூகத்தில் தவறானவர்களாக சொல்லி உங்கள் கொள்கையையே ஏற்கும் படி அடுத்தவர்களை நிர்பந்திக் கிறீர்கள்!

    • @akbarsherif777
      @akbarsherif777 3 роки тому +2

      ithu Oru kattukadha nu ungalukku theriyama ella therunja maari pesatheenge.ungalukku pudikalana paakatheenge ethukku theva illama ipdi ella sollreenge

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 3 роки тому +7

      தர்ஹாவிற்கு போகிறது ஷிர்க்கா? அண்ணன் எந்த மதரஸாவில் படித்தீர்கள்? ஷிர்க் என்பதன் பொருள் தாருங்கள்

  • @royalgold1031
    @royalgold1031 4 роки тому +3

    Not a islam

  • @mariambeevi670
    @mariambeevi670 3 роки тому +2

    அல்ஹம்துலில்லாஹ்