60 crore worth land grab in chennai ECR road - Lady Complaints a DMK Councillor

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024
  • 60 crore worth land grab in chennai ECR road - Lady Complaints a DMK Councillor
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 173

  • @santhosama393
    @santhosama393 2 роки тому +18

    முதல்வர் அலுவலகத்தில் லட்சம் மனு கொடுத்தாலும் ஒன்றும் நடக்காது.

  • @karaghopin3175
    @karaghopin3175 2 роки тому +22

    OUR CM. MR. STALIN WILL NOT CONSIDER THIS KIND OF ISSUES.
    WE LOST OUR CONFIDENT WITH STALIN.
    BEFORE I WAS SUPPORTING DMK.
    UPCOMING ELECTION I WILL NEVER SUPPORT DMK.
    .

    • @abdurrules
      @abdurrules 2 роки тому

      Who else will you support?

    • @vijayraja8633
      @vijayraja8633 2 роки тому

      On the whole list confidence in all politicians

    • @rrajan5476
      @rrajan5476 2 роки тому +1

      @@abdurrules not Aurangazebs

    • @abdurrules
      @abdurrules 2 роки тому

      @@rrajan5476 yeah, we don't want India to be 25% of world GDP.

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன 2 роки тому

      நடிப்பு எல்லாம் ஓகே. நம்பிட்டோம்.

  • @vlptsiva2331
    @vlptsiva2331 2 роки тому +19

    விடியல் ஆட்சியில் நிறையவே இருக்கிறது.
    மக்கள் சிந்திக்க வேண்டும்.

    • @seshadrir2057
      @seshadrir2057 2 роки тому +2

      ஆயா அந்த logu admk கட்சியில் தான் 2015 வரைக்கும் இருந்ததை ஏன் மறைக்கிற.
      முதலில் உங்கள் குடும்பமே இன்னும் சொத்தை பிரிக்கவில்லை. அதை முதலில் செய்யுங்கள்.
      நல்ல வேலை இது அதிமுக ஆட்சி இல்லை. இருந்தால் jazz cinemasக்கு ஏற்பட்ட நிலைமை தான் உங்களுக்கு.

  • @praveenradhakrishnan5862
    @praveenradhakrishnan5862 2 роки тому +20

    Dravida Family model 🤣🤣🤣

  • @tmuthu5158
    @tmuthu5158 2 роки тому +31

    பாவம் கழக ஆட்சியை பற்றி இந்த ஆயாவுக்கு தெரில போல
    நல்ல அனுபவி வாழ்த்துக்கள்

    • @seshadrir2057
      @seshadrir2057 2 роки тому +1

      Aaama jaya kaludha Munda gangai amaran thottathai adichu yeludhi vaanguna maathiri...

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 2 роки тому +5

    அம்மா சொன்ன விளக்கம் கொஞ்சம் மக்களுக்கு குழப்பமா இருக்கு சபரீசனை விட ஒரு கவுன்சிலர் பவர் என்றால் இது என்னன்னு மக்களுக்குபுரியல மண்டை கிறுகிறுன்னு சுத்துது

  • @joseanand838
    @joseanand838 2 роки тому +27

    நாம் தமிழர் ஆட்சி வந்தால் தான் தமிழர் தலை நிமிர்ந்து வாழ முடியும்

    • @saikiran55776
      @saikiran55776 2 роки тому +3

      🤣🤣🤣

    • @umarani7616
      @umarani7616 2 роки тому +3

      ஆம் மா. மொத்தமா. அள்ளி எடுத்து வெள்ள அங்கிக்கு. தானமா குடுப்பானுக

    • @jayaramanp7267
      @jayaramanp7267 2 роки тому

      ஆமா திராவிட ஊழல் அராஜகம் போய் நாம் தமிழர் ஊழல் அராஜகம் தலைவிரித்தாடும். ஊழல் நில அபகரிப்பு சசிகலாவிடம் பணம் பெற்றவர்தான் உங்கள் சீமான்.

    • @rajaakumar6376
      @rajaakumar6376 2 роки тому +2

      விசயலட்சுமிய கூடவா😂😂😂

    • @karthikkarthik-ks3zq
      @karthikkarthik-ks3zq 2 роки тому

      🙋

  • @55divine
    @55divine 2 роки тому +8

    Shamefull govt

  • @saikiran55776
    @saikiran55776 2 роки тому +16

    சபரீஸனோட பவர்புல் கவுன்சிலர்,அடேங்கப்பா....

  • @rgar9335
    @rgar9335 2 роки тому +2

    This government will fall on its on weight of corruption. A number of such cases are going a round. I know an elderly person on ECR where the authorities and local politician are hand in glove in usurping the property. He has made a complaint to CM office, local police station, and other authorities connected with this issue. True to the famous tamil saying ''அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும்...'' the interested person are waiting for this opportunity.

  • @Jhaishwin
    @Jhaishwin 2 роки тому +6

    💪சீமான் போன்ற ஆளுமை மிக்க தலைமைகள் தான் நம் சாமானியர்கள் பிரச்சினை சரியாகும் ☺️💪 நாம் தமிழர்

  • @ragothraghu8790
    @ragothraghu8790 2 роки тому +8

    2008 அவரு admk ல இருந்தாரு

  • @rajasekaran1318
    @rajasekaran1318 2 роки тому +11

    அம்மா அந்த சொத்தை மீட்டு தாருங்கள் என்று நீங்கள் கேட்கிறீர்கள் ஆனால் அந்த சொத்தை அவர்களும் ஆசைப்படுகிறார்கள்

  • @prabharanganathan9165
    @prabharanganathan9165 2 роки тому +9

    10 லட்சம் 20 லட்சம் ஒண்ணுமே புரியலை

    • @ragothraghu8790
      @ragothraghu8790 2 роки тому

      இந்த அம்மா கொஞ்சம் பொய் கொஞ்சம் உண்மை பேசுறாங்க

  • @ananthaezhilarasuirudayara2435
    @ananthaezhilarasuirudayara2435 2 роки тому +5

    நீலாங்கரையில் அதிகபட்சவிலை 1 கோடிதான்

    • @seshadrir2057
      @seshadrir2057 2 роки тому

      yes chumma..indha kilavi allividuthu..

  • @PokemonGo-mw2bh
    @PokemonGo-mw2bh 2 роки тому +6

    Enga area than Ivanga.. Injambakkam ECR councillor very worst person ! Oru vellaya yum panna maatanga. Both husband & wife only try to loot !

  • @praveenkumar-vs7xk
    @praveenkumar-vs7xk 2 роки тому +2

    ஸ்டாலின் தான் வராரு ... விடியல் தர போறாரு

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன 2 роки тому

      அதனால திருடன் மோடிக்கு ஓட்டு போடுவோமா

  • @elangoelango1955
    @elangoelango1955 2 роки тому +2

    Sir This is purely littication property,and now it's a court matter ,you want a relief you go to court steps only.littication property getting persons are all doing this type of settlements only,better that lady to ammekkable speak to his relation,once this lady get some amount to mr,logu ,she never spoke to any social media pls Anchor keep this in mind, this word

  • @vijayraja8633
    @vijayraja8633 2 роки тому +3

    Dravidian Model ultimately will buy Marina Beach

  • @techcraftarena1305
    @techcraftarena1305 2 роки тому +8

    This is really frustrating to hear. I heard like this many cases, even a small supporter of any party along with police they cheat common people.
    Common people have only one power , while Voting.
    We need to have some reports published for any govt schema, even to the smallest project, like fixing street lights. So that people can understand what was allocated and what is done in their area/town/taluk/district.
    Basically a REPORT CARD on each person to assess.

  • @padminisaravanan63
    @padminisaravanan63 2 роки тому +3

    இது போல் நிறைய இடங்கள் இது பரவாயில்லை. நாங்கள் பணம் கொடுத்து ஏமாந்து இருக்கிறோம் எங்களிடத்தில் எல்லா evidence இருந்தும் electricity board செய்கிற பொல்லாத காரியங்கள் மிகவும் கொடுமை. எங்களால் electricity board ஆட்களிடம் எத்தனை முறை கேட்டும் ஒன்றும் செய்ய முடியாமல் கோர்ட்டிற்கு போய் reconnection வாங்கினேன்.என்ன சாதித்து விட்டீர்கள் என்று வந்து கேட்டு விட்டு போனார்கள் electricity department ஆட்கள்.

  • @tamilmaniyy
    @tamilmaniyy 2 роки тому +2

    இது ஒரு குடும்பச் சொத்து போல் தெரிகிறது. சொத்து சம்பந்தமாக குடும்ப உறுப்பினர்களுக்குள் பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். ஆனால் நீங்கள் வாங்குபவராக ஒப்பந்தம் போடுவீர்கள், ஆனால் விற்பனை பத்திரத்தை பதிவு செய்ய மாட்டீர்கள். 2008 முதல் நீங்கள் அதை ஒரு பிரச்சனைக்குரிய சொத்தாக மாற்றியுள்ளீர்கள். இதனால் சொத்து மதிப்பு குறைகிறது. விற்பனை பத்திரத்தை முடிக்க அல்லது ஒப்பந்தத்தை ரத்து செய்ய சொத்து உரிமையாளர்கள் உங்கள் பின்னால் ஓட வேண்டுமா?

  • @navaladis2024
    @navaladis2024 2 роки тому +6

    Vidiyal atchi... 🔥

  • @rrajan5476
    @rrajan5476 2 роки тому +2

    Indha property SWAHAA

  • @krish9025
    @krish9025 2 роки тому +1

    What a bold amma . I HATE TN POLITICS and all other govt related offices

  • @rajmech6793
    @rajmech6793 Рік тому

    CM will not do anything 😂😂😂😂

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 2 роки тому +26

    திமுக கவுன்சிலர் லோகுவுக்கே இவ்வளவு பவர் இருக்குமானால், காவல்துறை ஒன்று இருப்பதே தமிழ்நாட்டின் அவமான சின்னம்.

    • @santhoshkumar-mz5ou
      @santhoshkumar-mz5ou 2 роки тому

      உண்மை தெரிந்து பேசவும்

    • @rrajan5476
      @rrajan5476 2 роки тому

      @@santhoshkumar-mz5ou enna sir, visayam theriyadha aalu neenga! Kaval thuraiyum, DMK vum onnu

    • @rrajan5476
      @rrajan5476 2 роки тому

      Logu ponra palaraal undaana Jokkku thaan Sudalai!

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன 2 роки тому

      @@rrajan5476 பாஜக காரனும் இந்த விவகாரத்தில் இருக்கான சங்கி சார்

  • @sampatha2008
    @sampatha2008 2 роки тому +1

    Why can't they go to court for arbitration

  • @selvakumar1553
    @selvakumar1553 2 роки тому +1

    ஹஹஹ அருமை.நடக்கட்டும்.

  • @sreenivasanthiru
    @sreenivasanthiru Місяць тому

    இவர்கள் பிழைப்பே அடுத்தவன் சொத்தை ஆட்டையை போடுவதுதானே இதில் என்ன புதுமை உள்ளது. பாவம் அம்மையார்

  • @nrithyaa1784
    @nrithyaa1784 2 роки тому +3

    People should come out and speak..Red pix supports people, and not like other politically backed news channels.Great job red pix

  • @donaldmiller473
    @donaldmiller473 2 роки тому +8

    இந்த மேடம் பொய் சொல்றாங்க

  • @Alex-er5rh
    @Alex-er5rh 2 роки тому +1

    Your cm Stalin very vest

  • @p.yukeshprabu4675
    @p.yukeshprabu4675 2 роки тому +3

    எனது உறவினர் தான் பார்க்கின்ற நண்பர்கள் அதிகம் உங்கள் வாட்சப் குழுவிற்கு பகிரவும் முதல்வர் பார்வைக்கு படும்வரை 👍👍👍👍

  • @vijayand8409
    @vijayand8409 2 роки тому +2

    vidiyal varum...nambikkaiyai vidathirgal...

  • @sarasrinir6988
    @sarasrinir6988 2 роки тому

    God will help your family

  • @nagarajanarayammal5776
    @nagarajanarayammal5776 Рік тому

    2010 - 2012 , at that time rate 1-50 cr ok, than what are you telling like this

  • @sgmuser
    @sgmuser 2 роки тому

    12 ground costs 60 crores? Why she is not filing a complaint with police? Or court? With a lawyer? Money also received? Then this is greediness.

  • @jeyaharan5044
    @jeyaharan5044 2 роки тому +4

    5cr Adyar not 5 crs per ground..how it is 5 crs there

    • @kimjongun2872
      @kimjongun2872 2 роки тому

      Ecr bro

    • @mindvoice4860
      @mindvoice4860 2 роки тому +1

      This property is in Injambakkam on the "ECR Main Road". I know this property and the owners. This property has 3 sides road, on one side is ECR Main Road. It's a good commercial property. Not only that, the ECR Highway Main Road in that area was their property once. This property is not a small property, it was a huge single property when bought by their forefathers in 1930's, but later in 50's, 60's when the ECR Main road came it divided that property on East and West. So their property is on both side of the ECR Main Road. Even ECR Main Road in that place belonged to them before the road came. So about 10+ grounds of their property they lost on the ECR Highway Main Road.

  • @sekarsellappan6809
    @sekarsellappan6809 2 роки тому

    இந்த நிலையில் பல வருடங்களாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.இந்த நிலையில் ரெட் பிக்ஸ்.சபரிசன் பெயர்.மற்றும் மற்றும் தி.மு.க.ஆட்சி மீதும் குறை சொல்ல முடியாது.முடிந்தால் அந்த தாய் க்கு சட்டபூர்வ உதவி செய்யுங்கள்.

  • @kannannambi7041
    @kannannambi7041 2 роки тому

    அம்மா உங்கள் சொத்நு உங்கள் எல்லோருக்கும் அல்வா தாம்மா அது தான் திமுகா.

  • @7347linwin_inftechprof
    @7347linwin_inftechprof 2 роки тому

    Why VCK & YOUR ALLIANCE PARTIES PERSON ARE Criticize hindu religion and continuously damaging our statues. Remove all political statues which are deployed in temple road entrance.n Encouraging all temple public properties by other individuals with the support of political affairs. Govt Must handover all our temples and assets documents, properties to the committee members as per strong order judgement given by High court and SC. it's applicable to all states. Vazga bharatham. Jai Hind

  • @manand9376
    @manand9376 2 роки тому +2

    ஒரு எழவும் புரியல..GSquare eh அங்க ஒரு கிரவுண்ட் 2கோடிக்கு தான் விக்கிரான் இந்த அம்மா 5கோடி சொல்லுது ஒரு கிரவுண்டுக்கு...

    • @poovendhiranadvpoovendhira3027
      @poovendhiranadvpoovendhira3027 2 роки тому

      அந்த அம்மா வாய தொறந்தாலே பொய் பேசு அங்க கிரவுண்டு அஞ்சுகோடி எல்லாம் போகாது பேசணும்னு யாராச்சு குற்றப்படுத்தி பேசினாலே அந்த அம்மா பேசிக்கொண்டு

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 роки тому +1

    God bless you all

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 роки тому

    5 குடும்பம்
    முதல் 10 லட்சம்
    இரண்டாவது தடவை 20 லட்சம்
    ஒரு குடும்பத்திற்கு மொத்தம் 30லட்சம்
    5×30 150 லட்சம் 🤔
    1 கோடிக்கு எத்தனை லட்சம் 🤔
    நிலத்தின் விலை 🤔

  • @sudhakaran8281
    @sudhakaran8281 2 роки тому

    Hello Red Pix First ascertain whether that lady belongs to any political party like NTK. Many people have been paid by various political parties to defame the ruling party.

  • @pragatheeshpurushoth2028
    @pragatheeshpurushoth2028 2 роки тому +1

    Why Redpix didn't talk about EPS and their minister's corruption this much like the doing for DMK??
    Any small thing Redpix turns into as Big issue as Vathikuchi
    Any adrant follower pls explain??

    • @rekg8365
      @rekg8365 2 роки тому

      Lol... during EPS the entire media was against him and not only that there were lot of social medias we're supporting Dmk n acting against EPS. So they don't need Redpix support at all.

    • @pragatheeshpurushoth2028
      @pragatheeshpurushoth2028 2 роки тому

      @@rekg8365 All over India Everymedia is under control of BJP expect NDTV they also faced Blackout yesterday for 45mins, Go nd C India Today a worst magazine ever. Redpix talked about corruption not like now with vengeance, Saavuku is a person with Vengeance. Before 2021 how many interviews he gave way to youtube channel can u make count of it.. pure pure Vengeance towards DMK. Even for a few days after Stalin or any DMK minister's any fart in loud noise also will soon going to flash in headlines 😅😅😅

    • @rekg8365
      @rekg8365 2 роки тому

      @@pragatheeshpurushoth2028 hey look here, I'm not supporting any parties unlike you. I just told you the fact, yes media lost it's charm since most of our media is under some party control n of course don't support our stupid DMK.

  • @natarajansundararajan9468
    @natarajansundararajan9468 2 роки тому

    It is not fair to DMK led got, especially CM Mr stalin encouraging a dmk counciler to grab lands from this family .this is to much atracity a DMK councilerto grab lands from these families in the name DMKparty conciler CM should pay attention to take action these party members against these atrocities with outfail to keeping the govt as ginine one thinging for retaining his party live

  • @selvaraj8266
    @selvaraj8266 2 роки тому +1

    இந்த மாதிரியான சிவில் வழக்கில் முதல்வர் தலையிட வேண்டும் என்பதற்கே சபரீசன் பெயரை பயன்படுத்துவது நல்ல டெக்னிக்.

  • @arunachalam9441
    @arunachalam9441 2 роки тому +2

    Villanga property.

  • @rekg8365
    @rekg8365 2 роки тому

    Pavam.evuga brother rum involved da irukum. Sorry nothing is going to happen even if u believe in Stalin. I pity on you ma.

  • @manivannan939
    @manivannan939 5 місяців тому

    2026 dmk should come

  • @பாலாதிருநாவுக்கரசு

    திராவிட மாடல்

  • @pscvdawapscvdava5328
    @pscvdawapscvdava5328 2 роки тому

    திருட்டுத் திராவிட மாடல்.

  • @immanrs6900
    @immanrs6900 2 роки тому +3

    CM ku therinjicha enna panna poraru

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 роки тому

    பத்திரத்தில் எப்படி இருக்கிறது
    ஒரு பொருளை வாங்கும் போது
    Advance கொடுத்த பிறகு இந்த தேதிக்குள் மீத பணத்தை கொடுத்து விட வேண்டும் இல்லை என்றால் advance நஷ்டம் என்று பத்திரம் போடவில்லையா 🤔

  • @divakar643
    @divakar643 2 роки тому

    This is a pitiable case. CM should act.

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 2 роки тому +6

    Dravida Model...Best for Tamilnadu...

  • @baskaranchackaravarthy2539
    @baskaranchackaravarthy2539 2 роки тому

    Politician name should not come in all these business. People shouldn't come in to business who are all going to serve for the society.

  • @arokiasamy9572
    @arokiasamy9572 2 роки тому

    councilor sabareesan pinameeyah

  • @ramesh.aadvocate6944
    @ramesh.aadvocate6944 2 роки тому +2

    Savukku shankar's first gole

  • @sakthis4823
    @sakthis4823 2 роки тому

    நாம் தமிழர் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு

  • @SasiKumar-ys9zh
    @SasiKumar-ys9zh 2 роки тому

    Small correction its not kodambakkam logu its chinmiya nagar logu his name is pon vara logu it comes under 127 ward counceller he is DMK SC counceller its a biggest ward he may earn around 1000 C in his tenure surely

  • @madhuarumugam186
    @madhuarumugam186 2 роки тому +2

    இதுதான் திராவிட மாடல்...

  • @praveenradhakrishnan5862
    @praveenradhakrishnan5862 2 роки тому +2

    This is why savukku shankar was arrested. poor show Mr Stalin. When are you going to learn service to the state than to work for your your family alone ?

  • @gtamilan4965
    @gtamilan4965 2 роки тому

    திமுகவில் இது எல்லாம் சாதாரணம்.

  • @rrajan5476
    @rrajan5476 2 роки тому +1

    Sarimma, adutha therdhallaiyum Thiruchabai ellarum DMK vukke ottu podunga!

  • @silvanusdorairajan2983
    @silvanusdorairajan2983 2 роки тому

    குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்

    • @poovendhiranadvpoovendhira3027
      @poovendhiranadvpoovendhira3027 2 роки тому +1

      என்ன பிரச்சனை என்று முழுமையாக தெரியாமல் கமெண்ட் செய்ய நிறுத்தவும் இரண்டு தரப்பு ஞாயிற்றுக்கிழமை முழுமையான விஷயத்தில் கமெண்ட் செய்யவும்

  • @Ezhilenthi2i
    @Ezhilenthi2i 2 роки тому

    BJP boys slowly following DMK route but very professional land grabbers and no 1 is DMK only.

    • @rekg8365
      @rekg8365 2 роки тому

      BJP vandha daan theriyum.lets wait.

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    பி.ஜே.பிஆட்சிக்குவந்தால்முடியும்.

  • @arunachalam9441
    @arunachalam9441 2 роки тому +1

    Police.court lam irruke?

  • @seshadrir2057
    @seshadrir2057 2 роки тому +2

    ஆயா அந்த logu admk கட்சியில் தான் 2015 வரைக்கும் இருந்ததை ஏன் மறைக்கிற.
    முதலில் உங்கள் குடும்பமே இன்னும் சொத்தை பிரிக்கவில்லை. அதை முதலில் செய்யுங்கள்.
    நல்ல வேலை இது அதிமுக ஆட்சி இல்லை. இருந்தால் jazz cinemasக்கு ஏற்பட்ட நிலைமை தான் உங்களுக்கு.

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 2 роки тому

    Intha interview vai paarthuvitu, inimel ooril vulla ellaa katchikaarargalum thangaludaya commission/pangirku thhalai Ida aarambipaarhal. Mudivil ivargaluku ondrum kidaikaathu.

  • @regimkt5010
    @regimkt5010 2 роки тому

    Ennada neriyalar nee, pavam antha lady palla varshama kashtapaduranga ,authuku oru solution solluda. Athai vettu avuka kathi kettu rasikiriya.

  • @sachuanand2663
    @sachuanand2663 2 роки тому +1

    EDAPAADI is telling 4CM for TAMIL NADU

  • @vishnmohan
    @vishnmohan 2 роки тому

    Now red pix coming to people’s distresses against dmk, good , is it savvukus advice ???
    killaadi media’s 😂😂😂😂😂

  • @ananthaezhilarasuirudayara2435
    @ananthaezhilarasuirudayara2435 2 роки тому +3

    இரண்டுதரப்பு பேட்டியை கேட்டால்தான் இந்த நில விவகாரங்களில் தெளிவு பிறக்கும் .இவா்கள் பணம் பெற்றுள்ளனா்

  • @giovannajason
    @giovannajason 2 роки тому

    Sathiyama stalin action edukka mattaru. Kudutha vaakku onnu.ippa tamilnatla nadakkurathu onnu

  • @Victor-c7h
    @Victor-c7h 2 роки тому

    Dmk votes potu anupavingal vaichana telugan apu

  • @ranjanranjan4035
    @ranjanranjan4035 2 роки тому

    Fake news

  • @UshaRani-un7yy
    @UshaRani-un7yy 2 роки тому

    Intha atchila unaku niyayam kidaikathu

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன 2 роки тому

      அதிமுக ஆட்சியில் இருந்த பிரச்சினை மா இது.

  • @whatsdovn1448
    @whatsdovn1448 2 роки тому +5

    என்னப்பா ரெட்பிக்ஸ் முழு சங்கியாகவே மாறிட்டீங்களா?

    • @vickykrish95
      @vickykrish95 2 роки тому

      Dmk va kura sonna sanghi aa??. Appo podu makkal Dmk stocks pannra Thappa ketkakudatha??

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 2 роки тому

      முதல்வரா ?
      அவ்ரு யாரு ??
      ஆரம்பிச்சுட்டான்யா !!!
      ஆரம்பிச்சுட்டானே !!!
      ஆட்டைய போட ஆரம்பிச்சுட்டானா ???

    • @ramstr8649
      @ramstr8649 2 роки тому +3

      அவங்க சங்கியா இல்லையா
      எதுவோ.. யாரோ.. But தப்பு தப்பு தான பாஸ்.. இது கட்சி, ஆட்சி க்கு கலங்கம் தான,, ok அது கூட பரவால,, அவங்க அம்மா வயசுல உள்ள lady.. Same situation உங்களுக்கு வந்தா??... உண்மை என்னனு தெரிஞ்சி support பண்ணுக.. சும்மா..
      சங்கி, சொங்கி னு.. 🤦‍♂️.. ஏன்யா

    • @murugan_kovai
      @murugan_kovai 2 роки тому +2

      So you want everyone to support Vidiyal whatever atrocities they do...

  • @c.rameshc.ramesh1841
    @c.rameshc.ramesh1841 2 роки тому +14

    ஜெயலலிதா இருந்து இருந்தால் அம்மா உனக்கு நியாயம் கிடைத்து இருக்கும்.
    முதல்வர் ஒரு முதலை கூட்டம்.

    • @RajuRaju-xb7jk
      @RajuRaju-xb7jk 2 роки тому

      அம்மா இருந்தா அத்தனை எத்தனை பேரையும் கிழிச்சுட்டு இருப்பாங்க

    • @RajuRaju-xb7jk
      @RajuRaju-xb7jk 2 роки тому

      அம்மா இல்லாமல் மிதக்குறாங்க

    • @saikiran55776
      @saikiran55776 2 роки тому

      ஆமா இந்தம்மாவ ஜெயிலுக்கு அனுப்பிட்டு சசிகலா பேருல எழுதி வெச்சிருக்கு A1

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 роки тому

      Ethu Amma irunthirunthal niyayam kidaithirukuma antha Amma uiyrodu irunthirunthal jail la kambi ennikitu irukum more over past 55 yrs dmk etchakalai thirutu thellavarigal admk thirutu mollamarigal land grabbing than pannitu irukanunga 😠😠😠

    • @ragothraghu8790
      @ragothraghu8790 2 роки тому

      2008 admk இருந்தார் அவர் அம்மா இருந்தாங்க

  • @chandraseharan8737
    @chandraseharan8737 2 роки тому +4

    இவங்க சொன்னதிலிருந்து
    ஒன்னு கேட்கிறேன்
    லோகு என்பவரை அறிமுகம் செய்த இவர் உறவினர் லிவின்ஸ்டன் சட்டையை பிடிக்கலாமே
    ஏன் செய்யலே 🤔🤔🤔🤔🤔

  • @balajisvtube9833
    @balajisvtube9833 2 роки тому

    நீ செத்தாலும் கொடுக்கமாட்டானுங்க அது முதலை வாயில் போனாமாரிதான் சுடலையால் அவர்கள் கட்சி அடிப்படை உறுப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது

  • @ravichandran.761
    @ravichandran.761 2 роки тому +2

    ராமதாஸ் கிட்ட சொல்லுங்க..
    இவனுங்க இப்படித்தான் பண்ணுவானுங்க

  • @seshadrir2057
    @seshadrir2057 2 роки тому +7

    sema comedy. First, this case is an internal family issue. First, solve that aaya. Appuram that logu was in ADMK from 2008 to 2015. So what was admk doing from 2011 to 2021? comedy pannaama po kilavi.

  • @donaldmiller473
    @donaldmiller473 2 роки тому

    அவங்க பேச்சில் இருந்து நன்றாக தெரிகிறது.

  • @logeshwar888
    @logeshwar888 2 роки тому

    Appave 50 lakhs vangirkinga nalla nakkumpodhu inichucha???