Daniel's 70 Weeks / இயேசுவின் இரண்டாம் வருகை - பாகம் 3. The Second Coming of Jesus - Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Preached by Rev. Dr. Suresh Ramachandran
    Senior Pastor of Mount Carmel Church, Bellwood, Sri Lanka
    Mount Carmel Media (Android App) Download Link: play.google.co...

КОМЕНТАРІ • 158

  • @katherineroch2552
    @katherineroch2552 3 місяці тому +2

    பாஸ்டர் ஒரு சின்ன குழந்தைக்கு சொல்லி தர மாதிரி அருமையா சொல்லிக் கொடுத்திருக்கீங்க பாஸ்டர்.
    பத்து வருஷம் கழிச்சு இன்னைக்கு தான் பாஸ்டர் நான் இந்த செய்தியை கேட்டேன். எனக்கு உண்டான சந்தேகங்களை எல்லாம் தீர்க்கிற மாதிரி அவ்வளவு தெளிவா இருந்தது பாஸ்டர்.
    தேவனுடைய இந்த கிருபைக்காக கர்த்தருக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.

  • @reetarex8629
    @reetarex8629 2 роки тому +3

    தேவாதி தேவனுக்கு கோடி கோடியாய் நன்றிகள் 🙏🙏🙏🙏
    தேவனின் வார்த்தைகளைக் விளக்கமாக கேட்கும்பாக்கியம் கிடைத்ததற்காக 🙏🙏🙏🙏🙏
    நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @karanmohan233
    @karanmohan233 8 років тому +9

    Praise the Lord. Thank you pastor it's great,i am very lucky person.

  • @jeyalakshmi911
    @jeyalakshmi911 3 місяці тому

    Praise the lord

  • @Mariselvi-lw2be
    @Mariselvi-lw2be 6 місяців тому +1

    Thank you pastor

  • @manimugesh9470
    @manimugesh9470 3 роки тому +7

    அன்பான கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரப்போகிறார் ஆயத்தமாகுங்கள் உங்களை அன்பாய் கேட்டு கொள்கிறேன்.

  • @user-iw8xv8wn5c
    @user-iw8xv8wn5c 5 років тому +3

    பாஸ்டர் மிக்க மகிழ்ச்சி இந்நாள் வாழ்க்கையில் மறக்க முடியாதது

  • @Joshuapresentain
    @Joshuapresentain 2 роки тому +2

    மிகவும் பயனுள்ளதாய் இருந்தது ஐயா...அநேக கேள்விகளுக்கு பதில் கிடைத்தது... கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @christyrajjacob
    @christyrajjacob 9 років тому +10

    Praise the Lord. Thank u pastor for your teaching of great revealation. It is very useful to me to get a deeper knowledge in the bible. That church is very lucky to have a great teacher like u.

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 роки тому +2

    Holy and merciful Father, please bless your children, who suffer pain and hardship while displaying the grace of Jesus Christ. Weather the problems are because of persecution or because of life's difficulties, I pray that you strengthen all your children who are suffering. But Father, I know the only permanent answer for this suffering is Jesus' return, so please send him soon. In the name of the Coming Lord, Jesus Christ I pray. Amen.

  • @santhalyn1
    @santhalyn1 Рік тому +1

    Pastor, I've made all the calculation you have explained and was surprised to see God's revelation through Daniel's 70 weeks... We are blessed to get clarity on this through your message.

  • @wilsonwilson8504
    @wilsonwilson8504 2 роки тому +1

    நான் படிப் அறிவு இல்லாதவன் ஆனால் நீங்கள் செல்லும் வசனம் புரிந்தது எனக்கு ஒரு ஆசை அண்ணா உங்களிடம் பேசவேண்டும்

  • @saradkng5693
    @saradkng5693 6 років тому +6

    Tq so much pastor.. God revealed many things to me through this sermon. Thank God. He is amazing God always.

  • @moonshadowspring
    @moonshadowspring 6 років тому +10

    Very very very useful message for me
    I had lots questions about this
    I asked God reveal
    Now I found you Pastor your Messages
    Thank you so much
    God bless you

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 4 роки тому +8

    உண்மையாய் interest ஆக இருக்கிறது பாஸ்ரர்👍😀

  • @abrahampaulettiyappann1161
    @abrahampaulettiyappann1161 8 років тому +8

    pastor I have seen these videos after 2 years....I have felt very happy and cried ,no one teaching deeply...this message has to be reach to many people.....

  • @ruththangiah2458
    @ruththangiah2458 4 роки тому +3

    I am so blessed by your massage. Thank you Pastor for explaining it so clear.

  • @MuthuKumar-mj9jn
    @MuthuKumar-mj9jn 8 років тому +8

    பாஸ்டர் ரொம்ப நன்றி பாஸ்டர் உங்க செய்தி இன்னும் அநேகருக்கு பிரயோஜனமாக இருக்க என் மனமார்ந்த வாழ்த்துகள். கர்த்தர் உங்கள் ஊழியத்தை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக.

  • @leojustin3632
    @leojustin3632 2 роки тому +3

    Glory to Jesus

  • @jeevathomas4428
    @jeevathomas4428 11 місяців тому

    Most useful message

  • @pastormpbaburao
    @pastormpbaburao 2 роки тому +2

    Thank you so much pastor for the message

  • @narmathaedwin7264
    @narmathaedwin7264 7 років тому +4

    Vethaththin raghasiyaththai thelivaga vilakki solli kodutheenga Paster thank you for the message God bless you Paster

  • @emimal9932
    @emimal9932 2 роки тому

    ஏற்றுக்கொள்ளுகிரேன்🙌
    தேவனுக்கே மகிமை👏👏👏

  • @GNANAVALLI
    @GNANAVALLI 8 років тому +5

    Tank you Jesus for the revelation

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 4 роки тому +2

    Wow! Wat a explantion of this secrets with proofs. you are a amazing iya holyspirit has been leading you in a correct and true way Amen...

  • @arubylprakash4166
    @arubylprakash4166 2 роки тому +2

    Praise the lord Jesus amen 🙏

  • @foodiejesi2712
    @foodiejesi2712 3 роки тому +2

    Thank u pastor 🙏 Amen Haleluya 🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +3

    Amen Praise the Lord

  • @rosemary5033
    @rosemary5033 7 років тому +4

    very good explanation,thank you plaster for the great message, God bless you and your family.

  • @jeyaraj-uj2md
    @jeyaraj-uj2md 3 місяці тому

    Useful message ❤

  • @johnsong2640
    @johnsong2640 6 років тому +6

    Great message, God bless you, your family and your ministry.
    REPLY

  • @gloryglory3767
    @gloryglory3767 3 роки тому

    நல்ல கருத்துக்கள் பாஸ்டர் நன்றி உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக கிறிஸ்தவ பெண்மணிகளே ஆயத்தப் படங்கள் நம் ஆண்டவர் வரப்போகிறார் ஆண்டவரே வருக வருக வென்று அழைக்கின்றோம்

  • @mohanasamuelraj2974
    @mohanasamuelraj2974 2 роки тому

    Super paster arumai ,yaraalum ippady pothikka mudiyarhu aandavarukku nandri

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 4 роки тому

    Amen Amen Amen தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙌🙌🙌🙏🙏🙏 yes iya இந்த உபதேசத்தை நான் ஏற்று கொள்கிறேன் excellent and fantastic message iya...

  • @govindpadu8537
    @govindpadu8537 3 роки тому +1

    Thank you ayya
    Very useful message

  • @joythiravi974
    @joythiravi974 8 років тому +9

    praise the lord pastor very very interesting and clear message. Its very blessing to me eager to watch your messages and Thank god for this revelation

  • @user-te8jf4mz5l
    @user-te8jf4mz5l 11 місяців тому

    Thang you paster May you God blass your famely

  • @jesuscrossvisionchurch2850
    @jesuscrossvisionchurch2850 5 років тому +2

    Fantastic ayya. Glory to God Jesus.

  • @helloguys122
    @helloguys122 3 роки тому +2

    Excellent Pastor...

  • @parimalaksamuel9709
    @parimalaksamuel9709 3 роки тому +2

    Well explained ps.Thank you!God bless you!

  • @martindoss
    @martindoss 6 років тому +2

    thank you so much, no one teach me like this. very clearly understanding once again thank you.

  • @yesudasankaruppasamy815
    @yesudasankaruppasamy815 2 роки тому +1

    Praise the Lord ayya

  • @anithathadeus1992
    @anithathadeus1992 2 роки тому +2

    Amen! Praise the Lord!

  • @anbuayisha
    @anbuayisha 2 роки тому +2

    Amen, Amen Praise God🙏🙏🙏

  • @devanalfred8879
    @devanalfred8879 5 років тому

    Pastor you are not human you are full of God holy spirit Jesus loves you and your family superb sharing Amen hallelujah

  • @murugesanm4547
    @murugesanm4547 2 роки тому

    அற்புதமான விஷயங்கள்... ஆச்சரியம்

  • @judharaj3367
    @judharaj3367 3 роки тому +2

    Glory to God

  • @lydiacaroline9882
    @lydiacaroline9882 2 місяці тому

    Thank you pastor for best explanation of 70weeks in Daniel chapter 9.l was searching for few daysin study bible n commantary.l could not understand clearly. In your message you explained it very well. Daniel chapter 10 n 11 also difficult to understand. Hope u will explain it one day. Anxiously waiting from Malaysia.

  • @margaretshanthi2447
    @margaretshanthi2447 4 роки тому

    Praise the lord. Thank. You paster

  • @maheshraj3349
    @maheshraj3349 6 років тому

    Thank u pastor ,very use ful to me,thank u lord jesus

  • @stellavasanth1416
    @stellavasanth1416 3 роки тому +1

    Very nice information thank you jesus

  • @michealantony3981
    @michealantony3981 2 роки тому +1

    Amen praise the lord

  • @selvakumari8611
    @selvakumari8611 8 років тому +1

    prise the lord.thank u paster.ninga vedhatha pathi vilaki theriyada sila vishangal ippodu dan enaku vilangukiradu.god bless u all.

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 4 роки тому +1

    Iam so blessed through this msg iya...

  • @yesudasankaruppasamy815
    @yesudasankaruppasamy815 2 роки тому +1

    Praise the Lord 🙏👏🙏

  • @jesussarathi8423
    @jesussarathi8423 4 роки тому

    Paster thank you very much

  • @jcuministries
    @jcuministries Рік тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @sangeethajanani3804
    @sangeethajanani3804 Рік тому

    Praise the LORD.

  • @mangaiplendran6300
    @mangaiplendran6300 2 роки тому

    Amen hallelujah amen pastors

  • @ramyaraju3752
    @ramyaraju3752 2 роки тому

    Thank you Ayya

  • @selvamm5985
    @selvamm5985 2 роки тому

    Beautiful explanation thanks pastor

  • @pastormpbaburao
    @pastormpbaburao 2 роки тому +1

    Wonderful explained

  • @pastormpbaburao
    @pastormpbaburao 2 роки тому

    I'm blessed

  • @aaaaaaaaaaaa-nf5ro
    @aaaaaaaaaaaa-nf5ro 4 роки тому +1

    God bless you

  • @marytimo612
    @marytimo612 Рік тому

    Praised the Lord

  • @vinolinivijayan302
    @vinolinivijayan302 Рік тому

    Very blessing

  • @olivegardenchannel1268
    @olivegardenchannel1268 3 роки тому

    GLORY TO THE NAME OF GOD

  • @johnalex443
    @johnalex443 10 років тому +3

    நன்றி பாஸ்டர்.எனக்கு நீங்கள் கூறிய எல்லாம் தேவனின் கிருபையால் புரிந்தது.தயவு செய்து எனக்காக ஞானஸ்நானம் குறித்து விளக்கம் தாருங்கள்,நான் ஒரு தென்இந்திய சபையை சார்ந்தவன் ஞானஸ்நானம் எடுத்துவிட்டேன் என் சிறுவயதில்.வயது வந்த பிறகு திடப்படுத்தல் வகுப்பு முடிந்து திருவிருந்தும் எடுத்துவருகிறேன் ஒரு வீடியோ பிரசங்கத்தில் பார்த்தபோது அவர் முங்கி ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்கிறார் எனக்கு குழப்பமாக உள்ளது எனக்கு விளக்கம் தேவை, ஞானஸ்நானம் ஒன்று தான் என்று எண்ணுகிறேன் தயவாய் விளக்கம் தாருங்கள். ஏன் இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @samratna5530
      @samratna5530 6 років тому

      john alex yes mulki ththan naanasganam edukkavendum aththuthan unmai I was a c s.i

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 4 роки тому +1

    Semma interesting ha irruku iya extraordinary...👌👌👌

  • @isrealv-lj2jb
    @isrealv-lj2jb Місяць тому

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sofiastephen3798
    @sofiastephen3798 4 роки тому

    Very very useful message
    Thank you brother

  • @kevinwiltord367
    @kevinwiltord367 7 років тому +1

    பாஸ்டர் அழகா பாடுறிங்க .. அமென்

  • @harikrishnan1670
    @harikrishnan1670 Рік тому

    Prise The lord

  • @josephrajkulandaisamy3125
    @josephrajkulandaisamy3125 2 роки тому

    அல்லேலூயா

  • @victoryarmy9325
    @victoryarmy9325 2 роки тому

    Superb Pastor...

  • @sheelajimmy
    @sheelajimmy 9 місяців тому

    I like that song

  • @dr.arulgandhi2331
    @dr.arulgandhi2331 5 років тому

    Good and very useful to me faster

  • @dhamodharan3786
    @dhamodharan3786 4 роки тому

    Thank u pastor

  • @user-gc3yo7fc8p
    @user-gc3yo7fc8p Рік тому

    அருமை❤

  • @gopalchandru3515
    @gopalchandru3515 5 років тому

    Thanks, Paster.

  • @antonyjaimon2009
    @antonyjaimon2009 5 років тому

    Super God bless you pastor

  • @sujinsujin3497
    @sujinsujin3497 6 років тому

    நன்றி

  • @pasupathipillairaventhiran5904
    @pasupathipillairaventhiran5904 4 роки тому

    இயேசுவின் குமாரத்திகளே, மணவாளன் வருகிறாா். ஆகையால், ஜந்துபுத்தியுள்ள குமாரத்திகள் போல மனம்திரும்புங்கள் என்று மெய்யாக சொல்லுகிறேன்.

  • @immanuveljerome
    @immanuveljerome 7 років тому

    Thank you sir

  • @parimalaksamuel9709
    @parimalaksamuel9709 3 роки тому

    Very very interesting ps.!

  • @jayaretnakumar176
    @jayaretnakumar176 9 років тому +1

    Thank you pastor.really Great messages.God is Good.

  • @kaleiselvi7763
    @kaleiselvi7763 5 років тому

    Pastor nan rachchikka pattu 2 madam kuda illai anal enakku romba asaya irukku vidio parkkrapodu ... andawar ashirwadipparraha.... amen.

  • @santharuby8918
    @santharuby8918 4 роки тому +1

    Amen

  • @johnalex443
    @johnalex443 10 років тому

    thanks pastor

  • @godgracegraceofgod9122
    @godgracegraceofgod9122 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshjeyaselan
    @rameshjeyaselan 3 роки тому

    Praise God

  • @asunthamarry671
    @asunthamarry671 2 роки тому

    Thank you paster. Really i am blessed your message
    🙏🙏🙏

  • @jesusii7162
    @jesusii7162 6 років тому

    All signs have already appreard. Jesus should be coming within the next 4 years.

  • @wilsonpal8474
    @wilsonpal8474 3 роки тому

    Amen hallelujah

  • @chitradeviudayakumar6833
    @chitradeviudayakumar6833 2 роки тому

    Pastor very very interested to know Thank you

  • @jehovahworld
    @jehovahworld 9 років тому +3

    Where can I get this title song?
    Help me please!

    • @helloguys122
      @helloguys122 3 роки тому

      Yes it is a nice song.im also searching that

  • @sridhargovindaiah2575
    @sridhargovindaiah2575 2 роки тому

    Pastor make effort to come to hosur when you come to Bengaluru for penial ministry in Bengaluru I am seeing your program from years may god bless you for your Bellwood ministry

  • @dheerajkumarvermadheerajku6011

    1cor12,28
    About apostle message need

  • @trending2558
    @trending2558 Рік тому

    2300 days explain Brother

  • @marynavispriyasanthanaraj4345
    @marynavispriyasanthanaraj4345 5 років тому +1

    Pastor in John 4, it was the Samaritan's who first Beleived Christ as Messiah ,so Ephraim is called as First Born in Jeremiah, in Jeremiah and Ezekiel,he has preannounced what would happen to the scattered lost tribe of Israel,none of the Jews had the understanding due to lack of Holy spirit,God choose Israel or Ephraim or Samaritan's as his Dominion and Jews as his santuary