புதிய செய்திகளை கற்றுக் கொண்டேன்... நன்று... நன்றி... இயேசு கிறிஸ்துவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இயேசு இதயங்களில் பிறக்க அனைவருக்கும் வாழ்த்துகள். இயேசு இதயங்களில் பிறக்கும்போதெல்லாம், அவை அனைத்தும் கிறிஸ்துமஸ் நாட்கள். மகிழ்ச்சிமிகு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். Happy birthday to Jesus Christ. Congratulations all for Jesus to take birth in hearts. Whenever Jesus take birth in hearts, those are all Christmas days. Merry Christmas. மேலே உள்ள வார்த்தைகள் தான் எனது பதில் கிறிஸ்மஸ் வாழ்த்துகள், என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு... கடந்த 3 ஆண்டுகளாக என நினைக்கிறேன்... ஸ்தோத்திரம்...
ஸ்தோத்திரம். . நன்றி, பாஸ்டர். இந்த பைபிள் விளக்கம் மூலம் அநேக புரியாதவற்றை புரிந்து கொண்டோம்.... ஆண்டவரின் பிறந்த இடம் மற்றும் பலவற்றை புரிய வைத்துள்ளீர்கள்...
இயேசுவின் பிறந்த செய்தியை நீங்கள் கூறிய செய்திகள் தமிழ் மக்களுக்கு விளக்கம் கொடுக்க இயேசு தொிந்து கொண்டாா். நன்றி இயேசு அப்பா. இலங்கை தேசத்தில் இயேசுவின் மகிமை வெளிப்படும். உலகம் எங்கும் பெரும் அதிா்வைக் கொடுக்கும்.
super teaching pastor! again and again God reveals many thoughts to you and God uses to you his powerful. I learn every your teaching. it is very useful me. thank you pastor! God bless you and your ministries 🙏
Fantastic teaching Pastor. Please post some English sermons as I requested when I came to church. Certainly proud to be a member of Mount Carmel Church. God's choicest blessings be yours in our Lord Jesus Christ. Love to all. Take care. Rajan Vairawanathan, Chiangmai, Thailand.
இயேசு எப்போது பிறந்தார்? பைபிள் தரும் பதில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் எதுவென்று பைபிள் எங்கேயுமே குறிப்பிடவில்லை; இதைத்தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில புத்தகங்களும் சொல்கின்றன: “கிறிஸ்து எந்தத் தேதியில் பிறந்தார் என்பது யாருக்குமே தெரியாது.”-நியு கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா. “கிறிஸ்துவின் பிறந்த நாள் எதுவென்று யாருக்குமே துல்லியமாகத் தெரியாது.”-என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் எர்லி க்ரிஸ்டியானிட்டி. ‘இயேசு எப்போது பிறந்தார்?’ என்ற கேள்விக்கு பைபிள் நேரடியாகப் பதில் சொல்வதில்லை என்றாலும், அவர் பிறந்த சமயத்தில் நடந்த இரண்டு சம்பவங்களைப் பற்றி அது விவரிக்கிறது; அவர் டிசம்பர் 25-ஆம் தேதி பிறக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள அந்தச் சம்பவங்கள் நிறைய பேருக்கு உதவியிருக்கின்றன. குளிர்காலத்தில் பிறக்கவில்லை பெயர்ப்பதிவு. இயேசு பிறப்பதற்குக் கொஞ்ச நாட்களுக்குமுன், ரோம அரசனான அகஸ்து “குடிமக்கள் எல்லாரும் பெயர்ப்பதிவு செய்ய வேண்டும்” என்று கட்டளையிட்டார். அதனால், எல்லா மக்களும் “தங்கள் சொந்த நகரங்களுக்கு” போக வேண்டியிருந்தது; இதற்கு ஓரிரு வாரங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்திருக்கலாம். (லூக்கா 2:1-3) வரி வசூலிப்பு சம்பந்தமாகவும், படையில் ஆள் சேர்ப்பது சம்பந்தமாகவும் தேவையான விவரங்களைப் பெறுவதற்காக அகஸ்து ஒருவேளை அந்தக் கட்டளையைக் கொடுத்திருக்கலாம்; அந்தக் கட்டளை வருஷத்தின் எந்தச் சமயத்தில் கொடுக்கப்பட்டிருந்தாலும், அது மக்களுக்குக் கடுப்பைத்தான் ஏற்படுத்தியிருக்கும். அப்படியிருக்கும்போது, அகஸ்து நிச்சயமாகக் குளிர்காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும்படி மக்களைக் கட்டாயப்படுத்தி மேலுமாக அவர்களைக் கோபப்படுத்தியிருக்க மாட்டார். ஆடுகள். “மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, ராத்திரியில் தங்களுடைய மந்தைகளைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.” (லூக்கா 2:8) “பஸ்கா பண்டிகைக்கு முந்தின வாரத்திலிருந்து [மார்ச் கடைசியிலிருந்து] நவம்பர் மத்திபம்வரை” “மந்தைகள் வயல்வெளியில் தங்க வைக்கப்பட்டன. . . . குளர்காலத்தில் தொழுவத்துக்குள் தங்க வைக்கப்பட்டன; அப்படியானால், குளிர்காலத்தில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் தேதி தவறென்று தெளிவாகத் தெரிகிறது; ஏனென்றால், மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கியிருந்ததாக சுவிசேஷ புத்தகம் சொல்கிறது” என இயேசுவின் காலத்தில் அன்றாட வாழ்க்கை என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது. இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில் கி.பி. 33-ன் வசந்த காலத்தில், நிசான் 14-ஆம் நாளில், பஸ்கா பண்டிகை அன்று இயேசு மரணமடைந்தார்; அந்தத் தேதியிலிருந்து பின்னோக்கிக் கணக்கிட்டால் அவர் எப்போது பிறந்தார் எனத் தோராயமாகத் தெரிந்துகொள்ளலாம். (யோவான் 19:14-16) இயேசு தன்னுடைய மூன்றரை வருட ஊழியத்தைத் தொடங்கியபோது அவருக்குச் சுமார் 30 வயது; அப்படியானால், கி.மு. 2 இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில் அவர் பிறந்திருக்க வேண்டும்.-லூக்கா 3:23. கிறிஸ்மஸ் ஏன் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது? இயேசு கிறிஸ்து டிசம்பர் 25 அன்று பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாதபோதிலும், கிறிஸ்மஸ் ஏன் அந்தத் தேதியில் கொண்டாடப்படுகிறது? இயேசுவின் பிறந்த நாள் கொண்டாட்டமும், குளிர்கால பண்டிகை காலத்தில் கொண்டாடப்படுகிற “புறமத ரோமப் பண்டிகையும், அதாவது ‘வெல்லப்படாத சூரியனின் பிறந்தநாள்’ கொண்டாட்டமும், ஒரே நாளில் இருக்க வேண்டும்” என்பதற்காக சர்ச் தலைவர்கள் அந்தத் தேதியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்கா சொல்கிறது. தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா குறிப்பிடுகிறபடி, “கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்குக் கிறிஸ்தவ மதத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு” அந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என நிறைய அறிஞர்கள் நம்புகிறார்கள்.
ஐயா Christ Branham _ என்பரை இயேசுவிற்கு நிகராக உயர்த்தி இயேசுவை போல இவரும் நமக்காக பலியானார் என்று அவரை பின்பற்றி வருகின்றனர் இதை பற்றி பேசுங்கள் 🙏🙏 (விழிப்புணர்வுக்காக)
@@suresh-ramachandran 8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். லூக்கா 2:8 குளிர் காய்ந்தார்கள் என்று இல்லையே?
1890ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட காலநிலை ஆய்வின்படி பெத்லகேமின் வெப்பநிலை இன்றைய வெப்பநிலையைவிட 1.7 பாகை குறைவாகப் பதியப்பட்டுள்ளது. உலகின் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டு வருவது நீங்களும் நானும் நன்கறிந்ததே. ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் உலகின் வெப்பநிலை கணிசமான அளவு குறைவாகத்தான் இருந்திருக்க வேண்டும். கோடை காலத்திலும் (Summer) குளிர் காலத்திலும் (Winter) பெத்லகேமில் மேய்ப்பர்கள் தம் மந்தைகளை இரவில் காப்பது கிடையாது. கோடையில் இனப்பெருக்கக் காலமும் குட்டியீனும் காலமுமாகையால் மந்தை இரவில் உள்ளே அடைக்கப்படும். குளிர் காலத்தில் பனிப்பொழிவு காரணமாக புல்லுள்ள நிலம் பணியினால் மூடுண்டிருக்கும். இலையுதிர் காலத்திலும் (Autumn) வசந்த காலத்திலும் (Spring) லூக்கா சொல்வதுபோல் மேய்ப்பர்கள் இரவில் வயல்வெளியில் தங்கி இராத்திரியில் மந்தையைக் காப்பார்கள். இவ்விரண்டு காலமும் பெத்லகேமின் வெப்பநிலை இன்றே குளிராயுள்ளது என்றால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இன்னும் அதிகக் குளிராய்த்தான் இருந்திருக்கும். எனவே வேதம் அதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. குளிர்தான். என் போன்றோர் வாசிக்கையில் மேலதிகமான விடயங்களைப் புரிந்து வாசிப்பதால் "மேய்ப்பர்கள் குளிர் காய்ந்தார்கள்" என்றேன். அவ்வளவுதான். நன்றி.
அநேக சரித்திர சம்பவங்களை கூறுகிறீர்கள். அதற்கு நன்றி. பிதா குமாரன் பரிசுத்த ஆவி சத்தியத்தில் ஏன் தடுமாறிவிட்டீர்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. 1யோவான் 4:14பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். 15 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். அடுத்ததாக, நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை(தேவனை) விசுவாசிக்கிற நமக்கும் அது நீதியாக எண்ணப்படும் என ரோமர் 4:24ல் பவுல் கூறுகிறார். மேலும் ரோமர் 7:25ல் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக தேவனை ஸ்தோத்திரிப்போம் என பிதாவுக்கும் குமாரனுக்கும் தனித்துவம் கொடுக்கப்பட்டுள்ளதே. எபேசியர் 1:7ல் அவருடைய (அதாவது பிதாவுடைய) கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய (அதாவது ஏசு கிறிஸ்துவுடைய) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. அவர் இவர் என பிதாவையும் குமாரனையும் குறித்து கூறப்பட்டுள்ளதுஎபிரரேயர் 1ம்அதிகாரத்திலும் காணலாம். யோவான் 8:17,18ல் இரண்டு சாட்சிகள் (இயேசு கிறிஸ்துவும் அவரை அனுப்பின பிதாவும்). Elohim is a Hebrew word of plural (God the Father and His Word of God ..John 1:1). இன்னும் பல வசனங்கள் உண்டு என்பதை நீங்கள் அறியாததல்ல. பின்னே ஏன் இந்த மிக முக்கியமான விஷயத்தில் தடுமாறி விடுகிறீர்கள். இது புரியாத ஒன்று என்று தாங்கள் கூறுவது வேதனையாக உள்ளது. உயிர்த்தெழுதலின்போது ஆண்டவரிடம் பதில் சொல்லிக் கொள்ளுங்கள். நானும் அங்கே இருப்பேன்.
If there are unnecessary things, you must first examine the primary audience to determine whether they're relative to them or not. You are just a secondary hearer or listener of something that was preached to a particular audience. What you deem unnecessary may be absolutely necessary to them. Moreover, not everybody is clever like you perhaps. They need these unnecessary things to comprehend what I am preaching. If you still feel that I should not preach unnecessary things, I have 3 options for you: 1. Become more magnanimous in tolerating unnecessary things I am preaching and take what is necessary for you, 2. Fast forward the unnecessary portions and watch only those which you deem necessary. 3. Stop watching me and start watching those who are preaching way better than me aiming only at the necessary elements. Since I never invited you or asked you to watch my sermons, you should not advice me to "use the time in correct manner" on a public platform. Who are you to command me "Don't preach unnecessary things in messages"? Well, if you find me preach heresy or antibiblical stuff, then as a Christian you can say that. If that is the case you should say that to cults and heretics. Or else you should have put it in a nice way rather than commanding me on a public platform. I started my last Sunday's sermon with a vituperative word for people like you. You are watching without me asking you to watch, and you are commanding me to do this and not do this etc. Thus, I suggest you to take option 3 and stop watching me. You will not waste your precious time then. Er......., yes...., I am arrogant but not because of me but because of thousands of others who deem everything that I speak necessary. Bye.
Yes yes yes. You will say whatever you want and I have to shut up and listen. konjam nanga ninnu ketta engalukku santha gunam illenuveenga. kuniya kuniya kuttu vaanga na badayan illa. You don't have to grant me a character certificate. God bless you too but the next time you comment..., MIND YOUR WORDS!
தேவனுக்கே மகிமை_ அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
புதிய செய்திகளை கற்றுக் கொண்டேன்... நன்று... நன்றி...
இயேசு கிறிஸ்துவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
இயேசு இதயங்களில் பிறக்க அனைவருக்கும் வாழ்த்துகள்.
இயேசு இதயங்களில் பிறக்கும்போதெல்லாம், அவை அனைத்தும் கிறிஸ்துமஸ் நாட்கள்.
மகிழ்ச்சிமிகு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
Happy birthday to Jesus Christ.
Congratulations all for Jesus to take birth in hearts.
Whenever Jesus take birth in hearts, those are all Christmas days.
Merry Christmas.
மேலே உள்ள வார்த்தைகள் தான் எனது பதில் கிறிஸ்மஸ் வாழ்த்துகள், என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு... கடந்த 3 ஆண்டுகளாக என நினைக்கிறேன்...
ஸ்தோத்திரம்...
😊) 😊
This expression is very fine .I am very happy
ஸ்தோத்திரம். . நன்றி, பாஸ்டர். இந்த பைபிள் விளக்கம் மூலம் அநேக புரியாதவற்றை புரிந்து கொண்டோம்.... ஆண்டவரின் பிறந்த இடம் மற்றும் பலவற்றை புரிய வைத்துள்ளீர்கள்...
Praise the Lord God has given a wonderful message through His child Amen
இயேசுவின் பிறந்த செய்தியை நீங்கள் கூறிய செய்திகள் தமிழ் மக்களுக்கு விளக்கம் கொடுக்க இயேசு தொிந்து கொண்டாா். நன்றி இயேசு அப்பா. இலங்கை தேசத்தில் இயேசுவின் மகிமை வெளிப்படும். உலகம் எங்கும் பெரும் அதிா்வைக் கொடுக்கும்.
😊😊😊😊😊😊
Thank God
thank u lord 4 the beautiful teaching praise you yahweh
Praise Jesus
Amen Amen Praise the lord Jesu Appa Hallelujah Thankyou Paster🙏🙏
I learnt obout the love of gof shon to us.it was very us full and touching msg thankyou pastor
❤❤❤ Amen ❤❤❤
சூப்பர்
Thank you so much pastor. Learned so many things about Christmas
THANK you Pastor
❤❤❤❤
super teaching pastor! again and again God reveals many thoughts to you and God uses to you his powerful. I learn every your teaching. it is very useful me. thank you pastor! God bless you and your ministries 🙏
Thank God
Amen.praise the Lord
Amen Praise the Lord
Prais the Lord amen
நல்ல செய்தி நன்றி போதகர்
Wow wonderful teaching paster. May God bless u.
thank you pastor
Super massage
praise the lord
Thanks sir
good speech thanks you pastor
Very useful message
THANK YOU POSTER.
நன்றி பாஸ்டர்
Praise the Lord 🙏
Amen
Amen....
Wow
Fantastic teaching Pastor. Please post some English sermons as I requested when I came to church. Certainly proud to be a member of Mount Carmel Church. God's choicest blessings be yours in our Lord Jesus Christ. Love to all. Take care. Rajan Vairawanathan, Chiangmai, Thailand.
Thank you pastor.
இயேசு எப்போது பிறந்தார்?
பைபிள் தரும் பதில்
இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் எதுவென்று பைபிள் எங்கேயுமே குறிப்பிடவில்லை; இதைத்தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில புத்தகங்களும் சொல்கின்றன:
“கிறிஸ்து எந்தத் தேதியில் பிறந்தார் என்பது யாருக்குமே தெரியாது.”-நியு கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா.
“கிறிஸ்துவின் பிறந்த நாள் எதுவென்று யாருக்குமே துல்லியமாகத் தெரியாது.”-என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் எர்லி க்ரிஸ்டியானிட்டி.
‘இயேசு எப்போது பிறந்தார்?’ என்ற கேள்விக்கு பைபிள் நேரடியாகப் பதில் சொல்வதில்லை என்றாலும், அவர் பிறந்த சமயத்தில் நடந்த இரண்டு சம்பவங்களைப் பற்றி அது விவரிக்கிறது; அவர் டிசம்பர் 25-ஆம் தேதி பிறக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள அந்தச் சம்பவங்கள் நிறைய பேருக்கு உதவியிருக்கின்றன.
குளிர்காலத்தில் பிறக்கவில்லை
பெயர்ப்பதிவு. இயேசு பிறப்பதற்குக் கொஞ்ச நாட்களுக்குமுன், ரோம அரசனான அகஸ்து “குடிமக்கள் எல்லாரும் பெயர்ப்பதிவு செய்ய வேண்டும்” என்று கட்டளையிட்டார். அதனால், எல்லா மக்களும் “தங்கள் சொந்த நகரங்களுக்கு” போக வேண்டியிருந்தது; இதற்கு ஓரிரு வாரங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்திருக்கலாம். (லூக்கா 2:1-3) வரி வசூலிப்பு சம்பந்தமாகவும், படையில் ஆள் சேர்ப்பது சம்பந்தமாகவும் தேவையான விவரங்களைப் பெறுவதற்காக அகஸ்து ஒருவேளை அந்தக் கட்டளையைக் கொடுத்திருக்கலாம்; அந்தக் கட்டளை வருஷத்தின் எந்தச் சமயத்தில் கொடுக்கப்பட்டிருந்தாலும், அது மக்களுக்குக் கடுப்பைத்தான் ஏற்படுத்தியிருக்கும். அப்படியிருக்கும்போது, அகஸ்து நிச்சயமாகக் குளிர்காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும்படி மக்களைக் கட்டாயப்படுத்தி மேலுமாக அவர்களைக் கோபப்படுத்தியிருக்க மாட்டார்.
ஆடுகள். “மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, ராத்திரியில் தங்களுடைய மந்தைகளைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.” (லூக்கா 2:8) “பஸ்கா பண்டிகைக்கு முந்தின வாரத்திலிருந்து [மார்ச் கடைசியிலிருந்து] நவம்பர் மத்திபம்வரை” “மந்தைகள் வயல்வெளியில் தங்க வைக்கப்பட்டன. . . . குளர்காலத்தில் தொழுவத்துக்குள் தங்க வைக்கப்பட்டன; அப்படியானால், குளிர்காலத்தில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் தேதி தவறென்று தெளிவாகத் தெரிகிறது; ஏனென்றால், மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கியிருந்ததாக சுவிசேஷ புத்தகம் சொல்கிறது” என இயேசுவின் காலத்தில் அன்றாட வாழ்க்கை என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது.
இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில்
கி.பி. 33-ன் வசந்த காலத்தில், நிசான் 14-ஆம் நாளில், பஸ்கா பண்டிகை அன்று இயேசு மரணமடைந்தார்; அந்தத் தேதியிலிருந்து பின்னோக்கிக் கணக்கிட்டால் அவர் எப்போது பிறந்தார் எனத் தோராயமாகத் தெரிந்துகொள்ளலாம். (யோவான் 19:14-16) இயேசு தன்னுடைய மூன்றரை வருட ஊழியத்தைத் தொடங்கியபோது அவருக்குச் சுமார் 30 வயது; அப்படியானால், கி.மு. 2 இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில் அவர் பிறந்திருக்க வேண்டும்.-லூக்கா 3:23.
கிறிஸ்மஸ் ஏன் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது?
இயேசு கிறிஸ்து டிசம்பர் 25 அன்று பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாதபோதிலும், கிறிஸ்மஸ் ஏன் அந்தத் தேதியில் கொண்டாடப்படுகிறது? இயேசுவின் பிறந்த நாள் கொண்டாட்டமும், குளிர்கால பண்டிகை காலத்தில் கொண்டாடப்படுகிற “புறமத ரோமப் பண்டிகையும், அதாவது ‘வெல்லப்படாத சூரியனின் பிறந்தநாள்’ கொண்டாட்டமும், ஒரே நாளில் இருக்க வேண்டும்” என்பதற்காக சர்ச் தலைவர்கள் அந்தத் தேதியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்கா சொல்கிறது. தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா குறிப்பிடுகிறபடி, “கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்குக் கிறிஸ்தவ மதத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு” அந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என நிறைய அறிஞர்கள் நம்புகிறார்கள்.
amen
Pastor please send second Part
11matham marital karuutal Athai aval annanthamaga gondadinargal 12matham Jesus piranthar enru sollurirar ungadapoihu Alaway eilayafa.
Good preaching paster.
Sorai vida matom statement is ultimate....😅😅😅
ஐயா
Christ Branham _ என்பரை இயேசுவிற்கு நிகராக உயர்த்தி
இயேசுவை போல இவரும் நமக்காக பலியானார் என்று அவரை பின்பற்றி வருகின்றனர்
இதை பற்றி பேசுங்கள் 🙏🙏 (விழிப்புணர்வுக்காக)
❤🙏🇦🇺🇱🇰
குளிர்காலத்தில் தான் இயேசு பிறந்தார் என்பதற்கு ஆதாரம் ஐயா?
மேய்ப்பர்கள் குளிர் காய்ந்துகொண்டு இருந்தார்களே!
@@suresh-ramachandran 8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
லூக்கா 2:8
குளிர் காய்ந்தார்கள் என்று இல்லையே?
1890ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட காலநிலை ஆய்வின்படி பெத்லகேமின் வெப்பநிலை இன்றைய வெப்பநிலையைவிட 1.7 பாகை குறைவாகப் பதியப்பட்டுள்ளது. உலகின் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டு வருவது நீங்களும் நானும் நன்கறிந்ததே. ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் உலகின் வெப்பநிலை கணிசமான அளவு குறைவாகத்தான் இருந்திருக்க வேண்டும். கோடை காலத்திலும் (Summer) குளிர் காலத்திலும் (Winter) பெத்லகேமில் மேய்ப்பர்கள் தம் மந்தைகளை இரவில் காப்பது கிடையாது. கோடையில் இனப்பெருக்கக் காலமும் குட்டியீனும் காலமுமாகையால் மந்தை இரவில் உள்ளே அடைக்கப்படும். குளிர் காலத்தில் பனிப்பொழிவு காரணமாக புல்லுள்ள நிலம் பணியினால் மூடுண்டிருக்கும். இலையுதிர் காலத்திலும் (Autumn) வசந்த காலத்திலும் (Spring) லூக்கா சொல்வதுபோல் மேய்ப்பர்கள் இரவில் வயல்வெளியில் தங்கி இராத்திரியில் மந்தையைக் காப்பார்கள். இவ்விரண்டு காலமும் பெத்லகேமின் வெப்பநிலை இன்றே குளிராயுள்ளது என்றால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இன்னும் அதிகக் குளிராய்த்தான் இருந்திருக்கும். எனவே வேதம் அதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. குளிர்தான். என் போன்றோர் வாசிக்கையில் மேலதிகமான விடயங்களைப் புரிந்து வாசிப்பதால் "மேய்ப்பர்கள் குளிர் காய்ந்தார்கள்" என்றேன். அவ்வளவுதான். நன்றி.
@@suresh-ramachandran நன்றி ஐயா உங்கள் தெளிவான பதிலுக்கு🙏
வேதம் அதை கூற வேண்டிய அவசியம் இல்லை என்பதை நீங்கள் கூறுவது தவறு
Interesting to hear this from Sinhala. If already preached please share the link. God bless you!
Naththar mean?
Christmas
அநேக சரித்திர சம்பவங்களை கூறுகிறீர்கள். அதற்கு நன்றி.
பிதா குமாரன் பரிசுத்த ஆவி சத்தியத்தில் ஏன் தடுமாறிவிட்டீர்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. 1யோவான் 4:14பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.
15 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.
அடுத்ததாக, நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை(தேவனை) விசுவாசிக்கிற நமக்கும் அது நீதியாக எண்ணப்படும் என ரோமர் 4:24ல் பவுல் கூறுகிறார்.
மேலும் ரோமர் 7:25ல் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக தேவனை ஸ்தோத்திரிப்போம் என பிதாவுக்கும் குமாரனுக்கும் தனித்துவம் கொடுக்கப்பட்டுள்ளதே.
எபேசியர் 1:7ல் அவருடைய (அதாவது பிதாவுடைய) கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய (அதாவது ஏசு கிறிஸ்துவுடைய) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
அவர் இவர் என பிதாவையும் குமாரனையும் குறித்து கூறப்பட்டுள்ளதுஎபிரரேயர் 1ம்அதிகாரத்திலும் காணலாம்.
யோவான் 8:17,18ல் இரண்டு சாட்சிகள் (இயேசு கிறிஸ்துவும் அவரை அனுப்பின பிதாவும்).
Elohim is a Hebrew word of plural (God the Father and His Word of God ..John 1:1).
இன்னும் பல வசனங்கள் உண்டு என்பதை நீங்கள் அறியாததல்ல. பின்னே ஏன் இந்த மிக முக்கியமான விஷயத்தில் தடுமாறி விடுகிறீர்கள். இது புரியாத ஒன்று என்று தாங்கள் கூறுவது வேதனையாக உள்ளது. உயிர்த்தெழுதலின்போது ஆண்டவரிடம் பதில் சொல்லிக் கொள்ளுங்கள். நானும் அங்கே இருப்பேன்.
Br நத்தார் என்றால் எங்களுக்கு தெரியாது தமிழக மக்கள் கர்த்தர் பிறப்பு நாள் என்று சொல்லி கொண்டு வந்தார்கள்
It is Portuguese expression. Sorry, we say that in Sri Lanka. I never knew what they say in India. Now I know. Thank you.
don't preach ....un necessary things in messages....use the time in correct manner.
If there are unnecessary things, you must first examine the primary audience to determine whether they're relative to them or not. You are just a secondary hearer or listener of something that was preached to a particular audience. What you deem unnecessary may be absolutely necessary to them. Moreover, not everybody is clever like you perhaps. They need these unnecessary things to comprehend what I am preaching. If you still feel that I should not preach unnecessary things, I have 3 options for you:
1. Become more magnanimous in tolerating unnecessary things I am preaching and take what is necessary for you,
2. Fast forward the unnecessary portions and watch only those which you deem necessary.
3. Stop watching me and start watching those who are preaching way better than me aiming only at the necessary elements.
Since I never invited you or asked you to watch my sermons, you should not advice me to "use the time in correct manner" on a public platform. Who are you to command me "Don't preach unnecessary things in messages"? Well, if you find me preach heresy or antibiblical stuff, then as a Christian you can say that. If that is the case you should say that to cults and heretics. Or else you should have put it in a nice way rather than commanding me on a public platform.
I started my last Sunday's sermon with a vituperative word for people like you. You are watching without me asking you to watch, and you are commanding me to do this and not do this etc. Thus, I suggest you to take option 3 and stop watching me. You will not waste your precious time then. Er......., yes...., I am arrogant but not because of me but because of thousands of others who deem everything that I speak necessary. Bye.
@@suresh-ramachandran Ungal saantha gunam ellarukkum therithirupathaha....god bless you br.
Yes yes yes. You will say whatever you want and I have to shut up and listen. konjam nanga ninnu ketta engalukku santha gunam illenuveenga. kuniya kuniya kuttu vaanga na badayan illa. You don't have to grant me a character certificate. God bless you too but the next time you comment..., MIND YOUR WORDS!
@@arulselvaraja5566 main your words
Pastor Suresh Ramachandran is Gift of God... Avariye korai kurigirayooo??
thank you pastor
Amen