வேலைகளை விருப்பத்துடன் உண்மையான உழைப்பு போட்டு செய்யும் எந்த வேலைகளுக்கும் பலன் கையில் கிடைக்கும் போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதி தான் சிஸ்டர் நீங்களும் உங்கள் கணவரும் எப்போதும் விவசாய வேலைகளை அழகாக புரிந்து விருப்பத்துடன் செய்கிறிர்கள் அதற்குண்டான பலன் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும் பெண் குழந்தைகளுக்கு அப்பாவையும் ஆண் குழந்தைகளுக்கு அம்மாவையும் பிடிக்கும் மகந்த் புனிதாவின் பையன் என்று சொன்னதும் எனக்கு இதுதான் நினைவு வந்தது வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
அற்புதமான குட்டி விவசாயம் சுரைக்காய் புடலங்காய் மிளகாய் அக்கா😊❤😊❤ இயற்கை முறையில் விவசாயம் செய்வதே கடினமான காலகட்டத்தில் இயற்கையாக விவசாயம் செய்கிறீர்கள் அருமை😊
Hi Punitha Im Dr from Chennai native of Erode.. Following your channel regularly.. Really you are a good inspiration to all young ladies.. Very hard working girl.. Im having a small garden really Im taking good tips from your channel.
arumai punitha. Pakkave asaiya eruku garden parka. Unga husband and Kid support also very nice. Enaku coriander varame matengudu i tried many times. :(
Radish plant flower sister.. Today ungala paarthen sister.. Fruit shop la irunthinga.. Your videos always rocks.. Ore video la neraiya information kudukiringa.. Superb sister..
Wow, kutty farmer is ready to rock. Credits go to you , he is enjoying his gardening like his parents great. He won’t het bored, he is always around you guys, this age is copying what their parents talk and action. I am so……. happy to see his job, he did perfectly. Wish him all the best.
Hi Punitha, நான் கடந்த ஒரு மாதமாகத்தான் உன் channel பார்க்கிறேன். YT and Insta விலும் follow பண்ணறேன். ரொம்ப ரொம்ப அருமை and inspiring 💝👍 all the best chellam 😻
வீட்டுக்கு பக்கத்தில் சும்மா கிடந்த பூமியைச் சுத்தம் செய்து அதிலும் காய்ச் செடிகள்🥳 Balu வும் உனக்கு மிக support பார்க்க அழகு💝🌹
பாடல் அருமையாக இருக்கிறது அக்கா😊i like it😊
கொஞ்சம் கஷ்டம் தான் விவசாயம் ஆனா ரொம்ப அழகான வாழ்க்கைடா
Yes. It is very very tough work! But, you can do it only if you love it!
வேலைகளை விருப்பத்துடன் உண்மையான உழைப்பு போட்டு செய்யும் எந்த வேலைகளுக்கும் பலன் கையில் கிடைக்கும் போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதி தான் சிஸ்டர் நீங்களும் உங்கள் கணவரும் எப்போதும் விவசாய வேலைகளை அழகாக புரிந்து விருப்பத்துடன் செய்கிறிர்கள் அதற்குண்டான பலன் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும் பெண் குழந்தைகளுக்கு அப்பாவையும் ஆண் குழந்தைகளுக்கு அம்மாவையும் பிடிக்கும் மகந்த் புனிதாவின் பையன் என்று சொன்னதும் எனக்கு இதுதான் நினைவு வந்தது வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
Tq sis
அற்புதமான குட்டி விவசாயம் சுரைக்காய் புடலங்காய் மிளகாய் அக்கா😊❤😊❤ இயற்கை முறையில் விவசாயம் செய்வதே கடினமான காலகட்டத்தில் இயற்கையாக விவசாயம் செய்கிறீர்கள் அருமை😊
👌👌👌முள்ளங்கிப்பூ
உங்கள் பாட்டு சூப்பர்
Raddish flowers 🎉🎉
Hi Punitha Im Dr from Chennai native of Erode.. Following your channel regularly.. Really you are a good inspiration to all young ladies.. Very hard working girl.. Im having a small garden really Im taking good tips from your channel.
😍
Raddish flowers sis🎉
Now,your garden is so clean and organized 😊😊😊 it is very nice. This is how, I would do first. Because the nature is like a temple. I love it 🎉
Unga video pakupothu happy ah iruku nga❤
arumai punitha. Pakkave asaiya eruku garden parka. Unga husband and Kid support also very nice. Enaku coriander varame matengudu i tried many times. :(
மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது.
முள்ளங்கி பூ😊
Super ங்க நீங்க தொட்டதெல்லாம் பொன்னாகுது . முள்ளங்கி பூ மேம்
it's all their hard work!
Radish plant flower sister.. Today ungala paarthen sister.. Fruit shop la irunthinga.. Your videos always rocks.. Ore video la neraiya information kudukiringa.. Superb sister..
Raddish flowers 🌸
Raddish flowers🌸🌺🌻🌹🌷🌼💐
முள்ளங்கி பூ
Mullangi plant flower…u r rocking.one of the motivator for young generation 😊
Antha thair satham keerai poriyal 🥰🥰🥰🥰🥰🥰sprrrr a iruku sister👏🏻🤝🏻
when ever i saw your video it gives a peace of mind. thank you sister.
Raddish flower
Wow, kutty farmer is ready to rock. Credits go to you , he is enjoying his gardening like his parents great. He won’t het bored, he is always around you guys, this age is copying what their parents talk and action. I am so……. happy to see his job, he did perfectly. Wish him all the best.
முள்ளங்கி பூ அருமை தங்கை❤
Raddish flower 🌼
மோர் சிலுப்பும் மெஷன் எங்க கிடைக்கும்... என்ன விலை
Raddish flower...
Answer: Raddish flower....love from salem
Raddish flowers
கத்தரிசெடில நோய் தாக்கம் இருந்தால் பழைய இலைய cut பன்னிவிட்டா நல்ல காய் பிடிக்கும் சிஸ்
Hi Punitha, நான் கடந்த ஒரு மாதமாகத்தான் உன் channel பார்க்கிறேன். YT and Insta விலும் follow பண்ணறேன். ரொம்ப ரொம்ப அருமை and inspiring 💝👍 all the best chellam 😻
😍😍tq so much sis
@@SakkapoduChannelஉன் உடனடி reply பார்த்து ஒரே குஷி எனக்கு🎉 sister இல்லடா, அம்மா, Ok 👍
White Raddish flower
good boy super ❤
I love your video s ma, your son is also working hard, God bless you all ma
Raddish flower akka na Chennai la terrace garden veachii iruken akka nega seed enaku kudutha romba nalla irukum... thanks 😇
Radish flower
முள்ளங்கி பூ
குட்டி தோட்டம் சூப்பர் sister
முள்ளங்கி பூ. வாழ்க வளமுடன் நன்றி
முள்ளங்கி பூ sis ,
How to use neem oil for spray
Mullangi flowers
Thennan kannu vacha ellaneer kitaikum summer matrum yearly occupation please try easy. Greetings wishesbe haapy.
Super sis 🥰
Yenga veetu chedilaum intha poo vanthuchu ka mullangi chedi pookal
Gro bag price sollunga super vedio mullangi poo
முள்ளங்கிசெடி பூ
Wow tat red color dress superfull skrit ah
Raddish flower sister 💕
Raddish flower sister
மணத்தக்காளி சட்னி ரெசிபி போடுங்க ❤
Family girls than evalo velai😂😂 super sis❤ very inspiring to see your videos sis..😍
முள்ளங்கி பூ.. Sister
Raddish
புடலங்காய் பூ சகோதரி
Mahath peasuradhu alagu punitha akka. Romba nala habit soli thandhu palakuringa akka super ka. Question kana answer Mulangi chedi oda poo akka correct ah nu solunga punitha akka
😍
Ur making ur life very beautiful da....keep going dear.... I can feel ur hardwork consistency happiness in farming ..😊😊
Radish flower🎉
Honey bee box oru 10 box vangi vaainga . Natural honey kedaikum .
Radish flowers punitha
Mam kundu beans seed kudupeengla na vachuruntha but ippo seed illa romba naala intha seed thedikittu iruuka but kedaikala.
Varum kala India🇮🇳❤❤
Arumai
Fenugreek podunga
Sis keerai potraku munadi ulavu otinigala athu evalo cost varum
முள்ளங்கி பூ sis
Total how many acres u have sister
👍👋
Sonnigana nanu dry pannuuva sister
Paruppu keerai poo sister
Raddish flower akka❤
Keerai vidhaigal kidaikuma sister
My name also punitha Rukmani ma God bless you 🙏🏼
Hi sis Red raddish flower
Hi sister.. give me some tips for how to grow coriander seeds
Radish flower sis
Carrot yeppo valarkka poringa? I am waiting to see carrot in your garden🥕
❤❤❤
Song supper
😂
Mullangi poo sis ✨ all ur videos are informative ❤🥳keep going sis
உன் பழைய videos ஐயும் வரிசையாகப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். Mahath kutti 💝😻 யாரு ??? Punitha பையனா 😂😂 👌👌
Radish flowers sister
Vidhaigal enga vanguvenga
I want to summer Arhar seeds pls tell me mam where we can buy
Raddish flower akka
Radish flower.
அக்கா வேப்பஎண்ணைய் கரைசல் எப்படி தயார் செய்வது plz சொல்லுங்க அக்கா
Milakai vegavaithu kayavainga vidhai vilukadhu seekirma kanjurnga sis
Sister seeds kedaikuma unga thottam la irukarathu?
Mullangi poo ungala mari ieyarhaiyotu vala asai
முள்ளங்கி செடியின் பூ
ஐந்துபுண்ணாக்குஎன்னன்ன..மிளகாயைய்ஆற்றுமண்கொட்டிஅதன்மேல்பரப்பிகாயவிட்டாசுருக்கமில்லாமல்இருக்கும்.
Ungala mathiri chedi valakkanumnu aasai😊. Aana chennai la vaadagai veettla mudiyathe😢
முள்ளங்கி பூ sister
Ur native place
Milagai kidaikuma
Arumaiyana penmani neengal.👏👏
Sis neega last time keerai sale epdi pnuniga sona na sale pana useful ah irukum... Yarkita sale panuniga
Mollanghi flower mam