Hi akka ungha videos spr akka all the best for ur channel akka ungha videos yeppavum miss pannama paathuduven akka ❤ nice videos akka and more useful akka.....
Very nice sister unga video ennaku romba pidikum we are from Chennai nanga Inga oru Chedi kooda vaikkamudiyathu but ennaku garden thoppu ithellam romba viruppam neenga pesum vithamum aarumai sister 👍🏻👍🏻
Hi sister ungala mathiri naangalum neraiya vivasam panna aasai sister but nilam irukku but thanni illai enga vivasayam mazhai ya mattume nampi irukku 😊😊
Thank u sis.. enna select pannathu ku .😊.. neenga oru oru vaati harvesting pannum pothu paakave romba poramaiya irukum... coconut onnu 8rs nu sollringa.. but Inga 35rs varaikum sale pandranga...
Hi sis. How r you. எனக்கு சக்கர வள்ளி கிழங்கு கொடி கிடைக்குமா அக்கா. நாட்டு கொடி. நா உங்க ஊர் பக்கத்துல 3கி.மீ ல தா இருக்கேன். நீங்க தரென் சொன்னா நானே வந்து வாங்கிக்ரேன்.
Hi punitha... Sakaravali kilangu eavolo month la harvest pananum... Nan therila konja long vitutan, kilangu size big ah irundhuchu, But, Elam sothal aayiduchu...
@@naturesloversaran3296 avangala daily routine' dailiyum poota sollala sis. Oru naal mattum tha keta, ethaiyum thaandi avanga family members koota irukuratha sign up panna sonna avalotha
🎉 விவசாயம் வாழ்க நீ நல்லா இருக்கணும்டா நீயும் உன் வீட்டுக்காரரும்
உங்கள் வீடியோ பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கு❤
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்த்துக்கள் அக்கா என்று அன்புடன் உங்கள் நண்பன்
No words to say.. drishti suthi podunga unga thottathukku..
எல்லா பெண்களும் உன்ன பாத்து வேலை செய்ய ஆரம்பிப்பாங்க மா சூப்பர்மா 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Pengal than ungaluku vela pakanum
சூப்பர் சூப்பர் / பப்பாளி ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு கிழங்கு ம் சூப்பர் உங்கள்வீடியோ நல்லா இருக்கு சந்தோஷம் 👌👌👍😃😃😃
அருமை அருமை அருமை❤
Akka naanum namakkal tha ka neinga pandarthu unga video parkum pothu yenakkum aasaiya iruku
மண்பானை பொருட்களை பயன்படுத்துவது நாம் முன்னோர்கள் அதன் உள்ள சுவையை அருமையாக இருக்கும் உடலுக்கு ஆரோக்கியம்😊❤
கரும்பு ஜூஸ் போடும் போது, கரும்பு மேல் தோலை கத்தியால் சுரண்டி அழுக்கெல்லாம் எடுத்துவிட்டு ஜூஸ் போட்டால் வெள்ளையாக இருக்கும்.நிறைய இடத்தில் இப்படித்தான் செய்வார்கள்.
கண்ணுக்கு குளிர்ச்சி யான் பதிவு
Super super❤ kaana kan koodi vendum 😍
தமிழ்நாட்டின் உழவர் சந்தை
superrr sis valga Valamudan ❤
Super Ma ❤
It is Feast to see your field loved to watch
A Real Happy Work So God bless you Family ❤❤❤❤❤
Dear maghanth , puthandu vazthukkal 💐💐💐💐💐💐💐💐💐
Happy gardrnning
Super ma indha madhiri placela irukardhulaam oru varam. U r lucky ma enjoy u r life 😊.
Super sis ❤
Pachai paselena ieukkum keeraya pakkum pothe supara irukku sis super life
Happy to see it ❤😊
Hai
Super ma, all the best ma
Very good
Antha kuruvi sound super a erukku enkitayu erukku
Chittu parangi super, varushathuku vachukalam
super sister puthunarchiya irukku
Super ❤👍👍😊😊
Wow nice 🎉🎉🎉❤❤😊😊🤩😍😍
Unga vedio paakkumbothellam en 6vayasu ponnu "hello makkaley nu" imitate panra cute ah...
😍😍
Good sis you are trying it! I know it's tough! But it's a good physical work for us doing it without machine. Great!
Super pa
Hi akka ungha videos spr akka all the best for ur channel akka ungha videos yeppavum miss pannama paathuduven akka ❤ nice videos akka and more useful akka.....
Super sister ❤️😊😊😊❤❤❤
Unga husband nalla support panranga sis .vazhtukal🎉🎉
Very nice sister unga video ennaku romba pidikum we are from Chennai nanga Inga oru Chedi kooda vaikkamudiyathu but ennaku garden thoppu ithellam romba viruppam neenga pesum vithamum aarumai sister 👍🏻👍🏻
Super sister ❤❤❤❤
சூப்பர் அக்கா உங்க வீடியோ எல்லாம் பார்ப்போம் நான் இலங்கை அக்கா
Super ma i love your work ma
Supper ra varum onion smalla iruntha
Super sis 🤩🥰
Super sister
Nice sister 💖
Kavithai kavithai...
Super eruku sister
Super😊
Hai seetha
I phone tiktokum podum ulakil manveddi பிடிச்சு paatthi kaddum unkalai melum valara valthukiren
அருமையான கவிதை வரிகள்😊❤
எங்களுக்கு இல்லாமல் நீங்களாக சாப்பிடுகிறீர்கள் பப்பாளி😊
Very nice akka unga video eppo varum wait pannitu irupa
நாங்க அரசாணிக்காய் (பூசணிக்காய்)என்று சொல்லுவோம் அக்கா
Hi sister ungala mathiri naangalum neraiya vivasam panna aasai sister but nilam irukku but thanni illai enga vivasayam mazhai ya mattume nampi irukku 😊😊
Aaniyan farming supar 😢
Nice vdo sis✨❤
Hai kavya🎉
@@selvarajselliah8530 hii
How r you
Yenga oorla thanniye. Illa ma. Ithu pattha aasaiyaa irukku
Super sister, ur place sister
Super mam papaya seeds kidaikuma mam
Hii sister❤❤
❤
Thank u sis.. enna select pannathu ku .😊.. neenga oru oru vaati harvesting pannum pothu paakave romba poramaiya irukum... coconut onnu 8rs nu sollringa.. but Inga 35rs varaikum sale pandranga...
Hi sis. How r you. எனக்கு சக்கர வள்ளி கிழங்கு கொடி கிடைக்குமா அக்கா. நாட்டு கொடி. நா உங்க ஊர் பக்கத்துல 3கி.மீ ல தா இருக்கேன். நீங்க தரென் சொன்னா நானே வந்து வாங்கிக்ரேன்.
❤❤
Ungala mari oru life kedaikanum akka😊
வாழ்த்துகள் sis
Hi sister 🥰🥰🥰
வெங்காயம் வாங்கி பட்டரையில் போட்டு வைக்க வேண்டும் இல்லை என்றால் வாங்கிய உடனே நடவு செய்ய வேண்டும்😊❤
அடுத்து சக்கரவல்லி கிழங்கை தோண்டி சாப்பிடுவோம்😊
Hi punitha...
Sakaravali kilangu eavolo month la harvest pananum...
Nan therila konja long vitutan, kilangu size big ah irundhuchu,
But, Elam sothal aayiduchu...
Hii akka nangalum inaiku than vengayam aruvadai pannom😊but romba mosamana aruvadaya than irunthuchi......
தரையில் கொட்டிய கீழே ஒரு படுதா விரித்து கொட்டி இருந்தால் இன்னும் சுலபமாக இருந்திருக்கும்😊
Enaku ipti velai seiua rombo podikum akka unga vetla orunal velai fullah seiya ahsai
🙏🙏🙏
🎉
Akka keerai seeds aprm vegetables seeds irundhatha solirungala akka..enga vangalamnun slunga akka
Coconut tree mathipu kutlamla sis oil senju vekalamla
🎉nice
Hi sis
வேலை பொறுமையாக செய்ய வேண்டும் அப்பொழுதுதான் மூச்சு வாங்காது😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Valamana man athan keerai thana valuruthu
Hair care video poduga sis
Ada adhuku time Ilaga but na try panra
Hi akka
Hi akka unga video supper sirudhaniya laddu vagaihal unkaluku venuma akka sales
Pusani vethai kedaikuma sister
Akka Anaku antha pumpkin seeds kedaikuma akka
Hello sister
Sarkarai valli kilangu aruvadai pana yevalavu month agum plz therinjavanga rly pannunga
11:27 😅 mobile ku yetho aachi bayathuten
அரசாணிக்காய் poosani sollareenga
Akka 7 days rose cuttings anupuringala akka
Pappaya seed kedaikuma
பாத்திகள் இன்னும் சிறிதாக போட்டிருக்க வேண்டும் ரொம்ப பெரிய பாத்திகள் இருக்கிறது😊
பப்பாளி விதைகள் கிடைக்குமா
This is manjal poosani sister
Punitha sis ipa vengayam unalama sithirai la pannalama
Ippoa all nadavu panraga sis but கொஞ்சம் paramariganum
I need Water melon plant tray
evalavu acre ma un kadu?
Hi sister
Daily routine potunga morning to evening. வாசல் கோலம் potarathula irunthu evining dinner vara try on .. ❤
Il try sis
Already she doing more works, daily vlog epdi eduka mudeyum , knjam think panunga
Daily vlog vendave vendaam, ithu than nala iruku
@@naturesloversaran3296 avangala daily routine' dailiyum poota sollala sis. Oru naal mattum tha keta, ethaiyum thaandi avanga family members koota irukuratha sign up panna sonna avalotha
@@SakkapoduChannel k sis
மண்பானை கடை அருமை
இது மாதிரி பாரம்பரியமாக தயாரிக்கும் இடங்களில் நேரடியாக வாங்குவது சிறந்தது
மின்விசிறி இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் ஈசியாக இருந்திருக்கும்😊