Register now on Relevel to get your Dream Job: relvl.co/f0zg Check out Relevel courses now: relvl.co/z7j4 Part 02 - ua-cam.com/video/2wcn8LiCcMQ/v-deo.html
நீங்கள் பேசும் விதம் மிகவும் அழகாக உள்ளது....உங்களது குரல் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த காணொளிகளை பார்ப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.... வாழ்த்துக்கள் !!! From Srilanka
குற்றவாளிகள் உருவாகவில்லை உருவாக்கப்படுகின்றனர் 😕💯 This my first comment this chennal yanakku ivlo like varum nu expect pannala including Saravanan decodes anna 😍 thank you (SDI) family ❤️😍
இந்தியாவில இப்படி பயமுறுத்தும் அளவுக்கு சீரியல் கில்லர் இருந்திருக்கானா 😳😳😳😳😳😳??? வேற லெவல்ல இருந்துச்சு.....போன்ல பேசுற மாதிரி எடுத்த விதம் செம்ம 😍😍😍😍👌👌👌👌 அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் அண்ணா 😁👍
Bro unga voice nalladhan irukku but Gapla vandha killer mimicry avoid pannirukkalam because naan head phones use pannamatten so once killer mimic varumbodhellam phone kaadhu pakkathula vachu kekkavendiyadha irukku adhanala video flow miss aagudhu(only for this video) it’s my opinion only bro ur presentation is awesome thanks
👌🏻🔥இதுவரைக்கும் நான் பாத்த thrilling movies ah விட இது பயங்கரமா இருந்துச்சி background music, story narration, உண்மைய சொல்ல போனா அள்ளு விட்ருச்சு vera level saravanan bro,🔥🔥🔥🔥 ckrama thrilling movie director ஆக என்னுடைய வாழ்த்துக்கள் 😎
Na crime,blood ,murder idhula ketale bayapaduva romba but unga vdos 2 years ah watch pandra ipo adhula irudhu neraiya learn pani iruka and neraiya self defence learn pani iruka anna ❤
Mimicry part inumey clarity ah erunthurukalam......Konjam varieties katra apo nalla eruku... But antha old version la erukura essence miss agura feel...mathabadi all well..! Thank you ✌️
ஐயோ Bro vera level ponga... பகல்ல பார்க்கும் போதே பயமாயிருக்கு ...With your voice அந்த நிகழ்வுகள் நேரல பார்க்கிற மாதிரி இருக்கு...I am waiting part-2..👍👍
enaku oru doubt, anda telephone booth la anaiku oruthan tan pesunan anda payan soli irkan apo anga fingerprint samples eduthu ada already jail register pani irnda finger print ah compare pani edu match aguthu nu pathu irklam hey or box la finger print collect pana mudinja collect pani compare pani pathu irklam, adula edu match agutho adula killer oda details kandipa registar la irkum anga irndu case ah move pani irklame
சரவணன் உங்க வீடியோ டிக் டிக் நிமிடங்கள்.திகில் மூவி வே பார்த்த மாதிரி ஒரு ஃபீலிங்.உங்கள் வீடியோக்காக காத்திருக்கிறோம்.ஊட்டி❤️❤️மறைக்கப்பட்ட .மனிதர்கள்.வெளியே கொண்டு வந்து.மக்களுக்கு உங்கள் வாய்ஸில்.நீங்க விளக்கறது செம.இந்த வீடியோ அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு💯❤️💯
01:36 ... அந்த letter'ல இருக்கிறத தானே படிக்க சொன்னோம்..இவ்வளவு length'தா சொல்றியே..உள்ள எதாவது Mix பண்ணிட்டியா..??🤔😅😅❤️ - edited version of vivek sir dialogue😅
சிறு வயதில் நான் விஜய் டீவியில் ஒளிப்பரப்பாகிய குற்றம் நடந்நது என்ன என்ற தொடர் பார்த்து பயந்து இருந்திருக்கிறேன். ஆனால் இன்று உங்கள் ஒவ்வொரு காணொலியும் ஆர்வத்தையும் திகிலும் நிரைந்ததாக இருக்கிறது. காரணம் உங்கள் குரல் வளம்.. இரண்டு தினங்களாக தான் உங்கள் வீடியோக்கள் பார்த்து வருகிறேன். தொடரட்டும் வாழ்த்துகள். உங்கள் பாணியில் BYE 👋👋
This episode was so interesting.. Saravanan bro has precisely explained everything so well.. no one in this world can compete with you. Hats off Lookin forward for part 2
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் நாளுக்கு நாள் வேற லெவல்ல இருக்கிறது 👌👏 உங்களைப் போல எந்த youdupe பராலும் இப்படி திரில்லிங்காகவும் பிண்ணனி இசையுடனும் விரிவாகவும் எடுத்துரைக்க முடியாது 👌🙏👏 நீங்கள் இன்னும் மென்மேலும் வளர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 🤗🤗✨
Good evening dear Sara anna, Shrimathi case la new video onnu release ahi irukku thane, atha consider panni, unga point of view la investigation panni video onnu podunga anna. Don't let any culprit to escape from this case Anna. Please protest for her continuously. We want justice for pretty Angel . Love and support from Srilanka.
Everyday waiting for your videos.. really love ur videos n the ur bgm...no one able to create such bgm ..awesome the way you carry out..really admire you..
1.JOHN F KENNEDY CASE.(US PRESIDENT MYSTERIOUS DEATH CASE). 2.CHERNOBYL DISASTER. and waiting for Tara song release and all bgms of top 5 tamil release.......
Anna ovvoru second um Nalla vidu viruppam ponichi Anna. Pathadhadhukku idha unga voice la kekkum podhu edho naangalum angaye irukka maari feel aagudhu Anna and indha maari aakal ipdi maara mulu kaaranam avanga Enna thaan manushangala irundhalum manasala romba badhikka Pattu veri pidicha mirugam maari thaan nadandhuttu irukkaru idhukku kaaranam andha kolagaran nu solradha vida avan kolakarana aaga kaaranam irumdhavangalukkum idhula pangu irukku Oru saadhara manusan eppaum ivlo veri pidicha maari nadandhukka maattan avan romba badhikka Pattu irukkanum part 2 kku verithanama waiting Anna Vikram 2 kku pakkka idhukku thaan adhigam wait panre adutha video la ungala paakkum vara 24h um UA-cam la thaan naa iruppe mudinja alavukku quick a vum idhe quality odaum sollunga Anna na Sri Lankala irukka ungaloda verithanamana rasigan and sagidharan 🤟🏻
Really, I love to watch ur videos and details as well... ur way of decoding i really love it... however, in this video, wen u was narrating 2007 may 18... in background it got displayed as 2003 may 18... video time 12.16 la paarunga sago... may b a small mistake but crime decode la ithu konjam paathukonga sago... keep rocking frnd... 💐fan of Saravanan decode
Neenga intha story ah vechi oru movie ah eduthu irrukalam bro... So interesting and very thrilling. Keep it up bro.. I enjoyed and waiting for 2nd part 🥰
Hi saravana anna, ✨️✨️✨️✨️Single part ta video potuma, part 2 vachu video potturathu rompa interesting & curiosity increase aguthu bro. Epadi video podunga bro.
Rajan murder case pathi vedio podunga.... 1976 march 01 kerla government arrested him after that no information about him...... His dad name echaravarrior
Anna neega vera level😍😍😍 romba pudichirku unglaa 🥰enna Da flirt ah nenaipanga noo attract tats it anyway keep going high god bless keep u in prayers Saravana bro😘
Oh no what this suspension?the police officer who went inside something happen to him? Waiting for the next video very interesting take care be safe from Sri Lanka 💕 💕
அனைவரும் விழித்தால்.நம்மளயே ராஜ்ஜியம் செய்முறை வறுமை கோட்டை சிறப்பாக நடத்தும் நடுவரை கரெக்டா தேர்ந்தெடுத்தால் நாட்டில் வறுமையும் குற்றமும் குற்ற செயலும் குறையும்💯ஒரு சில மனிதர்களை. குற்றவாளியாக,நான் வறுமை நிலை தள்ளப்படுகிறது.வறுமை நிலை ஒழிந்தால் குற்றமும் குறையும்💯💯💯❤️❤️💯💯
Hello Sir.. The title made for this video looks thrilling and good 😎.. Also.. By 12:15 you say 2007 but 2003 is displayed.. So I request you to do a quality check before telecast 💐
சமூகத்தின் அடி மட்டம் முதல் உயர் மட்டம் வரையில் இருக்கும் ஒரு சில அதிகாரிகள் தனது மனசாட்சி யுடன் , மனித நேயத்தையும் ஆயுதமாகக் கொண்டு கடமைகளை சரிவர செய்வதால் தான் . எங்களால் நிம்மதியாக உறங்க முடிகின்றது இல்லை என்றால் சமூகமே சுடு காடாக மாறி இருக்கும்
Register now on Relevel to get your Dream Job: relvl.co/f0zg
Check out Relevel courses now: relvl.co/z7j4
Part 02 - ua-cam.com/video/2wcn8LiCcMQ/v-deo.html
Hi Saravanan
Bro Rajvugandhi murder case la iruntha perarivaalan pathi podunga bro
Bro Veerapan stroy pathi podunga bro
Anna ungaluku nyt lam epdi thugam varudhu summa oru peiii padatha pathale oru vaaram thugam varadhu nenga ellam investigate panni poduringa evlo mosamana murder pic lam irukum epdi dha thunguringalo 😟😟😟😟😥😥😥🙄🙄
Saravanan pro Delhi psycho killer eppati pro tamil besaran
நீங்கள் பேசும் விதம் மிகவும் அழகாக உள்ளது....உங்களது குரல் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த காணொளிகளை பார்ப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.... வாழ்த்துக்கள் !!!
From Srilanka
🤞
நீங்கள் பேசும் விதம் மிகவும் நன்றாக இருக்கும்
Nanum srilanka than
😍
Super
குற்றவாளிகள் உருவாகவில்லை உருவாக்கப்படுகின்றனர் 😕💯
This my first comment this chennal yanakku ivlo like varum nu expect pannala including Saravanan decodes anna 😍 thank you (SDI) family ❤️😍
Correct
Ama thalaiva
Bitter Truth. Intha sec Vara ..
ஆமா
-_+
Amazing voice சரவணன்..குற்றம் தண்டனைக்கு ஒரு படிப்பினை...
இந்தியாவில இப்படி பயமுறுத்தும் அளவுக்கு சீரியல் கில்லர் இருந்திருக்கானா 😳😳😳😳😳😳??? வேற லெவல்ல இருந்துச்சு.....போன்ல பேசுற மாதிரி எடுத்த விதம் செம்ம 😍😍😍😍👌👌👌👌 அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் அண்ணா 😁👍
Vikram movie'leh oru parts kehdddah mathiri irukuh
Romba perumaya iruku🤣🤣
@@divyajayachandran2199 meikurathu eruma ithula ena peruma
Enna valam illai intha thirumaattil
Bro unga voice nalladhan irukku but Gapla vandha killer mimicry avoid pannirukkalam because naan head phones use pannamatten so once killer mimic varumbodhellam phone kaadhu pakkathula vachu kekkavendiyadha irukku adhanala video flow miss aagudhu(only for this video) it’s my opinion only bro ur presentation is awesome thanks
Ss
Yes
Aahma nanum apdi dhaa pathen
@@sofiyafarin1621 yes
Yeh
👌🏻🔥இதுவரைக்கும் நான் பாத்த thrilling movies ah விட இது பயங்கரமா இருந்துச்சி background music, story narration, உண்மைய சொல்ல போனா அள்ளு விட்ருச்சு vera level saravanan bro,🔥🔥🔥🔥 ckrama thrilling movie director ஆக என்னுடைய வாழ்த்துக்கள் 😎
உங்களுடைய அடுத்த வீடியோ காக மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறோம் அண்ணா நீங்க மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ❤️
தஞ்சை பெரிய கோயில் பற்றி ஒரு வீடியோ போடுங்க 🙏🏻🙏🏻🙏🏻 (i need Saravanan anna voice)......
Bro Minutes Mystery Channels visit pannuga 1 day before upload video
@@jaysanka1501 ok thanks 😊
Aama Anna Thanjavur Shivan temple pathi podunga
அவன் பண்ண கொலைகள் த்ரில்லிங்காக இருந்தது இல்லையோ ஆனா நீங்க சொல்லும் கதை அழகு மிகவும் சுவாரசியமாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏
Trailer eh bayangarama irukke 😱😱😱😱😱 Waiting for main video anna 😍😍😍😍😍
Luv from Sri Lanka 😍👍
bro srilanka la situation epdi irukku.
normal ku vanthuruchcha
@@thanganarayanan7814 me too SL innum illa bro still crisis than everything seems to be pretend
Na crime,blood ,murder idhula ketale bayapaduva romba but unga vdos 2 years ah watch pandra ipo adhula irudhu neraiya learn pani iruka and neraiya self defence learn pani iruka anna ❤
Hai Saravanan Ji
I'm Are Big Fan Off U🌹
May God Blez U
From Malaysia 🇲🇾
நண்பா. பிடித்த நடிகரின் முதல் காட்சி பார்ப்பது போல் காத்திருந்தேன்
Daily College Mudichu Vanthone Unga vdo than pakuren Anna....Clg la um intha visyatha share panren....Totally am Addicted ur vdos.😘💞
Mimicry part inumey clarity ah erunthurukalam......Konjam varieties katra apo nalla eruku... But antha old version la erukura essence miss agura feel...mathabadi all well..! Thank you ✌️
ஐயோ Bro vera level ponga... பகல்ல பார்க்கும் போதே பயமாயிருக்கு ...With your voice அந்த நிகழ்வுகள் நேரல பார்க்கிற மாதிரி இருக்கு...I am waiting part-2..👍👍
enaku oru doubt, anda telephone booth la anaiku oruthan tan pesunan anda payan soli irkan apo anga fingerprint samples eduthu ada already jail register pani irnda finger print ah compare pani edu match aguthu nu pathu irklam hey or box la finger print collect pana mudinja collect pani compare pani pathu irklam, adula edu match agutho adula killer oda details kandipa registar la irkum anga irndu case ah move pani irklame
சரவணன் உங்க வீடியோ டிக் டிக் நிமிடங்கள்.திகில் மூவி வே பார்த்த மாதிரி ஒரு ஃபீலிங்.உங்கள் வீடியோக்காக காத்திருக்கிறோம்.ஊட்டி❤️❤️மறைக்கப்பட்ட .மனிதர்கள்.வெளியே கொண்டு வந்து.மக்களுக்கு உங்கள் வாய்ஸில்.நீங்க விளக்கறது செம.இந்த வீடியோ அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு💯❤️💯
😍😍😍
நீங்கள் சொல்வது உண்மை
😍😍😍
@@MKMK-fc6gk💯 S💯
01:36 ... அந்த letter'ல இருக்கிறத தானே படிக்க சொன்னோம்..இவ்வளவு length'தா சொல்றியே..உள்ள எதாவது Mix பண்ணிட்டியா..??🤔😅😅❤️
- edited version of vivek sir dialogue😅
Adhu vivek sir illa vadivel sir
@@SwethaSwetha-hl2fd padikathavan vivek sir dialogue 😊
மிகவும் அருமையாக பேசுனீர்கள் 🙏🙏🙏
Super .broo u r such inspiring man.........thank you so much anna 💖 ❤ 💗 ♥ 💓 💛
இதே மாதிரி சைக்கோ த்ரில்லர் வீடியோ போடுங்க ப்ரோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதுவும் உங்க வாய்ஸ்ல கேட்கும் போது ரொம்ப சூப்பரா இருக்கு அமேசிங் வாய்ஸ்
Albert fish case pathi podunga anna pls 🙏 antha cace pathi neraya Chanel la pathuruken but unga style la kekanum nu asa ❤️ pls.......................
சிறு வயதில் நான் விஜய் டீவியில் ஒளிப்பரப்பாகிய குற்றம் நடந்நது என்ன என்ற தொடர் பார்த்து பயந்து இருந்திருக்கிறேன். ஆனால் இன்று உங்கள் ஒவ்வொரு காணொலியும் ஆர்வத்தையும் திகிலும் நிரைந்ததாக இருக்கிறது. காரணம் உங்கள் குரல் வளம்.. இரண்டு தினங்களாக தான் உங்கள் வீடியோக்கள் பார்த்து வருகிறேன். தொடரட்டும் வாழ்த்துகள்.
உங்கள் பாணியில் BYE 👋👋
This episode was so interesting..
Saravanan bro has precisely explained everything so well.. no one in this world can compete with you. Hats off
Lookin forward for part 2
அருமை தம்பி சரவணா அருமை ரொம்ப திகிலூட்டும் விதமாக இருந்தது குறிப்பாக அந்த கடிதம் வாசிக்கும் வாய்ஸ் திகிலூட்டும் விதமாக இருந்தது தம்பி சரவணா
Recently addicted to your channel brother! Doing great work
வீடியோவ இரவில் பார்க்க பயமா இருக்கு நல்லநல்ல உண்மை கதைகளை எங்களுக்கு கொடுக்கிறிங்க super part 2 waiting
Antha change panna call voice innum konjam clarity aa iruntha nalla irukum sariya kakuthu ila bro 🤕
Very Good Explanation!
Anna ungalukkaga naan 4 subscribers idhoda kondu vanthu serthirukken👍love you bro❤keep rocking forever😍
Veara lvl speach 👍👍👍👍👍👍👌👌👌👌👌
Anna I am recently addicted ur voice...like biggboss voice
வீடியோ ரொம்ப த்ரில்லிங்கா இருந்துசு. அதுவும் அன்த குரல் பயங்கரமா இருந்துச்சு 👌
Excellent Saravanan...Hope soon u will enter the Cine Industry..Keep it Up..
Thanks for you wish sir ❤🙏
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் நாளுக்கு நாள் வேற லெவல்ல இருக்கிறது 👌👏 உங்களைப் போல எந்த youdupe பராலும் இப்படி திரில்லிங்காகவும் பிண்ணனி இசையுடனும் விரிவாகவும் எடுத்துரைக்க முடியாது 👌🙏👏 நீங்கள் இன்னும் மென்மேலும் வளர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 🤗🤗✨
Super thrilling story....can't wait to watch part 2 video....🔥🔥🔥
Case nijama vera level 👌 💯 la irunchu anna... oru movie patha thrill feeling oda la than video mudinchu...
Verithanamana waiting for part 2...
Presentation is excellent bro
Greetings from Indonesia 👌
Thank you! Cheers! this means a lot ❤🙏
செம செம செம இண்ட்டரெஸ்ட்டிங்கா இருந்துச்சு வீடியோ 👍🏽👌🏽👌🏽
Good evening dear Sara anna, Shrimathi case la new video onnu release ahi irukku thane, atha consider panni, unga point of view la investigation panni video onnu podunga anna. Don't let any culprit to escape from this case Anna. Please protest for her continuously. We want justice for pretty Angel . Love and support from Srilanka.
Indha case romba intrest ah iruku..romba theliva decode panninga 👍🏻
Killer voice paadhi evlo accurate aa ketalum puriya matingdhu anna
Amazing voice saravanan anna
அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் சகோ ஒவ்வொரு நொடியும் செம்ம த்ரில்லிங் 😱
உங்க வீடியொ எல்லாமே பாத்துட்டேன் ப்ரோ எல்லாம் சூப்பர் உங்க குரல் அருமை
Vera level anna last minute romba thrilling ah irunthuchu next part waiting
🔥🔥🔥 I'm waiting 🔥🔥🔥
Bgm start ana .... Naa headset remove panirven bro... Avlo bayama iruku 😔
Everyday waiting for your videos.. really love ur videos n the ur bgm...no one able to create such bgm ..awesome the way you carry out..really admire you..
Thank you 🙏🏻💐💐 Glad you liked it
so scary , very scared, can’t imagine. 😖😖😖
செய்யதா🤬 தவறை செய்தான் என்று 😏 துன்புறுத்தினால் குற்றம் செய்வாதில் குற்றம் இல்லையே 😒நீதி கிடைக்குமா என்று நினைத்தால் எந்த பயனும் இல்லை 😐
Bro unga video va kana mudi keta nerla pathamariye irukum sema thril and bayangarama irunthuchi super
1.JOHN F KENNEDY CASE.(US PRESIDENT MYSTERIOUS DEATH CASE).
2.CHERNOBYL DISASTER.
and waiting for Tara song release and all bgms of top 5 tamil release.......
Anna ovvoru second um Nalla vidu viruppam ponichi Anna. Pathadhadhukku idha unga voice la kekkum podhu edho naangalum angaye irukka maari feel aagudhu Anna and indha maari aakal ipdi maara mulu kaaranam avanga Enna thaan manushangala irundhalum manasala romba badhikka Pattu veri pidicha mirugam maari thaan nadandhuttu irukkaru idhukku kaaranam andha kolagaran nu solradha vida avan kolakarana aaga kaaranam irumdhavangalukkum idhula pangu irukku Oru saadhara manusan eppaum ivlo veri pidicha maari nadandhukka maattan avan romba badhikka Pattu irukkanum part 2 kku verithanama waiting Anna Vikram 2 kku pakkka idhukku thaan adhigam wait panre adutha video la ungala paakkum vara 24h um UA-cam la thaan naa iruppe mudinja alavukku quick a vum idhe quality odaum sollunga Anna na Sri Lankala irukka ungaloda verithanamana rasigan and sagidharan 🤟🏻
Vera level bro🔥 Part-2 Waiting
Thes so shocking bro super so thrilling we want more video 👍👍🙏👍🤝
Really, I love to watch ur videos and details as well... ur way of decoding i really love it... however, in this video, wen u was narrating 2007 may 18... in background it got displayed as 2003 may 18... video time 12.16 la paarunga sago... may b a small mistake but crime decode la ithu konjam paathukonga sago... keep rocking frnd... 💐fan of Saravanan decode
Correct
ஐயோ அண்ணா எனக்கு இந்த வீடியோ பார்க்கும்போதும் ,music ha கேட்கும் போதும் ரொம்ப பயமா இருக்கு.....
But waiting to see that crime story in ur voice and with ur bgm😍😍.kindly upload soon..
Hi
Very nice 👍👍👍👍
Eagarly waiting brother ❤️ part 2
Scary ....have seen this in Crime Patrol ...yet waiting to hear from U .....Good Narration Saravanan
I really laughed after studying that letter becz matuna gali 😂😂😂
Story vera mari irukku anna .waiting .....part 2 . ungada voice la kekum pothu vera level feeling anna. Ungada big big fan🔥 🤗 from srilanka ❤️
Hi Saravanan brother ❤️ amazing voice and i love ❤️ BGM
Neenga intha story ah vechi oru movie ah eduthu irrukalam bro... So interesting and very thrilling. Keep it up bro.. I enjoyed and waiting for 2nd part 🥰
Anna Vera level but voice was breaking when u were telling abt tge letter
Phone📱 la mimicry pannadhu neengatha.... 🤔🤭😁🤣🤣💐💐💐💐great👍👏😊
Suspence King *Saravanan* Great bro waiting for part 2 🔥🔥🔥🔥🔥
Hi saravana anna, ✨️✨️✨️✨️Single part ta video potuma, part 2 vachu video potturathu rompa interesting & curiosity increase aguthu bro. Epadi video podunga bro.
Rajan murder case pathi vedio podunga.... 1976 march 01 kerla government arrested him after that no information about him...... His dad name echaravarrior
Lalle super supero thamby 👌 👌 💗💗
Dear saravanan
Really Really Really blood chilling ending bro. Pls put the part 2 video tomorrow itself if possible.
Realy supb part one vera leval🌹🌹🌹🌹🌹🌹
Anna neega vera level😍😍😍 romba pudichirku unglaa 🥰enna Da flirt ah nenaipanga noo attract tats it anyway keep going high god bless keep u in prayers Saravana bro😘
ப்ரோ வேற லெவல் மியூசிக் அதும் அந்த குரல் இருக்கே பயங்கரமா இருக்கு ப்ரோ
Oh no what this suspension?the police officer who went inside something happen to him? Waiting for the next video very interesting take care be safe from Sri Lanka 💕 💕
hahaha, same feeling here
Very intresting case anna.
Thala nee part 2 lead ku kgf ka tough kudukira thala 🔥
Neenga podura videova vida neenga kudukkura explaintation than semma interesting heads off 🙏🙏🙏🙏🙏🙏
Killer arjun Das voice pola😅
😂😂
Very good interesting
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் நண்பர்களே❤️🇱🇰
Ttttt
Ungaloda Ella's program super bro 👌
Ted Bundy pathi podunga bro
Ongha voice super 💗💗💗
Madangowri video ku apparam unga video ku than naan daily wait pantren bro. I'm your biggest fan saravanan bro ❤
Super ji
Bro Ted Bundy pathi podunga bro plzz 🙏🏻
Same bro
அனைவரும் விழித்தால்.நம்மளயே ராஜ்ஜியம் செய்முறை வறுமை கோட்டை சிறப்பாக நடத்தும் நடுவரை கரெக்டா தேர்ந்தெடுத்தால் நாட்டில் வறுமையும் குற்றமும் குற்ற செயலும் குறையும்💯ஒரு சில மனிதர்களை. குற்றவாளியாக,நான் வறுமை நிலை தள்ளப்படுகிறது.வறுமை நிலை ஒழிந்தால் குற்றமும் குறையும்💯💯💯❤️❤️💯💯
Hello Sir.. The title made for this video looks thrilling and good 😎.. Also.. By 12:15 you say 2007 but 2003 is displayed.. So I request you to do a quality check before telecast 💐
Yes bro thanks for your feedback 🙏🏻❤️
உங்கள் குரல் மிகவும் இனிமையானது. 🥰
After that letter.. title card and BGM makes goosebumps 🔥🔥🔥🔥🔥
குற்றங்களை தடுக்க முடியாது ஆனால் அதுல இருந்து காப்பாற்றி கொள்ளலாம் மாட்டி கொள்ளாமல்..✨️provd of u t5t investigation 😘 love u saro bro
Waiting for tomorrow video .psycho killer may be affected with some mental problem r any family problems 🙂 .
சமூகத்தின் அடி மட்டம் முதல் உயர் மட்டம் வரையில் இருக்கும் ஒரு சில அதிகாரிகள் தனது மனசாட்சி யுடன் , மனித நேயத்தையும் ஆயுதமாகக் கொண்டு கடமைகளை சரிவர செய்வதால் தான் . எங்களால் நிம்மதியாக உறங்க முடிகின்றது இல்லை என்றால் சமூகமே சுடு காடாக மாறி இருக்கும்
Kachanatham murder case pathi podunga bro
சூப்பர் அருமையான கூறல் சாரவானான்
Hi bro .....