PART 02 டெல்லி மக்களை குலை நடுங்க வைத்த ஒருவன் | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 716

  • @SaravananDecodes
    @SaravananDecodes  2 роки тому +61

    Buy Your First NFT on Jump Trade: www.jump.trade/?fsz=T5
    Part 01 - ua-cam.com/video/zwfyr8v8Poo/v-deo.html

  • @kakkamuttai707
    @kakkamuttai707 2 роки тому +292

    நல்லவனை கெட்டவனாக மாற்றுவதும் கெட்டவணை நல்லவனாக மாற்றுவதும் சமூகமே 😔

    • @sivakumar6816
      @sivakumar6816 2 роки тому +7

      நல்லவன மட்டுந்தான் கெட்டவனாக்கும்
      கெட்டவன நல்லவனா மாற்றாது இந்த சமூகம்

    • @jpdevilyt9740
      @jpdevilyt9740 3 місяці тому

      Apdi patha nalam pala kolai pannirukanum bro yallam namma than mudivu pannanum😢

  • @jenijenika6211
    @jenijenika6211 2 роки тому +316

    அண்ணா உண்மையிலே யாரோ ஒருவரால் தான் இவன் சைக்கோவாக மாறி இருக்கிறான்.... ஒவ்வொருவர் செய்யும் பிழையின் பின் ஒருவர் காரணமாக இருப்பார்..... உங்க வீடியோ பார்த்த பிறகு தான் நான் உண்மையில் பெண் எவ்வாறு பிழைகள் செய்தால் நமக்கு அது எவ்வகையான தீங்கு தரும் என்பதை புரிந்து கொண்டேன்.... வீடியோ மிகவும் அருமை அண்ணா... இலங்கை ரசிகை 😁😘

    • @Sk24yadhav
      @Sk24yadhav 2 роки тому +9

      இலங்கை ரசிகன்... சரவணன் அண்ணா Fan... 🥰🥰

    • @sanjaisanjai5577
      @sanjaisanjai5577 2 роки тому

      @@Sk24yadhav hi welcome we can friends

    • @robinrocky4517
      @robinrocky4517 2 роки тому +1

      Good

    • @robinrocky4517
      @robinrocky4517 2 роки тому

      @@Sk24yadhav super

    • @archangelempress10
      @archangelempress10 2 роки тому +4

      There are more abusive father's than mother's yet women don't become killers or serial killers as much as men do.
      Between there is a difference between being unloved and having abusive parents and in the video he said unloved (having a abusive parents and turning into a sociopath makes more sense)so he is not sociopath but a psychopath.
      You just want likes and attention so you are just finding excuses to blame women, killing people is once own mental sickness and not all sociopath becomes a killer because they are unloved, if that was the case 1/5 of the world population will be killers (don't forget kids in the orphanages who are mostly unloved)

  • @raghavanraghavan109
    @raghavanraghavan109 2 роки тому +70

    இன்று காலையில் தான் நான் part 1 பார்த்தேன்....மதியமே part 2 பார்க்க முடிந்தது மிக்க மகிழ்ச்சி.

  • @ano12345
    @ano12345 2 роки тому +263

    Anniyan character, not a bad person completely, he doesn't trust law and police, that's why he decided to punish the culprits personally

  • @jegatheeshraj6241
    @jegatheeshraj6241 2 роки тому +77

    இது போன்ற சிறு சிறு தவறுகளுக்கு மரணம் என்பது தேவை இல்லாதது. இருந்த போதிலும் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தவறுகள் குறைய வாய்ப்புள்ளது. இப்போதெல்லாம் சட்டம் தன் கடமையை செய்ய தாமத படுத்துவதால் மக்களே நீதிபதி ஆகிவிட ஆரம்பித்து விட்டனர்.

    • @user-nu6zg1oi7w
      @user-nu6zg1oi7w 2 роки тому +6

      Avan pannathu correct than bro

    • @Dcb59
      @Dcb59 9 місяців тому

      Absolutely

  • @vishalmanjunanathan9949
    @vishalmanjunanathan9949 2 роки тому +157

    அவர் கெட்டவர்களைக் கொல்கிறார் என்றால், சரி. அவர் நல்லவர் என்றே நான் சொல்வேன்.

    • @drnithyajohn
      @drnithyajohn Рік тому

      Kettavangala kola panalum kola kola tha evidence oda police la kuduthuruklam evlovo peru poraditu erukanga nyayathukaga summa kovam vanthu kola panite eruntha epdi sari ah erukum?

  • @scorpiongamers6852
    @scorpiongamers6852 2 роки тому +42

    சாது மிரண்டால் காடு கொள்ளாது...
    அவன் பண்ணாது தப்பா இருந்தாலும் அவன மாத்துனது இந்த சமூகம் தான்..🥺💔
    சாரி சந்திரகாந்த் உன்ன நாங்க மிருகமா மாத்திட்டோம் 🥺

    • @stolenvolcano
      @stolenvolcano 2 роки тому +1

      It's people who use us n live that's a matter

  • @seelanchandran8224
    @seelanchandran8224 2 роки тому +38

    He is a good hearted man in the wrong pathway

  • @lokeshwari9238
    @lokeshwari9238 2 роки тому +15

    பொய் சொல்லாமல் இருக்க யாராலும் முடியாது... ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது யாராலும் பொய் பேசாமல் இருக்க முடியாது ... அவர் அவர் செய்த குற்றத்திற்கும், பாவங்களுக்கும் நிச்சயமாக தன்டனை கிடைக்கும்.அந்த சிறிய குற்றங்களுக்கு இவன் தரும் மரண தண்டனை மிகவும் கொடுமையானது.....

    • @Dcb59
      @Dcb59 9 місяців тому

      Yes sir

  • @abinayarva128
    @abinayarva128 2 роки тому +18

    Night +Saravanan anna voice + background bgm+ visual video+ headset= heartattack feel...🤪

  • @surendarsingh1221
    @surendarsingh1221 2 роки тому +3

    பிறக்கும் போது அனைவரும் நல்லவர்கள் தான், இந்த சமுதாயம் மற்றும் கூட பலகுபவர்கள் தான் இது போன்று மனிதர்கள் உருவாக காரணமாக இருக்கிறார்கள். நாம் அனைவருக்கும் இது போன்று வாழ்வில் நடந்து இருக்கலாம் அதற்காக பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இந்த நாடு சுடுகாடு ஆகிவிடும்..

  • @onceagain143
    @onceagain143 2 роки тому +17

    ஒவ்வொரு வினைக்கும் (அதிகார திமிறினால ஒருத்தன இந்த அளவுக்கு மறவாசுட்டாங்க போ...., ரௌ....) எதிர்வினை உண்டு.🎯🎯🎯🎯

  • @s.subashini4578
    @s.subashini4578 2 роки тому +3

    Anna na CLG padikira ponu intha world epdila nadanthurukunu unha vidio pathu tha therijitu eruken niga solura oru china vartha kuda motivation na eruku yarukum payapadama erukanum 👍 keep rocking anna

  • @sithikbasha8691
    @sithikbasha8691 2 роки тому +7

    எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கயிலே...
    அவன் நல்லவனாதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே...😢

  • @naveennaveen1593
    @naveennaveen1593 2 роки тому +67

    இவ்ளோ சீக்கிரமே part 2 போடுவிங்கன்னு எதிர்பார்க்கல bro

  • @devianju1989
    @devianju1989 2 роки тому +2

    Yeppaa ஒரு இங்கிலீஷ் படம் பார்த்த feel bro... Amazing ungaloda speech and also channel... வேற லெவல் நீங்க... 👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯

  • @ravimsr
    @ravimsr 2 роки тому +32

    ஜெயில் அதிகாரிகள் ஒரு வேளை நல்ல விதமாக நடந்திருந்தால், இவனுக்கு பழி வாங்கும் எண்ணம் இருந்திருக்காது. அடிப்படையாக இதற்க்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் அவனுடைய பெற்றோர்கள். அவனை அன்போடும், பண்போடும் வளர்த்திருந்தால், இவன் இந்த நிலைக்கு ஆளாகியிருக்கமாட்டான்.

    • @dhineshrock905
      @dhineshrock905 2 роки тому

      சரியா சொன்னீங்க 👍

  • @elakiyaelakiya24
    @elakiyaelakiya24 Рік тому +1

    சரவணன் சார் நீங்க டீகோட்ஸ் செய்து சொல்ற ஸ்டைல் திரில்லர் சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது உங்கள் காணோளியும் ஒரு செம்ம திரில்லர் படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது சூப்பர்

  • @mr.lokesh5407
    @mr.lokesh5407 2 роки тому +1

    தவறுகளைத் தன் மீது வைத்துக்கொண்டு மெளனம் காப்பவர்களிடம் பார்த்து பேசு..., கோபத்தில் நீ பேசும் வார்த்தைகளை வைத்து இறுதியில் உன்னையே குற்றவாளி ஆக்குவார்கள்..❤️💯
    வாழ்க்கையில் நம் எல்லாம் வலிகளுக்கு இரண்டே வழிகள் தான்..ஒன்று காலம்.., மற்றொன்று மெளனம்..,இதை விரும்பி எல்லாம் நம் நன்மைக்கே என்று கடந்துவிட்டால் இந்த மாதிரி ஒவ்வொருவரும் தன்னைத்தானே குற்றவாளிகளாக உருவாக்கும் நோக்கத்தை தவிர்த்து விட்டு நமக்கு பின் வரும் வாழ்க்கையை பற்றி சிந்தித்து வாழலாம்❤️❤️❤️💯💯💯💯

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +60

    Unga video ivlo seekram varumnu ethir parkala anna 😍😍 We're waiting for your video 😇👍

  • @bhuvaneswarinavaladiyan3280
    @bhuvaneswarinavaladiyan3280 2 роки тому +1

    Super chandra kanth yarukkum unmaiya illathavaga emathuravanga en oru urie unaru va mathigathavaga maranam justice super

  • @Alluarjun-es2xf
    @Alluarjun-es2xf 2 роки тому +1

    Indian pretator case பத்தி முன்னாடியே தெரிஞ்சாலும் உங்க வாய்ஸ்ல கேட்கும் போது வேற லெவலா இருக்கு

  • @JEEVA0405
    @JEEVA0405 2 роки тому +15

    Sunday chicken சாப்பிட ரெடியா இருப்பாங்க ஆனா நாங்க உங்க வீடியோ பார்க்க ஆர்வமா இருக்கும்

  • @manikandanr2163
    @manikandanr2163 2 роки тому +5

    தான் பண்ற தப்பு ஓட விளைவு என்னனு தெரிஞ்சு தப்பு பண்றவன் அந்த தப்பு நினைத்து வருத்தப்பட மாட்டான் அப்படிப்பட்ட ஒருத்தன்தான் இவன்
    Big fan of your editing

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS 2 роки тому +1

    ஒரு குற்றவாளி உருவாக பெற்றோர்கள், சமூகம் மற்றும் அரசுதுறையும் உதவியுள்ளது... தன்னுடைய குற்றத்தை யாரும் மதிக்கவில்லை என ஒரு குற்றவாளியே எண்ணும் நிலையை உருவாக்கியுள்ளனர்... அதுவே அவனுக்கு அதீத தைரியமும், சவால் விடும் எண்ணத்தை உருவாக்கியுள்ளது 🙏🙏🙏

  • @ILAKIYA703
    @ILAKIYA703 2 роки тому +2

    இதை எல்லாம் பார்க்கும் போது மூன்றாவது மனிதர்கள் மட்டும் அல்ல, நம் குடும்ப மனிதர்களை கூட நம்ப கூடாது என்கின்ற முடிவுக்கு வந்து விட்டேன். இந்த சம்பவம் திகில் நிறைந்த பேய் கதைகளையும் ஒன்றும் இல்லை என்று செய்து விட்டது. ஆனால் 90 க்களில் கூடவா இப்படி நடந்தது என்று முழி பிதுங்கவும் வைக்கின்றது. 🥺

  • @actressvelvizhi3229
    @actressvelvizhi3229 2 роки тому

    Muthal thavare avanudaiya Amma appa vidam ullathu ...entha kulandaium nalla kulandai than mannil piragaiyila ...avar nallavar aavathum theeyavar aavathum annai valarpinele ....chandrakanth kagave appove kannadasan eluthi irukar...plz appa amma pullaingala kavaninga Anbu kaaminga Amma anba Vida periyathu onnumilla...saravanan realy superb neenga ungalala niraya kutrangal ipo kammiya iruku because enga yaara Stanger ah paathalum konjam usarave irukiranga ....unga niyabagam vanthuduthu ..God bless u🙏🙏🙏🙏🙏🙏

  • @amalisebasty2398
    @amalisebasty2398 2 роки тому +33

    Good morning Anna. Thank you For uploaded this Part 2 anna. Each and everyday we are waiting for more and more crime, thriller and horror cases anna. Specially waiting for Survival cases from very dangerous and pathetic situations. Because they may be good motivation to current generation youngsters who are suffering to face their life problems.
    Anyways keep rocking Anna. God bless you love and support from Srilanka.

  • @RED-hh4kn
    @RED-hh4kn 2 роки тому +3

    Thank you Saravanan Anna ❤️

  • @suganyasekar2787
    @suganyasekar2787 2 роки тому +13

    Hi Saravanan, Suganya from Bangalore. I have watched almost all the case videos which have posted. I am thrilled the way you narrate the story. Hats of to you. In this case chandrakant might be good person but he is not god to punish others. He should realise that. Keep going and all the best to SDI TEAM❤️

  • @xinocenteditz1827
    @xinocenteditz1827 2 роки тому +8

    Your base voice is so unique. It inserts fear in my mind.
    Your narrative style and editing on top level.♥️

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 2 роки тому +1

    உங்கள் குரல் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி

  • @sabanasabana3968
    @sabanasabana3968 2 роки тому +1

    Naan ithu varai telegram use pannathilla. Ungalukkaaga open pannen. Unga videos romba nallaa erukku. Unga voice kekkurappo unga video niraya paakkanumnu thonuthu.... 🤝

  • @themozhithemozhi1897
    @themozhithemozhi1897 2 роки тому +3

    ஒருவன் தன் சந்தோசத்துக்காக மத்தவங்கள கொடுமை செய்யுறது மிகப்பெரிய பாவம் bro this concept suitable for chandrakant அவனை mind depressionku கொண்டு போனத்துக்கு தான் big mistake

  • @Prabanjathinkural
    @Prabanjathinkural 2 роки тому +18

    நேர்மையான குற்றவாளி....... குற்றவாளி உருவாவதில்லை உருவாக்கப்படுகிறார்கள்.... மனிதன் தன் சுயநலத்திற்காக வாழ்கிறான்( ஒரு சிலரை தவிர) இது குற்றம் செய்யாதவனையும் குற்றம் செய்ய வைக்கிறது. மனிதன் மனிதனாக வாழ்ந்தால் குற்றம் என்பதே இருக்காது.

  • @roshanivj5174
    @roshanivj5174 2 роки тому +4

    Waiting for சரவணன்..next video..amazing voice pa...

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 2 роки тому +1

    Bro unga videos கேட்குறதுக்காகவே headphone வாங்கினேன்.Headphones la vera level unga voice, narration and ofcourse music. Perfect sync.
    Sema case Bro கொஞ்சம் கொடூரமாக தான் இருக்கிறது.

  • @suriyaprakash5171
    @suriyaprakash5171 2 роки тому +9

    In my point of view: he's not a bad person...
    sattam seri illadha podhu sattaththai kaiyil eduppathu thavaru illai..

  • @msubashmsubash3020
    @msubashmsubash3020 2 роки тому +15

    நாம் செய்யும் தவறுகள் பிறருக்கு ஏற்படும் வலிகளால் அவர்கள் செய்கின்ற தவருகள் தவறாக தெரிவதில்லை மறாக அது அவருகளுக்கு ஏற்பட்ட வலிகளுக்கு மருந்தாக போகிறது

  • @gowsiselvan8418
    @gowsiselvan8418 2 роки тому +5

    Semma interesting case Anna neenga sollum pothu nerla atha pakara mari feel aguthu waiting for last part😌

  • @anithakumar7951
    @anithakumar7951 2 роки тому +3

    Super anna nalla explain panninga , voice vera level. Part3 ku I am eagerly waiting anna.

  • @creativevlogs3416
    @creativevlogs3416 2 роки тому

    Kozhandhaigala adichi valakkanum adichidha valakkanumnu niraikkira appa ammakkal irukkura varaikum endha kozhandhaiyum ozhuga valaradhu dhaya u seidhu anbai katti azhagaga valarungal adhuve sirandhadha nandri

  • @mathirajamk67
    @mathirajamk67 2 роки тому +5

    I am waiting for your vedio anna tq so much evlo sekkarama vedio upload pannadhuku..❤️🥰

  • @vithiyashree7748
    @vithiyashree7748 2 роки тому +4

    Saravanan bro plz do a history video of Idi Amin நீங்க சொன்னா ரொம்ப நல்லா இருக்கும் ....I'm eagerly waiting...

  • @mohanapriya1986
    @mohanapriya1986 2 роки тому +2

    ❤from ಕರ್ನಾಟಕ bro

  • @basithsalman7775
    @basithsalman7775 2 роки тому

    Brother UA-cam mela Enakku antha alavukku intrast ila unga video naa 1 year ku mela falow panikittu irukkean naa unga video mattum than elarukkum share panuvean en friend la paathuttu vera laval nu soldranga nejamave naa skip pannama paakkurathu unga video mattum than vera laval Bro neenga 😘

  • @AP_208
    @AP_208 2 роки тому +9

    “Till date, I have endured the punishment for crimes I did not commit, but now I have murdered for real. I challenge you to catch me. More gifts are coming.... Your daddy,” he wrote in one such chilling note, left inside a basket containing a human torso. 😨
    Thanks to Saravanan Decodes for taking this such a extremely Goosebumps topic and reaching it to people💖

  • @anufinny7329
    @anufinny7329 2 роки тому +47

    Anna... The way you are telling... I feel like he is a Hero with right actions.... Hahaha🤣🤣🤣🤣...

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 роки тому +29

      😄😄😄 no he is mentally not fit watch next episode 👍 to know completely

  • @jasonmurthy3578
    @jasonmurthy3578 2 роки тому +2

    What a true event story was that and thanks well explained. 🙏👍

  • @miayav
    @miayav 2 роки тому

    Hi Saravanan ji i understand this case still now he is not psycho he is Hero for poor people thank you

  • @kjaiC
    @kjaiC 2 роки тому

    Oh my chandrakanth., Yes seriously enakum poi sona pidikathu..athuvum Nala palagitu

  • @RiskaRasik1999
    @RiskaRasik1999 2 роки тому

    இவன் பண்ணது சரியோ தப்போ என்னவாக இருந்தாலும்
    தண்டனை கொடுக்கிற அளவுக்கு நாங்க ஒன்னும் கடவுள் இல்லை .
    இப்படி அடுத்தவன் பண்ணுற தப்புக்கெல்லாம் நாங்க தண்டனை கொடுக்க போன இந்த நாட்டுக்கு நீதிபதியோ போலீஸோ இருக்க அவசியம் இல்லையே.
    நீதி தவறினாலும் கூட அதுக்கான தண்டனைய கடவுள் கொடுப்பார் நிச்சயம் 👍🏻
    This is my 1st comment in ur channel 😊

  • @praveenaepsibha.a6483
    @praveenaepsibha.a6483 Місяць тому

    He is a very good person 💫

  • @frose116aamena5
    @frose116aamena5 2 роки тому +3

    I think he is genuine man .. athanala tha mathavanga thappu panna,atha pathutu suma iruka mudila ..thappu pannavangala vitta thatti keka ponavangalku thandanai kedacha .. athu atha vida koduma .. he is initiative ..like indian film .. netrikan thirapinum kutram kutrame .. still he accept his murder .. but not feeling any guilty .. its shows ..watever he did is crt ... He ready to acpt the penality ..

  • @dowlathhaseena4214
    @dowlathhaseena4214 2 роки тому +2

    I never thought this video will be this much parts. Now eagerly waiting for last part

  • @kovarthinir1183
    @kovarthinir1183 2 роки тому +5

    You are outstanding ❤️...keep it for ur achieve and success

  • @PPyati-sq3cn
    @PPyati-sq3cn 2 роки тому +4

    Thrilling video bro you explained in excellent way 🔥💯👍

  • @skkkarasi8051
    @skkkarasi8051 2 роки тому +38

    Even if someone makes a mistake, why should we not do it to those who said that they made a mistake?The system should inquire whether some people committed this mistake or not and punish them accordingly,If you make a false case like this, the consequences will be like this, Others should learn to respect self-respect... Thank you saravanan bro 🥰

  • @IamMadrasi
    @IamMadrasi 2 роки тому +1

    Paavam bro ennoda point of view he is a great man but society la irucka kettavangalala avar serial killer aagitaru🥲
    Neenga sollra padi paatha avar romba nallavaru frnds ku evalo vena nalladhu seivaru but avara yemathuna avalodha 💯
    HE IS REAL LIFE ANIYAN 💥

  • @sanjaisanjai5577
    @sanjaisanjai5577 2 роки тому

    Vera level Chandra ghant. Paravalla enna mariye koduramana yosichirukkan

  • @aaruskitchen5692
    @aaruskitchen5692 2 роки тому +1

    Pacha Mann Sir Avan Apudinu Sollure Mari Face Cut Ah Vachukitu Enna Marriyana Vellai Pathurakan .....
    Goosebump Movement

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 2 роки тому +5

    Waiting brother ❤️

  • @voiceofsai1223
    @voiceofsai1223 2 роки тому +1

    தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும்... அதே போல் தவறு செய்யாத அப்பாவிகள் தண்டிக்கப்படுவது குற்றம் தான்... கடமையை சரியாக செய்யாத அதிகாரிகள் மற்றும் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளால் பழி வாங்க நினைக்கும் ஒருவர் இதே போல் இனி வரும் காலங்களில் எந்த தவறும் நிகளாதவாரு தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும்...

  • @deepankarthish
    @deepankarthish 2 роки тому

    Really Unga videos ellam ellarukum neraya awareness ah create pannuthu romba nanri bro Unga videos pathu than neraya per natla ippadiyellam nadakuthu eppadi jagarathaya irukanum nu therinchukiranga Innum neraya intha mari videos daily upload panni makkaluku awareness ah create pannunga bro manamarntha valthukal bro same time Happy friendship to you all and God bless you all with lot of happiness more healthy and wealthy ❤️ ❤️ 👍👍💐💐🌹🌹

  • @magijohn1317
    @magijohn1317 2 роки тому

    Semaya erukuu... Indaa true incident apdiye movie panalaaam polaa erukey

  • @pradeebasubramanian6884
    @pradeebasubramanian6884 2 роки тому +2

    This story was amazing bro

  • @hiscovery5423
    @hiscovery5423 2 роки тому +37

    நல்லவன் போல எண்ணம் இருந்தாலும் செய்வது அனைத்தும் தவறான பாதை...
    45 கொலைகள் என்பதை கேக்கும் போதே மனம் பதைப்பதைக்கிறது...
    நல்ல விளக்கம் சரவணன் சகோ ❤️

  • @fauzijii2803
    @fauzijii2803 2 роки тому +1

    Nice bro.. i really like to watch your videos 🔥🔥🔥.. Superbb anne👏🔥🔥🔥

  • @eveninstar46
    @eveninstar46 2 роки тому

    Super rombah seekramah video pottuteengah.....

  • @ThoughtBrainStormer
    @ThoughtBrainStormer 2 роки тому +2

    Thrilling episode 👌👌

    • @shilpashilpa9453
      @shilpashilpa9453 2 роки тому

      Hii dear hunga loda voice super konjo bayama erko I like so much 👍🏻

  • @ashwanthsk8694
    @ashwanthsk8694 2 роки тому +1

    Nan kuda two akum nechan ana ipadi quick varum ethur pakala ana nalla mudivu oru Story oda climax theriya irupom ipo climax therichipochu thanks bro an every criminal not made by is birth Santharam than avangala apadi avangala akuthu Chandrakanth apadi thaan

  • @nivinithi2196
    @nivinithi2196 2 роки тому +2

    really oru thriller movie paththa feel bro
    ungaloda way of story telling vera level 👍 great work bro🔥😎

  • @rubinisaro2325
    @rubinisaro2325 2 роки тому +1

    எந்த ஒரு மனிதனும் பிறக்கும் போதே குற்றவாளியாக பிறப்பதில்லை சமுதாயமும் வளர்நத சூழ்நிலையும் தான் அப்படி மாற்றி விடுகிறது அப்படிதான் இவனும் அண்ணா

  • @bepositivelifewillbehappy3802
    @bepositivelifewillbehappy3802 2 роки тому +11

    Eagerly awaiting for your Sunday special video bro may god bless you for more successful feature
    ❤ Saravanan Decodes ❤

  • @suriyasekar8945
    @suriyasekar8945 2 роки тому +1

    இவருடைய கோபம் மற்றும் திறமைகளை நல்ல வழியில் பயன்படுத்தி இருந்தால் குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்திருப்பார்.........

  • @gnanasekaranperseus1836
    @gnanasekaranperseus1836 Рік тому

    Avan nalla manidhan 💚💚💚💚

  • @malberrybush7194
    @malberrybush7194 2 роки тому +2

    Good one ☝️ well executed by our saravanan bro .. looking forward for more interesting updates.

  • @Roj110
    @Roj110 2 роки тому

    சரவணன் ப்ரோ எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு.உங்க வீடியோவுக்கு பின்னால ஒரு 🎶💯🎶மியூசிக் வருதுல்ல அது வல்லவன் படம் தானே.நடிகை.ரீமா சென் .வில்லி. மியூசிக்🎶❤️🎶.தான கொஞ்சம் சொல்லுங்க💯🙏🏼💯உங்க அனைத்து வீடியோவும் மக்களுக்கு நடந்த அநீதியை நீங்க வெளியே கொண்டு வருவது சிறப்பு உங்கள் வீடியோ அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு வாழ்த்துக்கள் ப்ரோ💯❤️💯🎶🎶🎶🎶🎶🎶

  • @Rajesh-ut2ii
    @Rajesh-ut2ii 2 роки тому +19

    பிறக்கும் போது சாதாரணமா பிறக்கிறார்கள் இந்த சமுகம் அவர்கலை சாதி மதம் இனம் என்ற வேற்றுமையை திணித்து அதிகார போதையில் சிலர் செய்யோம் தவறான பாதை சிலராது வாழ்க்கையை சிறளிக்கிறது.....இதுவே நிதர்சனமான உண்மை

  • @actressvelvizhi3229
    @actressvelvizhi3229 2 роки тому

    Unga decodes paathu en paiyan police aaganumnu B.A.criminolegy join pannitan tq Saravanan 🙏

  • @V_i_s_h_n_u_v3
    @V_i_s_h_n_u_v3 2 роки тому

    Hi bro part 1pathudan part 2 euvlo seekaram poduvinganu yathirpakala innaki interesting story vera level 👌👌👌👍👍👍👍👍👍🔥🔥🔥🔥

  • @kayalshiva2700
    @kayalshiva2700 11 місяців тому

    He is good❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kuthalingamkuttybaby7439
    @kuthalingamkuttybaby7439 2 роки тому +4

    hi bro நான் உங்க background மியூசிக் and, உங்க voice audite 🙂

  • @sivaprabha.mpgenglish5827
    @sivaprabha.mpgenglish5827 2 роки тому +2

    Today society need chandrakanth like persons 👍🔥

  • @haridharan3122
    @haridharan3122 2 роки тому +3

    Bro enakku raja raja cholar video podunga please

  • @brindhasivam239
    @brindhasivam239 2 роки тому

    Bro your story telling style and method,,,,,,,suppper👌👌👏👏👏👏

  • @SanthoshSanthosh-nt6wl
    @SanthoshSanthosh-nt6wl 2 роки тому

    Video seekram pootadhukku tq bro ❤️

  • @anandak4109
    @anandak4109 2 роки тому +8

    Very extreme thrilling case saravanan anna 😱😳
    Unsolved mistry case innum podunga 🙏🔥

  • @jothip5496
    @jothip5496 2 роки тому +1

    ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு...

  • @muznamulafer4460
    @muznamulafer4460 2 роки тому +2

    I am a new comer to tour channel sir
    The way you host the show is superb
    I already watched part one and two waiting for another exciting episode
    Keep moving saravana decodes..👍

  • @gowshiktholagamer3760
    @gowshiktholagamer3760 2 роки тому

    So good

  • @butyful
    @butyful 2 роки тому

    Unga voice la ketkum pothu super ra iruku

  • @abiramasundarsenthilkumara9243
    @abiramasundarsenthilkumara9243 2 роки тому +2

    I also watched "The Indian predator the butcher of Delhi ". But your flow of documentary is better than Original. I'm waiting for more videos of SDI.

  • @பேப்பர்ஐடி-ர7ண

    12:07 பயமே இல்லாம எப்படி கெத்தா பேசுறான் உண்மையிலே இவன் தன் தைரியமான கில்லர் 💪

  • @roshanfbroshanfb5203
    @roshanfbroshanfb5203 2 роки тому

    I am very excitement. waiting final judgement. welcase well done bro👍🏽👍🏽

  • @foodiekd3581
    @foodiekd3581 2 роки тому

    இதுவரைக்கும் எத்தனையோ investigation channel பாத்துருக்கேன் என் அனுபத்துல சொல்றேன் அதுல நீங்க தான் best ithula குற்றவாளி தான் ஹீரோ வா தெரிகிறான்

  • @rosymoon4138
    @rosymoon4138 2 роки тому

    Super brother

  • @muruganps231
    @muruganps231 2 роки тому

    Vera leval pro .anbillatha manithan ippaditha valaruvan

  • @AshikFirthouse
    @AshikFirthouse 2 роки тому +6

    Waiting for 2 part