ஒட்டு மொத்த Forensic Department- ஐ திக்கு முக்காட வைத்த சம்பவம் | Top 5 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @sufamukthar741
    @sufamukthar741 2 роки тому +209

    Remote

  • @roshanivj5174
    @roshanivj5174 2 роки тому +396

    சக்தி கொண்ட குரல்..முகத்தில் உள்ள கதையின் தெளிவு..கதை இருக்கும் இடத்திற்கு அழைத்து போக கூடிய ஆற்றல்..நம் சரவணன்..

  • @fazahazel6647
    @fazahazel6647 2 роки тому +23

    நாம் எதை செய்யும்போதும் அடுத்தவர்களுக்கு தீங்கு இல்லாமல் செய்ய வேண்டும். இதற்கு இந்த case ஒரு சிறந்த உதாரணம். அதிகபடியான நேரங்களில் விளையாட்டு வினையாவது தான் காரணம்... நம்மல அறியாம நாம விளையாட்டா செய்வது. எத்தனை பேருக்கு கஷ்டத்தை கொடுக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கமாட்டோம்.

  • @ddsisterstamil2878
    @ddsisterstamil2878 2 роки тому +32

    மனிதனுக்கு விதி முடிஞ்சிட்டா சாவு எப்படி வேண்டுமானாலும் வரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். ஆனா இங்க ஒரு அப்பாவி உயிர் போயிருக்கு, கென் யோட திறமையை இங்க கண்டிப்பாக பாராட்டனும்👍👍

  • @maryvasantha6300
    @maryvasantha6300 2 роки тому +5

    அவருடைய இறப்புக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்... பிரமித்து போய்விட்டேன்... இப்படியும் நடக்குமா என்று! வாழ்த்துகள் சரவணன் மென்மேலும் வளர!💐💐💐

  • @uvendharanathmayilvahanam3957
    @uvendharanathmayilvahanam3957 2 роки тому +115

    Mr. Ken Brennan entry was super cool, Mr. Ken theory shows his experience and no doubt he is the best in the world.

  • @krithikshakeerthy7914
    @krithikshakeerthy7914 2 роки тому +4

    உண்மையிலேயே டுவிஸ்ட் இது தான் ... வேர லெவல் கேஸ் first கென் அவருக்கு hats off தத்ரூபமாக வேர லெவல் ல கண்டு புடிச்சிருக்காரு
    second உங்களுக்கு hats off ரொம்ப அழகா greatful ah எங்களுக்கு present பண்ணிர்க்கிங்க... 🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠 சூப்பர் சரோ ...

  • @Black_horse500
    @Black_horse500 2 роки тому +368

    I am ur new subscriber😍 aana almost neraya vedio pathutten unga vedios ellame superb very interesting .....ungaloda speech la avlo nithanam irukku semma🤗 hats off🤝

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 роки тому +60

      Thank you so much 🙏

    • @ramsika5500
      @ramsika5500 2 роки тому +10

      @@SaravananDecodes Saravanan Anna merry Christmas 🌲🎄🌲

    • @amuthasathana9493
      @amuthasathana9493 2 роки тому +6

      Nanum tha bro neraya videos parthu iruga so ippo resenta tha subscrip pantana conractlasion 1M🤗😂

    • @raguramanv1320
      @raguramanv1320 2 роки тому +3

      ❤️Welcome to T5T family membership 😁

    • @maaribeast7660
      @maaribeast7660 2 роки тому +2

      @@SaravananDecodes mass

  • @udaya9201
    @udaya9201 2 роки тому +7

    விளையாட்டு வினையாகும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @manimozhi8591
    @manimozhi8591 2 роки тому +8

    விளையாட்டு வினையானது. யாருமே இம்மாதிரி சம்பவம் நடக்கும் என்று துளிக்கூட எதிர்பார்த்திருக்கமாட்டாங்க, அதுதான் விதி என்பது.
    ஒரு நல்ல மனிதரும் இறந்தது கொடுமையிலும் கொடுமை. கென் மிகவும் திறமையானவர். பாராட்டியாகவேண்டும்.

  • @lakshmi6984
    @lakshmi6984 2 роки тому +3

    வித்தியாசமான கேஸ், நீங்க இன்ச் பை இன்ச் கதை சொன்ன விதம் நான் கண் சிமிட்டின, மூச்சு விட்டேன என தெரியல. Total freeze. Very very super.

  • @nishadevi8321
    @nishadevi8321 2 роки тому +127

    I have seen many cases in ur channel.... But this case is one of the best and best case of TOP 1 of TOP 5 TAMIL.... 🔥🔥🔥 A great salute for that men who sloved this CASE👍❤️

    • @nishadevi8321
      @nishadevi8321 2 роки тому +3

      This is my first comment in ur Channel ... I see ur videos regularly, I like ur video 👍 and subscribe too ❤️

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 роки тому +8

      Thank you 🙏❤

    • @BlackDevil14355
      @BlackDevil14355 2 роки тому

      @@SaravananDecodes Hai

  • @durgamurugan0905
    @durgamurugan0905 2 роки тому +16

    I am a forensic science student......your vedios are very useful for me.....😊😊😊

  • @yashwanthfaiz208
    @yashwanthfaiz208 2 роки тому +3

    எந்த ஒரு செயலை கூர்ந்து கவனிக்காமல் செய்வது என்றும் தீர்வை அளிக்கது .....🤝

  • @kavithapc6708
    @kavithapc6708 2 роки тому +9

    Awesome.... I was surprised when detective said he solved the case..... Really a great Detective.... ❤️❤️

  • @sparkle403
    @sparkle403 2 роки тому +382

    MY QUESTIONS IN THIS CASE:⁉️
    1) WHERE IS THE BULLET?🧐
    2) HOW IS HE NOT BLEEDING EVEN AFTER A GUN SHOT?🤔
    3) HOW IS THE GUN SHOT SOUND NOT HEARD BY ANYONE?😯
    4) HOW A PERSON EVEN AFTER GETTING A GUN SHOT WILL BE MORE CONCERNED ABOUT A CIGARETTE THAN HIS OWN LIFE? 😶

    • @keevlogcloudz2444
      @keevlogcloudz2444 2 роки тому +19

      3.His gun is threaded in the right way, they can easily put a silencer on it. Coz of that silencer... Sound Would not have come.

    • @raihanajiq1130
      @raihanajiq1130 2 роки тому +15

      1.i think bullet is gone into his body
      3.bcoz of the t.v and party music
      sounds the gun shot is not heard
      4.may be he is a chain smoker

    • @srivatsanrangarajan4610
      @srivatsanrangarajan4610 2 роки тому +21

      How come he is not bleeding....

    • @harshithar6228
      @harshithar6228 2 роки тому +5

      Same question for me

    • @srivatsanrangarajan4610
      @srivatsanrangarajan4610 2 роки тому +3

      @@harshithar6228 blood matters in this case but no one has answer for it..

  • @muthuselvamk7010
    @muthuselvamk7010 2 роки тому +4

    வேற மாறி வேற மாறி சரவணா அண்ணா..........‌.👌👌💥💥💥

  • @dilaxsandilaxsan9147
    @dilaxsandilaxsan9147 2 роки тому +5

    Sema anna intha case semaiya irunthuchu ... Kenn ta investigation super ah irunthuchu

  • @Ayiroos
    @Ayiroos 8 місяців тому +3

    I didn’t expect that he died by a bullet. That detective’s theory was awesome.

  • @kabhilanarumugam1656
    @kabhilanarumugam1656 2 роки тому +8

    Unexpected case and very interested.. But logically there are some questions raising on this case.

  • @Captain_Prabakaran
    @Captain_Prabakaran 2 роки тому +9

    Dear saravanan
    Kindly make a video of top 5 best Indian Detectives and their accomplishments. Let’s honour their wisdom

  • @rajeshkannanp9950
    @rajeshkannanp9950 2 роки тому +5

    Adangappa, epadi than solve pannangalo theriyala,,. Interesting....👏👏

  • @mohammedyasir4222
    @mohammedyasir4222 2 роки тому +7

    குரூப் உடைய முழு வரலாறு சரியான முறையில் தயவு செய்து சொல்லுங்க அண்ணா படம் பார்த்தேன் nonlinear subject அதனால புரியல so full case detail upload பண்ணுங்க அண்ணா

  • @gomathi3588
    @gomathi3588 2 роки тому +14

    Infact avaruku ena achunu aptinu therijika ivagalum romba aarvama irunthurukaga..so detective appleku intha caseku iruntha kadaisi clueum dead end la mutiyuthu..so intha case ah ithuku Mela ethum pana mutiyuma intha case oru cold case ah Mara aramikuthu..
    Waiting for Sara Anna explanation😻😻😻😻😻😻

  • @tsdeepa90
    @tsdeepa90 2 роки тому +6

    Really went to this scene..
    Jst felt really really worried about the seconds of pain he felt.. literally cried bit. Jst pray for his wife.. can feel the real feelings 😔🙏

  • @manikandan-yb6tz
    @manikandan-yb6tz 2 роки тому +5

    Sila neram vilayattaga nam seyyum oru visayam vibarithamaga mudiyum enbatharkku intha case oru example and finally ken brennan bgm vera level bro👍

  • @VivekVivek-fd6kn
    @VivekVivek-fd6kn 2 роки тому +2

    இந்த சம்பவம் மிகவும் வியக்கத்தக்க வகையில் அமைந்தது

  • @npsuresh449
    @npsuresh449 2 роки тому +29

    Hope more subscribers join in T5T gang to hit the mark by the year end. Salute to Sara bro and hats off to his hard work and effort 🙏

  • @thavamaniv6565
    @thavamaniv6565 2 роки тому

    உங்களுக்கு first time command பண்ணுறேன் சூப்பரா இருக்கு உங்க வீடியோ உங்க வீடியோ பாத்துட்டு என் பையன் investigate பண்றதுக்கு என்ன படிக்கணும் அதுக்கு நான் படிக்கிற பொரெனு சொள்ளுறான் அந்த அளவுக்கு நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @victoriyagarbrel6348
    @victoriyagarbrel6348 2 роки тому +21

    Wow !! Mind blowing the way the PI looked at the case. Really can't believe that a person can die so horribly in an unplanned Man slaughter. Yr narration is good brother. Keep it up.
    Mag from Singapore

  • @dheeravarna2991
    @dheeravarna2991 2 роки тому +2

    What a man . Salute 🔥🔥🔥Ken what a brilliance...... Inspired me

  • @aarthidra
    @aarthidra 2 роки тому +27

    One of the best cases..! Infact even more intriguing than the sleepwalking case, Bro. But the questions are, how the lack of bleeding happened and how on earth did the surgeon miss the bullet during Autopsy. Since it's one among the rarest cases, we can all calm down.

  • @tamilselvisankar4631
    @tamilselvisankar4631 2 роки тому +40

    I watched lot of videos in ur Page. But This case only I can't understand clearly. It means even though it is a solved case, lot of questions are coming in our Mind. Anyway Ken Brennan is Really Super who solved this Complicated Case easily. Hats off to him. Sad for Greg😢😢 Due to Lance Mueller's mistake, Greg lost his Life 😢😢

  • @ShyamSundar-jo2xf
    @ShyamSundar-jo2xf 2 роки тому +6

    Some sheer brilliance in investigation... Vera level case bro 👌

  • @lakshmipriya5564
    @lakshmipriya5564 2 роки тому +7

    Ken Brennan 😎 genius 👏 one of the best solving case and u explained too good bro👍

  • @mohanambalnarayanan651
    @mohanambalnarayanan651 2 роки тому +6

    Really ungala appreciate pananu na super.. even the simple concept ah kuda super ah thrilling ah narrate panrathu super skill.. we can understand how much effort and hardwork u put to create one video.. how much things u will be referring hatssoff ur team bro

  • @BalaMurugan-kz1cr
    @BalaMurugan-kz1cr 2 роки тому +3

    உண்மையில் அவர் உலகின் மிகத் தரம் வாய்ந்த துப்பரிவாளன் கேட்கும் போது முதலில் குழப்பமாக இருந்தது அசால்ட்டாக சாதனை செய்திருக்கிறார் அவர் தரமான வீடியோ ப்ரோ

  • @ajinila6524
    @ajinila6524 2 роки тому +3

    Intha vdeo patha nanga yarume kandipa guess panirkamatom .....ipdi oru twist ah ketathu ila💥and unga explanation ku hatsoff bro👏🙌👍👌

  • @muralig6988
    @muralig6988 2 роки тому +2

    நீங்க சொல்றத கேக்கும்போது நேர்ல பாக்றமாதிரி இருக்கு நண்பா, நீங்க வேற level, happy new year🌹🌹👍

  • @selvinagarajan7120
    @selvinagarajan7120 2 роки тому +4

    செம்ம interesting அந்த detective Ken வந்த பிறகு தான் சூப்பர்

  • @abinayasri3080
    @abinayasri3080 2 роки тому

    Starting la Irunthu Indha Video Varaikum Na Pakuren Evalo Change Over Simply Awesome.... Pechula Vegamum Thelivum Kadhai Purithalin Thelivu nu Pakka Crime Investigator ahMaari Pona Saravanana Paaka Mudiyithu Ennala....

  • @matheshjksff63
    @matheshjksff63 2 роки тому +8

    09:11 secret image is remote center bottom la top 5 Tamil icon மேல bro

  • @Eazysound_dgl
    @Eazysound_dgl 2 роки тому +4

    அண்ணா உலக அதிசயம் பற்றிய mystery வீடியோ போடுங்கள் அண்ணா..

  • @fazilmohammed6360
    @fazilmohammed6360 2 роки тому +2

    Ken Brennan D.E.A G.O.A.T And Impressive Investigators....

  • @rekhamurugesh5428
    @rekhamurugesh5428 2 роки тому +4

    விளையாட்டு வினையாகும் என்ற பழமொழி இந்த கேஸில் உண்மையாகி விட்டது.

  • @owncreation63
    @owncreation63 2 роки тому +3

    Na oru 20 video pathuta 1 day la but I addict your videos broo......web series pkura feel very interesting brooo next min ena ena nu ...think pana veikuthu broo u tube ungalukaga tha varuva Brooo congratulations 👏 love you bro🥰😍💋💋😎😎😎😎

  • @tamizharumugam3436
    @tamizharumugam3436 2 роки тому +8

    Ken Brennan entry 10.51 Bgm Vera level🔥

  • @pandiyapandiya4050
    @pandiyapandiya4050 2 роки тому +2

    தலைவா உங்க storya headset மாட்டிட்டு கேக்கும் போது ரொம்ப திகில் ஆஹ் இருக்குது semma experience தலைவா..,,,,,👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐😱😱😱😱😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒🤒

  • @ayaanaashif__bts7528
    @ayaanaashif__bts7528 2 роки тому +15

    Eagerly awaiting saravanan God bless you for more successful feature & 1 million subscribers soon
    ❤ T 5 T investigators ❤

  • @manjusree1876
    @manjusree1876 2 роки тому

    Anna.. nenga narrate pannum pothu pause panni theliva solringa.. even athu than Bayamavum and interest ah eruku..
    Especially nenga solra "the case remains...unsolved" is impressive

  • @redcherry25
    @redcherry25 2 роки тому +3

    Ultimate voice of you taking the experience of listening to the next level(i usually listen while driving)...edge of the seat thriller watching your videos... definitely the best investigator solved the case in a span of days...hats off T5T team. Detective Kene did what no one imagined.

  • @themotivationalminute4274
    @themotivationalminute4274 2 роки тому +2

    This case given me many different thoughts but finally the brilliant detectives are change my theories

  • @ishwaryagopalakrishnan697
    @ishwaryagopalakrishnan697 2 роки тому +18

    @Saravanan, I have heard and referenced many websites about this case many times as this case not only fascinated me about anything can happen but also felt bad for Greg. It is so interesting and different feeling to hear from your voice. Every other day I eagerly keep waiting for your video. Very good job and keep it up 👍

  • @santoshmohanram536
    @santoshmohanram536 2 роки тому +5

    This is one of the best case you ever made in this channel bro. Happy for your growth bro.

  • @yaazhinidakshinamoorthi7488
    @yaazhinidakshinamoorthi7488 2 роки тому +14

    Wow, they way solved it was amazing!! The ending was totally unexpected and strange....Its also sad that he was never meant to be killed but he was....

  • @yashmeenbanu6665
    @yashmeenbanu6665 2 роки тому +3

    It was a awesome vedio and also it was a suspecious and mind blowing vedio with lots of doubt inside my mind very nice

  • @arjunask2093
    @arjunask2093 2 роки тому +15

    What a thrilling case.. hats off to investigator ❤

  • @anithadhina6775
    @anithadhina6775 Рік тому +2

    1. Nama pannina thappa maraika nama pandra innoru thappu nammala azhikkum.
    2. Nama velaiyatta pandra oru vishayam innoruthara baathikum apdina andha viahayatha nama avaoid pannikirathu nallathu manithaneyam irukkumbatchathil.
    4. Oru uyir poieduchuna andha familyla irukuravanga manasu evalavu valikumnu nama yosikama funku pandra vishayam namakke aabatha mudinjidum.

  • @surajam
    @surajam 2 роки тому +12

    Great Investigation, but I have question while investigating at the crime site , where did bullet go then is not found anywhere around..?

  • @kishkishore7763
    @kishkishore7763 2 роки тому +5

    I feel Pity for Greg... But Ken Brennan was impressive bro...😎

  • @munisratha9969
    @munisratha9969 2 роки тому +5

    That police entry is DOPE 🔥

  • @Megaaravind143
    @Megaaravind143 2 роки тому +2

    12:42 வீடியோ முதலிலே நான் நெனச்சன் இதை exact ஆஹ் #சரவணன் 😊

  • @bharathivenkat8776
    @bharathivenkat8776 2 роки тому +3

    New subscriber.....❤️Brooooo semmaya solringa bro.... interesting ah irunthuche.... Intha Mari dangerous ana things vachi play panna kudathu ..

  • @Rainycloud252
    @Rainycloud252 2 роки тому +3

    Ken intro is amazing 👌🏾

  • @devarajanmurigasu2683
    @devarajanmurigasu2683 2 роки тому +13

    Hello Nanba. Do a video about ken brennan. Such as a interesting detective officer and the way he handle the case fantastic. 🙌🏻🔥

  • @arvindg8331
    @arvindg8331 2 роки тому +6

    Your videos are always amazing and the details and the way you communicate is amazing. Hats off to your work. Your music and your voice is always scary and brings a thriller effect to the narration. Please do more movie related serial killer videos that were real. Thanks.

  • @navaneethanaravin2257
    @navaneethanaravin2257 2 роки тому +4

    Vera leval case Anna! 👌👌👌
    Ken Brennan intro BGM superd

  • @dileepkumart5550
    @dileepkumart5550 2 роки тому +1

    Why I am watching crime cases, i am fan of thriller and how the cases are getting solved. This is very rare and fentastic investigation case ever I have seen. I thought this also will be one unsolved case but post another investigator came inside it is vera level. People should think and avoid this kind of enjoyment which taking another innocent life

  • @Yamini.R21
    @Yamini.R21 2 роки тому +21

    6 days more..to reach 1M investigators....and Merry Christmas 🎄⛄ bro and t5t family.....🎉🎉🎈🎈

  • @divya0810
    @divya0810 2 роки тому

    Yennatha Erundhalum drinks pannirukken theriunjum gunna vilayatdukku use pannadhu thavaru. Familya virumbura oru nalla person and familyum love pandra oru nalla manitharoda elappu yethukkamudiyadha visayam. And andha investigation panna investor handsoff really like it. Adhoda andha investor entrykku neenga pota theme music ultimate 💙 tq bro neenga solra ella real storyum andha edathula Namma erundha yepdi erukkum andha oru feela kodukkuthu. Enakku endhamathiri crime, thriller, scary story romba pidikkum. Unga channel la na atha real la feel pandren. Tq so much 💙

  • @menakagandhisubramaniyan8396
    @menakagandhisubramaniyan8396 2 роки тому +27

    T 5 T investigator's 🕵🏻‍♀️🙋🏻 waiting anna💕😍

  • @nivedannicky3264
    @nivedannicky3264 2 роки тому +2

    Crazy twist and that detective is a too Smart guy bro ✌️ cheers to this video bro 👍

  • @jeevilovesmakeup
    @jeevilovesmakeup 2 роки тому +63

    If bullet has entered the body and damaged his digestive organs and heart..why did the medical examiner dint find the bullet inside his body? Why did the investigator dint mentioned about the bullet?

    • @sreekala1489
      @sreekala1489 2 роки тому +3

      🧐🤔

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 роки тому +48

      Yes dr brown was some how missed it even he did 1000s of autopsy.... This case is totally strange in all perspectives.... Gun shot incident, And the wounds , and the autopsy report , finally the investigation, so all i can say sometimes it happens , truth is always stranger than fiction...totally this case RARE OF RARE ....

    • @swethasanker7156
      @swethasanker7156 2 роки тому +7

      @@SaravananDecodes if he been shot wont there be blood in crime scene. If blood is there it rules out in first instance itself that it's not heart attack. Why blood was not found,?

    • @srinivasanarumugam9140
      @srinivasanarumugam9140 2 роки тому +2

      @@SaravananDecodes Epd bullet antha mari pochu avaru ninutu irukum pothu epd bullet keel valiya pogum athum wall ah patu keel valiya epd

    • @Gopikrishnan_Sivakumar
      @Gopikrishnan_Sivakumar 2 роки тому +3

      @@srinivasanarumugam9140 same doubt brother..not convinced by the theory..Can anyone explain us?

  • @meenam7655
    @meenam7655 2 роки тому

    Rompa interesting ha erunthathu....entha news I didn't expert the final report....ningo sonna story vitham enakku mindum mindum full story pakkanum thonuchu....😊😊😊

  • @kasthurilogivlog5623
    @kasthurilogivlog5623 2 роки тому +7

    Hi TOP5TAMIL Family Happy Christmas friends and saravana bro 😍 Waiting 😍❤️❤️ wait panram 1m rich

  • @noel2687
    @noel2687 2 роки тому

    மெய்சிலிர்க்க வைத்த case

  • @adhi0081
    @adhi0081 2 роки тому +13

    Autopsy la bullet koodava kedaikkala??? If the bullet made a hole in the heart, then where ot has gone?? Not even single drop of blood during the shot..? I didn't get that clearly...!

  • @sujathavishwanathan5042
    @sujathavishwanathan5042 2 роки тому

    My god...
    Excellent... outstanding case Anna... I loved it🤩🤩

  • @sowmiyasanthanam5043
    @sowmiyasanthanam5043 2 роки тому +18

    Waiting for one million subscribers 😍✨

  • @nishanthmanikandan3644
    @nishanthmanikandan3644 2 роки тому +2

    Mind blowing case bro and I love that entry bgm for the detective 🕵️‍♂️ 😎 wow

  • @tamilarasisuppiah4404
    @tamilarasisuppiah4404 2 роки тому +13

    There are two types of GSW. One that exits the body in which the bullet will take all the force outside and cause lots of bleeding as there is an exit wound. In this case, the force of the bullet was dispersed inside his body where his intestine ruptured and bones broken and finnaly hole in heart. Since it hit the heart, the death will be quick and the blood will fill up the chest cavity or massive internal bleeding. Thats why there is no blood outside the body. The entry wound depends on what type of gun it originated from. Different gun got Different size of entry wound. Maybe that's why the coroner didnt notice it.

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 роки тому +6

      Great one 👌

    • @tamilarasisuppiah4404
      @tamilarasisuppiah4404 2 роки тому

      @@SaravananDecodes thank you anne.

    • @rajamanickam3270
      @rajamanickam3270 2 роки тому

      How couldn't the doctor notice the bullet inside the heart while examine the hole in it ? Another thing is whatever the bullet size might be..rupturing of tissue layer might cause atleast little bleeding outside too 🙆🏻‍♂️!?

  • @rukmaniprabhu143
    @rukmaniprabhu143 2 роки тому

    செம்ம super. என்ன.... Voice, என்ன.... Voice modulation.... Wow. Superb. But music கொஞ்சம் கம்மி பண்ணுங்க bro ரொம்ப பயம்மா இருக்கு.

  • @girivasanm4076
    @girivasanm4076 2 роки тому +5

    Merry Christmas to T5T Investigators 🎄🎄

  • @suryaselvam7921
    @suryaselvam7921 6 місяців тому

    Really ken brennan entry oru movie la cameo la entry agura hero mari feel aachu bro... perfect background music... awesome 🔥

  • @roselilly3881
    @roselilly3881 2 роки тому +3

    Grake's mind voice : na sevane nu thana da irunthen😅😅😅😅🤣🤣🤣🤣

  • @tawamani1893
    @tawamani1893 2 роки тому

    Inthe twist ethir parkale. Great investigation frm ken brenan.

  • @anandhis3129
    @anandhis3129 2 роки тому +5

    Anna namma T5T investigators ku samayana goast story podunga anna... Athum nite time la kudunga... Headphones potu keatkumpothu bayathula nanga light on pannanum by bcz of tat BGM....

  • @kartikavani4653
    @kartikavani4653 2 роки тому

    சிறுபிள்ளைத்தனம் ஓர் உயிரைக் கொல்லும் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம்👍👍

  • @shashikalaelangovan8005
    @shashikalaelangovan8005 2 роки тому +12

    Shashi from Mumbai. Great investigation amazing turns and unexpected pattern of investigation twissted information and style on closing the case. As a law student thers lot to know in this case. Great research in bringing it to ur viewers thanks to u...engaging and high expected next info

  • @mrajamraja2199
    @mrajamraja2199 2 роки тому

    இந்த வீடியோ வேற லெவல் நானே ஹார்ட் அட்டாக் வந்திருப்பார் நினைச்சேன் அதை எலெக்ட்ரிசியன் நீதான் பண்ணி இருப்பான்னு நெனச்சேன்

  • @shalinis1742
    @shalinis1742 2 роки тому +5

    Kenn Brennan is smart and briliant 🔥🔥💯

  • @puvi.....chellam8856
    @puvi.....chellam8856 2 роки тому +1

    🍫🍫🍫🍫செம மாஸ் உங்க வீடியோஸ் பாக்கவே ஆர்வமா இருக்கும் 🥰வாழ்த்துக்கள் 💐💐

  • @MrBell93
    @MrBell93 2 роки тому +4

    Hi bro I have an doubt on this case... As you said the man was dead by the gun shot but as per doctor report they did not find any bullet on his body... how it's possible???? Answer me on next your video I'm waiting.. 😎

  • @RU-gq8vz
    @RU-gq8vz 2 роки тому

    Movie paakra maathri iruku with all buidups and music wow... kadasi vara I cudn predict what is gonna happen next...brilliant bro

  • @amalisebasty2398
    @amalisebasty2398 2 роки тому +3

    Good evening dear T5T family members and Sara bro, anna Waiting for watch the video of Piyantha kumara , the Srilankan worker who killed in Pakistan on this December 3rd. Advance wishes to your one million achievement before the new year celebration. Love and support from srilanka.

  • @fathimass6407
    @fathimass6407 2 роки тому

    This case is very interesting a d your way of approaching also good. Your voice is only heart of the cases

  • @Tamil_love_status__
    @Tamil_love_status__ 2 роки тому +4

    Hopefully soonly get 1M subscriber ❤️ 🙏🏾 I forwarded my friends and family also... Unga T5T investigators ❤️

  • @minimilaani6968
    @minimilaani6968 2 роки тому

    Yosikavey mudiyatha alavuku kutrangal nadakuthu. Ungaloda kuralil irukum nithaanamum, viruvirupum yengaluku innum aarvatthai thoonduthu. Great work thambi. Camera lense paatthu pesina innum nalla irukum. Vaazhthukal. 👍👍👍

  • @renss__
    @renss__ 2 роки тому +9

    I thought his wife was has something to do with him(seems like she cheated on him) but I didn't expected the twist in the climax🙄. But nalla irunthathu intha video even tho it was such a sad tragedy😖.

  • @prakashg6384
    @prakashg6384 2 роки тому

    Semma Narration with Clear cut crime scene explanation... Impressed