ராஜராஜ சோழனுக்கு ஏற்பட்ட சாபம் ! ராஜராஜ சோழன் இறப்பிற்கு காரணமான சித்தர் !

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 345

  • @rajesshmech
    @rajesshmech 4 роки тому +166

    ராஜா ராஜா சோழன் மன அழுத்தத்தில் இறக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ராஜா ராஜா சோழன் அசாத்திய மன உறுதி கொண்ட அரசர்.

    • @udhaya4188
      @udhaya4188 4 роки тому +6

      Fact nanba

    • @Hunt_r999
      @Hunt_r999 3 роки тому +2

      Da lussu..😂

    • @santhoshkumar_2393
      @santhoshkumar_2393 3 роки тому +1

      அது எப்படி னு
      விளக்கவும் நண்பரே

    • @anbavillan2476
      @anbavillan2476 2 роки тому

      Yaanaikkum Adhiii Sarukkum, Nanbha

  • @prabhub5532
    @prabhub5532 3 роки тому +18

    தமிழனின் அடையாளம் ராஜராஜ சோழன். நாம் பெருமைப் படுவோம்..

  • @jonejone7763
    @jonejone7763 5 років тому +67

    சோழ வம்சம் அழிதனேன்று யார் சொன்னது ராஜராஜ சோழனின் பரம்பரையில் உள்ளவர்கள் இன்னும் 8நபர்கள் தஞ்சை அரண்மனை அருகில் உள்ள ஓர் வீட்டில் இருக்கிறார்கள் அவர்கள் வருடத்திற்கு இரு முறை மட்டும் தான் வெளியே வருவார்கள் அது rajarajacholan பிறந்தநாள் மற்றும் சிவராத்திரி அன்று நீங்கள் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் அப்போது தஞ்சையின் முழு விவரம் கிடைக்கும் இதிலூறுவர் மட்டும் ஒரு மன்னரின் மகன் அவர்களின் பெயர் குலோத்துங்க வேந்தன்,வீரதமிழ் வேந்தன் இது எனக்கு தெரிந்த விஷயம் நான் தஞ்சை மாவட்டம் தான்

  • @umamaheswarichithra7475
    @umamaheswarichithra7475 3 роки тому +12

    நான் அரசர்கள் பற்றி படித்த வரைக்கும் பார்த்ததில் அரசன் மன வலிமையும் உடல் வலிமையும் கொண்டவர்கள் அதனால் அவர் மன அழுத்தத்தினால் இறந்திருக்க வாய்ப்பு இல்லை .

  • @mosheltnpscacademy564
    @mosheltnpscacademy564 4 роки тому +7

    சோழ வம்சம் அழியவில்லை
    இன்னும் தாய் வழி வம்சமாக வெளியே சொல்லாமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

  • @sundhar.singer.1594
    @sundhar.singer.1594 2 роки тому +1

    இல்லாதவருக்கு இயன்றதை கொடுத்து, தமிழும் கலாச்சாரமும் காக்கும் அனைவரும் இம்மன்னனுக்கும் மேலனவரே.🙏

  • @baskaramyabaskar304
    @baskaramyabaskar304 5 років тому +27

    Rajaraja cholan paththi enaku kekkum pothu antha kalathula na vazhthathu pola feel pantra....

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 5 років тому +13

    தகவலுக்கு நன்றி
    பாராட்டுகிறேன்

  • @krishnakumarant4710
    @krishnakumarant4710 5 років тому +7

    நண்பரே கருவூரார் ஒரு தமிழர் தமிழ் வளர்த்த சான்றோர் ராஜராஜன் குரு கடைச்சங்க சோழன் அந்தக் கடைச்சங்க காலத்திலேயே களப்பிரர்கள் மற்றும் பிராமண ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அதனாலேயே பிராமண சமூகத்தில் ஆதிக்கத்தின் காரணமாகவே அவன் சமஸ்கிருதத்தில் பூஜைகள் செய்ய பணித்தார் அதன் காரணமாக மட்டுமே கருவூராரின் சாபத்தை பெற்று தற்கொலை செய்திருக்க முடியும்

  • @தமிழேநீவாழியவே

    11 வது பதினெண்சித்தர் பீடாதிபதி தாத்தா காவிரியாற்றங்கரைக் கருவூறாரும் தஞ்சை பெரியவுடையார் கோயிலும்...! -------------------------------------- 🙏🏻தஞ்சைப் பெரிய கோயில் கோபுரத்தருகிலேயே தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் ஞானாச்சாரியார் அவர்கள், இந்து மதத்துக்கும், இந்து வேதத்திற்கும், இந்துக் கோயில்களுக்கும், இந்து மதத்துக்குரிய அனைத்து வகைப்பட்ட கலைகளுக்கும், நிலைகளுக்கும் விளக்கமாகக் காட்சி தருகிறார்.
    🌏விண்ணுயர்ந்து கண்கவர் வனப்புடன் செம்மாந்து நிற்கின்ற தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக் கோபுரத்தைக் காண்பவர்களே கூட, இக்கோயில் பற்றியோ'!; இக்கோயிலுக்குரிய இந்து வேதம் பற்றியோ; இந்து மதம் பற்றியோ சிந்திப்பதில்லை; என்கிற நிலைதான் நாட்டில் இருக்கின்றது என்கின்ற பொழுது... 🔥 இக்கோபுரத்தின் அருகே அமர்ந்திருக்கக் கூடிய ஞானாச்சாரியாரைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்.....?
    📚📖இந்து வேதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண் சித்தர் மடத்தின் மடாதிபதியாகவும், இந்து மதத்தை இம்மண்ணுலகில் தோற்றுவித்த பதினெண் சித்தர் பீடத்தின் பீடாதிபதியாகவும் வாழையடி வாழையெனத் தோன்றிய ஞானாச்சாரியார் இவர்.
    💥இவர், இந்தக் கலியுகத்தில், இந்து வேதமும் இந்து மதமும் செல்வாக்கிழந்து விட்டன என்பதை உணர்ந்து, அதைச் சரி செய்வதற்காகவே! தஞ்சைப் பெரிய கோயில் எனும் கற்கோயிலையும், சில சிறிய பெரிய கற்கோயில்களையும் புதிதாகக் கட்டுவித்தார். பல பழைய செங்கற் கோயில்களை, கருங்கற் கோயில்களாகப் புதுப்பித்தார். 👁இவற்றின் இயக்கச் சத்தியாக சொற்கோயில்கள் எனும் பல புதிய இலக்கியங்களை எழுதினார். அத்துடன், நாட்டில் வழக்காற்றில் இல்லாமல் புதை பொருள்களாக இருந்த பல பத்தி இலக்கியங்கள் மீண்டும் செல்வாக்குப் பெறும்படி செய்தார். 🔥🔥🔥🔥🔥🔥🔥 ஓம் தாத்தாக்களே போற்றி

  • @தமிழன்-ல1ஞ9ள
    @தமிழன்-ல1ஞ9ள 3 роки тому +2

    இது உண்மை என்பதிற்கு ஆதாரம் அனைத்து பெரிய ஆட்களும் தஞ்சை பெரிய கேவிளுக்கு பெரிய ஆட்கள் வருவதில்லை

  • @rajasundharamoorthi353
    @rajasundharamoorthi353 3 роки тому +4

    கருவூரார் சித்தர் தமிழில் பூசை செய்ய சொன்னவர். தமிழ் பற்றாளர். சமஸ்கிருத எதிர்ப்பாளர்.

  • @ckraj7957
    @ckraj7957 5 років тому +140

    கருவூறார் தமிழ் சித்தர் அவர் பிரமணர் அல்ல காவிரியாற்றங்கரை கருவூறார் ராச ராச சோழனிடம் தமிழில் பூசை செய்ய வழியுறித்தினார்

  • @rishepedia656
    @rishepedia656 5 років тому +126

    ஒவ்வொரு தமிழனும் சோழன்தான்

    • @karthikeyann7258
      @karthikeyann7258 5 років тому +9

      Apo pandiyargal yarru

    • @ranjith89mail
      @ranjith89mail 5 років тому +1

      @@karthikeyann7258 nàal kelvi

    • @kumarganesan1839
      @kumarganesan1839 5 років тому +6

      @@ranjith89mail பாரதம் முழுக்க தமிழன் இருந்த இடம் தான், நாகர்களே தமிழனாக இருந்தவர்கள் தான் லாணட்( land) வாரத்தை யுடன் கூடி"நாகாலாந்து"ஆகியது, தாய்நாடு என்பது மருவி "தாய்லாந்து "ஆகியுள்ளது, " யாதும் ஊரே யாவரும் கேளிர். தமிழன் காட்டருவியாய ஓடி வாழ்ந்தவன், எதற்கு இந்த பாகு பாடு.

    • @ranjith89mail
      @ranjith89mail 5 років тому +1

      @@kumarganesan1839 இது தான் என்னோட வாதம் கூட. இங்க தமிழன் என்று தனியே நிற்கும் நிலை உள்ளது. எனக்கு இந்த உலகில் இருக்கும் அனைவரும் தமிழர். இதை உணர்ந்தாள் போதும்.☺️

    • @ghgg922
      @ghgg922 5 років тому

      Amam ottukkaga kaasum quarterum, biriyaniyum vannga vekkame illama naaka thonga pottukittu naai pola alayura..... Palanthamilargalai kevala padutha vendam.

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 5 років тому +24

    Even today if any ruler goes in front gate of tanjore temple, next day he will loose his life or govt. Example. Indira Gandhi went inside 29th Oct 1984. 31st Oct she was shot. MGR same day went inside. Next day MGR lost his conscious. Karunanidhi went in main gate. Next day his govt dismissed. 100 percent true..2G raja also next day arrested. Any ruler wants to test let them go in Main gate n can do experiment.

    • @madhumitharamalingam5286
      @madhumitharamalingam5286 5 років тому

      Why so? Is there any specific reason?

    • @sundararajansriraman7613
      @sundararajansriraman7613 5 років тому +5

      Yes ma. Initially during 1984 - 1985 time I was not believing. Actually one siddar saba to chozha still continues. But Raja raja chozhan great Mamannan. For both saiva vainava he did a lot. Many evidences avl. But this particular case, whoever ie d Ruler goes main gate they are captured by d sabam. Even karunanidhi a nasthigar used to avoid main gate. Many tanjore people knows. 100 percent some link is there to the Rulers.

    • @archananavaneethakrishnan1551
      @archananavaneethakrishnan1551 5 років тому +4

      Yes true, because none of them were truthful to people and neither had a clean hand in ruling. Hence punished.

  • @vnktson01
    @vnktson01 5 років тому +30

    Sari neenga sollurathu vachu Partha epadi karuraukku Kovil vachiruparu Kovil back side iruku
    Enoda anupavathula solluren anga negative power niraiya iruku than ninaikiren
    Niraiya Peru solli kelvi pattiruken lovers pona avanga love success agathu Evalavu unmainu enakum theriyala
    Anga niraiya paathala kukaikal iruku athu valiyaka aranmanai pogalam punnai Nallur mariyamman Kovil kuda pogalam
    Nitchayam niraiya marmam niraintha kovil than athu
    Romba interest ah iruku Etha ellathaiyum araichi pannanum nu enaku apadi oru right iruntha nitchayam vaalnaal muluvathum atharkakave vaalthuduven anal en vaalnaal kuda pothathu nu than ninaikiren
    Thank you ...

    • @ashokkumar-wf7nd
      @ashokkumar-wf7nd 5 років тому

      :-|(TT):-|

    • @santhoshkumarg8696
      @santhoshkumarg8696 5 років тому +1

      கருவூரார் கோவிலை கட்டியது இராஜ இராஜ சோழன் இல்லை என அங்கேயே குறிப்பு உள்ளது பிற்காலத்தில் உருவானது அந்தக்கோவில்

    • @sandhyaramachandran7211
      @sandhyaramachandran7211 5 років тому +2

      No negative vibes when there is shiva inside the shrine

    • @Orewa_kicho
      @Orewa_kicho 5 років тому

      Nan kumbakonam love marraige dhan love pana podhu nanga periya koviluku poirukom

  • @Homesweethome-il3gq
    @Homesweethome-il3gq 4 роки тому +3

    கருவூரார் தமிழ் சித்தர்.. ராஜராஜரின் ஆஸ்தான மதிப்பிற்குரிய குரு.. ..
    ராஜராஜர் அமைச்சரவையில் இருந்தவர்களால் சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்ய நிர்பந்தபடுத்தபட்டார்.. அவரை சுத்தி இருந்தவங்க கருவூராரை நெருங்கவே விடாமல் சதி செய்து சாபத்தை சம்பாதித்து கொடுத்தது வேதனை அளிக்கிறது..

    • @andibalagan.a.l7152
      @andibalagan.a.l7152 4 роки тому

      ராஜராஜன் குல குருவின் பெயர் சர்வ சிவ பண்டிதர் என்று கேள்வி இதில் கருவூரர் சித்தர் இணைந்தது எவ்வாறு என்று கேட்கிறேன் வரலாற்று பதிவு இருந்த தெரிவிக்க வேண்டுகிறேன்

    • @Homesweethome-il3gq
      @Homesweethome-il3gq 4 роки тому +1

      உடையார் புத்தகம் படிங்க.. அதுல இருக்கு..கருவூர்த் தேவரின் விவரங்கள்.. ராஜராஜருக்கும் கருவூராருக்கும் இருந்த பிணைப்பு அருமையா சொல்லியிருப்பாங்க..

  • @krishnanv93
    @krishnanv93 4 роки тому +3

    Supper story bro 👌👌👌👌

  • @பொய்யாமொழிபார்த்திபன்

    தமிழர் அல்லாத ஆட்சியாளர் மட்டுமே பதவியை இழந்துவிடுவர்.

    • @onetalkies9948
      @onetalkies9948 5 років тому

      தரமான உண்மை

    • @velavan4768
      @velavan4768 5 років тому

      உண்மை அண்ணா சீமான் அண்ணா தலைவாசல் வழியாகப் போனாரே

  • @தமிழேநீவாழியவே

    சித்தர் கருவூறார் தமிழில் வழிபாடு நடைபெற வேண்டும் என்று கூறினார் , ஆனால் இராசராச சோழன் சமசுகிருத மொழியில் வழிபாடுகள் இருக்க வேண்டும் என்று புகுத்தி குருவின் சாபத்தைப் பெற்றான்

  • @rajasekar59
    @rajasekar59 Рік тому

    ராஜ ராஜ சோழன் புகழ் வாழ்க

  • @sriram8650
    @sriram8650 4 роки тому +6

    ராஜராஜ சோழணுக்கு திருமணம் ஆயிருந்தால் பிறந்த குழந்தைகள் வாரிசுதாணே

    • @raghunathan8255
      @raghunathan8255 2 роки тому +1

      Ṳn̤m̤a̤i̤ P̤e̤r̤a̤m̤b̤ṳr̤ v̤i̤l̤l̤i̤v̤a̤k̤a̤m̤ e̤r̤ṳk̤a̤n̤g̤a̤

  • @msrk1015
    @msrk1015 5 років тому +7

    After raja raja cholan's death the temple was closed. So its not closed by him ..may be by rajendra cholan. So he established Gangaikonda cholan. After 200 years its reopened, then who ordered to reopen? At that time of reopen who was the ruler?
    Many questions. .after watching this video. Many mysteries yet unrevealed.
    Gud one bro.

  • @msmansoor9992
    @msmansoor9992 2 роки тому

    அருண்மொழி முஸ்லீம் மதம் மாறிவிட்டார், ஆட்சியை மகனிடம் கொடுத்து, தனது சகோதரி குந்தவை மதம் மாறியது போல், அவரும் மாறினார்.இதை பொறுக்க இயலாமல் பல கதைகள் ......

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 5 років тому +12

    Raja raja chozhan didn't steel the poor people land. The emperor was kind to all his citizens. Actually Raja raja chozhan is Role model to entire Indian Rajas. He was liked by sidda puruzhakkal. He died on his own. He believed poojas both in Tamil n Sanskrit. The temple ragasiyam(deva ragasium) No one should know (shadow not flashing down). Rajarajan had difference opinion with karvur siddar in this devaragasiun. Karuvurar hot angry n gave sabam to rajarajan that none of his Fro rajakkal shd not enter main gate.If they come in main gate either he will loose his kingdom or death. MGR also went in main gate. Due to his dhana DARMA he was escaped but lost his consciousness on 30th October 1984. Even today sabam contnues. Dont treat light

    • @srinivasann2247
      @srinivasann2247 2 роки тому +2

      இதனால்தான் போலும் பிற்காலத்தில் இந்திய பிரதமர் திருமதி இந்திரா காந்தியும், தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரும் கூட தஞ்சை பெரிய கோவிலுக்குள் வருவதை தவிர்த்தார்கள் என கருதுகிறேன்.

  • @tamizh04
    @tamizh04 5 років тому +3

    தாத்தா கருவூரார் தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டுமென்று வாதிட்டார் சமஸ்கிருதத்தில் செய்யப்பட்ட அதனாலேயே சபை மேற்கொண்டார் ராஜராஜ சோழன் இதை கருவூரார் வழிவந்த கருவூரார் என்றும் கூறுகிறார்கள் இப்பொழுதும் குடமுழுக்கு செய்யும் போது தமிழில் குடமுழுக்கு செய்ய அவர்கள் பலமுறை முயற்சித்திருக்கிறார்கள் ஆனால் சமஸ்கிருதத்தில் தான் குடமுழுக்கு செய்யப்படுகிறது அதனாலேயே ஆட்சியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் இது கருவூரார் வழிவந்த கருவூரார் வாரிசு பேட்டி இருக்கிறது அதை பார்க்கவும் அவர்கள் தமிழ் உலக மொழி அல்ல பேரண்டத்தின் மொழி என்று கூறியிருக்கிறார்கள்

  • @nagasankar6799
    @nagasankar6799 5 років тому +20

    கருவூரார் தான் குரு சரி
    ஆனால் தமிழ் வழிபாட்டை
    ராசராசசோழன் மாற்ற முடிவு செய்ததால் சாபம்
    பெற்றார் என்பதே சரி

    • @muthamilselvan2164
      @muthamilselvan2164 3 роки тому

      நீங்கள் குறிப்பிடுவது தவறு

  • @anusozhan7329
    @anusozhan7329 5 років тому +1

    Really superb vedio... kindly update more informations about raja raja and also make a vedio about chola dynasties former kings...

  • @ramamanik746
    @ramamanik746 2 роки тому

    Kalaiththal aziyatha maamannan sai vam valarththa r🙏🙏🙏💐💐

  • @secondmind9311
    @secondmind9311 4 роки тому +15

    எனக்கு சோழன் வரலாறு தேவை

    • @bg-jy3mt
      @bg-jy3mt 3 роки тому +1

      Meet Mr.selvaraghavan
      Aayirathil oruvan part 2 la eduppar

    • @mugeshakash6087
      @mugeshakash6087 3 роки тому

      @@bg-jy3mt waiting

  • @m.palanisamy9413
    @m.palanisamy9413 3 роки тому +3

    கருவூறார் சித்தர் தான் தமிழ் மொழியில் பூசைகள் செய்ய சொன்னார் ராசாராச சோழன்தான் சமசுகிரதம் மொழியில் பூசை செய்ய சொன்னவர்

    • @s.dinagaran4392
      @s.dinagaran4392 3 роки тому

      உங்களுக்கு எப்படி தெரியும் ஐயா.

  • @anandhisomu7060
    @anandhisomu7060 5 років тому +17

    yes...yennoda Amma sonnanga....periya ministers yarum kovil Ku ulla poi saamy a kumbida maatangalam...mom had 50 yr old......ethu varaikum yarum poirukangala...poi yenna aachu...MGR time la yetho oru minister ponaarame...apram yenna aachunu theriyalai...apram avar adutha election la thoothu poitaram..

    • @noormohamed4879
      @noormohamed4879 5 років тому +1

      Aama itha yenga v2layum sollirukanga Na Thanjavur than inga periya koviluku yarum varamatanga

    • @பாரதிமகாகவி
      @பாரதிமகாகவி 2 роки тому

      எம்ஜிஆர், இந்திராகாந்தி இருவரும் ராஜராஜன் சதயவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு சென்றார்கள்.இந்திரா தேர்தலுக்கு முன்பே துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். எம்ஜிஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் அடுத்து வந்த தேர்தலில் அமெரிக்காவில் இருந்தபடியே வென்று அதன்பின் மூன்று வருடங்கள் முதல்வராக இருந்து பின் மறைந்தார்.

  • @dhivyamohan5768
    @dhivyamohan5768 4 роки тому +2

    My real hero rajarajachollan

  • @ramyasri388
    @ramyasri388 Рік тому

    கருவூரார் சித்தர் was a guru of Raja raja cola...can you give me some proof bro....Ennala namba mudiyala atha

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 5 років тому +11

    இப்படி உறுதி படாத தகவல்களை நீங்கள் சொல்வது எனக்கு சரியாக படவில்லை, ,நன்றி

    • @urchagamtv
      @urchagamtv  5 років тому +1

      Thanthi puthagathil velivantha saithi

    • @velutb7957
      @velutb7957 5 років тому

      உண்மையான தகவல் அல்ல.ரீல் விட்டிங்க.

  • @baskaramyabaskar304
    @baskaramyabaskar304 5 років тому +6

    Unka voice super Anna

  • @rv.player3287
    @rv.player3287 2 роки тому +1

    ராஜராஜ சோழன் திருவள்ளூர் சம்பந்தம்

  • @namrathaparthiban9714
    @namrathaparthiban9714 3 роки тому +1

    Sir,, lovers pona pirinjirvanga nu sila peru solranga.... Adhu unmaiya?

  • @williamjohn9766
    @williamjohn9766 6 місяців тому

    Pramana plan😮😮😮

  • @Ruthra_46
    @Ruthra_46 3 роки тому +2

    ராஜா ராஜா சோழன் பிறப்பு முதல் இறப்பு வரை யான கதை

  • @SathishKumaR-vm9wp
    @SathishKumaR-vm9wp 5 років тому +55

    உங்க வீடியோ பார்க்க ரொம்ப பொறுமை தேவை

  • @prabhavathybai7691
    @prabhavathybai7691 4 роки тому +2

    Yes

  • @M-50
    @M-50 2 роки тому

    ஏங்க! யானை எப்டி ருக்கும், உரல் போலிருக்கும், ம்ம்.. கூட்டுமாறு போல், ஆ..சுவர்போல, ங்ங்..முறம் போல!
    ஆய்வு கட்டுரை வளர்க!

  • @chitrasenthil7666
    @chitrasenthil7666 3 роки тому

    உடையார் புக் படிங்க 6 பாகம் இருக்கு அதில் சோழ வரலாறு பாலகுமாரன் அருமையா சொல்லி இருக்கார்.ராஜா ராஜ சோழன் இறப்பு பற்றியும் தெளிவாக உள்ளது.

  • @இன்பநாதன்தேமுகு

    அருமையான கதை

  • @dominicraja5414
    @dominicraja5414 2 роки тому

    தவரானதகவல் தமிழில்தான் அர்ச்சனை செய்யவேண்டும் என கறுவூரார் வாதிட்டார் அருளாட்சி திருச்சபையை தொடர்புகொள்ளுங்கள் விரிவான விளக்கங்கள் ஆதாரத்துடன்கிடைக்கும்!

  • @rajarajan1021
    @rajarajan1021 5 років тому +11

    Sabathin karanam
    Thanjai perivudaiyar kovil karuvurarin valikattuthalin padiyea nadipettaru intha kovil kattuvatharukana karanam rajaraja solan intha piraviel seitha pavathinal adutha peraviel Eena piraviyaga pirapai antha sabangal nenga vendum entral sivanuku kovil katti sivanai valipattala intha sabam nengum endru asareeri olithathal karuvurarin valikattuthalum avarin aalasonaien padium intha kovil Katti mudikka pattathu kovil pirathisdai(kumpa apisegam) seiya karuvura kurithu kodutha naaluku munnal Raja Raja solan oru perum porai santhikka vendiyathai irunthathu aagaiyal intha poril tham irunthu vittal adutha piravil eena piraviyaga pirakka neridum endru kurikka patta naluku munnathagavea kumpa abisegam nadi pettrathu ithanal kopam konda karuvura ne oru makkalai aalum arasan enpathal athigara thimiral en sollai kelamal ne mudiveduthai endru eni aatchium athigaramum konda yarum ikkovilikul vanthal avargal irunthu povar ena sabam ittar athan pin poril vetri kandu nadu thirumpiya rajaraja solan kovil ulla vanthamaiyal kavilin kopurathila irunthu vilunthu irantha thagam ithanal atcham aadaitha Raja raja solanin magan rajendra solan thanjai peruvudiyar kovilai polavea kangai konda solapurathil kovilai niruvi angea Thalia nagaramaga kondu aatchi seitha thagavum athan pin ithuvalai makkalai aatchi seitha arasiyalvathigalum intha kovilin ullea Vera achcham kolkirakal endrum nampa padukirathu ithan sandraga Raja raja solanin silaium kivilin ullea illamal kovilin veliyea than niruva petturllathu athu mattum illathu ikkovilukka vantha pinpu than inthira Gandhi rajiv Gandhi MGR pondra thalivargal iranthargal enpathu sevi vali seithi thanja periya kovilin 1000 aandu vila appothaiya CM Karunanithi kovilin ulla varamal periya kovilai polavea thanjai aauthapadai maithanathil vadivamaikka pattu 1000 aandu Vizha kondada pettrathu
    Ivan
    Thanjai sola tamilan

    • @ananthichinnasamy2635
      @ananthichinnasamy2635 5 років тому

      Raja raja cholan annan adhitha karikalan eppadi kolai seiya patar enbathu therinthal solungal. Idhil kunthavai um rajaraja cholarum sambanthapatargala

    • @shankarijg7831
      @shankarijg7831 4 роки тому +1

      @@ananthichinnasamy2635 ponniyin selvan story padinga athula adithya karikalan yepdi irantharu nu theriyum avaru iranthathukku kunthavai devikkum, rajaraja chozhanukkum yentha sambanthamum illai

  • @jdpets1229
    @jdpets1229 4 роки тому +6

    Tamilan da 🔥🔥🔥

  • @serialinyt4240
    @serialinyt4240 4 роки тому

    Entha mari video podathenga , onu write ha podunga , but super all the best

  • @jayanthijayaguru350
    @jayanthijayaguru350 4 роки тому +1

    Super bro 💪

  • @jilabairs_0268
    @jilabairs_0268 4 роки тому +1

    Antha kovilla oru yannai eruthiciam athai pathi video podunga

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 роки тому

    திரைக்கதை டைரக்சனுக்கு ஆதாரமான கல்வெட்டு செப்பேடுகள் என்ன?

  • @maalar1396
    @maalar1396 5 років тому +4

    Nice description. Very interesting. Thanks

  • @alphamagician5089
    @alphamagician5089 5 років тому +12

    Karuvurar sithar argued for Tamil , sithar Tamil la poojai seiyanumnu sonnaru but king and other ministers told , nd decided nd done Pooja in Sanskrit

  • @sasikumar-ez4ub
    @sasikumar-ez4ub 3 роки тому

    ராசராச சோழரோட சிலைக்கு கூட மதிப்பை வழங்க இங்கு யாருக்கும் தகுதியில்லை

  • @michaeljack4670
    @michaeljack4670 5 років тому +2

    Arasan andru kolvan, teivam indru kollum . Lesson is even 99% of dharma & 1%sin still get punished by God 🕉️.
    UA-cam : 13 dangerous saabam
    1. Kula teivam curses

  • @renussai4773
    @renussai4773 4 роки тому +2

    But y his grave is being for away from t temple n y his grave was left without maintenance.....its very very curious as a great rulers grave was forgotten by his Ppl.

  • @alphamagician5089
    @alphamagician5089 5 років тому +11

    Karuvurar wrote so many poem book in Tamil he advised king to do Pooja in Tamil but king refused nd decided to do in Sanskrit with the influence of other ministers

  • @stigfac_tamil
    @stigfac_tamil 5 років тому +5

    சேரர் பற்றி மேலும் அறிய வேண்டும்

  • @j.mugunthanj.muguntha6258
    @j.mugunthanj.muguntha6258 5 років тому +21

    History ellam OK .ippo Hindi eluthukkal Tamil kalvettukkalai eduthuvittu pathikkapaduhindrana .save Tamil old kalvettukkal in tanjai periya kovil

    • @kabilan4563
      @kabilan4563 5 років тому

      By by

    • @Vishnu97678
      @Vishnu97678 4 роки тому

      Naanum paarthean hindhi epdi vanthuchunu therila bro

  • @3dking158
    @3dking158 5 років тому

    rajarajacholan temple in which side the germany king liews11

  • @madhialagank9615
    @madhialagank9615 3 роки тому +6

    ராஜராஜ சோழன் கோழை அல்ல....
    கட்டுக்கதை வேண்டாம்....

  • @muruganmadurai6900
    @muruganmadurai6900 4 роки тому

    திருமூலர் பதி வை பார்க்கவ்வு அதில் இறைவனுக்கு தமிழில் அர்ச்சனை விளக்கம் எழுதி உள்ளார் இவர் 18 சித்தரரில் ஒருவர் பூலோகம் மற்றுமன்றி தேவலோகத்தில் தமிழ் பேசும் மொழி க்கு சாவம் எப்படிவரும் இறைவனே மதுரையில் சங்கம்வளத்தார் இதை நாம் தமிழ் புராணம் சொல்வது பொய் என்று சொல்கிறீர்களா தமிழை தால்துவான் தமிழனே அல்ல இதுதான் தமிழர்களின் கருத்து நீங்கள் தமிழனாக இருந்தால் புரணக்க எந்தப்ப திவு மபோடாதீங்க

  • @rajank1281
    @rajank1281 5 років тому +2

    I am coming thanjavoor

  • @sivasticker6546
    @sivasticker6546 2 роки тому

    ஓம் நமசிவாய

  • @hariharanm1010
    @hariharanm1010 3 роки тому

    Innum sabam ellam ... Namburingala

  • @pandianpandianthooyavan6741
    @pandianpandianthooyavan6741 4 роки тому +2

    சற்று வரலாற்றை மாற்றி சொல்லியிருக்கிறார்கள் நான் சமிபத்தில் கரூரார் வாரிசின் வீடியோ ஒன்று பார்த்தேன் தமிழிழ் கரூராரும் சமஸ்கிருதத்தில் அரசனும் குடமுழுக்கு நடத்த நடந்ததில் கரூராரின் கருத்து ஏற்க்கப்பட்டு நடத்தப்பட்டதாக கூரினார் ஆனால் அரசன் தற்கொலை செய்ததாகத்தான் அவரும் சொன்னார்.

  • @vigaming9200
    @vigaming9200 3 роки тому +3

    தமிழன் வாழ்க சோழன் வாழ்க

    • @SenthilKumar-bh2wq
      @SenthilKumar-bh2wq 2 роки тому

      ராஜராஜசோழன் காலத்தில் கரூர் சித்தர் இல்லை .என்பது முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டு இருக்கார்

  • @kannagie1001
    @kannagie1001 3 роки тому

    Raja Raja sozhanum avar magam rajenthira sozhanum kovil Ulla pogala apatinu ninga solringa appo rajenthira sozhan thanjai periya kovil Mela erunthu kizha vizhunthutarunu varalaru solluthude athu matom ela rajenthira sozhanutaya magan porku porar appo ni porla win pannin vara varaikum naan thanjai periya kovilai vitto velia varamaten solli kovil ullave thangi erukrar rajenthira sozhar apram ninga yeppati sithar vitta sabathuku payanthunu kovil Ulla pogala solringa

  • @jilabairs_0268
    @jilabairs_0268 4 роки тому +1

    Raja raja cholan vansathula yarume llalya konjam search panni solnga sir.

  • @mayilchandran3142
    @mayilchandran3142 4 роки тому +1

    கோவிலில் இருந்து அரண்மனைக்கு இரகசிய வழி இருப்பதாக சொல்வது உண்மையா? ஆதாரங்கள் உள்ளதா?

  • @madankumarmadankumar5203
    @madankumarmadankumar5203 4 роки тому +3

    Bangalore also living cholas raja raja vamsam see the my symbol right siad

  • @maranmuniandy2128
    @maranmuniandy2128 5 років тому +7

    ஐயா, தயவு செய்து முழுமையாக தமிழில் பேசுங்கள்.

  • @KasivijayEdits
    @KasivijayEdits 5 років тому +9

    Pathaviyil iruppavarkal intha kovilukku ponal, pathavi poividum allathu maranam yerpadum enpathu intru varai namba padukirathu. Innum kooda silar pathikka pattirukkirarkal...

  • @arulsai8841
    @arulsai8841 3 роки тому

    Raja raja Cholan argued for Sanskrit & Karuvoorar said 2 be in Tamil.. Pls crct it

  • @sameeantro8337
    @sameeantro8337 2 роки тому

    வடிவேலு சொல்லானது மாதிரி திரும்ப திரும்ப சொன்ன செய்தியை தவறான பதிவு

  • @kathirlee687
    @kathirlee687 5 років тому +3

    Yes pathavi irukravanfa anga pona konja nalla iranthu poiduvaganu kelvi patan!

  • @Alshafa2015
    @Alshafa2015 4 роки тому +1

    Raja raja cholan like to do poja by samaskiratham but karuvolar like to do tamil poja

  • @Muthukumar-je3zz
    @Muthukumar-je3zz 3 роки тому

    5.05 la than topic start aguthu

  • @vanannavarasan4522
    @vanannavarasan4522 5 років тому +1

    Sitthargal only talked in Tamil. This Sanskrit curse is puruda

  • @gopaln3669
    @gopaln3669 2 роки тому

    உண்மையான வரலாற்று ஆதாரத்தோட செய்தி போடறதுனா போடுங்க. சும்மா வளவளன்னு பேசி எதுக்கு பாக்கறவங்க நேரத்த வீணடிக்கிறீங்க. நீங்களே தான் சொல்றீங்க இந்த கதைல ஆதாரம் எதுவும் இல்லைன்னு

  • @munichalaipandi5904
    @munichalaipandi5904 5 років тому +6

    பாண்டியர்களை பற்றியும் களப்பிரர்கள் பற்றியும் வீடியோ போடுங்கா

  • @kanithraj5712
    @kanithraj5712 3 роки тому +1

    RajaRaja cholan tha sabathukku pinnadi sagaravaraikkum kovil kulla pogalaye apram epdi 7 vathu vimanathula irunthu viluntharu🙄

  • @r.gokulakannan5106
    @r.gokulakannan5106 4 роки тому +5

    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எதுக்காக பாண்டியர் நாட்டு சிலையை என் சோழ மன்னர்கள் கொண்டு போனார்கள் .அதுக்கு என்ன காரணம் .அது உண்மையா இல்ல கற்பனை கதைய கொஞ்சம் தெளிவாக வீடியோ போடுங்க.

    • @raghunathan8255
      @raghunathan8255 2 роки тому

      Ṳn̤m̤a̤i̤ p̤e̤r̤i̤y̤a̤ a̤l̤l̤a̤ v̤a̤r̤a̤l̤a̤a̤m̤ e̤n̤r̤ṳ

  • @Whitefrenchtv
    @Whitefrenchtv 4 роки тому

    kalainjar avar antha kovilku ponaru, adhuku apram suriyan uthikavey illa, it’s true

  • @jebarani1320
    @jebarani1320 3 роки тому +2

    வரலாற்றை திரிபு செய்யாதீர்கள்

  • @vaniramesh9437
    @vaniramesh9437 5 років тому +1

    Super

  • @SathishSathish-sw7wi
    @SathishSathish-sw7wi 5 років тому +3

    Antha koilla siththaroda sabam innaikku kooda athu sambanthama patha thamil nattu arasiyalvathi life history search panna neraiya bathil kedaiko antha koil pona pala arasiyalvathinga pathaviya ilanthurukkanga ithu 100% unmai antha koil ulla entha arasiyalvathiyo sila sambavathukku apparo porathilla kalaignarkku kooda oru vatti pathavi pochi

  • @andibalagan.a.l7152
    @andibalagan.a.l7152 4 роки тому +1

    அப்படி என்றால் சர்வ சிவ பண்டிதர் யார்

    • @pkanniyappan
      @pkanniyappan 4 роки тому +1

      அதுவும் கருவூர் சித்தரே!

  • @gokulraj4894
    @gokulraj4894 5 років тому +8

    ஆம் பாண்டியர்களை பற்றி போடுங்கள

  • @bharathib7724
    @bharathib7724 5 років тому +1

    இதற்காக யாராவது சாபம் கொடுப்பார்களா? சாபத்திற்கு காரணம் கோவில் கட்டியவர்களை கொன்றுவிட்டதால்.

    • @mramanathan1943
      @mramanathan1943 5 років тому

      Saryanathagaval theryavanathal nallathu

    • @bharathib7724
      @bharathib7724 5 років тому

      @@mramanathan1943 எல்லா அரசர்களும் அந்த காலத்தில் செய்ததுதானே. கல்வெட்டில் பெயர்களைப் பொரித்து என்ன பயன்? கருவூரரே தப்பித்து கரூர் சென்றுவிட்டார்.

  • @sivamass4909
    @sivamass4909 2 роки тому

    Nathan Raja Raja solan

  • @rajamep7300
    @rajamep7300 4 роки тому

    Boss never

  • @assrinivasan8368
    @assrinivasan8368 3 роки тому +2

    Dai Summa avara pathi pesama. Avar sathicha alavuku innaiki ullagathula etho oru Ambala tamilanna Vida iruntha kattu. Summa cement building kamikatha. Universal science + Astrological perspective + Siddha Temple + Other dimension finding + Spiritual activated + medicinal temple + charity holy place. Ithanaiyum adangirukanum summa room book panni vera vellaiku katnatha ellam kattakudathu. 350 Chola period Siddha temples to cure our diseases are there in Tamil Nadu. More than 1000temples are there for architectural and charity purpose.

  • @bharathanc5567
    @bharathanc5567 5 років тому +1

    THANGS!

  • @umamaheswarichithra7475
    @umamaheswarichithra7475 3 роки тому

    சரியான பதில் சொல்லுங்க

  • @madhanvelu1149
    @madhanvelu1149 3 роки тому

    I thing this vedio correct

  • @thilagat3447
    @thilagat3447 3 роки тому

    தவறுகருவூர்சித்தர்சாபம்தரவில்லை.அவர்சிவசமாதிகருர்பசுபதிஈசன்கோவில்

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 років тому +3

    The great King...

  • @roboticsrobo8244
    @roboticsrobo8244 5 років тому

    hai sir priyakovil asokacharam erukaa elliyaa shree rankam laa eruku