Це відео не доступне.
Перепрошуємо.

FIR should be filed on Ambasamudram asp balveer singh - savukku shankar latest interview

Поділитися
Вставка
  • Опубліковано 29 бер 2023
  • FIR should be filed on Ambasamudram asp balveer singh - savukku shankar latest interview
    balveer singh,
    balveer,
    ambasamudram police station,
    savukku shankar,
    balbir singh ips,
    savukku shankar latest interview,
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 972

  • @dineshr2801
    @dineshr2801 Рік тому +261

    நீங்களாவது இந்த விடயத்தை பெரிதாக பேசும் பொருளாக்கி இருக்கீங்க சில ஊடகங்கள் இதனை ஒரு செய்தியாக கூட ஒளிபரப்பு செய்யவில்லை.அரசிற்கு கைகூலியாகி விட்டத என்று தெரியவில்லை.

    • @selvarajnp5610
      @selvarajnp5610 Рік тому +26

      இன்றைய சில ஊடகங்கள் தமிழக அரசிடம் பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறது இதில் சிலவாரபத்திரிக்கையும் உள்ளன இந்த பத்திரிக்கை களைவாங்காதீர்கள். இதை உங்கள் நன்பர்களுக்கும் சொல்லுங்கள்.

    • @dineshr2801
      @dineshr2801 Рік тому +8

      @@selvarajnp5610 போரா போக்கு பாத்தா அப்படி தான் உள்ளது.

    • @sureshsai5646
      @sureshsai5646 Рік тому

      Correct

    • @iph1541
      @iph1541 Рік тому

      Savukku Shankar sir l am not happy talking explain everything so much but nothing done . I will be delight to listen on
      something other than Stalin and his I Q .
      LISTENING TO THIS Episode....OMG.STOP

    • @happyman9425
      @happyman9425 Рік тому

      Madheshku tough kudukum anchor

  • @sundarshere8695
    @sundarshere8695 Рік тому +63

    Dust என்றால் தூசு....
    சவுக்கு என்றால் எளிய மனிதர்களின் Massசு.....
    நீங்கள் பொய் சொல்கிறார்களா இல்லை உண்மை சொல்கிறீர்களா என்றெல்லாம் எனக்கு தெரியாது.ஆனால் உங்கள் காணொளி ஒருநாள் பார்க்கவில்லை என்றால் என் மனம் பித்து பிடித்தது போல் ஆகிவிடுகிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் 💐💐💐

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Рік тому +1

      சவுக்கு என்றால் வளையும் தன்மை. உடையது. சங்கர் என்றால் சிவன் .வாழ்க

  • @dineshr2801
    @dineshr2801 Рік тому +153

    அதிகாரம் இருக்கு தப்பே செய்தாலும் எவன் கேட்பான் என்ற தைரியம் தான்,அரசே அப்படி தானே செயல்படுது‌ அண்ணா.

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Рік тому +241

    நீங்கள் மட்டும் தான் இந்த விடயத்தை ஆனித்தரமாக தைரியமாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் 🎉🎉❤❤❤

  • @maghi7033
    @maghi7033 Рік тому +66

    பலரின் மனதிலிருக்கும் கேள்வி மக்களின் மனசாட்சி அண்ணண் சங்கர் 🙏🙏🙏

  • @Tamil_ED
    @Tamil_ED Рік тому +77

    ஸ்டாலின் ஒரு சிறந்த தத்தி.. 🤭
    Photo shoot டுக்கு தான் லாயக்கி.. 🤣

  • @jesusthekingjesustheking1917
    @jesusthekingjesustheking1917 Рік тому +46

    சவுக்கு சங்கர் sir பணி சிறக்கட்டும் வாழ்த்துகள்👍🙏

  • @user-mk5uh5mo7j
    @user-mk5uh5mo7j Рік тому +152

    சுடலின் கிழவனுக்கு இதெல்லாம் தெரியுமா.........

    • @karunakarangovindarajan2361
      @karunakarangovindarajan2361 Рік тому

      Stalin da mutta punda...sudalin..mayirinnu kittu

    • @sureshsai5646
      @sureshsai5646 Рік тому +2

      அவருக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது

    • @4wingcoldlake
      @4wingcoldlake Рік тому +3

      most of his time gone with make up

  • @harishankarpr8120
    @harishankarpr8120 Рік тому +69

    02:16 Vanakkam Thozhar 🙏
    02:16 வணக்கம் தோழர் 🙏

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Рік тому +24

    நன்றி ரெட்பிக்ஸ்..!
    சவுக்கு மக்களின் மன உணர்வை சரியாக மிகச் சரியாக பிரதிபலிக்கிறார்..! 🙏🙏🙏🙏🙏

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Рік тому +262

    தமிழ் நாட்டு மக்களே வெட்கப்படுங்கள். ஒரு முட்டாள் முதல்வரை தேர்வு செய்து அழகு பார்ப்பதற்காக . 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❌️❌️❌️❌️❌️❌️

    • @rsn1660
      @rsn1660 Рік тому +27

      Stalin dummy piece

    • @ionman140
      @ionman140 Рік тому +9

      நீ செத்து போ

    • @veeratamizhan901
      @veeratamizhan901 Рік тому +36

      @@ionman140 அவர் மட்டுமல்ல வாக்களித்த அனைவரும் சாகத்தான் வேண்டும்

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 Рік тому +6

      @@veeratamizhan901 vaakalithavargal mattum illa..........baathippu tamilnaadu la vaalra anaivarukkum tha bro.......

    • @harikarthikharikarthik22
      @harikarthikharikarthik22 Рік тому +4

      Dead body palanisamy varudam
      Varudam all pass seithu veeduvan

  • @deenadayalan4355
    @deenadayalan4355 Рік тому +74

    A man of guts, Savukku Shankar

  • @suradell
    @suradell Рік тому +75

    உங்கள் இருவரையும் வசை பாடி உள்ளேன்.. ஆனால் நீங்கள் சரியாகத்தான் பேசுகிறீர்கள்.. சிறக்கட்டும் உங்கள் பணி 👍🙏

    • @ponnampalamushakaran3664
      @ponnampalamushakaran3664 Рік тому

      ஏன் திராவிட அடிமையா இருந்திங்களா விழித்து எழுங்கள் குறைந்த பட்ச்சம் மனிதாபிமானத்துடன் நடந்தாலெ நாடு உருப்படும்,

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Рік тому +94

    இப்போதான் அந்த ஜெயலலிதா அம்மையாரைப்பற்றி யோசிக்க வேண்டிய நேரம் .

    • @selvarajnp5610
      @selvarajnp5610 Рік тому +10

      உண்மை நன்பரே

    • @shaikismailismail6202
      @shaikismailismail6202 Рік тому

      அதிமுக காரர்கள் மாணவி பஸ்ஸில் வைத்து எடுத்துக் கொள்வதற்காக வா

  • @MadhuMadhu-rx6np
    @MadhuMadhu-rx6np Рік тому +70

    சிறப்பான ஒரு செருப்படி, மகிழ்ச்சி சவுக்கு அண்ணா

    • @PJMKumar
      @PJMKumar Рік тому

      நிறைய வாங்கி இருக்கிர்கள் . துடைத்து போட்டு விடுவார்கள்

  • @vivekananthan8586
    @vivekananthan8586 Рік тому +23

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥அரசியல் என்று துண்டு பேப்பரில்
    எழுதினால் கூட படிக்காத என்னை
    42 நிமிடம் கட்டிபோட முடியும் என்றால் வேற லெவல் என் குருநாதர் 👏👏👏👏👏👏👏
    சவுக்கு அண்ணனை பார்த்து என் வாழ்கையில் நிறைய செதுக்கி கொண்டுள்ளேன் மணமார்த வாழ்த்துகள் அண்ணா

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS Рік тому +330

    தத்தியை‌ முதல்வர் ஆக்கிய தமிழ்நாடு இன்னும் பல கொடுமைகளை‌ அனுபவிக்கும்

    • @MyMsLilPrincess
      @MyMsLilPrincess Рік тому +20

      FYI 2026லும் மீண்டும் அவரை தான் தேர்வு செய்ய போறாங்க தமிழ்நாடு மக்கள்💜 சங்கர் அங்கிள் இப்படி யூடியூப்பில் 1மணிநேரம் பேசி கொண்டு இருக்க வேண்டியது தான்😂

    • @nanthakishore6726
      @nanthakishore6726 Рік тому +20

      ​@@MyMsLilPrincess அப்படி கனவு தான் கண்ணனும்

    • @sankarganeshkms6617
      @sankarganeshkms6617 Рік тому +8

      @@nanthakishore6726 எப்படி 2021 எடப்பாடி கணவு கண்ட மாதிரியா

    • @nanthakishore6726
      @nanthakishore6726 Рік тому

      @@sankarganeshkms6617 athu கனவு ப்ரோ! ஆனா எடப்பாடி அவரே தேவலாமன்னு தோணுது

    • @MyMsLilPrincess
      @MyMsLilPrincess Рік тому +4

      @@nanthakishore6726நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க🤔 கனவா நினைவா என்று 2026ல் பார்க்க தானே போறீங்க😊

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Рік тому +6

    முதல்வரை எல்லோரும் இப்படி ஏமாற்றுகிறார்களே என்று சங்கர் சார் ஆதங்கப் படுவது புரிகிறது. உங்கள் இருவரின் உரையாடலை கேட்டாலே நாட்டு மக்களின் குறைகள் புரியும். என்ன செய்ய அவர் தான் எதையும் புரிந்து கொண்டு செயல் பட வில்லை. ஆதாரங்களோடு சங்கர் சார் பேசுவதும் நீதிக்காக அவர் போராடுவதும்
    உண்மையிலேயே சங்கர் சார் நிஜ ஹீரோ👌👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 Рік тому +100

    Royal salute to Thozhar Savuku sir and Felix sir.

  • @NaveenKumar-ey9cc
    @NaveenKumar-ey9cc Рік тому +83

    Firstly, apologies for commenting in english. I am a Banglore tamilian, i have been following redpix since 2hrs. The transparency and the content you delivery is highly intellectual, especially Sauku Sankar bro is very Man enough to expose the truth about the existing politics. I really appreciate you both to come to politics and make an drastic change to our Tamil community....

    • @deepakchandrasekaran2916
      @deepakchandrasekaran2916 Рік тому +5

      Felix is the most honest journalist! He is a seasoned journalist who knows the system well. Red Pix is versatile they will talk about psychology, they will talk about politics he handles savukku well.

    • @msv28-12
      @msv28-12 Рік тому +1

      nowadays savukku is paid worker for BJP.. whatever issue he talks about, he wants chief minister to get involved.. Stalin not working for savukku.. he works for Tamil Nadu people

    • @rameshbabu9026
      @rameshbabu9026 Рік тому +7

      ​@@msv28-12 just like you are paid from dmk

    • @selvinraja5871
      @selvinraja5871 Рік тому

      This is just a conversation between two drunkards.....oñe is a political broker......can be hired for money...

    • @sannusyed9625
      @sannusyed9625 Рік тому

      What Savukku talking about this matter is absolutely wrong. The ASP did removed tooth. But apart from that he is a good man. Because of him peace lovers and layman are living in peace.
      The kanja mafia is behind his controversy

  • @muniyasamymuniyasamy.p5362
    @muniyasamymuniyasamy.p5362 Рік тому +44

    ஓட்டுக்காக மக்களை உட்கார வைத்து 1000 குடுங்க அடுத்து காய்கறிகள் அரிசிகுடுங்க நாடு விளங்கிடும்.மாறாக தொழில் நிறுவனம் அமைத்து பல வேலைவாய்ப்பு அமைத்து தரலாம்.இப்படி செய்தால் நாடும் முன்னேறும் மக்களும் முன்னேறுவார்கள்.💪🌹 சவுக்கு ஜீ 👌👍

  • @selvaraja8285
    @selvaraja8285 Рік тому +6

    அரசு ஊழியர்கள் தாங்கள் மாட்டும் இறைவன் அருளால் வாழ்கிறோம் .மற்ற மக்கள் சிரமங்களுடன் வாழப்பிறந்தவர்கள் என்று நினைத்து ஏழைகளை மனிதர்களாக கூட மதிப்பது இல்லை..அவர்களின் குரலாகத்தான் சவுக்கு சங்கர் போன்ற வர்கள் பேசுகிறார்கள்..வாழ்த்துக்கள் சங்கர் .

    • @funbitz3733
      @funbitz3733 Рік тому +1

      200% உண்மை!! அந்த பணமே, ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிய மிதமிஞ்சிய பணம் தானே?

  • @kethu8
    @kethu8 Рік тому +27

    பல் மருத்துவ கல்லூரிகளை மூட வேண்டும்,பல் நோயாளிகளை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும் 🙏🏻

  • @soundarebi1348
    @soundarebi1348 Рік тому +28

    ஐயோ முதல்வர் ஒரு பொம்மையாக இருப்பது பரிதாபம் ...

    • @gopalvinod5850
      @gopalvinod5850 Рік тому +1

      கர்நாடக பாஜக முதல்வர் பெயர்தான் பொம்மை இங்கே பேருக்கு இருக்கிற முதல்வரே ஒரு பொம்மை திராவிட பொம்மை

  • @MsClrs
    @MsClrs Рік тому +10

    15:10 கிழவிகளை கட்டி புடிச்சிட்டு செல்பி எடுப்பது 😂😂😂

  • @jamesjeeva1
    @jamesjeeva1 Рік тому +104

    Savukku Shankar fire speech 🔥

  • @prathip2020
    @prathip2020 Рік тому +90

    Most awaited video. Bestest combo in political interview.. Hats off to redpix.. and as like always my annan Savukku best... ❤️❤️❤️

  • @sgvraman
    @sgvraman Рік тому +18

    “பல்” வீர்ந்தர் சிங் அவங்க அப்பா தீர்க்கதரிசி சரியா பேர் வச்சு இருக்கிறார் 😀😊

  • @kathirg3536
    @kathirg3536 Рік тому +331

    நீட் ரகசியம் வைத்திருக்கும் அண்ணண் ரகசியநிதி சார்பாக இந்த வீடியோ cm சுடலை கண்ணில் படும் வரை forward செய்யவும் 🤝🤝🤝💐💐💐💐🤝🤝🤝

    • @rsn1660
      @rsn1660 Рік тому +4

      😂😂

    • @videofever6886
      @videofever6886 Рік тому +4

      😂😂

    • @vptalks6595
      @vptalks6595 Рік тому +4

      😂😂😂😂😂😂😂😂😂😅

    • @seranseran182
      @seranseran182 Рік тому +1

      Unga appa suppan patthar first.

    • @kathirg3536
      @kathirg3536 Рік тому +39

      @@seranseran182 rs.200 கொத்தடிமை வந்துட்டான்டா வந்துட்டான் 😂😂😂

  • @nithinpaul4022
    @nithinpaul4022 Рік тому +31

    We miss Jayalalitha Amma

  • @ManiKannaR
    @ManiKannaR Рік тому +16

    Oh! உண்மையிலேயே அய்யா Stalin kku ஒண்ணுமே தெரியாதா 😔😔😔 விழித்தெழங்கள் DMK PEOPLES.

    • @rsn1660
      @rsn1660 Рік тому +2

      Thathi fellow

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Рік тому +44

    விசாரணைக்கு அழைத்து பலபேருக்கு பல் உடைத்த பல்பீர்சிங் பற்றி பேசும் போது முன்னாள் கர்நாடக போலீஸ் அண்ணாமலை ஐபிஎஸ் அமைச்சர் செந்தில்பாலாஜியை பல்லை உடைப்பேன் என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது..! எடப்பாடி கால போலீஸ் நிகழ்திய சாத்தான் குள கொடூரத்துக்குப் பின் சமூக வலைத்தள மீடியாக்கள் காவல்துறை சித்திரவதை செய்திகளை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்திருப்பது ஆறுதலானது..! திராவிட மாடல் அரசு இது போன்ற கொடூர சைக்கோ போலீசிடமிருந்து மக்களை காக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது..!? காங்கிரசை எதிர்த்த அண்ணா ஹசாரேவைப் போல தமிழக சமூக ஆர்வலர்கள் இப்போது எங்கே போனார்கள்..!?🙏🙏🙏

    • @thangavelumarudhaiyappan1061
      @thangavelumarudhaiyappan1061 Рік тому +2

      Kaidu seydu treetment koduthu veettukku anuppavendum

    • @s.m.sundarams.m.sundarsm5493
      @s.m.sundarams.m.sundarsm5493 Рік тому +3

      பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள் கடந்த 22 மாதமாக.

  • @muthuramalingamkmuthu1886
    @muthuramalingamkmuthu1886 Рік тому +2

    மிக்க நன்றி sir 🙏🙏🙏

  • @muthupandi2140
    @muthupandi2140 Рік тому +4

    நீட் தேர்வு ரகசியத்தை வெளியிடும் முன்பு உதயநிதியின் பற்களை பிடுங்கி விடாதீர்கள் 😐

  • @Sabari_SM
    @Sabari_SM Рік тому +15

    My humble request is to make sure that police officer goes to jail, don't let him. Only people like you can do that. Very sad..😡

  • @asarofficial5306
    @asarofficial5306 Рік тому +37

    Brave savukku Felix interview both 🔥👍👍

  • @kishorekumar7672
    @kishorekumar7672 Рік тому +93

    This can happen to any common man But no one is discussing Atleast Redpix and Savukku Talking about it, Main TV channels like Thanthi dedicated their debate shows exclusively for EPS and OPS issues..

    • @mathanloverboy
      @mathanloverboy Рік тому

      Red fix FELIX ORU MOLLAMARI MUDICHIAVIKKI PARADESI MAGAN .AVANA FIRST OLD CHAPPELLA ADIKKANUM

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 Рік тому +25

    அந்த அதிகாரிக்கு அவர் கொடுத்த அதே சிகிச்சையை பாதிக்கப்பட்டவர்கள் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    • @ytadltspv
      @ytadltspv Рік тому

      keezha vizhundhu pal udaindhadhenru munumunukkaraaga, bayandhu kittu, ivanga thaaku vaaga??? pazhaya nellai makkal enraal veechcharuva paesiyirukkum, ippa ellaarum cell thaane paarthu kalikkaraanga??? avanga veeram ellam theruchchandayil thaan. vellaiththoli police enraal olindhukolvar.

    • @francisxavier1014
      @francisxavier1014 Рік тому +1

      பெலிக்ஸ் மற்றும் சவுக்கு சங்கர் சமூக நீதிக்கு குரல் கொடுக்கும் தன்னார்வலர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @ram2ravanan987
    @ram2ravanan987 Рік тому +14

    13.10 நிமிடம்...ஸ்டாலினுக்கு கோவம் வரும்😅 பேருந்தில் போறவனா அடிப்பதற்கு மட்டும்தான் சுடாலினுக்கு கோவம் வரும்

  • @comments_videos
    @comments_videos Рік тому +17

    முதல்வருக்கு நடவடிக்கை எடுப்பதில் என்ன தயக்கம்
    நடவடிக்கை எடுத்தால் என்ன ஆகிவிடும்

  • @saravananraju1272
    @saravananraju1272 Рік тому +8

    தோழரே எனக்கு என்னமோ தற்போதைய முதல்வரை விட எடப்பாடியின் ஆட்சி நன்றாக இருந்ததாக உணர்கிறேன்

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 Рік тому +9

    பல்வீர்சிங் மீது ஏன் மனித உரிமை ஆணையம் விசாரணை செய்யக்கூடாது?

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 Рік тому +2

      அதை செய்ய பொம்மை முதல்வர்க்கு தைரியம் கிடையாது

  • @madhavans1235
    @madhavans1235 Рік тому +10

    Accused IPS and enquiry officer IAS both same batch 2020. Both were together at Mussoorie academy. :)

  • @arulprasath4586
    @arulprasath4586 Рік тому +6

    முதல் முறையா நான் ஓட்டு போட்டதுக்கு வந்து வெக்கபடரன் DMK க்கு. என்ன இப்படி நடந்துட்டு இருக்கு இவரு சொல்லும் போது ஒரு ஆக்சன் எடுக்கல அப்படின்னா நாளைக்கு எனக்கு நடந்தாலும் இதே மாதிரி தான் எனக்கு என்னோட குடும்பத்துக்கோ நடந்தால் யாருமே வந்து அது வந்து கேட்க போறது இல்ல இப்படித்தான் ஆகப்போகுது நம்மளும் இதை வந்து யூடியூப்ல பாத்துட்டு இருக்கோம் இன்னைக்கு அவருக்கு நடந்திருக்கிறது நாம வந்து youtube-யில் பார்த்திருக்கிறோம் பல படங்கள் நாளைக்கு இதே மாதிரி எனக்கு நடக்கும் என்னோட நியூஸ மக்கள் எல்லாரும் யூடுப்ல பார்க்க போறாங்க இதுதான் நீங்க தமிழ்நாட்டோட நிலைமை

    • @arulponnusamy4480
      @arulponnusamy4480 Рік тому

      கண்டிப்பாக தவறு செய்த அந்த போலீஸ் அதிகாரி மீது தக்க நடவடிக்கைகள் இந்த அரசு எடுக்கும்

  • @ronak509
    @ronak509 Рік тому +4

    30:37 Felix sir you cut his flow... He was about to say something about an DGP in 2001, when Jayalalithaa Madam was CM..

  • @gunasekaranshivashanmugam711
    @gunasekaranshivashanmugam711 Рік тому +9

    ஸ்டானின் தனது உதவியாளராக தலைவன் சவுக்கு சங்கரை நியமிக்க வேண்டும்.

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Рік тому +2

      ஸாடாலினுக்கு கி.வீரமணியும் வைகோவும் இருப்பதே அழகு.

  • @balasubramaniam4112
    @balasubramaniam4112 Рік тому +47

    "பல்புடுங்கி பல்வீர்" என இனி அன்போடு அழைக்கப்படுவார்.

  • @RajKumar-gr2ov
    @RajKumar-gr2ov Рік тому +12

    உண்மையை உரக்கச் சொல்லுங்கள்...
    உறுதியாக சொல்லுங்கள்
    அதை இறுதிவரை சொல்லுங்கள்.....

  • @ganesanc2300
    @ganesanc2300 Рік тому +14

    தங்கத் தலைவனே சூப்பர் தங்களுடைய பேட்டி இதை கேட்வுடன் தமிழக அரசே அதிரும் ஆனால் திருந்து வார்களா ?

  • @anandhnathiya9023
    @anandhnathiya9023 Рік тому +2

    அருமை சங்கர் அண்ணா

  • @sujasubin
    @sujasubin Рік тому +7

    Law and order சென்னைல இருந்து திருச்சி வரை ஒரு மாதிரி... மதுரைல இருந்து கன்னியாகுமரி வரை ஒரு மாதிரி... Madurai to kk வரை அதிகாரிகள் எல்லாம் அரக்கன் மாதிரி தான் இருப்பான்க... Like that psycho 😂😂

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 Рік тому +4

    Flix , சங்கர் சார் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌

  • @dineshk5607
    @dineshk5607 Рік тому +4

    வலி-ல பெரிய வலி இந்தப் பல்லு வலி கொடுமை தான் நிம்மதியா தூங்க கூட முடியாது அனுபவித்தவர்களுக்கு தெரியும் 😢

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk Рік тому +2

    We support to you shankar sir.

  • @tamilkumar7147
    @tamilkumar7147 Рік тому +2

    சம்பவம் 🔥🔥🔥🔥🔥🔥

  • @sathishram9019
    @sathishram9019 Рік тому +17

    Felix standard and Questions always 👏

  • @ramesh.sramesh8639
    @ramesh.sramesh8639 Рік тому +2

    சவுக்கு சங்கர் 🔥🔥🔥 வாழ்க வளமுடன்👏🙏👍

  • @muthaiyang5221
    @muthaiyang5221 Рік тому +8

    சவுக்கு (சுளுக்கு) சங்கர் தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு...

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho Рік тому +16

    Most awaited continustion in interview.... From dr.Gowtham MDS...

  • @kannanmukunth-en9tt
    @kannanmukunth-en9tt Рік тому +9

    Face book hero, real book villain,Mr.DGP sylendra Babu IPS saarbaga video vetri pera vaazthukal 🎉🎉🎉❤

  • @karthikraju3553
    @karthikraju3553 Рік тому +2

    பல் உடைக்கபடவில்லை தானாக உடைந்துவிட்டது இப்படிக்கு அரசு.....

  • @mohammedrajabudeen2054
    @mohammedrajabudeen2054 Рік тому +28

    This is going beyond an imagination. Shanker should be in Assembly.

  • @kishoredravid476
    @kishoredravid476 Рік тому +5

    balveer singh suspended sir, I think they are saw ur video, and took suggestion, hats off to you Shankar sir

  • @rajselviofficial6632
    @rajselviofficial6632 Рік тому +9

    Police ku இந்த மாதிரி உரிமை ய யார் குடுத்தது யார் யார்

  • @srinivlogger1716
    @srinivlogger1716 Рік тому +2

    எதிர்க்கட்சி சரியாக தனது கடமை இன்னும் தீவிரமாக செயலாற்ற வேண்டும் 🙏

  • @seemairajaraja426
    @seemairajaraja426 Рік тому +45

    தலைவர் திமுக அரசு ஒரு கோழைத்தனமான அரசு

  • @ssasriram9724
    @ssasriram9724 Рік тому +9

    As a citizen of india
    I'm ashame
    What happened
    In tamilnad
    Nobody ready to answer
    Or question.

    • @nextelectioncandidate4077
      @nextelectioncandidate4077 Рік тому

      True

    • @selvarajs6093
      @selvarajs6093 Рік тому

      மானங்கெட்ட அரசு மற்றும் அரசு அதிகாரிகள் நக்கி பிலைக்கும் IAS மற்றும் Ips சிலபேர்

  • @Amalspokenenglish
    @Amalspokenenglish Рік тому +21

    Stalin plans to enjoy his 5 years rule without taking tension. Let him enjoy his last throne

  • @Tamilan54
    @Tamilan54 Рік тому +20

    கேடுகேட்ட சுடலையின் ஆட்சி பொம்மை ஆட்சி சந்தி சிரிக்குது 😂😂😂😂 Savukku Felix mass 💪💪💪

  • @sridharan6904
    @sridharan6904 Рік тому +4

    R. Sridharan
    Very enlightening discussion. High Court can take suo moto action. The Court must constitute an eminent panel of dentists who can certify whether the tooth fall was due to forcible extraction or due to fall to ground. Breaking / extraction of tooth without local anesthesia will cause
    excruciating , unbearable pain.
    Government should not allow this criminal to escape.

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 Рік тому +8

    என்ன சாரதா அழகாயிட்டே போறன்னு கேட்ட இளங்கோவன் சார்பாக நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩

  • @gkaruppaiyan7381
    @gkaruppaiyan7381 Рік тому +5

    சவுக்கு அண்ணா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை திரு.அப்பாவு அவர்கள் பேச விடுவதே இல்லை 😠😠😠

  • @dnbaskaran3145
    @dnbaskaran3145 Рік тому +23

    As per Central Govt. Conduct Rules,Suspension is not a punishment.

    • @rajuselvaraj8491
      @rajuselvaraj8491 Рік тому

      We are the people we said you can suspend the person not to terminate

  • @raajshekhar.p.n3010
    @raajshekhar.p.n3010 Рік тому +11

    Felix is a nice interviewer .my small request to Felix try to speak tamil without mixing the English language. So it is helpful to learn from you and our ppl also follow to speak like you.

  • @rajasekaran1318
    @rajasekaran1318 Рік тому +3

    தோழரே இந்த சம்பவத்தில் இங்குள்ள போலீஸ்காரர்களும் இதற்கு சம்பந்தபட்டுள்ளார்கள் அவரையும் நீங்கள் கைது செய்ய சொல்லவும். இந்தப் பகுதியில் உள்ள மூன்று போலீஸ் ஸ்டேஷன் பழைய ஆட்கள் ரொம்ப நாட்களாக இருக்கிறார்கள். குறிப்பாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக

  • @esudoss3318
    @esudoss3318 Рік тому +15

    Very good sir. You are a great. You have a so many legal points. Your criticism and language very good. And one more thing i miss your G r swaminathan criticism vedio. MIET deleted the vedio.

  • @appuappu-er2ug
    @appuappu-er2ug Рік тому +10

    Background of savukku is looking very pleasant... Keep rock ❤

  • @comments_videos
    @comments_videos Рік тому +5

    உறுதியான நடவடிக்கைகள் எடுத்ததால் தான் ஊழல்வாதியான ஜெயலலிதா Iron lady ஆனார்

  • @ramakumarachuthan5647
    @ramakumarachuthan5647 Рік тому +18

    I think for safety this IPS officer's answer papers in IPS exams should be thoroughly checked. It is to confirm that he was a normal person till then.

  • @gopigopim1298
    @gopigopim1298 Рік тому +7

    Valthukal savukku

  • @soundararajanvenkataraman1445
    @soundararajanvenkataraman1445 Рік тому +8

    One Mr. Varun IPS, cheated his lover. The lady went to Court and proved, still that guy has married another girl with huge dowry and still working.

  • @star85san17
    @star85san17 Рік тому +4

    நீ தான் டா உண்மையான ஆம்பள🔥

  • @vasanthsamy7960
    @vasanthsamy7960 Рік тому +3

    Good explanation. Thanks...

  • @ArunEdit-p6k
    @ArunEdit-p6k Рік тому +3

    நீதிமன்றம் தானாக எடுத்து விசாரிக்காதா? கண்ணைமூடிக் கொண்டுநீதி வழங்கலாம் ஆனால் கண்ணைத் திறந்து கொண்டு இந்த கண்றாவிகளை வேடிக்கை பார்த்தால் நீதியை யார் காப்பற்றமுடியும்.

  • @ismailbasha2415
    @ismailbasha2415 Рік тому +8

    இந்த பல்வீர்சிங் மேட்டர்
    ஏன்சூமோட்டோ வழக்கு
    பதிய வில்லை மனித உரிமை மீறல் தெரியவில்லை யா.

  • @arunsubramanian4695
    @arunsubramanian4695 Рік тому +4

    I'm too ashamed that CM is misleaded by the IAS and IPS officers. If he is incapable please reassign or appoint anyone from ur party who is efficient.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Рік тому +1

    தடுக்கி விழுந்து விட்டேன் பல் உடைந்து விட்டது என்கிறார் இப்போது ஒருவர். முன்பு சிதம்பரத்தில் ..டாக்டர் பட்டம் போது ... யூனிவர்சிட்டி குளத்தில் விழுந்து செத்த பையனை, என் பையன் போல் இல்லை என்று அப்பா சொன்னது போல் உள்ளது ??? நாடு மாறவே இல்லை ???? அப்போ வந்த சந்துரு இப்போ உதவ வருவாரா பல் போனவர்களுக்கு ??? தெரியலை. மனித உரிமை ஆணையம் வருமா ???

  • @parthiarun315
    @parthiarun315 Рік тому +24

    Shankar & Felix super👍👍

  • @PravinChandran1983
    @PravinChandran1983 Рік тому +9

    Nice interview by the duo and a pleasant background of live chennai traffic 🙂👍, congratulations mr felix

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Рік тому +9

    We want kanjja matter also😢.. Annamalai is the next cm🎉

  • @manimaranv2865
    @manimaranv2865 Рік тому +6

    ஒரு உதவாக்கரை கையில் முதல்வர் பதவியால் கொடுத்தால் இப்படி தான் இருக்கும்

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go Рік тому +2

    போலீஸ் இப்படியே போனால் மக்களுக்கு போலீஸ்மீது உள்ள மரியாதை போய்விடும்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +6

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர்🎉🎉❤

  • @crcrrajesh2008
    @crcrrajesh2008 Рік тому +25

    I am a DMK supporter but I feel is EPS is much stronger than stalin

  • @aravindhvenkatraman4362
    @aravindhvenkatraman4362 Рік тому +7

    1st.comment
    Arrest Barberien Balveer

  • @sridharannagarajan7376
    @sridharannagarajan7376 Рік тому +7

    There are two action to be taken in this case. One disciplinary action under the all India Services Conduct Rules, which is the suspension that they have done. The other action is file an FIR treating him as an accused(as a criminal) under the various provisions of CRPC and IPC causing serious injury to people. Both action should be taken simultaneously and are independent of each other. This they have not understood.

  • @davidh7413
    @davidh7413 Рік тому +9

    Good speach keep it up🙏

  • @ArunPrince-zt1pu
    @ArunPrince-zt1pu Рік тому +1

    சவுக்கு அண்ணா உங்களின் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @comments_videos
    @comments_videos Рік тому +5

    13:58 இதை விட சிறந்த யோசனை வேறு ஏதும் இல்லை

  • @Shahjahan_09
    @Shahjahan_09 Рік тому +2

    சங்கர் அண்ணா பல்வீர் சிங் சிறை செல்லும் வரை அவனை விடாதீர்கள்