நான் ஒவ்வொரு முறை முட்டையை சமைக்கும்போதும் இப்படி தண்ணீரில் போட்டு check செய்வேன்😊 ஆனால் ஒரு முறை கூட அது படுத்த நிலையில் பார்த்ததே இல்லை 😢இப்போது தான் புரிகிறது இதுவரை நாங்கள் fresh முட்டை சாப்பிட்டதே இல்லை என்று 😂😅
முட்டையை பார்த்து வாங்குவதற்கு பயனுள்ள தகவல் அண்ணா நீண்ட நாட்கள் பழைய முட்டை கடைகளில் வைத்திருந்தால் அதனை பரிசோதித்து வாங்குவது நமக்கும் நம் குடும்பத்திற்கும் நல்லது😊❤😊
அருமையான மெனக்கெடல். சிறந்த பயனுள்ள ஆராய்ச்சி. ஆரோக்கிய உணவிற்காக ஆர்வம். இது போன்ற பல பதிவுகளால் "தேநீர் இடைவேளை" மென்மேலும் வளர்ந்து உயர்கிறது. குழுவினருக்கு வாழ்த்துக்கள் 🙂🙎🏽♂️💐💐💐💐💐
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரர்களே. ஆனால் இத்தனை சந்தேகத்தையும் கடைக்காரர் முன் செய்தால் நீ வாங்கவே வேணாம் போ என்பார். இல்லை வீட்டில் வாங்கி வந்து பார்த்தாலும் வீணாகிப் போய்விடும் பணம். அதனால் என்ன செய்வது????????
S u r right.practically true.but u can encourage r buy from an honest seller who allows it and may always b here and there ,but the price may vary as v can't choose from a vendor in market wherus in super market it is not so.only health department can do something on this as recently seen strictly inspecting more and more in food markets
எங்க வீட்டு பக்கத்துல இருக்கற சின்ன கடைல பழைய முட்டை தா தராங்க😢 வேகவைதா தெரியல 😮 இது மட்டும் இல்ல mrpகும் அதிகமாக விற்பணை செய்றாங்க, சில சமயம் expired ஆன Curd sale panranga
Anna yesterday enga area thoothukudi la current showdown bro aduthu current ah on pannum podhu overvoltage vandhu tv, fan, tubelight, enoda mobile charge also damage aaitu idha epdi TNEB ta complaint panradhu konjam solluga anna
All will bought hens instead of eggs, then only you get fresh one week eggs.. one week once vehicle will collect eggs from farm, then sent to egg Godwden. After that they split and give it to shops for sale. How you will get one week eggs..
Niga slurathula ok tha.bt egg one week kula namma kaiku varum solaa mudiyathula nammakkal la iruthu varuthu apdna epd one week la ellaa kadaikum pogum nu sola mudium
Bro 40 members ku salary kudukura alavuku channel vachirukinga apram edhuku ad kuduthu pichai edukuringa neengale 1.5M tan vachirukinga 😂purinjirukum nu ninaikuren
please advice passport change the name and date of birth. my dad passport is name and date of birth is mistake need to be change. you have any solution for this problem. my dad born on 1965. pls advice
நீங்க சொல்வதெல்லாம் கரெக்ட் ஆனா இதே சேனல்ல ஃப்ரிட்ஜில் எந்தெந்த பொருள் எங்கே வைக்க வேண்டும் என்று போட்டு இருக்கீங்க அதுல முட்டையை வைக்கும் இடம் வேற சொன்னீங்க இதுல இப்போ வேற சொல்றீங்க இதில் எது உண்மை ?
ஃப்ரிட்ஜிலேயே அதற்கான குறிப்பு இருக்கும் பட்சத்தில் அங்கேயே வைத்துக்கொள்ளலாம்! நம் தேநீர் இடைவேளையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து பின்பற்றுவதற்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்!😍
நான் ஒவ்வொரு முறை முட்டையை சமைக்கும்போதும் இப்படி தண்ணீரில் போட்டு check செய்வேன்😊 ஆனால் ஒரு முறை கூட அது படுத்த நிலையில் பார்த்ததே இல்லை 😢இப்போது தான் புரிகிறது இதுவரை நாங்கள் fresh முட்டை சாப்பிட்டதே இல்லை என்று 😂😅
முட்டையை பார்த்து வாங்குவதற்கு பயனுள்ள தகவல் அண்ணா நீண்ட நாட்கள் பழைய முட்டை கடைகளில் வைத்திருந்தால் அதனை பரிசோதித்து வாங்குவது நமக்கும் நம் குடும்பத்திற்கும் நல்லது😊❤😊
அருமையான மெனக்கெடல். சிறந்த பயனுள்ள ஆராய்ச்சி.
ஆரோக்கிய உணவிற்காக ஆர்வம்.
இது போன்ற பல பதிவுகளால் "தேநீர் இடைவேளை" மென்மேலும் வளர்ந்து உயர்கிறது. குழுவினருக்கு வாழ்த்துக்கள் 🙂🙎🏽♂️💐💐💐💐💐
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரர்களே. ஆனால் இத்தனை சந்தேகத்தையும் கடைக்காரர் முன் செய்தால் நீ வாங்கவே வேணாம் போ என்பார். இல்லை வீட்டில் வாங்கி வந்து பார்த்தாலும் வீணாகிப் போய்விடும் பணம். அதனால் என்ன செய்வது????????
S u r right.practically true.but u can encourage r buy from an honest seller who allows it and may always b here and there ,but the price may vary as v can't choose from a vendor in market wherus in super market it is not so.only health department can do something on this as recently seen strictly inspecting more and more in food markets
Recently addicted to your videos. Romva use fulla iruku👌
நல்ல பதிவுக்கு நன்றி சகோ
பயனுள்ள பதிவு 👍💐
Super bro and thank you, you are very talented bro 🙏
மிகவும் பயனுள்ள தகவல்
Useful video❤
மிகவும் பயன் உள்ள தகவகல் நன்றி
இவர்கள் போடும் வீடியோவை நம்பினால் அவ்வளவு தான்
Super இத தான் எதிர் பார்த்தேன்
பயனுள்ள தகவல்கள்❤❤❤
1 vaaram muttai sonninga athu neenga kadaila thaaanna vangaineenha appo kozhi eppo kozhi eppo muttai potrukkum🤔
Unga kuda sethu work pannum nu aasaiya irukki, aana nan private company la work pannittu irukken, family background situation 😊
Superb information na..thank you for your effort.
Adhukkaga shop ku bugket la thanni ya eduthuttu pooradhu😅
நாங்கள் தொங்கும் முட்டை கூட பார்த்துள்ளோம். நீரில் மிதக்கவும் செய்யாது மூழ்கவும் செய்யாது. நடுவிலேயே தொங்கும்
Good information brothers
மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா இது
கிராம புறத்தில் உறக்கடை மற்றும் பூச்சி மருந்து கடை ஆரமிப்பது எப்படி என்கிற ஒரு வீடியோ பதிவிடவும்.
வெள்ளி தங்கம் அணிந்தால் உடம்புக்கு நன்மையா இது குறித்து ஒரு தெளிவு படுத்துங்கள் சகோதரர்களே
2:32 my mind voice to you mani...😜😂
Kadaila வாழ பழம் romba nal நல்லா இருக்கு vangitu veetuku vantha 2 days 3 days la alugiruthu itha oru vidio va podunga
நன்றி 👏🏻 👏🏻 ❤
Bro dark circles pathi sollunga
Mani you are great
Useful sir 👍❣️ great information ✨
Anna please
Na ketathuku answer panni help pannunga anna
Rompa useful ah irukum anna
Lovely bro 👍👍👍
Use Full vidio😊❤
இனிமே முட்டை வாங்க போகும் போது ஒரு மக்கு தண்ணியோட போகனும். அப்ப தான் செக் பண்ணி புது முட்டய வாங்க முடியும்.
My recent days biggest doubt when i boil my egg for my baby i had lots of confusion becz egg yellow sometimes in white color i don't know why
It's normal than .. if u overcooked .. the yellow yolk would be in brown colour... If u cooked at crct time, light yellowish colour
எங்க வீட்டு பக்கத்துல இருக்கற சின்ன கடைல பழைய முட்டை தா தராங்க😢 வேகவைதா தெரியல 😮
இது மட்டும் இல்ல mrpகும் அதிகமாக விற்பணை செய்றாங்க, சில சமயம் expired ஆன
Curd sale panranga
Nice bro
Super bro😮
Super bro nalla msg!!!!
வாழ்க நண்பர்களே
Kadaila ipdi test panna viduvangala mudiathu😂😂veetuku vanthu than test panni pakanum...apdiye ketu pona muttai na return vanga matanga😂😂😂adhaiyum meeri nallathan irukunumnu ninachu ketu pona muttai ah cook panna odachuta sutham🙆♀ aaga motham kaasu waste uh 😂😂😂
*அருமையான தகவல்*
Here in Doha,Qatar we get eggs which has expiry date of 3 months bro
❤super
Anna resin pathi solunga please
SuMa rasigar mandram sarbaga indha video vetriperah vazhthukkal!!!🎉
Super brother nalla msg
கடைசி வரைக்கும் நீ பன்னி காமிக்க இல்லபா... முட்டை மட்டும் தான் காமிச்ச😂😂😂
Nice
kothu paratto.. karur side
1st view
Anna yesterday enga area thoothukudi la current showdown bro aduthu current ah on pannum podhu overvoltage vandhu tv, fan, tubelight, enoda mobile charge also damage aaitu idha epdi TNEB ta complaint panradhu konjam solluga anna
1912க்கு அழைக்கவும்.
Super
All will bought hens instead of eggs, then only you get fresh one week eggs.. one week once vehicle will collect eggs from farm, then sent to egg Godwden. After that they split and give it to shops for sale. How you will get one week eggs..
It was useful video to find good egg
Super bro
Hi brother nanga oru tray mutta vanguven... Atha frigela vaikalama
Nanum muttai vandi driver than anna
Niga slurathula ok tha.bt egg one week kula namma kaiku varum solaa mudiyathula nammakkal la iruthu varuthu apdna epd one week la ellaa kadaikum pogum nu sola mudium
Super bro l like 👍 👌
Super rompa payanulla thakaval thanks❤❤
Super bro unga Idea
Explain why this happens?
Yarum mutaya eduka check seiya kadila vidamatanga.. avan eduthu Kati tharuvan..enga poitu Check seivanga elarum..not possible
2days egg kum side ta nikgum... eakga vetla natdu koli egg
I am try
Anna, Ennoda frd oda appa 2 marriage pannirukaru 1st wife ah divorce pannama 2nd wife kuda valnthuttu irukaru. Avaruku 1st wife ku daughter irukanga 2nd wife ku 2 daughter irukanga.avaru oru government employee ippo avaru service mudunju retirement aagitaru ippo avaruku retirement amount vanthuruku atha 2nd wife kudukama problem pandranga
Itha police kita complaint ah kudutha vangama ithu family issue athunala neengale pesikonganu solranga
Ippo enna pandrathu anna ?
Enga poie enna pandrathunu theriyala anna please ithuku oru solution sollunga anna...🙏
அண்ணா அவரு கல்யாண மாப்பிள்ளை நீங்க கல்யாணத்துக்கு அழைத்து செல்லாமல் முட்டை புரோட்டா சாப்பிட அழைத்து செல்வது தவறு இல்லையா 😂
கல்யாண மாப்பிள்ளைக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லயே... நம்ம என்ன பண்றதுங்க😂
@@theneeridaivelai பொது நலம் மிக்கவராக இருக்காரே அண்ணா அது போதுமே சரி அண்ணா நல்ல படியா அவர் கல்யாணம் இனிதே நிறைவு பெற வாழ்த்துக்கள் ☺️
Uruttalam acre kanakula venam nanba 😂😂unga channel mattum develop pannunga engaluku help venam 😂
நன்றி நன்றி நன்றி
கொத்து புரோட்டா ❤
Plastic muttaiya eppadi kannu pudikkarathi
எங்க வீட்ல ஒரு கோழி போடுற முட்டை வெள்ளையா இருக்கிற பகுதி வேகவைச்சா ரப்பர் மாதிரி ஆகுது பது முட்டைதான் ஆன இந்த மாதிரி இருக்கு தெரிஞ்சா யாரவது சொல்லுங்க
முட்டை போடும் கோழிகள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இப்ப மீன் தொட்டிக்கு எங்க போறது...
😂😂😂
❤
Bro 40 members ku salary kudukura alavuku channel vachirukinga apram edhuku ad kuduthu pichai edukuringa neengale 1.5M tan vachirukinga 😂purinjirukum nu ninaikuren
Bro paathi mutta intha maathiritha iruko
👍👍👍👌👍
please advice passport change the name and date of birth.
my dad passport is name and date of birth is mistake need to be change. you have any solution for this problem. my dad born on 1965. pls advice
Idhoda egg a vechi third vedio pandringa😂
At our home daily we buy 20 eggs
கோழி தான் வளர்கணும்
Kothu parata
❤
நான் இப்பதான் முட்டை சாப்டபோகிறேன்😅😅😅
Antha muttaiya udaichu kattunga
நீங்க சொல்வதெல்லாம் கரெக்ட் ஆனா இதே சேனல்ல ஃப்ரிட்ஜில் எந்தெந்த பொருள் எங்கே வைக்க வேண்டும் என்று போட்டு இருக்கீங்க அதுல முட்டையை வைக்கும் இடம் வேற சொன்னீங்க இதுல இப்போ வேற சொல்றீங்க இதில் எது உண்மை ?
ஃப்ரிட்ஜிலேயே அதற்கான குறிப்பு இருக்கும் பட்சத்தில் அங்கேயே வைத்துக்கொள்ளலாம்! நம் தேநீர் இடைவேளையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து பின்பற்றுவதற்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்!😍
@@theneeridaivelai boss pls explain the effect due to consume old egg ... What impact we will face after we eat 4 week egg ..????
😊😊
unscientific !
வீச்சு😂
Motha athu plastic muttai ya ilaya nu sollunga
அருமையான தகவல்