KVMahadevan n TK Pattammal Legen maestros yielded us a marvellous treasures in the name of Nithyasri n Shankar each different n genuine by their voices patterns ever lingering n nice audibility adjusting music n sasthriya sangeetha into a fusion,thank them in exhausting ecstasy again n again pulls me to hear this song,🐿🐣😂🐀🤓🤸♂🇮🇳🐸🤘.
Sabhapathikku verutheivam - சபா பதிக்கு வேறுதெய்வம் LYRICS OF THE SONG ராகம் - ஆபோகி இயற்றியவர் - கோபாலக்ருஷ்ண பாரதியார் ஆ - ஸ ரி க ம த ஸ் அ - ஸ் த ம க ரி ஸ சபாபதிக்கு வேறுதெய்வம் சமானமாகுமா தில்லை || கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ இந்த தரணி தனில் ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே பரகதிக்கு(பெற) வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா அரியர் புலவர் மூவர் பதம் அடைந்தார் என்றது புராணம் அறிந்து சொல்ல கேட்டோம் கோபாலகிருஷ்ணன் பாடும் தில்லை ||
*சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?* இராகம்: ஆபோகி தாளம்: ரூபகம் எழுதியவர் : கோபாலகிருஷ்ண பாரதி *பல்லவி:* சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா? (தில்லை) சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா? *அனுபல்லவி:* கிருபாநிதி இவரைப் போல கிடைக்குமோ இந்த தாரணி தன்னில் (தில்லை) *சரணம்:* ஒரு தரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே பரகதிக்கு வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா? அரிய புலையர் மூவர் பாதம் அடைந்தார் என்றே புராணம் அறிந்து சொல்ல கேட்டோம் கோபால கிருஷ்ணன் பாடும் (தில்லை)
எங்கள் பள்ளியில் இந்த பாடல் மியூசிக் கிளாஸில் பயின்ற நினைவு வருகிறது 46 வருடத்திற்கு முன்பு.🙏🏼🙏🏼🙏🏼
Madams' Voice and modulation adds sweetness to the song.
Great Great beautiful voice
Sabhapathikku Veru Deivam Samaanamaagumaa.
Amazing Devotional song sir 🙏🙏🙏
Amazing Devotional voice sir 🙏🙏🙏
ஓம் நமசிவாய சபாபதிதான் உண்மையான தெய்வம்
இந்த பாடலை எங்கும் எப்பொழுது யார் பாடினாலும், என்னையுமறியாமல், கண்ணீர் 😭 தான் வருகிறது, காரணம் என்னமோ, என்ன பாதிப்போ
Athuthaan.nadarajakerupai.sir.
மனம் இலேசாகிறது அம்மா பாடல் அருமை
sabathyku vere daivam is a abhogi raga which is janya raga from kharaharapriya. one of the beautiful ragas in carnatic
The gamakam at the ending of pallavi and anupallavi is very nice especially the rmgmr
நித்யஸ்ரீஸ் ன் குரல் வளத்தில் ராகமும் கீர்த்தனையும் சிறக்கிறது.
I listen to others but Nityashree maam's is lively... 😍😍😍😍
Really Nithya shri is a born genius
Well said
Hi
She is greater than anyother singer
Chethambaram. Tharisam
Kedaiththu. Ammavinkurall
Nithayasri. Mam. Fan.
Such a beautiful rendering, brings out so much of divinity and devotion 🙏🙏 Namah Shivaya 🙏🙏
Ecstacy. The gamakams are divine and mystical!!!
Rich voice
KVMahadevan n TK Pattammal Legen maestros yielded us a marvellous treasures in the name of Nithyasri n Shankar each different n genuine by their voices patterns ever lingering n nice audibility adjusting music n sasthriya sangeetha into a fusion,thank them in exhausting ecstasy again n again pulls me to hear this song,🐿🐣😂🐀🤓🤸♂🇮🇳🐸🤘.
Madam Nithiyashrees' Pronounciation Tamil words syllables adds flavor.
Very nice. Enjoyed it very much
Beautiful song
Scintilating voice. Those who hear her songs will have mental tranquility
I love this composition(abhogi raga). She sang it beautifully!
Amazing voice 🙏🙏🙏🙏
Beautiful rendering
Excellent voice and song
Sabhapathikku verutheivam - சபா பதிக்கு வேறுதெய்வம் LYRICS OF THE SONG
ராகம் - ஆபோகி
இயற்றியவர் - கோபாலக்ருஷ்ண பாரதியார்
ஆ - ஸ ரி க ம த ஸ்
அ - ஸ் த ம க ரி ஸ
சபாபதிக்கு வேறுதெய்வம் சமானமாகுமா தில்லை ||
கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ இந்த தரணி தனில்
ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே
பரகதிக்கு(பெற) வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா
அரியர் புலவர் மூவர் பதம் அடைந்தார் என்றது புராணம்
அறிந்து சொல்ல கேட்டோம் கோபாலகிருஷ்ணன் பாடும் தில்லை ||
பாடல் வரிகள் பதிவு அருமை.
அரிய புலவர் அன்று.
அது அரிய புலை்யர் என்று தான் பாடம்.
Romba tq sir ethu pola karnadaka songs tamilla written la eppadi kidaigum
Like Sri Thyagaraja krithys, this will end, "intha Gopalakrishnan paadum .."
Thanks for the lyrics. But Composer GhopAlakrishna BhArathi.
Not gopalakrishnana bharathyiar.
Only Subramanya bharathy is BhArathy aar.
Not Gopalakrishna Bharathiyaar.
Only Gopaalakrishna BhArathy.
Subramanya BhArathiyaar is called Bharathiyaar.
Pulaiyar
Not pulavar.
my favourite song in abhogi
Evelyn Romesh have u heard evari..
Extraordinary
Superb presentation
🙏🙏🙏
அருமை
Madam, 🙏🙏🌼🌼
I am speechless
Good singer. Well done
I love this song
தங்க ரதம் வந்தது வீதியிலே
So nice Mam
a one. in nithyasree s voice...
Very beautiful voice
Namasthe.
நன்றி
*சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?*
இராகம்: ஆபோகி
தாளம்: ரூபகம்
எழுதியவர் : கோபாலகிருஷ்ண பாரதி
*பல்லவி:*
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?
(தில்லை)
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?
*அனுபல்லவி:*
கிருபாநிதி இவரைப் போல
கிடைக்குமோ இந்த தாரணி தன்னில் (தில்லை)
*சரணம்:*
ஒரு தரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே
பரகதிக்கு வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா?
அரிய புலையர் மூவர் பாதம் அடைந்தார் என்றே புராணம்
அறிந்து சொல்ல கேட்டோம் கோபால கிருஷ்ணன் பாடும் (தில்லை)
Very nice and good mam
Nice voice....cut song
Deviga.voice.good.n.s.m.fan
Super ma
Raga - Abhogi
nic performance
Excellent
Very nice
❤️
Super verynice
Super
Gyannasarsvathi.nethyasri.mam.fan.
Mam pls check lyrics
Nice
Natarajan. saranam.neinthiruvadeiayya.fan
M
👏🏻👌🏻
Mityashree Saraswathi younare blessed with Sharada swaram..and always.strive.hard to give.fantastic Bhakthi bhava. And.krithi.shrestham.style. so.alwsys.adore you Nityashreesaeaswsthim
Please.give mam.the lyrics so that we can also learn the kruthi
pallavi
sabhApatikku vEru deivam samAnamAgumA tillai
anupallavi
kripAnidhi ivaraippOla kiDaikkumO inda daraNi tanilE
caraNam
oru daram siva cidambaran enDru uraittAl pOdumE
paragatikku vEru puNNiyam paNNa vENDumA?
Ariyar pulavar mUvar pAdam aDaindAr enDrE purANam
arindu solla kETTOm gOpAlakrishnan pAdum tillai
Super ma
ஞ
: