Azhagu Deivamaga- Kavadi Chindu

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 532

  • @Divya0312
    @Divya0312 6 років тому +248

    Tamil is a rich language and so is Tamil music ... I am a Malayali but a great admirer of Tamil language and Tamil Isai... Tamil culture and its people are great.

    • @subramanimk3596
      @subramanimk3596 5 років тому +25

      Thank you so much sister. Though we have different languages, Our spiritual heritage unites us as 1 indian.Bharath mathaki jai.jai hind.

    • @karthikeyang8892
      @karthikeyang8892 5 років тому +8

      Like minded people are the need of the hour ,if all are like you, India our country will become the real super power.
      Muthe ponne pinangalle..and vaikom vijayalakshmi toname a feew in my Malayalam songs.
      But i am a voracious reader of malayalam books.starting from
      Potrakad,bazhir,ovijayan..kunjabdullah..
      Gkk

    • @kkarthikeyan3075
      @kkarthikeyan3075 5 років тому +7

      Proud of you Divya Sandesh... V dravidians belong to one family... Our language and culture share similar ethos....Love from Tamil Nadu

    • @bagavathypriya3726
      @bagavathypriya3726 5 років тому +6

      Love from Tamil nadu

    • @jsuswaram
      @jsuswaram 4 роки тому +7

      God bless you, madam. My mother tongue is Kannada although born and raised in Chennai, Tamil is closest to my heart spiritually my best friends spoke Malayalam and Telegu. I understand we are all united spiritually and out of common ancestry.

  • @bimalbrooze8166
    @bimalbrooze8166 Рік тому +15

    Great madam... I'm a malayali....but love tamil music.... And its richness of words ideas....🙏🙏🙏

  • @arunachalapandis293
    @arunachalapandis293 5 років тому +30

    உண்மையிலேயே தாவரங்களும் இசையில் உற்சாகம் பெறுகின்றன. அதைப்போலவே எனது எண்ணற்ற கவலைகளும் குறைகின்றன Dr. சோபனா விக்னேஷ் சங்கீத இசைமழையில் .

  • @somasundaramm7636
    @somasundaramm7636 5 років тому +56

    Dr Shobhana's performance is appreciable
    Let Lord Shiva bless her

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 4 роки тому +63

    அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன் ஆதி சக்தி அன்னை தந்த பாலன் -- அவன் அசுரர் தம்மை வென்ற வடிவேலன்--நல்ல அமுதம் என்னுமோர் தமிழில் பாடிடும்
    அன்பர் வாழவே கருணை செய் குஹன் அரனார் குருவாம் உயர் ஸீலன்--என்றும் அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்
    குழந்தையாகக் குமரனாகக் கோவணாடைத் து­றவியாகக் கோலம் கொள்ளும் காக்ஷி என்ன சொல்வேன்?-- கண்டு கூறும் மாய வினைகள் யாவும் வெல்வேன்-- இந்தக் குவலயத்திலோர் கலியுகப் பெருவரதனாய்த் திகழ்ந்தருளும் கந்தனைக் கும்பிட்டென்றன் பிணிகள் நீங்கி மகிழ்வேன் உள்ளக் குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன்
    நீல மயில் மீதில் ஏறி ஆவினன்குடியில் தோன்றும்
    நிமலனாம் குழந்தை முருகேசன் --- அவன் நித்திலப் புன்முறுவல் வள்ளி நேசன் - இந்த
    நீள் நிலந்தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் காத்து நின்றிடும்
    நித்ய சோதி வடிவமாம் பிரகாசன்-- தூரன்
    நெஞ்சை நீங்காதென்றும் அங்கு வாசன்

    • @ganesankannansrikrishnasar5144
      @ganesankannansrikrishnasar5144 3 роки тому +1

      நமஸ்காரங்கள் மாமா, தங்களை இங்கே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

    • @srinivasann4126
      @srinivasann4126 3 роки тому

      Namaskaram...

    • @sankarakrishnaniyer7125
      @sankarakrishnaniyer7125 3 роки тому +1

      அற்புதமான ஸாரீரம். வாழ்த்துக்கள்.ஆஸீர்வாதம். அன்புடன் மாமா சங்கர கிருஷ்ண ஐயர் .பெங்களூரூ.

    • @ramyaadevi
      @ramyaadevi 3 роки тому

      🙏🙏🙏

    • @snair133
      @snair133 Рік тому +2

      Please can I have lyrics in English to this beautiful song.

  • @sundarjaya7244
    @sundarjaya7244 4 роки тому +6

    பக்தி சிரத்தடையுடன் பாவனையுடன் பாடும் பாடல்களை கேட்பதற்கு கேட்போரை இறைவனிடம் மனதை லயிக்க வைக்கிறது. நன்றி. பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

  • @ramachandranramasamy710
    @ramachandranramasamy710 4 роки тому +23

    பிரமாதமாக பாடும் உங்களுக்கு குமரன் நிறைய அருள் புரிய வேண்டுகிறேன்

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 4 роки тому +34

    அருமை அருமை, தங்களுக்கு இறைவன் அருள் நிறைந்து இருக்கிறது, மேலும் அருள ப்ரார்த்திக்கிறோம்

  • @bharathi852
    @bharathi852 2 місяці тому +1

    அழகு தெய்வமாக வந்து
    காவடிச் சிந்து பாடும்
    ஆதிசக்தி
    அன்னை தந்த திருமதி.சோபனா
    வாழ்க நலமுடன்...

  • @krishnamoorthysrinivasan3085
    @krishnamoorthysrinivasan3085 3 роки тому +3

    நம் பாரதகலாச்சாரம் அழியாமல்பாதுகாப்பதில் தங்கள் பங்கு பெரிய தொண்டாகும் கடவுளின் அனுக்ரஹம் என்றென்றும் தொடரட்டும்

  • @visvaananth861
    @visvaananth861 3 роки тому +4

    .மகாநதி டாக்டர் ஷோபனா விக்னேஷ் அம்மா அருமையான முத்தான முருக கடவுள் கீர்த்தனை. Maha nadi Dr Sobana vicnesh always Sweet Voice. Same yong Face .. 🌺🕉🌺. Thanks mum..

  • @Satiesh.V.Subramanian
    @Satiesh.V.Subramanian 4 роки тому +16

    அம்மா உங்கள் நீண்ட ஆயுள் மற்றும் உடல் நல் ஆரோக்கியத்திற்கு நான் என் அப்பன் முருகனின் பிரார்த்திக்கிறேன் 🙏.

  • @gopalakrishnan4414
    @gopalakrishnan4414 4 роки тому +11

    Smt.Shobana's voice is very sweet .Born for Devotional songs I pray the Lord MURUGA to bless her for a long healthy and wealthy life with her family .By P.Gopalakrishnan Ex.Army Tiruppur.

  • @chinnaduriaosho3504
    @chinnaduriaosho3504 5 років тому +4

    நமஸ்காரம் மேடம் அருமையான தெளிவான பாட்டு உங்கள் குரல் தெய்வீகக் குரல் வசீகர குரல் உங்க பாட்டு கேட்டுக் கொண்டே இருந்தா எனக்கு முக்தி கிடைத்து விடும் போல என்று தோன்றுகிறது உங்கள் குரலுக்கு உங்கள் பாட்டுக்கு நான் அடிமை பாட்டைக் கேட்டுக் கொண்டே இருந்தாள் நான் இந்த எல்லையில்லா பிரபஞ்சத்தில் கரைந்து காணாமல் போய்விடுவேன் நன்றி இப்படிக்கு உங்கள் சீடன்

  • @kavidhaipookal4538
    @kavidhaipookal4538 7 років тому +29

    Its really a gifted voice to a daughter like Mahanadhi shobana வாழ்க பல்லாண்டு god bless her

  • @panneerselvam4764
    @panneerselvam4764 3 роки тому +2

    அழகு தமிழில் முருகன் பாடலும் அதற்கு உங்கள் குரலும் மெருகூட்ட சேர்ந்த இசையும் மிக மிக அருமை.

  • @thamizhiyakkanramou9228
    @thamizhiyakkanramou9228 4 роки тому +3

    நெஞ்சிருக்கும் வரை நித்தியசிறீ அவர்களின் இசை இன்பம் நிலைத்திருக்கும்! - தமிழ்மாமணி தமிழியக்கன் - புதுவை.13,

  • @savithirisavithirisavithir4629
    @savithirisavithirisavithir4629 2 роки тому +3

    என்ன அற்புதமான பாடல் முருகா ஐயா ஆண்டவா

  • @skarthick8566
    @skarthick8566 2 роки тому +4

    Wow super what a beautiful voice.
    I watching continue 5times thanks all continue to good work

  • @sj9918
    @sj9918 Рік тому +2

    TAMIL is mother of Malayalam. So lovely the at Tamil heritages are....🙏🌹❤

  • @krishnamohangoteti
    @krishnamohangoteti 11 місяців тому +2

    ఎంత బాగా పాడావమ్మా.

  • @vigneshkrishnamoorthi8247
    @vigneshkrishnamoorthi8247 2 роки тому +3

    Chance eh illa I must've heard more than 20 times. Addictive

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 3 роки тому +5

    Sister, I am Happy to hear your Voice and treat that as a Prayer as a OFFERING to God. Thank for rendering DEVOTIONAL SONGS that give PEACE to the MIND in the Turbulent Time. God's Blessings be With you forever.

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 2 роки тому +1

    ஐயா உங்களுடைய தமிழ்வரிகளுக்கு மிக்க நன்றி இதனை இப்பொழுதுபுரிந்து கொண்டேன்🙏

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 5 років тому +7

    முருகன் அருள் கூடும் அருமை வாழ்த்துகள்

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 4 місяці тому

    I feel near to god, because u r singing is in tamil, first i understand them, the message reaches stright, since it is the mother tounge❤

  • @thathvamasi09
    @thathvamasi09 6 років тому +17

    திருமதி ஷோபனா..... அருமையான பாடல் தேர்வு

  • @srinivasann4126
    @srinivasann4126 3 роки тому

    Thanks...
    Super super Muruga ....
    Nice song Muruga....
    Jai Hind!!!!
    Om Muruga om Muruga om Muruga
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha om om om om om om om om om

  • @darasinghnordic5700
    @darasinghnordic5700 3 місяці тому

    Absolutely amazing, fantastic Bhajan, your cordial voice and most sweet. वणकम वणकम, राम राम बहन बहुत धांसू भजन है आपका

  • @hemendrakumar8868
    @hemendrakumar8868 3 роки тому +1

    Tamil language is very good.I like to understand to tamil and u Shobhana. I want to know about the this song. First i tell u one thing u are so cute and beautiful Shobhana. With best wishes by A.Hemendra Kumar

  • @valliappans1013
    @valliappans1013 3 роки тому +2

    மயக்கும் இறையருள் நிறைந்த குரல். வாழ்க ஷோபனா!

  • @sengalvarayan1823
    @sengalvarayan1823 Рік тому

    அருமை அம்மா
    G செங்கல்வராயன் தபேலா இசை கலைஞர் விருத்தாசலம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sowparnikakrishna7183
    @sowparnikakrishna7183 2 роки тому +4

    Her appearance, beauty and everything makes you totally stuck 💚

  • @saimohannavaratnam4367
    @saimohannavaratnam4367 Рік тому +1

    Marvelous performance Sweet Dr. SOBANA.V. Valka Sakala Valamudan and Sakala Nalamudan 💕 ♥️ ❤️. Keep it up. You are so beautiful, your singing so beautiful and song 🎵 is beautiful.

  • @NavaRatnam-ef4mz
    @NavaRatnam-ef4mz 3 місяці тому

    மி க ரம்மி ய மான ரீ தி யில் க வு ளை மிக்க சிறப்பு. வாழ்த்துக்கள்

  • @sarojasundarrajansundarraj1616
    @sarojasundarrajansundarraj1616 5 років тому +12

    நன்றி. சாெ ல்ல வார்த்தை கள் இல்லை.

  • @nsridhar3114
    @nsridhar3114 2 роки тому

    Very nice melodious voice by smt. Shobanavignesh.iord muruga blessings and my hearty blessings to Mrs. Shobana madam.god bless her their family. Erode sridar. I am also a light music singer.

  • @NadarajanDuraivel
    @NadarajanDuraivel 11 місяців тому +2

    🙏🙏🙏💯முருகா சரணம்

  • @krishnamuruganantham5499
    @krishnamuruganantham5499 3 роки тому

    தங்களின் குரலின் இனிமைக்கும் பாடிய ராகத்தின் அழகிற்கும் தலைவன் தமிழ்குமரனுக்கும் அடியேன் அடிமை!

  • @thavamanikathirvel2980
    @thavamanikathirvel2980 4 роки тому +1

    அருமை அருமை.....காந்தக்குரல்....தெளிவான உச்சரிப்பு...வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajendirannadarrajendirann8429

    Dr.Shobana nigar Dr.Shobama ❤🙏❤️ kirti, lirics super singer. Singing songs all cute

  • @gunasekaranunion9448
    @gunasekaranunion9448 Рік тому +42

    முருகனை கடவுளாகவும் தமிழை மொழியாகவும் கொண்ட நான் இப் பிறவியில் பெற்ற பெரும் பேரு 🦚🌹

  • @கே.புண்ணியகோட்டி.கேசவன்

    அருமையிலும், அருமை கேட்க கேட்க மனதினை ஒரு நிலைப் படுத்தும் நிலை.
    அனைவருக்கும் நன்றி!! பல .

  • @muthuganapathy6192
    @muthuganapathy6192 4 роки тому +1

    இனிமையான தமிழ் பாடல்! மிக அருமையாகப் பாடப்பட்டிருக்கிறது! நன்றி!

  • @nagaraj8199
    @nagaraj8199 2 роки тому

    காவடிச்சிந்து புகழ் அண்ணாமலைக்கவிராயர் வாழ்க

  • @rsvijayan5943
    @rsvijayan5943 3 роки тому

    I never heard anyone sing javhd sindhu better!
    God bless and protect the best interests
    of Shobhana Vignesh n you tube!!

  • @saimohannavaratnam4367
    @saimohannavaratnam4367 Рік тому

    Excellent performance Dr. SOBANA.V. Valka Sakala Valamudan and Sakala Nalamudan 💕

  • @vijaykpillai100
    @vijaykpillai100 3 роки тому +7

    It was Dr Shobana Vignesh's singing more than a decade ago I followed for most of hindu songs. A very gifted singer indeed.

  • @rajagopalan.sivaraja5995
    @rajagopalan.sivaraja5995 2 роки тому +1

    காவடிச்சிந்து is rare,not many will take up,, .fine

  • @46Sivark
    @46Sivark Рік тому

    Melodious முருகன் song by Shobana

  • @akhilaj2423
    @akhilaj2423 Рік тому +1

    azhagu deivamAga vandu, pazhani malai meedil nirkkum
    Adi Sakti annai tanda baalan avan, asurar tammai venra vaDivElan
    nalla, amudam ennumOr tamizhil paaDiDum, anbar vaazhavE karuNai Sei guhan x2
    aran uganda guruvAm uyar Seelan, enrum, arul surande kaakkum anukoolan
    charanam 2
    kuzhandaiyAgak-kumaranaagak, kOvaNaaDait-turaviyaaga,
    kOlam koLLum kaaTchi enna SolvEn, kaNDu, koorum maaya vinaigaL yaavum velvEn
    indak, kuvalayattilOr kaliyugap-peru, varadanAit-tigazhandaruLum kandanaik- x2
    kumbiTTenran piNigaL neengi magizhvEn, uLLak-kumural OindE nalla vazhi selvEn
    charanam 3
    neela mayil meedil Eri, AavinankooDiyil tonrum
    nimalanaam _ kuzhandai murugEsan, uyar, nittilap-pon muruval vaLLi nEsan
    avan, neeL nilam tanil, anbu SeidiDum, aDiyaryaaraiyum kaattru ninriDum x2
    nitya jyOti vaDivaamaam prakaaSan, Tooran, nenjai neengadenrum angu vaasan

  • @palaniappanramasamy2840
    @palaniappanramasamy2840 3 роки тому

    அழகான குரல் வளம் சரஸ்வதி உங்களிடம் பரிபூரணமாக உள்ளாள்

  • @mukilann
    @mukilann 4 роки тому +53

    பாடல் வரிகளுடன்
    சேர்த்து கேட்டு மகிழுங்கள் 🙏
    அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன்
    ஆதி சக்தி அன்னை தந்த பாலன் - அவன்
    அசுரர் தம்மை வென்ற வடிவேலன் - நல்ல
    அமுதமென்னுமோர் தமிழில் பாடிடும்
    அன்பர் வாழவே கருணை செய் குகன்
    அரன் உகந்த குருவாம் உயர் சீலன் - அவன்
    அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்
    குழந்தையாக குமரனாக கோவணாடைத் துறவியாக
    கோலம் கொள்ளும் காட்சி என்ன சொல்வேன்? - கண்டு
    கூடும் மாய வினைகள் யாவும் வெல்வேன்! - இந்த
    குவயலத்திலோர் கலியுகப் பெரு வரதனாய்த் திகழ்ந்தருளும் கந்தனை
    கும்பிட்டெந்தன் பிணிகள் நீங்கி மகிழ்வேன் - உள்ளக்
    குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன்
    நீல மயில் மீதில் நிற்போன் ஆவினன்குடியில் தோன்றும்
    நிமலனாம் குழந்தை முருகேசன் - அவன்
    நித்திலம் போல் முறுவல் வள்ளி நேசன் - இந்த
    நீனிலம் தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் காத்து நின்றிடும்
    நித்ய சோதி வடிவமாம் பிரகாசன் - உடன்
    நெஞ்சில் நீங்காதென்றும் அங்கு வாசன்
    மெட்டு: காவடிச்சிந்து
    இயற்றியவர்: அண்ணாமலை ரெட்டியார்

  • @sivasubramaniamvisweswaran3199
    @sivasubramaniamvisweswaran3199 4 роки тому +4

    You have full Blessings of your parents and God. Listening to this song,. one gets Peace. Our best wishes ... Visweswaran

    • @Sivasubramaniankuppuswamy
      @Sivasubramaniankuppuswamy Рік тому

      Good song
      When my son studied
      20 years back at maharishi Vidya mandir she sung there
      Now she is Dr. Shobana Vignesh.
      God bless her.

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam9429 3 роки тому

    Thanks for sending the super Kavadi Sindhu

  • @tamilmanimuthuvelappan9315
    @tamilmanimuthuvelappan9315 3 роки тому

    நல்லதெய்வீக முருகன் பாடல்.வாழ்த்துக்கள்

  • @akashkarthikeyan3324
    @akashkarthikeyan3324 2 роки тому +1

    ❤🙏🙇ஓம்❤🙏🙇
    ❤🙏🙇ஓம் முருகா போற்றி❤🙏🙇
    ❤🙏🙇குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே❤🙏🙇
    ❤🙏🙇மங்களம்❤🙏🙇
    ❤🙏🙇ஓம்❤🙏🙇

  • @karunar4325
    @karunar4325 Рік тому +1

    Sakthi engineering karunakaran Chennai Nazarathpet super super 👍

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 роки тому

    ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன்.

  • @Satiesh.V.Subramanian
    @Satiesh.V.Subramanian 4 роки тому +2

    I was blessed by Murugan to listen this most healing voice of Mahanadhi Dr. Shobana amma 🙏

  • @santhakumaribalasubramaniu1824

    அருமையானபாடல் 🎉🎉குரல் வளம் அருமை👏👌👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌

  • @RAMESHRAMESH-bs7hn
    @RAMESHRAMESH-bs7hn 3 роки тому +3

    வீரவேல் முருகனுக்கு அரோகர

  • @delhitamil
    @delhitamil 3 роки тому +1

    Melodious voice & Beautiful face.Blessings for a long life

  • @hemendrakumar8868
    @hemendrakumar8868 3 роки тому

    Dr.Shobhana Vignesh firstly i wish u a happy Durgastami and Vijaya Dasami festival Subhakanshalu to u and ur family members. In this auspicious festivel day god will give the happiness and blessings strength in ur life. With best wishes by A.Hemendra Kumar.

  • @mapadas
    @mapadas 3 роки тому

    வணக்கம்
    அந்த முருகனின்
    அருள் உங்களுக்கு
    கிடைக்க வேண்டுகிறேன்

  • @ManikandanA-gh5oj
    @ManikandanA-gh5oj Місяць тому +1

    Super good madam hi ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @m.kaliyamoorthym9826
    @m.kaliyamoorthym9826 3 роки тому

    Murugan.song Excellent very thanks sister

  • @amudhagopinath4768
    @amudhagopinath4768 4 роки тому +3

    Very nice and melodious!! God bless you Shobana

  • @stevesangeelee550
    @stevesangeelee550 7 років тому +8

    Masterful delivery and pleasant to behold.

  • @Satiesh.V.Subramanian
    @Satiesh.V.Subramanian 6 років тому +1

    Today I thank God for this life and blessed me to hear the majestic and healing voice of Madam Shobhana Vignesh. My life will be complete only when I get an autograph from Madam. Huge fan of her. Lots of Respect 🙏 Madam.

  • @sornamannamalai8051
    @sornamannamalai8051 3 роки тому

    Excellent rendition madam.
    The name murugan itself nectar

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 3 місяці тому

    தெய்வீக அழகு அம்மா நீ

  • @ramrajkrishnan966
    @ramrajkrishnan966 3 роки тому +1

    Welcome God bless you with your life journey successful

  • @Miss_aaraa_princess
    @Miss_aaraa_princess 3 роки тому

    அருமை அக்கா, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @natureerra71
    @natureerra71 4 місяці тому

    song is very good mam , In this video you are looking gorgeous mam

  • @nayanvaishnav8922
    @nayanvaishnav8922 4 роки тому +1

    just loving it
    Beauty of Dharmic culture

  • @mangalamkrishnamurthy4902
    @mangalamkrishnamurthy4902 3 роки тому +2

    Excellent singing.. beautiful song..

  • @babukarun2293
    @babukarun2293 Рік тому

    Amazing..rendering...hats of you

  • @vijayanak1855
    @vijayanak1855 3 роки тому

    Om sree vel muruga.
    May Lord MURUGA bless 🙌🙏

  • @srinivasansubramanian1874
    @srinivasansubramanian1874 3 роки тому

    பாடலும் இனிமை
    பாவையும் அழகு

  • @pbalasubramanian86
    @pbalasubramanian86 6 років тому +4

    Thank you for the kavadi sindu !

  • @mohanbalakrishnan6474
    @mohanbalakrishnan6474 9 років тому +2

    Excellent kavadi sindhu by Shobana. Great.

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 2 місяці тому

    முருகா சரணம் ! 🌹🙏

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam9429 3 роки тому +2

    Super kavadi sindhu

  • @aspillai6909
    @aspillai6909 3 роки тому

    Mahandi Shobana 👍👍👍 super song

  • @vinoth.r1630
    @vinoth.r1630 4 роки тому +1

    அக்கா மிக்க அன்பு கலந்த நன்றி

  • @priyanka1893
    @priyanka1893 5 місяців тому

    Achanu Ammakkum arogyam ayussum peramakkale konjikkaan bagyam tharane palani mala arumuga
    OM NAMA SKANDAYA PARAMAATHMANE NAMAH

  • @redenex
    @redenex 2 роки тому +4

    Fantastic!

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Рік тому +5

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏ஓம் பழனியாண்டவரே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @pobeepobee8336
    @pobeepobee8336 2 роки тому

    அருமை அருமை இனிமை இனிமை

  • @Drelamparithi
    @Drelamparithi 7 років тому +1

    அ௫மையான பாடல் அதுவும் ஷோபா அவர்களின் அழகு தமிழ் அழகோ அழகு

  • @venkatasubramanian7524
    @venkatasubramanian7524 4 роки тому

    Mrs Shobana Vignesh music is melodious.

  • @kathiresandp8975
    @kathiresandp8975 6 років тому +2

    Wonderful rendition in Tamizh Kavadi Chindhu, made to feel me in the Precinct of Palani Malai.

  • @ramuiyer7934
    @ramuiyer7934 4 роки тому

    I am your great fan and this song I very much like.

  • @natashamenaka7702
    @natashamenaka7702 6 років тому +4

    azhagu deivamaga kavadi chindu very good singer

  • @arulayyappanayyappan7509
    @arulayyappanayyappan7509 2 роки тому

    அந்த " என்றும் " ............

  • @tradermabsssms8688
    @tradermabsssms8688 5 місяців тому

    Can't stop listening to this.

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 Рік тому

    Wonderful performance, really great congratulations 👌👌👌

  • @AnandaSudhanM
    @AnandaSudhanM 7 років тому +3

    மிக அருமை.... நன்றி

  • @m.a.dharshini9958
    @m.a.dharshini9958 5 років тому +3

    I am ten years girl. I really love your song more than l love first. 💖💖💖💖💖