நம்பிக்கை துரோகம் 💔 | கன்னத்தில் அறைந்த நான் | மிதுவிடம் இதை எதிர்பார்க்கல 🥲

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 327

  • @susilajeyakumar4234
    @susilajeyakumar4234 2 місяці тому +96

    மிது அனுசனை போல் நல்ல அன்பான நன்பன் உங்களுக்கு கிடைக்காது

  • @s..s.924
    @s..s.924 2 місяці тому +55

    என்னதான் நடந்தாலும் நட்பு நட்பாக இருக்கன்னும் உங்க நட்ப பிரிக்க ஆயிரம் பெர் இருப்பாங்க அது சதியாகவும் இருக்கலாம் ? எதுவா இருந்தாலும் உங்கள் நட்பு நட்பாகவே இருக்கன்னும்❤தடுமாறும் போது தாங்கி பிடிப்பவனும்
    தடம்மாரும் போது தட்டி கேட்பவனும் தான் உண்மையான நண்பன் ❤❤❤ உட்கள் நட்பு தொடர எங்கள் வாழ்த்துக்கள்❤🤼🤼🤼 anushan &methu

  • @kanaganayagamsellathurai449
    @kanaganayagamsellathurai449 2 місяці тому +30

    அனுசனை போல் ஒரு நல்ல நண்பன் கிடைக்காது மிது 🙏🇨🇭

  • @DhanushaDhanu-n5u
    @DhanushaDhanu-n5u 2 місяці тому +50

    தாய் தந்தை ❤மற்றும் அனைத்து உறவுகளை விட நண்பன் என்னும் உறவு தொப்புள் கொடி உறவு யா தம்பி தோல் கொடுப்பான் நண்பன் ❤❤❤❤ மறப்போம் மன்னிப்போம். மன்னிக்க தெரிந்தவன் கடவுள் ❤❤❤❤

  • @ilamaran8527
    @ilamaran8527 2 місяці тому +8

    இக்காணொளி மிகவும் வருத்தமாக இருந்தது.அனுசன் வயது குறைவு,ஆனால் அற்புதமான பேச்சாற்றல் உள்ள நல்உள்ளம்.மிது அனுசனை விட்டு செல்ல வேண்டாம்.ஒற்றுமையாக பயணியுங்கள்🎉❤❤❤

  • @surendrarajani
    @surendrarajani 2 місяці тому +23

    அருமை அருமை அனுசன் தம்பி கவலைப்பட வேண்டாம் இருவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் அதுதான் எங்களுடைய விருப்பம் மிது ஒன்றையும் குறித்து யோசிக்க வேண்டாம்....

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 2 місяці тому +33

    தம்பி அனுசன் நட்பு தொடரணும், பிரிவு மனக் கவலை வாட்டும்,, மனசு விட்டு பேசி சமரச மா ஒற்றுமை யே பலம் நிறைய நீங்க அனுசன் படிக்காத மேதை, திறமை மிக்க தம்பி,இருவரும் ஒற்றுமை யா சாதி க்க இறைவன் அருள் புரிவான்,,,,, தமிழ் நாட்டு தமிழன்,,,

  • @sakilandilu971
    @sakilandilu971 2 місяці тому +61

    மிது நான் ஒரு அண்ணனா சொல்லுறன் அனுஷன் மாதிரி ஒரு நல்ல நண்பன நீ எங்க போனாலும் கண்டு பிடிக்கமாட்டாய் கொஞ்சம் யோசித்துக்கொள் அனுஷன் ஒரு தங்கம் மிஸ் பண்ணிடாத யாரு எவரு என்று தெரியாதவர்களுக்கு செய்யும் அனுஷன் உன்னகை கைவிடுவானா அனுஷனுக்கு வயசு கொஞ்சம் மனசு பெருசு எல்லாம் காலம் உருவாக்கும் அது வரைக்கும் பொறுமை காத்துக்கொள் அனுசனின் செயற்பாடுகள் கண்டு பல முறை வியர்ந்து பார்த்து இருக்கிறேன் அவனுடைய ஆளுமை வாழ்த்துக்கள் இருவருக்கும் தொடர்ந்து பயணியுங்கள்

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 2 місяці тому +53

    நம்ம மனிதர்கள்
    நமக்கு கிடைக்கும் உறவுகளும்
    நட்புகளும் வரம்தான்!!
    உங்களை போல நல்ல நண்பர்கள் இணைந்ததும் அதனால்தான்!!
    வாழ்த்துக்கள் அனுஷன்... மிது...!!👌🙏👌
    எப்பவும் பிரயாமல் வாழ்க வளமுடன்!!🙏💐🙏

  • @dhasnavam2798
    @dhasnavam2798 2 місяці тому +26

    வாழ்த்துக்கள் தலைவா..மிது.. நீங்கள்.. யோசிக்கிறியால்போல்.தெரிகிறது.தம்பி
    மிது..அனுஷ்சன்
    உங்களுக்கு.உதவி
    செய்வர்.. தயவுசெய்து
    அனுஷ்சனைவுட்டு
    விலகவேண்டம்
    வெளிநாடு.. இப்போ து..உழைப்பது.கடினம்
    தம்பி..மிது..அனுஷ்சன்.கவளைபடதீர்கள்
    மிது.. உங்களுக்கு
    மிகவும்.. கஷ்டமாக
    இருந்தால்..ஏங்கள்
    உறவுகள்.. இருக்கிறார்கள்
    உங்கள் பயணம்
    தொடர்ந்து..நடக்க
    எனது... வாழ்த்துக்கள்
    வாழ்க மிது❤❤❤
    அனுஷ்சன்.உங்கள்
    திறமைக்கு.. வாழ்த்துக்கள்.. கவலைப்படாதீர்கள்
    நன்றி அனுஷ்சன்
    நன்றி.மிது
    Vvt..... UK..... தாஸ்

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 2 місяці тому +36

    மிது மிகவும் நல்ல தம்பி.நல்ல நண்பன். Anushan ! மதுவின் குடும்ப நிலை அவரை தடுமாற வைக்கிற மாதிரி இருக்கு. அதை வெளியில் சொல்ல துணிவு இல்லை. அவருடைய சுபாவம் வேறு. நல்ல நண்பர்கள் நீ‌ண்ட கால‌ம் இணை பிரியாது மகிழ்வாக வாழ இறைவன் அருள் புரியுங்கள். ஆனால் வெளி நாட்டு வேலை என்பது மகிழ்ச்சி தவறுவதில்லை. வெளி நாட்டில் உள்ள கஸ்டம் வந்தால் புரியும். ஆனால் Anushan மதுவுக்கு ஒரு நாள் லீவு கொடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான விஷயம். நீங்களும் ஒரு நாள் லீவு எடுக்க வேண்டும் Anushan. தன் நண்பனின் வாழ்வுக்கு வழிகாட்டும் வகையில் bank இல் காசு deposit பண்ணும் Anushan இன் மனதை மிகவும் பாராட்டுகிறேன் .இந்த மனது யாருக்கு வரும். இப்படி ஒரு நண்பன் கிடைக்க மது உண்மையில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்
    .என்னுடைய கருத்து...வெளி நாட்டில் தனியாக இருந்து உழைப்பது விட இங்கு உறவுகள் கூட இருந்து உழைப்பது தா‌ன் மகிழ்ச்சி. Anushan கொடுக்கும் சம்பளம் மிகவும் நியாயம் என்று நினைகிறேன். அருமையான நண்பர்கள். Please ஒன்றாக இருங்கள். ❤❤❤

  • @surenkanthasamy4527
    @surenkanthasamy4527 2 місяці тому +9

    தம்பி அனுசனை நீ விட்டுப் போகாதே போனால் பின்னர் நீ நிறைய யோசிப்பாய் உன்னை யாரோ குழப்புகின்றார்கள் நீ சுயமாக சிந்தி. அனுசனைப் போல் ஒரு நல்ல பையன் கிடைக்கமாட்டான். அனுசன் யாரோ சதி செய்கின்றார்கள் கவனமய்யா.

  • @RajiniNagamma
    @RajiniNagamma 2 місяці тому +14

    மிது அண்ணா மிகவும் பொறுமையாக எடுத்து சொல்லி இருக்கிறார் அதை கேட்டு இருவரும் பிரியாது இருங்கள் எப்போதும் ஆண்டவர் உங்கள் கூடவே இருப்பார் . மக்கள் உங்களைப் பார்த்து சின்ன பையன்கள் எப்படி செய்யிறாங்கள் என்று கதைத்து உலகமே வியர்ந்து பார்க்கிறது . ஏன் குழப்பம் சின்ன M G R உங்களை கை விடமாட்டார். இருவரும் சேர்ந்து பயணியுங்கள் வாழ்த்துகள்❤

  • @Vasantha-o3q
    @Vasantha-o3q 2 місяці тому +8

    தம்பிகளா உண்மை என்னவெனில் ஒருவரை மட்டுமே நம்பி எந்தக் காரியமும் எந்தக் காலமும் தொடர்ந்து செய்வது பெரும்பாலும் சாத்தியமாகாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நிலைமைகள் தேவைகள் மாறலாம் . இதற்கு காலம் தான் காரணமே தவிர யாரும் பொறுப்பில்லை
    இது ஒரு விழிப்புணர்வை கொடுக்கும் ஒரு அருமையான சந்தர்ப்பம் என்று எடுத்து பயணிக்கவும் .
    🎉🎉🎉❤❤❤❤

  • @r.vishnuganth1127
    @r.vishnuganth1127 2 місяці тому +26

    மிது கனக்க யோசிக்கிறார் பயந்த நிலை யில் இருக்கிறார் ஒண்டும் யோசிக்க வேணாம் பல கல்லெறிகளை தாண்டித்தான் முன் வரவேண்டும் இன்னும் எவ்வளவோ இருக்கு எனவே உங்கள் சேவை தொடர இருவருக்கும் வாழ்த்துக்கள்❤❤

  • @makra5480
    @makra5480 2 місяці тому +27

    வணக்கம் தம்பி. இன்றைய பதிவு மிகவும் எங்கள் மனதை வருடிய பதிவு. உங்கள் நல்ல மனதிற்கு நிச்சயம் எந்த சங்கடங்களும் வராது. நிச்சயமாக மிது உங்களுடன் தான் காலம் உள்ளவரை வேலை செய்வார். உங்களைப்போன்று ஒரு நண்பன் இனி மிதுவுக்கும் கிடைக்காது அது போல் உங்களுக்கும் மிது போன்ற ஒருநண்பன் கிடைக்காது. அதனால் என்னதான் பிரச்சனைகள் வந்தாலும் கதைத்து,புரிந்து இருவரும் ஒன்றாக பயணிக்க நாமும் இறைவனை வேண்டுகின்றோம். உப்புக்கற்கள் என்றால் யாராலும் உடைக்க முடியும் நீங்கள் வைரக்கற்கள் யாராலும் உடைக்க முடியாது. நன்றி வணக்கம்👍🏻

  • @nobertconcepta2710
    @nobertconcepta2710 2 місяці тому +10

    மிதுவின் மனம் குழப்பப்பட்டுள்ளது.மிது நீங்க எங்கு சென்றாலும் ஆரம்பத்தில் இவ்வளவுக்கு உழைத்துக்கொள்ளமாட்டீர்கள் அத்தோடு எங்கு சென்றாலும் கஸ்ரப்பட்டுத்தான் உழைக்க வேண்டும் குழம்பாமல் இந்த வேலையையே தொடருங்கள் அதுவே உங்கள் வளர்ச்சிக்கு நல்லது

  • @KrishnaKrishna-jw7sg
    @KrishnaKrishna-jw7sg 2 місяці тому +19

    தம்பி மிது வெளியூர் வாழ்க்கை நிரந்தரமல்ல மற்றது என்ன பிரச்சனை உங்களில் இருந்தாலும் மனம் திறந்து பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் யார் என்ன சொன்னாலும் இருவரும் கேட்க வேண்டாம் சுயமாக சிந்தியுங்கள் பணம் என்றைக்கும் நிரந்தரமல்ல பாசம் தான் நரந்தரம்

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 2 місяці тому +50

    மிது யாருடைய கதையும். கேக்காம இருந்தா நீங்க வாழ்க்கையில் நல்லா இருப்பீங்க

  • @kuganm9590
    @kuganm9590 2 місяці тому +42

    தம்பி கூட வேலை செய்பவர்களுக்கு விடுமுறை நாளில் விடுமுறை கொடுக்க வேண்டும்.

  • @kunthavi2885
    @kunthavi2885 2 місяці тому +8

    அனுசன் தம்பி மாதிரி ஒருத்தரை விட்டு விட்டு போவதைப் போல் ஒரு முட்டாள்தனம் ஒன்றுமில்லை. அப்படிப் போனால் அதற்காக மிது பிற்காலத்தில் நிறைய வருத்தப் படுவாய் தம்பி

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon 2 місяці тому +116

    தம்பி மிது வெளிநாட்டு சம்பளத்தை விடவும் அனுஷன் தம்பி குடுக்கும் சம்பளம் அதிகம் நானும் சவூதிலா தான் இருக்கிறேன் ஆனால் சம்பளம் குறைவு அரபி நாட்டுல உழைக்கும் காசை விடவும் இலங்கையில் உழைக்கலாம்❤

    • @SangeethaKailan-jo6ik
      @SangeethaKailan-jo6ik 2 місяці тому +11

      Unmaithaan

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 2 місяці тому +1

      Appa neenka yen anka irukinka ? 🤔

    • @Sk.Sharoon
      @Sk.Sharoon 2 місяці тому +2

      @@suriyaeelamtamil2 nan vanthu irandu varusàm mudiyala illadi poiduvan nankal irandu varusam mudinthal than pokalam

  • @MathiMathi-u1s
    @MathiMathi-u1s 2 місяці тому +38

    உண்மையாகவே அனுசனை பார்க்கும் போது கவலையாக இருக்கு தயவுசெய்து அனுசனுடன் சேர்ந்து பயணியுங்கள் எல்லாம் நல்லதாகவே நடக்கும் 👌🫂💪

  • @renubavi9286
    @renubavi9286 2 місяці тому +11

    என்னதான் சென்னாலும்அனுசன் தம்பி மிதுவின் முகத்தில் சந்தோஷம் இல்லை

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 2 місяці тому +4

    தம்பி அனுசன் மிது ரொம்ப நல்ல பையன் அவருக்கும் ஒரு சில தவிர்க்க முடியாத அலுவல்கள் இருக்கும் அதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் தம்பி மிது உங்களுக்கு ஏதும் முக்கியமான அலுவல்கள் இருந்தால் இரண்டுபேரும் சேர்ந்து கதைத்து போகவேண்டிய இடங்களை தீர்மானித்துக்கொள்ளுங்கள் இரண்டு பேரும் தங்கமான பிள்ளைகள் எப்பவுமே நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்யுங்கள் மிது வெளிநாடு. ரொம்ப கஸ்ரம் இலங்கையில் 3 வேளையும் கஞ்சிய குடிச்சாலும் நிம்மதியாக இருக்கலாம் மிதுவிலையும் தப்பில்லை குடும்பக்கஸ்ரம் காரணமாக அப்படி ஒரு முடிவெடுத்து இருக்கார் இரண்டு பேரும் ஒண்றாக பயணியுங்கள் ❤❤❤❤

  • @MalarMalar-w7g
    @MalarMalar-w7g 2 місяці тому +4

    எல்லாக் குறையையும் இறைவன் தீர்த்து வைப்பார் மிது நாட்டுக்கே உதவி செய்யுற அனுசன் உங்களுக்கு உதவாம விடுவாரா சேர்ந்து செயற் படுங்க

  • @nishanth3492
    @nishanth3492 2 місяці тому +6

    உதவி செய்கின்ற கரங்கள் அந்த தம்பிமாருக்கும் (அனுஷன் உட்பட) உதவுங்கள்... தம்பிமார் ஏழைகளுக்காக கஸ்ரப்படுகின்றனர் அவர்களுடைய ஒற்றுமையாக குளு தொடர்ந்து இயங்க லேண்டும்..... தம்பிமார் எதிர்பார்க்காவிட்டாலும் நம் உறவுகள் சிந்திக்க வேண்டும்...

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 2 місяці тому +8

    மிது தம்பி அனுசனை விட்டு விலகத அய்யா அனுசனை மதி நண்பன் கிடப்பதுகடவுள் தந்த வரம் மிது

  • @vasantharasasivathasan5805
    @vasantharasasivathasan5805 2 місяці тому +4

    Anushan பேசி சம்பளம் கூடுதலாக கொடுத்து வைத்த கொள்ளவும். ❤❤❤

  • @Incognito.00012
    @Incognito.00012 2 місяці тому +34

    அனுஷன் நீங்கள் வளர்ந்து போகும் போது இதெல்லாம் நடக்கும். மற்றும் 40 லட்சம் உங்கள் பணத்தில் இருந்தே உதவி செய்கிறீர்கள் என்று சொல்லும் போது யாரோ மிதுவை குத்தி விட்டிருப்பார்கள் நிச்சயம் என்ன அனுஷன் இவ்வளவு உதவி செய்கிறார் அப்போ அவர் எவ்வளவு வைத்திருப்பார். உங்களுக்கெல்லாம் அந்தளவுக்கு செய்திருக்கலாம் என்று நிச்சயம் குத்தி உங்கள் மேல் ஒரு எரிச்சல் பொறாமையை வெறுப்பை எட்படுத்த வைத்திருப்பார்கள். மிது இன்னும் மாறவில்லை என்றால் வட்புருதாமல் அனுப்பி வையுங்கள். வேறு ஒரு புதிய நபரை பழக்கி எடுக்கலாம். யோசிக்காமல் நேர்மையாக செயல் படுங்கள் அனுஷன். கடவுள் துணை 🙏

    • @paulmariyanayagam1430
      @paulmariyanayagam1430 2 місяці тому +1

      அவருடைய நிலையை அறிந்து செயல்படுவது சிறப்பு. ❤ ❤

  • @varusaji8703
    @varusaji8703 2 місяці тому +8

    அனுஷனை விட்டு மிது எங்கு சென்றாலும் இப்படி சந்தோசம் அன்பு பாசம். கிடைக்காது தம்பி.
    நாங்கள் வெளிநாட்டில் இருக்கின்ற துன்பங்களை இலங்கையில் இருப்பவர்களுக்கு சொன்னால் நீங்ஙகள் யாரும் வெளிநாட்டு ஆசைகள் இன்றி நல்லபடி வேலை செய்வீர்கள். நாங்கள் எவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்தாலும் எமது குடும்பம் சந்தோசமாக இருக்கட்டும் என்று தான் எல்லாவிடயங்களையும் கூறுவதில்லை.
    இது உங்களுக்கு நல்ல வேலை செய்யுங்கோ மிது.

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 2 місяці тому +14

    நட்பு❤ மிது அனுசனை பிரிய வேண்டாம்.அனுசனை போன்றதொரு நல்ல மனித நட்பு கிடைப்பது அரிது .தயவுசெய்து உடன் பயணியுங்கள்

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 2 місяці тому

    மிது அனுசனுடன் நிற்பதுதான் நல்லது,அரபுநாடுகளில் இப்போ கிடைக்கும் சம்பளம் அதிகமில்லை யோசித்துச் செயல்படவும்❤❤❤

  • @Incognito.00012
    @Incognito.00012 2 місяці тому +9

    அனுஷன் மிதுன் ஐ பார்க்கும் போது கவலையாக இருப்பது போல இருக்கு. அவர் இதை விட அதிகம் உழைக்க முடியும் வெளியில் என்றால் விடுங்கள்.

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 2 місяці тому +4

    இருவரும் சேர்ந்து பயணியுங்கள்❤❤❤

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 2 місяці тому +4

    மீது அனுசனை போல் நல்ல நண்பன் நண்பன் உங்களுக்கு கிடைக்க மாட்டான் ❤❤❤

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 2 місяці тому +5

    மனித னின்மனம்ஒருகுரங்குமாதிரிமிதுதயங்காமல்செய்தவேலையைதொடரவும்அனுசன்மாதிரிஓருநட்புகிடைக்காது😂😂ர்விட்டுஅழவேண்டிவரும்💯வீத உன்மை

  • @indranipaka1266
    @indranipaka1266 2 місяці тому +2

    ரெம்ப கஷ்டம௱ன தருனம் அனுஷன் கவலைப்பட௱தீர்கள் மிதுவுக்கு. முகத்தில் த௱ழ்வு மணம் ஈகே௱ வந்துவிட்டது.ய௱ரே௱ ஆசை க௱ட்டி இருக்கல௱ம்.இப்படி கெஞ்சி்வது கூட௱துஉன்மைய௱ன நன்பன்என்று செ௱ல்ல முடிய௱து உங்கள் வளர்ச்சித௱ன் மனதில் த௱க்கம் அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது நீங்கள். உங்களை நம்பி தெ௱டருங்கள் கடவுள் துனை

  • @selvarasakanapathippillai
    @selvarasakanapathippillai 2 місяці тому +1

    அனுசனைப்போல ஒரு பிள்ளை தேடினாலும் கிடையாது மிது உனக்கு அனுசன் நண்பனாககிடைத்தது ஒரு வரமையா தயவு செய்து அனுசனோட இணைந்து செயல்படவும். அனுசன் உனக்கு இந்தவயதில் இப்பிடியெல்லாம் பக்குவமாய் கதைக்கும் திறமையை யாரையா கற்றுத்தந்தது? அபாரம் அற்பபுதம்

  • @anuraanura5049
    @anuraanura5049 2 місяці тому +9

    நண்பன் என்றால்லும் விட்டுப் பிடிக்கத்தான் வேணும் பட்டுத் திரும்பு வரட்டும் எனக்கு பார்க்க கோபம் வந்தது

  • @prabaPraba-13
    @prabaPraba-13 2 місяці тому +3

    நீங்கள் இருவரும் சேர்ந்து பயணம் செய்வதே எங்களுடைய விருப்பம் மிது 🙏

  • @tthavendran
    @tthavendran 2 місяці тому +2

    இது காதலில் தோல்வியாகக் கூட இருக்கலாம்.அதுவும் மன நிலையைப் பாதிக்கும்.

  • @mrrkmrrk910
    @mrrkmrrk910 2 місяці тому +3

    உங்கள் நட்பு சிறந்தது ,

  • @varathinijathu1009
    @varathinijathu1009 2 місяці тому +2

    பாவம் அனுசன்
    நல்ல மனசு இருந்தாலே ஏமாற்றம் ...தூரோகம் இரண்டும் அதிகம்மாக இருக்கும் ....😔😔😔😔😔😔

  • @winnisathees6699
    @winnisathees6699 2 місяці тому +15

    நண்பன நட்டாற்றில் விட்டு போரது உண்மையான நட்ப்பல்ல மிது 🤝🥰

  • @sanujansanu4107
    @sanujansanu4107 2 місяці тому +5

    மிது அனுசனை விட்டுட்டு போகதே அனுசன் உங்களை முன்னோக்கி கொண்டு செல்வர்

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 2 місяці тому +8

    அனுசன் மிது வுக்கு விடுமுறை தரவேண்டும், மிது உணர்வு மதித்து நடக்கவும் தேவைய அனுசரிச்சும் செய்தும் தரவும்,,,

  • @sivalingam6729
    @sivalingam6729 2 місяці тому +4

    அருமை நேர்மையான காணொளி தம்பிகள் இணைந்து இருந்தாலே மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க ❤❤❤🎉

  • @pandinathanpandi8492
    @pandinathanpandi8492 2 місяці тому +4

    இனிய பயணம் தொடரட்டும்.❤❤❤

  • @subathirashanmugathasan3605
    @subathirashanmugathasan3605 2 місяці тому +4

    அனுஷனமீதுஇரண்டு போறும் எப்பவும். சந்தோசமாக இருக்க வேண்டும் அனுஷன் போல் ஒரு பாசமான உறவை பார்க்க முடியாது மீது அனுஷன் முதல் கவிதாஸ் தான் உங்களோடு நின்றது கிருஷ்ணவும் தான் சுயநலத்தோடு உங்களிடம் இருத்து தன்னோடு சேர்த்து கொண்டார் அவர்களின் இடத்தில் ஒரு போறும் இல்லையா அனுஷன் உன்மனசுக்கு நீங்கள் எப்பவும் நல்லாய் இருப்பிங்கள்
    வாழ்த்துக்கள் 🙏❤

  • @mohanadasarumainayagam2114
    @mohanadasarumainayagam2114 2 місяці тому +4

    தம்பி மிதுவுக்கு வெளிநாட்டு வாழ்கை அனுவப்பட்டால் தான் தெரியும் அனுஷனுடன் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன் யோசுத்து முடிவெடுக்கவும்.

  • @nithannilo4802
    @nithannilo4802 2 місяці тому +15

    Ean Enna nadanthathu mithu pavam Anushan 😢😢😢

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 2 місяці тому +1

    தம்பி அனுசன் நீங்கள் கடவுளுக்கு சமம் 😊😊😊😊😊❤❤❤❤❤❤

  • @Riswana1217
    @Riswana1217 2 місяці тому +3

    சத்தியாம நீங்க ஆரம்பிக்கும் போது இது பிராங் என்றுதான் நினைத்தேன் bro😢 மிது bro அனுஷன் bro வ விட்டு போடாதீங்க. இது யாரோ செய்யும் சதி என்று நினைக்கிறேன் 😢😢

  • @RupanRupan-yx2re
    @RupanRupan-yx2re 2 місяці тому +2

    நான் வரவா 👍

  • @Incognito.00012
    @Incognito.00012 2 місяці тому +3

    அனுஷன் எல்லோரும் வாழ்க்கையில் தொடர்ந்து ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். அவருக்கும் சில பல காரணம் இருக்கலாம். அதை உணர்ந்து நடங்கள். மிகவும் பயந்து இருக்கலாம். அல்லது வேறு காரணம் இருக்கலாம். அனுஷன் தொடர்ந்து உங்கள் பயணம் தொடரும்.

  • @GowryGowryka
    @GowryGowryka 2 місяці тому +3

    மிது anusany விட்டு போக வேண்டாம் ❤❤❤❤

  • @KrishnaKrishna-jw7sg
    @KrishnaKrishna-jw7sg 2 місяці тому +9

    பிரச்சனையை பிரச்சனையாக பார்க்காமல் அதற்கு தீர்வையை காணுங்கள்

  • @RRubanRuban
    @RRubanRuban 2 місяці тому +1

    அனுஷன் மிது இருவருக்கும் வணக்கம் தம்பி மிது வெளிநாட்டு வாழ்க்கை ஒரு வாழ்க்கையா வெளிநாட்டு வாழ்க்கை ஒரு யாரும் இல்லாத போல ஒரு வாழ்க்கை அனுஷன் தம்பி கதைத்த கதைகள் அத்தனையும் உண்மை ஆனால் நீங்கள் யோசித்த விசயம் சரி ஆனால் நீங்கள் அனுஷநோட இருக்கும் வரை பயப்பட தேவையில்லை அனுஷன் உங்களுக்கு நியாயமான முறையில் எல்லாம் செய்வார் மிது இரண்டு இடத்தில் காலை வைக்காமல் ஒரு மனமாக நில்லுங்கள் நாங்களும் கட்டார் தான் இங்கு ஓரளவு சம்பவம் தருவார்கள் அதில் றூம் வாடகை சாப்பாடு பிறகுதான் வீட்டுக்கு அனுப்ப வேனும் எல்லாம் கூட்டி கழிச்சு தாத்தா எல்லாம் சரியாக இருக்கும் மனதை தளர விடாமல் அனுஷன் தப்பியோட நிக்க்வும் நனறி

  • @ThushanthThushanth-go7le
    @ThushanthThushanth-go7le 2 місяці тому +1

    Mudu anushan unkalukku nalla nanpan❤ God bless forth ❤

  • @கோகி
    @கோகி 2 місяці тому +3

    மிது எனக்கு உன்னையபாக்க கஸ்ரமாகயிருக்கு இப்படியான ஒருநல்ல ஒரு நல்ல சேவை இருவரும் செய்து கொண்டுயிருக்கிங்க வீட்டு பிரச்சினைக்காக அனுசானவிட்டு பிரிபாத்தித்தியேட தம்பி அனுசான் சொல்லுரதுபோல் வீடியோ எடுக்கபழகினதுபோல் வீடியோ எடிட் பன்னபழகு உனக்கு கிடைக்கும் சம்பளத்தைவிட இன்னு அதிகசம்பளம் கிடைக்குன்டா தயவு செய்து திரும்ப இப்படியான முடிவுகள எடுக்காத எங்களுக்கு ரொம்ப கவலையாகபோய்விட்டது

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 2 місяці тому

    இருவரும் ஒன்றாக இருக்க வாழ்த்துக்கள்❤❤

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 2 місяці тому +1

    Thampi anushan ne eppavum nalla iruppa❤❤methu annakuda iruppar ellam maridum❤❤

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 2 місяці тому +2

    அனுசன் மிதுவின் சகோதரிகளுக்கு காணி வாங்கி கொடுங்கள் தம்பி

  • @Skanush
    @Skanush 2 місяці тому +4

    சகோதரர்கள் நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்து youtube வேலையை தொடருங்கள் உங்கள் youtube இன்னொரு சேனல் தொடங்கி. சில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதும் ஆக அமையும் உங்களுக்கும் உங்கள் வருமானமும் இன்னும் அதிகரிக்கும். உங்கள் திறமையை மென்மேலும் வளர்த்துக் கொள்வீர்கள்❤❤ brothers neenga 2 perum otrumaijaga irunga. God bless all of you. . . Channelil innum oruvarai entralum sernthal neenga mithuvukku one day holiday thevaipaddal kodukkalam. Stay happy always brothers

  • @EstharMaliy
    @EstharMaliy 2 місяці тому +2

    Mithu நான் வெளிநாட்ல தான் வேலை செய்கிறேன் 2 லட்சம் கடன் இருந்து அதை கட்ட வேண்டும் என்று வந்தேன் ஆனால் இங்கு வந்து 2 வருடம் முடிந்தது இப்போது நான் கிட்டத்தட்ட 10 லட்சம் கடனில் இருக்கிறேன் இலங்கையில் இருந்து இருந்தால் பிள்ளைகள் அருகில் சரி இருந்து இருப்பேன் இலங்கையில் இருந்து நீங்கள் முன்னேற முடியும் கொஞ்சம் நிதானமாக சிந்தித்து பாருங்கள்

  • @Manjula-j5l5o
    @Manjula-j5l5o 2 місяці тому +2

    அந்த தம்பிக்கும் தேவைகள் இருக்கும்.அவனுடைய தேவைகளையும் பூர்தி செய்து கொடுங்க.

  • @rosepirabusenthil1227
    @rosepirabusenthil1227 2 місяці тому +3

    Senthu erunka thambikal super thambi🎉

  • @MohanMohan-yu7ev
    @MohanMohan-yu7ev 2 місяці тому +4

    நட்பு எப்பவும் பிரியக் கூடாது ❤

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo 2 місяці тому +10

    Hi Anushan Thampi❤❤❤
    God bless you🙏🙏🙏

  • @nirmaladevinesalingam1461
    @nirmaladevinesalingam1461 2 місяці тому +1

    ஆலோசனை கூறினாலும் நல்ல முடிவு எடுக்கவேண்டியது மிதுதான்

  • @Incognito.00012
    @Incognito.00012 2 місяці тому +6

    மிதுன் உங்கள் கல்யாணம் கட்டிய அக்கா எல்லோரையும் அவர்கள் கணவர் மார் பார்க்க வேண்டும். நீங்கள் உழைத்து உங்கள் குடும்பத்தை பாருங்கள். அனுஷன் போல உங்களுக்கு கிடைக்காது. அனுஷன் உங்களை சும்மா விடமாட்டார். நீங்கள் பேராசை பட்டு எல்லாத்தையும் இழந்து விட வேண்டாம்.

  • @ugarajah6075
    @ugarajah6075 2 місяці тому +13

    தம்பி மீது இந்த பக்கம் வந்துராத கட்டார் வெளிநாடு நினைச்சு பார்க்காதீங்க இப்போதைக்கு

  • @vivekkanth06
    @vivekkanth06 Місяць тому

    இதுக்கு பெயர் நம்பிக்கை துரோகம் கிடையாது உண்மையான நட்பின் வெளிப்பாடு அணு...

  • @monishalakshini6298
    @monishalakshini6298 2 місяці тому

    En mithu ippadi oru mudivu eduthinga 😒 Neenga eppavum Anushan kuda irunga apdi iruntha unga life epavum happy ya irukkum 😍👍 Anushan pesum pothu ennakku rompa kavalaya irunthuchi mithu Neenga rendu perum eppavum happy ya irukkanum Anushan & mithu god bless you ❤😍

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 2 місяці тому +5

    தம்பி சவுதிக்கு போகாதீங்க எத்தனையோ பேர் வேலை கஷ்டம் சம்பளம் ஒழுங்கில்லை தற்கொலை செய்திருக்கின்றனர்

  • @ugarajah6075
    @ugarajah6075 2 місяці тому +11

    ஏனென்றால் கட்டாரிக்கிற சூழ்நிலை உங்களுக்கு தெரியாது வெளிநாட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் தெரியும் உங்களோட வாழ்க்கை ஏன் தான் நம்ம இந்த வேலையை விட்டு வந்தோம் என்ற மாதிரி தோணும் உங்களுக்கு

  • @murialfranklin4255
    @murialfranklin4255 2 місяці тому

    Anushan is a great person.

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw 2 місяці тому +2

    மதுவின் சகோதரிகளின் கணவர்மார் என்ன செய்கிறார்கள். இந்த சிறுவன் இவ்வளவு பொறுப்பாக சிந்திக்கும்போது?

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 2 місяці тому

    பாவம் அனூசன்தம்பிநட்பபிரியகூடாதூ❤❤❤❤

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 2 місяці тому +2

    Mithu anushan nallaoru pillai
    Anushanodu erungo
    Nallai eruppeenga
    Mithu nalla work
    Anushanodu erunthu velai seiungo
    God bless you

  • @SharmilaSs-b4m
    @SharmilaSs-b4m 2 місяці тому

    ❤❤❤❤ God bless you. Anusan

  • @rubydinesh776
    @rubydinesh776 2 місяці тому

    அனுஷன் உங்கள் பணி தொடர வேண்டும் உங்கள் இருவரின் குடும்பங்களுக்கும் இருவரும் முக்கியத்துவம் கொடுத்து இருவரும் இணைந்து பயணியுங்கள்

  • @vijayaraani5034
    @vijayaraani5034 2 місяці тому

    தம்பி மிது அனுஷ்ஷநை கொஞ்ஞகாலமாகதான்தேரியும் ஆநாலு அனுஷன்நல்லல்ல தம்பி

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 2 місяці тому +1

    Super bro 😁😁😁😎😎😎

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 2 місяці тому +1

    மிது அனூஷனோடு இருந்தால் உங்கள் life நல்லா இருக்கும் விட்டு போய் டாதீங்க மிது நல்லா யோசிங்க அனூஷன் னோட இருந்தால் நல்லா இருப்பிங்க.. Ok யாரு சரி ஏதாவது சொல்லி இருப்பாங்க பாவம் மிது சேர்த்துக்கொள்ளுங்க அனூஷன்

  • @ArmIlyas
    @ArmIlyas 2 місяці тому +3

    தம்பி மிதுன் எங்கள மாதிரி கடல் கடந்து எந்த ஒட்டு உறவும் இல்லாமல் இந்த பாலைவன தேசத்தில் ஒரு மரம் செடி கொடி இல்லாத நாட்டில் நாங்கள் வேலை செய்து உழைக்கும் உழைப்பைவிட உங்கள் தொழில் எவ்வளவோ மேல். மிதுன் தம்பிக்கு புரிந்தால் சரி

  • @comtruss
    @comtruss 2 місяці тому +4

    Keep up the good work

  • @FOC-m6g
    @FOC-m6g 2 місяці тому +1

    I think friendship should be like this. I hope everything will be okay. Keep up the good work.

  • @KumarSellathurai
    @KumarSellathurai 2 місяці тому

    தம்பி மிது வெளிநாட்டுல நாம overtime செய்தாலும் அனுசன் சொல்லுற மாதிரி பணம் சம்பாதிக்க முடியாது முதல் முக்கியமானது நிம்மதி இல்லாத வாழ்க்கை ❤

  • @SandS6
    @SandS6 2 місяці тому +2

    Anushan I recently started watching your videos what you are doing is amazing .for your age you doing so well keep up !!!
    Sorry I’m not good at trying in Tamil
    Few suggestions for your growth
    You videos I find so much narcissistic .
    Half of the video is self promotion and inflated self importance which id not healthy for your future .
    For your age what you doing is amazing
    But you should be limit your self promotion you should make others to talk about your good things you only have to speed coz action
    I see some ego as well
    I’m not jealous about you I’m so happy want you to change and go to highs
    I’m not comparing but just to explain look at RJ Thamizha they do the same but no self promotion
    Also you are young when people advising you to change your dress code for places you should listen to you have long way to go and we not living in 80s century so go with the flow and focus on your growth.When there is opportunities you should utilize

  • @Jasisaru
    @Jasisaru Місяць тому

    இவ்வளவு கதைத்தும் முகம் சந்தோஷம் இல்லை😂

  • @rubydinesh776
    @rubydinesh776 2 місяці тому

    இன் ஒருவரை நம்பி இருக்கும் போது உங்கள் இலக்கை நீங்கள் அடைய முடியாது விடுமுறை நாட்களில் குடும்பத்தினரோடு இருங்கள்

  • @annammamuthan
    @annammamuthan 2 місяці тому +2

    ஓற்ருமை-மகன்❤❤

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 2 місяці тому +6

    You have to love him as you love yourself, controlling him by force not acceptable in democratic world, value his freedom of speech. Be best friends. 👌

  • @DianDian-e9e
    @DianDian-e9e 2 місяці тому +2

    Muthu nusanapola unmajaka jarum nadskkamaddsrkal enna perasanai enralum neradijaka kathaththu saripaduththavum

  • @manjupragasam5316
    @manjupragasam5316 2 місяці тому +1

    மிது Anushanodu சேர்ந்து வேலை செய் தம்பி 🙏🙏🙏Anushan good ❤❤❤❤

  • @HaruniHaruni-i3c
    @HaruniHaruni-i3c 2 місяці тому +4

    மிது போக மாடடான் அனுஷன்

  • @murukeshelango
    @murukeshelango 2 місяці тому +3

    Don t bored👍🙏

  • @SiththySaheela
    @SiththySaheela 2 місяці тому +2

    Mithusan nallapillai.mithu anusanai vidduppoaha veandam.ottumayaha irunga.