அச்சு அசலாக SPB ஐயாவை போல் பாடும் | மேசன் வேலை செய்யும் அண்ணா | Voice of Anushan

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 876

  • @jeevkanda2250
    @jeevkanda2250 Рік тому +36

    இப்படியான திறமையாளர்களை வெளிகொனருதலும் எமது கடமை

  • @jathursanjathursan9487
    @jathursanjathursan9487 Рік тому +46

    Spb அய்யாவின் குடும்பத்தினர் இந்தக் காணொளியை பார்த்தால் கட்டாயம் சந்தோஷப்படுவார்கள் உங்களையும் தொடர்பு கொள்வார்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @aravinthanthanu1062
    @aravinthanthanu1062 Рік тому +84

    தமிழ் இனத்தின் இலை மறை காயக இருக்கும் திறமையாளர்களை முன்னுக்கு கொண்டு வரும் அனுசன் அண்ணா எமது வாழ்த்துகள்

  • @mohanangy
    @mohanangy Рік тому +45

    அனுஷன் தம்பிக்கும் பாட்டுபாடிய தம்பிக்கும் இந்த அம்மாவின் ஆஷிர்வாதமும் வாழ்த்துக்களும் ❤❤

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 Рік тому +35

    இந்த தம்பியின் பாடல்களை கேட்டு மெய்சிலுத்து போனோம் என்ன ஒரு குரல்வளம் இவருடைய ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்

  • @user-Shaluma4
    @user-Shaluma4 Рік тому +18

    வாழ்த்துக்கள் அண்ணா... 🤝மிக மிக அருமையான குரல் வளம் கொண்ட பாடகர்

  • @tharshikaprabakaran7036
    @tharshikaprabakaran7036 Рік тому +24

    உண்மையிலேயே இந்த அண்ணாவுக்கு நல்ல திறமை இருக்கு இவரை வெளிக் கொண்டு வந்ததற்கு கொண்டு அனுசனுக்கு மிக்க நன்றி அண்ணா நீங்கள் இன்னும் புதிய பாடல்களும் பாடுங்கள் உங்கள் வாழ்க்கை விரைவில் மாறும் வாழ்த்துக்கள்🎤🎤🪘🪘🪘🪕🪕🎻🎻🎼🎼

  • @abcakd6602
    @abcakd6602 Рік тому +46

    அடுத்தவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவருவதில் அனுசன் நீங்கள் காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது,மிகவும் சிறப்பாக பாடுகிறார் இவருக்கு ஒரு மேடை கிடைத்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும் 👍

  • @muvivave1317
    @muvivave1317 Рік тому +32

    Super. அண்ணாவின் பாடல் கேட்க்கும்போது. SPB ஐயாவின் குரல் சரியாக நம்பவும் முடியலே.மேல் சிலுக்குது. அதிசயம்தான். சிறந்த பாடகர் இந்த அண்ணாவின் ஆசை நிறவேறவேண்டும் இவருக்கு நல்ல வாய்ப்புக்கிடைக்கும்.அனுசனுக்கு நன்றி.

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju Рік тому +85

    ஆத்தாடி...... என்னமா அருமையாக SPB போல பாடுகிறார் இந்த தம்பி......!! கோடி வாழ்த்துக்கள் தம்பி.....!!💯👍💯
    நிச்சயம் இந்த திறமைகள் விரைவில் வெற்றியடைய நாமும் கடவுளை வேண்டுகிறோம்....!!💐🙏💐
    அனுஷன்........வாழ்த்துக்கள் அனுஷன்!! மீண்டும் ஒரு நல்ல திறமைசாலியை இன்று வெளிகாமிச்சதிற்கு.......!!💯👍💯
    உங்க சேவைப் பயணம் தொடர வேண்டுகிறேன்.....!!💯🙏💯
    வாழ்க வளமுடன்....!!💐🙏💐

    • @SumathiSumathi-r6r
      @SumathiSumathi-r6r Рік тому +1

      Supprkural.ivarukku.oru.sansh.pettukodukkumaru.panivdankettukkolkiren

  • @sivaharan4085
    @sivaharan4085 Рік тому +69

    ஒரு சிறந்த பாடகர் அவரின் கனவு நிறைவேற வாழ்த்துக்கள் ❤❤

    • @antondavid2414
      @antondavid2414 Рік тому +3

      இப்படி திறமையான, இலங்கை இள ஞர்களை, இந்தியா தமிழ் நாடு, பின்னணி பாடகர் வரிசையில் பயன்படுத்தலாம். நாங்கள் பாராட் டுவோம். வரவேற் ப்போம். உலக நாயகன், கமல் போன்ற 37:5 38:44 38:45 வர்கள்,

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 Рік тому +57

    இந்த தம்பியின் பாடல்கள் அருமை அனுஷன் நீங்கள் இதை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றி இனி இவருக்கு நல்லகாலம் ஆரம்பித்து விட்டது வாழ்த்துக்கள் 🙏🙏🙏💕

  • @danudanushija7286
    @danudanushija7286 Рік тому +2

    wow super voce Thampi congrts

  • @பிரவீன்
    @பிரவீன் Рік тому +28

    அனுசம் தம்பி உங்களுக்கு ரொம்ப நன்றி இந்த அண்ணாவை உலகத்திற்கு காட்டியதற்கு அண்ணா ரொம்ப நல்லா பாடுவார் உங்கள் இவர் வீடியோ எல்லாம் பார்ப்போம் தன்னோட வீடியோ எல்லாம் டிக் டாக் ல வரும் சூப்பரா பாடுவார் குவைத்தில் இருந்து பார்ப்போம் அண்ணாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வாங்கி கொடுங்க தமிழ் இந்தியாவுக்கு போறதுக்கு 🤲🤲🤲🤲👌👌👌💐👌👌👌👌

  • @subathirashanmugathasan3605
    @subathirashanmugathasan3605 Рік тому +23

    Spb அப்பா பாடல் தான் எனக்கும் ரெம்ப பிடிக்கும் எங்கள் ஊரில் spb அப்பா குரலில் பாட்டு கேக்கும் போது சந்தோசம் வாழ்த்துக்கள் அனுஷன் சூப்பர் 👍❤

  • @nirmalathevilogeswaran
    @nirmalathevilogeswaran Рік тому +17

    தம்பி அனுஷன் இப்படி திறமை உள்ள தம்பிஇவ்வளவு காலமும் எ ங்கு இருந்தார் உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் சந்தோசம் நாங்களும் ரசித்தோம் வாழ்த்துக்கள் 👍👍👍👍👌👌👌👌👏👏👏👏👏👏

  • @jayakanthan8998
    @jayakanthan8998 Рік тому +18

    உன்மையிலே அருமையான குரல் எனக்கு SPB சார் மிகவும் பிடிக்கும் அதே போல் அவரின் பாடலும் பிடிக்கும் இலங்கையில் இப்படியும் ஓர் பாடகர் இருப்பதில் ரொம்ப சந்தோசமாக இருக்கிரது இவருக்கு மக்கள் ரொம்ப ஆதரவு வழங்க வேண்டும் அவங்கட அம்மாவின் ஆசையை நிரை வேற்றி வைக்க வேண்டும் என்று கேட்டிக் கொல்கின்ரேன்

  • @sskkaraoke3734
    @sskkaraoke3734 Рік тому +11

    அருமையான குரல் சகோ. இவரை இப்படியே விட்டுவிடாமல் காலம் கடத்தாமல் எவ்வளவு சீக்கிரம் நல்ல இடத்துக்கு கொண்டுபோய் சேர்கோணுமோ கொண்டுபோய் சேர்க்கவேண்டும். ❤❤

  • @luxiloga987
    @luxiloga987 Рік тому +3

    super Anna valthukal

  • @Arun14184
    @Arun14184 Рік тому +38

    உங்கள் கனவுகள் நனவாக வேண்டும் 💐 இறைவன் அருள் கிடைக்கும் 🎓🎵🎤வாழ்த்துக்கள் தம்பி🎵🎤

  • @InthuMathy-ei7ti
    @InthuMathy-ei7ti Рік тому +10

    Hi Anna SPB Sir Srilanka super valthukkal 👌👌👌👍👍👍❤❤❤

  • @teyak1472
    @teyak1472 Рік тому +41

    Wow! Wow! மிக மிக அருமையான பாடகர். இவருடைய திறமையை உலகிற்கு வெளிபடுத்தியதற்கு அனுசனுக்கு மனமார்ந்த நன்றி!
    SPBஅவர்கள் நேரில் வந்து பாடியமாதிரி மிக்க மகிழ்ச்சி.
    இவருடைய திறமைகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்! 🙏🙏👌👌👌❤️❤️❤️

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 Рік тому +12

    சகோதரர் பாடுவது நன்றாக உள்ளது. அவர் குரலில் பாடவேண்டும் அப்போதுதான் அவருக்கு எதிர்காலம் சிறக்கும்.

  • @MaryYohan-i3q
    @MaryYohan-i3q Рік тому +21

    அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்❤

  • @idayadullahdullah1719
    @idayadullahdullah1719 Рік тому +21

    இவருடைய ஆசை நிறைவேற வேண்டும் வாழ்த்துக்கள் நண்பா

  • @kishodoha5359
    @kishodoha5359 Рік тому +29

    வணக்கம் மனுஷன் என் மண்ணில் என் தாய் மண்ணில் புதைந்து கிடக்கும் முத்துக்களை தூண்டி எடுப்பதில் மிகவும் சந்தோசம் அடைகிறேன் இந்த சகோதரனின் பாட்டைக் கேட்டவுடன் மனசில் இருந்த கவலைகள் எல்லாம் பஞ்சாயத்து பறந்து விட்டன அனுஷ்கா உண்மையில் நீங்கள் சொல்வதைப் போல் இந்த சகோதரனின் பாடலைக் கேட்பது மிகவும் சந்தோஷம் அடைந்து வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் நீங்கள் உங்கள் லட்சியத்தில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கண்டிப்பாக உங்களுக்கான ஒரு விடியல் கிடைக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ilamaran8527
    @ilamaran8527 Рік тому +17

    அருமையான குரல் வளம்.திறமையான பாடகர்.ஏற்றம் பெற வாழ்த்துக்கள்.இதை காண உதவிய அனுசனுக்கும் வாழ்த்துக்கள்.

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon Рік тому +17

    ஓம் அண்ணா நானும் tiktok லா பக்கிறனான் அண்ணாண்ட பாட்டு ரொம்ப பிடிக்கும் நல்ல குரல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @muhammedsaheeth1552
    @muhammedsaheeth1552 Рік тому +6

    மிகவும் அருமையான குரல் இனிமை உங்கள் திரமைக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி க்கு எனது வாழ்த்துக்கள் ❤❤❤

  • @Jeganeethanthiyagarajah
    @Jeganeethanthiyagarajah Рік тому +15

    திறமை ஆனவர்கள் வெளிக் கொண்டு வந்தமைக்கு எனது வாழ்த்துகள் நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது இருவருக்கும் எனது வாழ்த்துகள்

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Рік тому +12

    அருமையான குரல் வாழ்க வளமுடன் தம்பி

  • @senthilvasanmanickavasagar8092
    @senthilvasanmanickavasagar8092 Рік тому +50

    நமது வாழ்க்கையோடு பயணித்த அமரர் SPB அண்ணணின் பாடல்களை ஒரு45 நிமிடவேளையில் தந்த அன்புத்தம்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்,அனுசன் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  • @ErrorPc
    @ErrorPc Рік тому +11

    அண்ணா உங்க பாடல் சுப்பர் நான் பாட்டை கேட்டு மெய் மரந்து போயித்தன் உங்க ஆசை நிரைவெர வாழ்த்துக்கல் அனுசன் உங்க உதவி அந்த அண்ணாவுக்கு தேவை அனுசன் உங்க சேவை தோடர வாழ்த்துக்கல்

  • @neethanneethan7505
    @neethanneethan7505 Рік тому +8

    தம்பியின் பாடல் அருமை நீங்கள் தம்பியின் கண்ணில் பட்டுவிட்டீர்கள் உங்கள் முயச்சிய கைவிடவேண்டாம் என்றே ஒரு நாள் நீங்கள் நினைத்தது நடக்கும் வாழ்த்துக்கள்❤❤❤

  • @palanyreginoldpalany4359
    @palanyreginoldpalany4359 Рік тому +6

    அற்புதமான குரல்

  • @nijanroke
    @nijanroke Рік тому +5

    தம்பி எங்கள் ஊரில் உங்கள் காழ் பட்டது எங்கள் ஊருக்கு ஒரு பேருமை கட்டாயம் இவரின் திக் தாேக் ஐடியை பாேடுங்காெ வாழ்த்துக்கள்🎉🎉❤

  • @mayurasureshkumar4030
    @mayurasureshkumar4030 Рік тому +20

    அருமை திறமை Superb voice🎉🎉🎉

  • @nirmaladevinesalingam1461
    @nirmaladevinesalingam1461 Рік тому +4

    அருமை.அவரின் ஆசை நிறைவேற இறைவன் அருள்புரியட்டும்.

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia Рік тому +12

    வாழ்த்துக்கள். அருமையான பகிர்வு. அண்ணாவின் திறமையை அறிந்து இவ்வளவு தூரம் வரை சென்று வெளி உலகுக்கு கொண்டு வந்த அனுசனுக்கும் நன்றி. தெய்வீக குரல் சூப்பர்👍👍👍

  • @Nesan1971
    @Nesan1971 Рік тому +18

    நன்றாகப் பாடுகிறார். தொடருங்கள்👏

  • @Kaattukuyil
    @Kaattukuyil 2 місяці тому

    மிக அழகா அருமையாக பாடுகிறார் அற்புதமான எதிர் காலம் இருக்கு வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉காட்டுக் குயில் தமிழ்நாடு

  • @fathimaessa4459
    @fathimaessa4459 Рік тому +1

    தம்பி சூப்பர் ப்பா
    அல்லா பெறியவன்
    உங்கலுக்கு ரகமத்து செய்வானாக லய்கியூ தம்பி ❤❤❤❤❤❤❤❤

  • @projini-oo4wi
    @projini-oo4wi 2 місяці тому +1

    அருமை அருமை அண்ணா உங்கள் குரல் வளம்.உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @RajaRaja-gz2tl
    @RajaRaja-gz2tl Рік тому +1

    அவறை நாங்கல் டிக்டாக்கில் பார்ப்போம் இன்று நேரில் பார்பது போல் அனுசன் உங்கல் செனலில் பார்த்தோம் சூப்பர்ரா பாடுரார் சூப்பர் சூப்பர்

  • @sakilandilu971
    @sakilandilu971 Рік тому +3

    வேற லெவல் அண்ணன் கேட்க கேட்க அவ்வளவு அருமையாக இருக்கு அழகான குரல் சூப்பர் அனுஷன்

  • @niroshanjey8471
    @niroshanjey8471 2 місяці тому

    iraivan kodutha varam...
    ❤❤❤❤❤❤❤❤neengal kattayam zee Tamil poveenga thambe,neenga pasum podu spb sir voice...Anushan.. ungalukku ,lot of thanks🎉🎉🎉🎉

  • @sivaanimilan7391
    @sivaanimilan7391 Рік тому +5

    வாழ்த்துக்கள் அனுஷன். பாடல்கள் மிகவும் அருமை. பாடல் கேக்கும் போது மெய் சிலிர்த்து போனேன். வாய்ப்பு கிடைக்கும். நம்பி முயற்சி எடுங்கள்.

  • @h.mohamedjafir6154
    @h.mohamedjafir6154 Рік тому +2

    Love from tamil nadu❤

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Рік тому +10

    சகோதரன் அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉

  • @tamilantamilan7448
    @tamilantamilan7448 Рік тому +3

    ப்பா அவரோட கை அசைவுகள் படும் பாட்டு கேக்கும் போதே வெற உலகத்துக்கு போன மாதிரி ஒரு feel நீங்க நல்லா வருவிங்க bro😍😍😍😍🤗😘

  • @suthesuthe6400
    @suthesuthe6400 Рік тому +4

    அருமையோ அருமை அண்ணாவின் குரல் வளம் நானும் அண்ணாவின் ரிக் டோக் பார்க்கிற நான் நான் யோசிக்கிற நான் அண்ணாவுக்கு இவ்வளவு திறமை இருந்தும் அண்ணாவ யாரும் வெளி உலகத்துக்கு கொண்டு வரமாட்டாங்களா எண்டு ஆனால் நீங்கள் அவரின் திறமை கண்டு அவரை வெளி உலகத்துக்கு கொண்டு வந்தது மிக்க மிக்க சந்தோசம் உங்களுக்குக்கு மிக்க நன்றி அத்தோடு அண்ணா வின் திறமை மேன் மேலும் வளர்ந்து அண்ணாவுக்கு நிறைய ஆதரவு கிடைத்து அவர் ஆசை பட்ட மாதிரி சீக்கிரம் நடை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்தி நான் இறைவனிடம் பிராத்திக்கி றேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏நலமுடன்

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 Рік тому +5

    அனுஷன் அன்பே ஆருயிரே Song கேட்டதும் மெய் சிலிர்த்து விட்டன் செம அண்ணா 👍💐வாழ்த்துக்கள்

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju Рік тому +29

    தம்பி..... கவலைபடாதீங்க அன்று Reject-ஆனதாலதான் இன்று எங்க அனுஷன் மூலம் நமக்கெல்லாம் அறிமுகமானீங்க......!! எல்லாம் நல்லதிற்காகவே நடக்கும்!!!! வெற்றியடைய வாழ்த்துக்கள்....!!💯👍💯

  • @NiroNirojini-gb3ql
    @NiroNirojini-gb3ql 3 місяці тому +4

    Anna kandippa india poganum valththugal love you anna ❤❤❤❤❤❤

  • @Vimpam
    @Vimpam 2 місяці тому +1

    மேசன் என்றாலும் உண்மையிலேயே புதியதொரு பாடகன்

  • @winnisathees6699
    @winnisathees6699 Рік тому +9

    சிப்பிக்குள் முத்து (great ) அனுஷான் இவரை கை விட்டுடாதீங்க உங்கள் UA-cam க்கு நன்றி வாழ்த்துக்கள் 💐

  • @srirama.sriram7939
    @srirama.sriram7939 Рік тому +1

    Original song poleve erukku...vera level...vera mari vera mari

  • @usteenroonate6928
    @usteenroonate6928 Рік тому +1

    ரொம்ப நன்றி அனுசன்🎉

  • @Babu-x3d
    @Babu-x3d Рік тому +5

    நன்றி அ னு சன் திறமைகளை அடையாளம் கண்டு பேட்டி காண்பது சிறப்பு

  • @sundaralingamjeyamohan8347
    @sundaralingamjeyamohan8347 Рік тому +10

    அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள்

  • @thasmeerthasmeer6161
    @thasmeerthasmeer6161 Рік тому +10

    வாழ்த்துக்கள் ....பாடல்கள் எல்லாமே சூப்பர் ....

  • @kiruselva8357
    @kiruselva8357 2 місяці тому

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரா இனிமையான குரல்👌🎉

  • @abiaston5720
    @abiaston5720 Рік тому +7

    அருமையான பதிவு எல்லா பாடலும் அருமையோ அருமை பாடலை கேக்க கேக்க ஆசையா இருக்கு அண்ணா கவலை பாடதீங் உங்கள் கணவு ஒரு நாள் நினைவாகும் நான் இறைனை பிறாத்திக்கின்றேன் கஸ்டம் ஒரு நாள் மாரனும் .❤❤❤

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 Рік тому +9

    Hi அனுசன் என்னப்பா அந்த தம்பியின் பாடல் அப்படியே SpB தான் அவ௫டைய திறமையை வெளியே கொண்டு வந்த அனுசனுக்கு வாழ்த்துக்கள் அவர் சுப்பர் சிங்க௫க்கு போகலாம் அந்த மாதிரி பாடி அசத்திவிட்டார் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤

  • @kajaprammi1388
    @kajaprammi1388 Рік тому +4

    வேற neval 👌👌👌👍அருமை அருமை சொல்ல வார்த்தை யில்லா

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 Рік тому +7

    இவரின் குரல் பாட்டு எனக்கே மேல் சிலுக்கிறது அருமையான குரல் வாழ்துக்கள் சாதனையாளராக இவாரை உலகத்துக்கு காடியதர்கு அநுசாநுக்கு நண்றி

  • @usteenroonate6928
    @usteenroonate6928 Рік тому +1

    ரொம்ப நன்றி அனுசன்

  • @PirapaPirapa-jz8ci
    @PirapaPirapa-jz8ci Рік тому +1

    அனுஷன் இவர் திறமை தனி ரகம் வாழ்த்துக்கள்

  • @VgtttntJt
    @VgtttntJt Рік тому +17

    மழை வரும் உன் குரலுக்கு உன்குரல் அவ்வளவு இனிமை

  • @ThuraisingamPirabashan-di4gi
    @ThuraisingamPirabashan-di4gi 2 місяці тому

    சகோதரா நீங்கள் பாடுவது மட்டும் அல்ல பேசுவதும் SPBஐயா மாதிரி அச்சு அசலாக இருக்கு. மிகவும் சிறப்பு பிரமாதம்.வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    வளர்க இசைத்தமிழுடன்.
    அனுசன் உங்களுக்கு மிகவும் நன்றி.
    வாழ்க வளமுடன்
    வளர்க மக்கள் பணியுடன்

  • @Thaya.U
    @Thaya.U Рік тому +10

    Thanks Anushan brother his voice so sweet ❤❤❤❤❤😀😀😀😀👍👍👍👍

  • @nesarasa1966
    @nesarasa1966 Рік тому +7

    Wow v v v niceee bro...... வாழ்த்துக்கள் தம்பி... இவரை தேடி வந்து வெளியில் கொண்டு வந்ததுக்கு நன்றி... இவரின் ஆசைகள் அனைத்தும் கட்டாயம் நிறைவேறும்......... வாழ்த்துக்கள் அனுஷன்....

  • @jashoraj634
    @jashoraj634 Рік тому +15

    நல்ல திறமை உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் ஒருவரின் திறமையை வெளிக்கொண்டு வந்தமைக்கு தம்பிக்கு நன்றிகள்

  • @MathiMathi-s7c
    @MathiMathi-s7c 3 місяці тому

    வாவ் super good வெற லெவல் அண்ணா இவரை ஒரு பாடகரர் ஆக்க வேண்டும்❤

  • @nthurai6414
    @nthurai6414 Рік тому +8

    அனுசான் அந்த பாடகர் தம்பியின் பெயரைக் நீங்கள் குறிப்பிடவில்லை. அருமையான பாடகர். அவரை இந்திய தொலைக்காட்சி பாடல் போட்டிகளுக்கு அனுப்பி வைத்தால் வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள் தம்பி. நன்றிகள் அனுசான்.

  • @thiyagarajahyogeswaranyoge3517

    நல்ல இசைக்குரல் வேட்டை. இசையால் வசமாகினோம்.

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw Рік тому +61

    அருமையான குரல். வேறு பாடகர்களின்பாட்டுக்களையும் பாடவும். இவர் காலங்காத்தால முன்னேறிவிடவேண்டும். வாழ்த்துக்கள்.

  • @JGomez-ji8zr
    @JGomez-ji8zr Рік тому

    உண்மையில் வாழ்த்துக்கள் ரொம்ப பிடிக்கும் எஸ் பி கடவுள் ஆசீர்வாதங்கள் தம்பி

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 Рік тому +3

    Wooo super சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @Dhanikaa-n2y
    @Dhanikaa-n2y Рік тому +3

    மீண்டும்..மீண்டும் ‌பாடலை‌கேட்க‌வேண்டும்

  • @logeswaranhanuja7936
    @logeswaranhanuja7936 3 місяці тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி அவர் ஆசை கண்டிப்பா நிறைவேற்றும் அதுக்கு நீங்கள் கட்டாயம் உதவி செய்யனும் தம்பி..spb sir இறந்து விடல இருக்கின்றார்❤.❤❤❤

  • @பிரவீன்
    @பிரவீன் Рік тому +5

    சார் உங்களுக்கு ரொம்ப நன்றி தம்பி இந்த அண்ணாவை பார்க்கணும்னு ரொம்ப ஆசை அண்ணாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஒன்னு வாங்கி கொடுங்க

  • @gowtheeshgowtheesh-ou9kg
    @gowtheeshgowtheesh-ou9kg Рік тому +2

    அமுதக்குரல்.தம்பி.வாழ்த்துக்கள்.அனுசன்.தம்பிக்கும்.நண்றி.இலைமறைகாயாக.இரருந்த.திறமையாளனை.வெ.ளிக்காட்டியதர்க்கு❤❤❤❤❤

  • @piruththipriya-fm5vd
    @piruththipriya-fm5vd Рік тому +6

    Woow beautiful voice 🎤🎶🎵🎧🎉❤❤Vera level bro 🎉😅😊😍🥰

  • @vasukip3286
    @vasukip3286 Рік тому +1

    பாட்டுக்கள் மிகவும் அருமை. அம்மாப் பாடல் வேறே லெவல்.

  • @yasotharasivakumar2774
    @yasotharasivakumar2774 Рік тому +1

    வாழ்த்துக்கள் தம்பி. அம்மாவின். ஆசை. நிறைவேறும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Рік тому +4

    Hi தம்பி
    நிச்சயமாக ஒரு மேடையில்லை 100
    மேடை ஏறுவிங்க வெற்றி உங்களுக்கே ❤🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் நன்றி அனுசான் வாழ்க வளமுடன்

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Рік тому +2

    👏👏👏👏👏👏👏👏👏👏super............. 🎉🎉🎉🎉solvatharkku varthai illai super......... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼thanku anushan

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Рік тому +13

    Wow super voice Thampi! Congrats! ♥️♥️♥️🙏

  • @skdlsutha9114
    @skdlsutha9114 Рік тому +1

    ஆஹ அற்புதம் சகோ ❤️👌🙏🏻ஒரு அழகான மேடை கிடைக்கவேண்டும் 🙏🏻வாழ்த்துக்கள்

  • @rahulraji4296
    @rahulraji4296 Рік тому +2

    மெய்மறந்து கேட்டா Spb ஐய்யா கண்முன்னே வந்து போறார்

  • @ThasvikaThasvi
    @ThasvikaThasvi Рік тому +1

    Super super anna vera leval vaalthukal

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 Рік тому +5

    Wow super super congrats Thampi very nice voice 👏👏👏❤️❤️❤️❤️

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 Рік тому +5

    Wow super voice Anna congratulations 🎉🎉🎉🎉🎉

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Рік тому +1

    சிறந்த பாடகராக வர வாழ்த்துகள்.சுப்பர் சிங்கர் நிகழ்வில் பங்கேற்க லாம் ச ராகம் நிகழ்வில் பங்கேற்க லாம்பார்ட் உதவி பண்ணுங்க

  • @kapilkp4154
    @kapilkp4154 Рік тому +4

    Anna sema anna உண்மையிலே எவ்வாறான திறமையானவர்களை வெளியில் கொண்டுவருவதற்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @srirama.sriram7939
    @srirama.sriram7939 Рік тому +2

    Vera level...voice ..valthukal anna..anushan annakkum valthukal..

  • @ThinasThinas-w7o
    @ThinasThinas-w7o Рік тому +4

    அண்ணாடகுரல்சூப்பர்வாழ்த்துக்கள்❤❤

  • @jayaroobanruban
    @jayaroobanruban Рік тому +3

    சூப்பரான பாடு சூப்பர்

  • @ajanthaabi7174
    @ajanthaabi7174 2 місяці тому

    வணக்கம் தம்பி அனுசன் நான் வெருகல் சம்பவத்தை அடுத்து உங்களது காணலியை பார்து வருகிறேன் இவ்வாறான சம்பவங்கள் பிரச்சனைகள் திறமைகளை வெளிக்கொண்டு வரும் உங்களது காணொளி மேலும் வளர வாழ்த்துவது உடன் சங்கீதத்தை முறையாக கற்றவர்கள் போல் பாடும் இந்தக் கலைஞனை இசை உலகைத் தொட வைக்க உங்களால் முடியும் வாழ்த்துக்கள்