உண்மையில் ஒரு அருமையான காணொளி, கார்த்திக்கின் தொகுப்பு (24 mins ) ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டும், பாராட்டுக்கள் கார்த்திக். பெறமுடியாதவற்றை பெற்றுத்தருவதாக, அல்லது பார்லிமென்டில் கத்தி உசுப்பேத்தும் நமது அரசியல் வாதிகளும் இதை நிச்சயம் கேட்கவேண்டும். துரோகத்தால் விழுந்தது எம் இனவிடுதலை போராட்டம் இனவாத அரசியலை தொடர்ந்தும் பேசி எமது ஒற்றுமையற்ற அரசியல்வாதிகள் ஒன்றயும் பெற்றுக்கொடுக்கப்போவதில்லை. இதை விடுத்து எமது மக்களின் வாழ்வை மேம்படுத்த, கல்வி, பொருளாதாரம் போன்ற ஆயுதங்களை தான் கையில் எடுக்கவேண்டும். இதற்கான பாதையை அல்லது வழிமுறைகளை எமது அரசியல்வாதிகள் முன்னெடுக்கவேண்டும். நாம் நினைத்தால் முழு இலங்கையையே கட்டியமைக்கலாம். வாழ்க வளமுடன்.
கார்த்தி வலியான வாழ்க்கை , வலிகளில் இருந்து வந்த வார்த்தைகள் வலிமையானவை. இந்த குடும்பத்திற்கான உதவி மிகச்சரியானது. கல்விக்கான உதவியும் கிடைக்க வேண்டும் என்று கடவுளை மன்றாடுகின்றேன் 🙏🤲🕍🕌⛪️.
கப்பல் வரும் நாங்கள் போகலாம் என்று கடலைப்பார்த்துக்கொண்டிருந்தோம் இன்று நினைத்தாலும் அடி மனதில் இருந்து வலிக்கிறது கண்கள் தானாகவே கண்ணீர் வலிக்கிறது எவ்வளவு பெரிய வலி இதில் இருந்து ஓரளவுக்கு நாங்கள் மீண்டு வந்து விட்டோம் ஆனால் எத்தனை உறவுகள் இன்றும் இருக்கின்றார்கள் மீள முடியாமல்...

🎉🎉🎉
உண்மை👌💯
கடவுளை வேண்டுகிறேன். உதவி கிடைக்கணும் 🙏🙏🙏
நன்றி தம்பி உங்களுக்கு மாவடி சேன வாழத்தோட்டம் மக்கள் ரொம்ப கஸ்ரம் இதேமாதி உதவி செய்யவும்
கார்த்தி வலியான வாழ்க்கை , வலிகளில் இருந்து வந்த வார்த்தைகள் வலிமையானவை. இந்த குடும்பத்திற்கான உதவி மிகச்சரியானது. கல்விக்கான உதவியும் கிடைக்க வேண்டும் என்று கடவுளை மன்றாடுகின்றேன் 🙏🤲🕍🕌⛪️.
சின்னையா தனலட்சுமி அவங்க ஆத்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்
You are 100%correct our people have to come up by éducation and économie thats is only important now
Super 👍👍
Karthik, nalla alakaka sonnenkal30 minutes .
இவர்களுக்கு நிச்சயமாக உதவி தேவை கார்த்திக்
கப்பல் வரும் நாங்கள் போகலாம் என்று கடலைப்பார்த்துக்கொண்டிருந்தோம் இன்று நினைத்தாலும் அடி மனதில் இருந்து வலிக்கிறது கண்கள் தானாகவே கண்ணீர் வலிக்கிறது எவ்வளவு பெரிய வலி இதில் இருந்து ஓரளவுக்கு நாங்கள் மீண்டு வந்து விட்டோம் ஆனால் எத்தனை உறவுகள் இன்றும் இருக்கின்றார்கள் மீள முடியாமல்...
Brother neenga ur channelukku anushanodu videos edukkavillaija? Waiting brother your video with anushan brother
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 om Sai ram
Super 🎉🎉🎉🎉🎉
Well helping bro
இந்த மகனுக்கு யாராவது கட்டாயம் உதவி செய்யவேண்டும்.
கார்த்திக்.எதையும்.மறந்து.விடமுடியாது.தானநே.சிந்திய.குருதியை.யார்.தருவார்
🌺🙏🌺
❤❤❤❤❤
😭😭😭🙏🙏🙏
😭😭😭😭
Bring the boy who needs the tuition fees in front of the camera and ask questions. Otherwise, difficult to bring any attention.
🙏🙏🙏
😊.
காத்திக்.அரசியல்.பேச.வோண்டாம்
somewhere fishy. please enquire and confirm.
They lost 9 people, man. Leve them alone, beside you ain't helping anyway.
Sorry brother, it does not matter what they lost are not replaceable.
நீங்க சொல்லுற மறி வாழலாம் புத்த மதம் மாறி சிங்களவனா தான்வாழலாம்