பிரான்சில் இருந்த எனது அம்மா இலங்கைக்கு வந்தது ஏன்

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • • வன்னியில் அள்ளிக் கொடு...

КОМЕНТАРІ • 155

  • @theepan1565
    @theepan1565 Місяць тому +20

    நீண்ட காலம் நோய் நொடி இல்லாம சந்தோசமா வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @lolalouise123
    @lolalouise123 Місяць тому +3

    நீண்ட ஆயுளுடன் நோய்,நொடியின்றி இன்னும் பல்லாண்டு வாழ்க .
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @wimalaraju5093
    @wimalaraju5093 Місяць тому +3

    My belated wishes to your father; " Many more happy returns of the day".
    Cake வெட்டி குழந்தைகளுக்கு கொடுத்து கொடுப்பது ஒரு சின்ன சந்தோஷம் பெரியவர்களுக்கு ஆனால் சின்ன குழந்தைகளுக்கு அது பெரிய குதூகலம்.
    May God bless you all. ❤❤🎉🎉😊😊😊

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 Місяць тому +7

    இன்னும் பல காலம் நோய் நொடி இன்றி மக்கள் மருமக்கள் பேரக்தகுழந்தைகளுடன் உறவாடி மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் வாழ கதிர்காம கந்தனின்அருள் வேண்டி பிரார்த்திக்கின்றேன்

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 Місяць тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா🎂
    நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்💐💐💐

  • @sasipaarathan305
    @sasipaarathan305 Місяць тому +2

    வாழ்க வளமுடன்
    நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் உங்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் அயலவர்கள்
    அனைவரும்
    உடல் நலம் நீள் ஆயுள்
    நிறை செல்வம் உயர் புகழ்
    மெய்ஞ்ஞானம் ஓங்கிச்
    சிறப்புற்று வாழ்க வளமுடன்
    நல்லதே நடக்கும்
    நல்ல பண்பு பழக்கவழக்கங்கள்
    நல்ல சமுதாயம் அமைய வேண்டும்
    என்ற எண்ணமுள்ள பிள்ளைகளை
    பெற்று வளர்த்து இந்த சமுதாயத்திக்காக கொடுத்ததர்க்கு
    இந்த இறை ஆற்றல் பிரபஞ்சப் பேராற்றல் எப்பொழுதுமே
    உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் அமையுமாக
    நல்லதே நடக்கும்

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Місяць тому +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜயா இயேசப்பாவின் பாதுகாப்பு என்றும் உங்களுடன்💐🎂💗(தம்பி பழங்களை கழுவி சாப்பிடவும் பழங்களில் மருந்து போட் இருப்பார்கள் )❤

  • @Hollymolly958
    @Hollymolly958 Місяць тому +1

    Idhae pol anaithu eelathamilarum 3 pillaigalukum mel petru tamilinathai kaaka vendum ❤😊

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788 Місяць тому +2

    வாழ்க வளமுடன் கார்த்தி 🙏🏻 அப்பாவுக்கு இனிய அகவைநாள் வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🏻🎂👏🏽🤝👌😁🇳🇴

  • @vallipuramvellupillai
    @vallipuramvellupillai Місяць тому

    "இனிய மாலை வணக்கம்🙏கார்த்தி அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ❤🙏❤🍧🍦🧁🍰🍵☕🫖🍪🎂🎊🎉🎈🎈🎈🎁பாதவியின் சட்டை மிக நல்ல அழகா இருக்கிறது சூப்பர்👌இன்னும் பல காலம் நோய் நொடி இன்றி வாழ வாழ்த்துக்கள்🙏🙏🙏DK சுபாஸ்🙏

  • @Sivamalinimali
    @Sivamalinimali Місяць тому +3

    ஆரிஷ் குட்டியின் கதை சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sivamalinimali
    @Sivamalinimali Місяць тому +3

    குட்டி சூப்பர் சட்டை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் Місяць тому +1

    நீங்கள் கூறியது உண்மையானது. வேற்று பெயர், மதம், கலாச்சாரம் என்பது அதீராமாக எமது தேசியத்தை உடைத்து வருகிறது. இதனால் தான் எவ்வளவு உயிர் தியாகம் செய்தும் விடுதலை பெற முடியவில்லை.
    நாம், தமிழர் தேசியம் பலமடைய வேண்டும். ஓம் நமசிவாய 💚🙏

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Місяць тому +1

    🙏 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎈🎉🍇🥭🙏 சிறப்பு 🌷💐

  • @markandupackiyanathan4081
    @markandupackiyanathan4081 Місяць тому +11

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் எள்றும் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள்🙏🏽👋

  • @rajaksubra5956
    @rajaksubra5956 Місяць тому

    🎉🎉🎉🎉🎉your dad yes smart Happy birth day

  • @kavithakavi5011
    @kavithakavi5011 Місяць тому

    Happy birthday Appa 🎉🎂🎂

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Місяць тому +1

    ❤️🎂🎉இனிய அகவை தின நல் வாழ்த்துகள் இன்று போல் என்றும் நலமோடும் வளமோடும் வாழ எல்லாம் வல்ல இயற்கை துணை இருக்கட்டும்❤🎂🎉🌹🇨🇭

  • @ShasiBala-mi2yz
    @ShasiBala-mi2yz Місяць тому +2

    உங்கள் அப்பாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @ulso7904
    @ulso7904 Місяць тому +1

    D. K. Karththik. Appa. Happy birthday anna god blessing yours life🎉❤😍🥰🎂💯👍🥳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nice familys🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Місяць тому +1

    Congratulations so cute ❤❤❤ happy birthday to you borther God bless you enjoy your days ❤❤❤

  • @bubsri3324
    @bubsri3324 Місяць тому

    தம்பி இவ்வளவு பெரிய அலப்பறை தாங்க முடியவில்லை சாமி குப்பிடு கேட்கிறோம்...எல்லோரும் சானல் தொடங்கி ஐயோ ஐயோ

  • @rositaconstantine6061
    @rositaconstantine6061 Місяць тому

    Super
    God bless you all ❤

  • @kunaaJeeva
    @kunaaJeeva Місяць тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணராஜன்
    kiruṣṇarājaṉ

  • @NishaNadarajasundaram
    @NishaNadarajasundaram Місяць тому

    Happy Birthday 🎂 God bless 🙌 you 🙌

  • @bramamano5235
    @bramamano5235 Місяць тому +1

    Happy birthday &stay healthy &blessed🎂🕯🎈 🇨🇦🍁

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Місяць тому +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂வாழ்க வளமுடன்🙏

  • @silverglen5632
    @silverglen5632 Місяць тому +1

    வாழ்க வளமுடன், ஹாப்பி பர்த்டே சொல்வதற்கு பதிலாக உங்கள் தம்பி குருபரன் வாழ்த்தியது போல சொல்லும் பழக்கத்தை கொண்டுவந்தால் நல்லது . பிரதர் சடையை பார்க்கும்போது jamaican rastafarian போல இருந்தார். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  • @kumuthathira1503
    @kumuthathira1503 Місяць тому +3

    Happy Birthday Appa🎉🎉🎉🎉🎉🎉

  • @Sivamalinimali
    @Sivamalinimali Місяць тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @SenthuSenthu-g7k
    @SenthuSenthu-g7k Місяць тому

    Happy birthday 🎉good bless you

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Місяць тому +3

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Місяць тому +1

    தம்பி கார்த்திக் அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நலம் வளம் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய வாழ்ந்துகிறேன் மனதார ❤❤🎁🌹😀😀

  • @Sacuntary
    @Sacuntary Місяць тому

    Many more happy returns of the day 🎂🎊❤🙏✨🎆

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 Місяць тому +2

    Happy Birthday Appa❤🎉

  • @thenuathars8516
    @thenuathars8516 Місяць тому +1

    Happy birthday appa God bless you 🎉🎉🎉🎉🎉

  • @NalluRAA
    @NalluRAA Місяць тому

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்-அப்பா.
    கார்த்திக் பழக்கூடையுடன் சூப்பர்.

  • @manishamalar3175
    @manishamalar3175 Місяць тому +1

    Happy birthday Annan 🎉🎉🎂🎂🎂🎈🎈🎁🎁🎁💐🙏🏽🙏🏽🙏🏽👍👍👍💐💐💐

  • @sageesansanmugaraja4974
    @sageesansanmugaraja4974 Місяць тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Lalivijay
    @Lalivijay Місяць тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா🎉
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @theshafamily371
    @theshafamily371 Місяць тому

    Vaalthukkal appa ❤

  • @selvevisvalingam9650
    @selvevisvalingam9650 Місяць тому +1

    Beautiful ❤

  • @laxshanasivakaran1810
    @laxshanasivakaran1810 Місяць тому +1

    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்🎉
    வாழ்க வளமுடன்❤

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 Місяць тому

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா ❤🎂💐

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 Місяць тому +3

    Many moré Happy returns of th day Appa God bless. You

  • @jeganmorin4151
    @jeganmorin4151 Місяць тому +1

    DK brother family God bless you ♥ 🙏 and wish you happy birthday 🎂 Appa and God bless you

  • @KanagamanyChithiravel
    @KanagamanyChithiravel Місяць тому +1

    Happy birthday Rajan❤❤🎉

  • @brambram5912
    @brambram5912 Місяць тому +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....அப்பிள் எமது நாட்டுக்குரிய பழம் அல்ல..

  • @anujananalliah4689
    @anujananalliah4689 Місяць тому

    happy birthday 🎉🎉🎉🎉

  • @NavamanitheviSivalingam
    @NavamanitheviSivalingam Місяць тому

    Happy birthday 🎂God bless you 🙏

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 Місяць тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐🍀⭐🎂

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Місяць тому +1

    Happy birthday God bless you ❤🎉🎉🎉

  • @vimalathaskanfiah9262
    @vimalathaskanfiah9262 Місяць тому +2

    Happy Birthday 🎉🎉🎉

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q Місяць тому +1

    Happy birthdy appa 🎉god bilss you 🙌🙌karththar unkalai aasirvathipparaka🙏

  • @sahadevaninthumathy5829
    @sahadevaninthumathy5829 Місяць тому

    Happy Birthday Appa🎉

  • @yogeswaryselvam4379
    @yogeswaryselvam4379 Місяць тому +1

    கா.ர்த்திக்உங்கள்...அப்பா
    என்றும்நீடூழிவாழ்க
    வாழ்த்துகிறேன்.

  • @langesveny
    @langesveny Місяць тому +1

    Happy birthday appa god bless you ❤🎂

  • @lingamrasa2892
    @lingamrasa2892 Місяць тому +1

    Congratulations 🎉❤

  • @faizathfaizath2947
    @faizathfaizath2947 Місяць тому +2

    வாழ்க வளமுடன் ❤❤❤

  • @ravindransivarajah4717
    @ravindransivarajah4717 Місяць тому +1

    HAPPY BIRTHDAY GOD BLESSINGS YOU LIFE TIME

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan Місяць тому +1

    Happy birthday uncle,god bless

  • @VasanthMarmalingam
    @VasanthMarmalingam Місяць тому +1

    Happy birthday to u Appa🎂🎉🎉

  • @YanujananJunaidkingsly-iu5gy
    @YanujananJunaidkingsly-iu5gy Місяць тому +1

    Happy birthday appa 🎉🎈🎂

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy Місяць тому +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்💐🎂

  • @thusyanthansathasivam5463
    @thusyanthansathasivam5463 Місяць тому

    Happy Happy birthday. Appa

  • @KishanDenu
    @KishanDenu Місяць тому

    Wish your happy birthday to you appa❤🎉💐🎂

  • @amalalinta6432
    @amalalinta6432 Місяць тому

    நீண்ட காலம் வாழ வாழ்த்துக்ள்....

  • @rajavinothan4482
    @rajavinothan4482 Місяць тому

    தம்பி கார்த்திக் அப்பாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நிறைகுடம் வைத்து குத்து விளக்கு ஏற்றி இருந்தால் சிறப்பாக இருக்கும். மேலும் நீங்க வறிய மக்களுக்கு செய்யும் புண்ணியம் உங்கள் அப்பா நீண்ட காலம் வாழ வைக்கும்....

  • @SelvarasaVijitha
    @SelvarasaVijitha Місяць тому +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 👌👏🎂

  • @selvevisvalingam9650
    @selvevisvalingam9650 Місяць тому +1

    Happy birthday appa🎉❤

  • @shanthinys3661
    @shanthinys3661 Місяць тому

    பிறந்த தின வாழ்த்துக்கள்

  • @st894
    @st894 Місяць тому

    happy birthday Appa

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd Місяць тому +1

    Happy birthday 🎂🎂🇨🇭

  • @PrinthapanNesaratnam
    @PrinthapanNesaratnam Місяць тому +2

    வாழ்த்துக்கள் 🎂

  • @babumathihanthan6291
    @babumathihanthan6291 Місяць тому +2

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ❤

  • @Vijayakumar-u8c
    @Vijayakumar-u8c Місяць тому +1

    God bless you karthik appa happy birthday to you

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Місяць тому +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂🎈🎊💐🎁🇩🇪

  • @Thusiyanthanthusi-v9o
    @Thusiyanthanthusi-v9o Місяць тому +1

    Happy birthday to you Appa🎉🎉🎉

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal Місяць тому +1

    வாழ்க பல்லாண்டு 🙏

  • @arulananthaselvamanujanthi3388
    @arulananthaselvamanujanthi3388 Місяць тому +1

    Happy birthday wishes 🎉🎉

  • @suganthy903
    @suganthy903 Місяць тому +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா.

  • @kalatharma8723
    @kalatharma8723 Місяць тому +1

    Happy birthday 🎁🎉🎊

  • @LeelaAriyarasa
    @LeelaAriyarasa Місяць тому +1

    Wis Happy birthday 🎉🎉🎉

  • @siveshwarren8544
    @siveshwarren8544 Місяць тому +1

    Happy Birthday 🎉❤

  • @thalayasingammohanarajan6237
    @thalayasingammohanarajan6237 Місяць тому +1

    Happy birthday to you 😂❤🎉❤

  • @sadeskumarjearadnam8282
    @sadeskumarjearadnam8282 Місяць тому +1

    Happy birthday 🎉🎉🎉appa

  • @VimlaVimla-ny3hw
    @VimlaVimla-ny3hw Місяць тому +1

    Happy birthday to you my dear Appa

  • @jaykumarkumar8843
    @jaykumarkumar8843 Місяць тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா.

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 Місяць тому +1

    Happy birthday Appa wish you all the best

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Місяць тому +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்று ம்

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Місяць тому

    Happy birthday to your loving father

  • @jeevakumarkumaraiah4639
    @jeevakumarkumaraiah4639 Місяць тому +1

    Valthukkal appa

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Місяць тому +3

    வணக்கம்《♥》《♥》 இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்《♥》கடவுள்.துணை♥♥♥ ★★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:13:12:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @mahalingam3533
    @mahalingam3533 Місяць тому +1

    Happy birthday❤

  • @suyanthansundaramurthy8768
    @suyanthansundaramurthy8768 Місяць тому +1

    👍👍🎂🎂🎁🎉

  • @kumarpasupathi-xy8jf
    @kumarpasupathi-xy8jf Місяць тому +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @varmivarmi9633
    @varmivarmi9633 Місяць тому +1

    இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள்

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 Місяць тому +2

    இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 Місяць тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @SivarajanSarathathevi-jn1xx
    @SivarajanSarathathevi-jn1xx Місяць тому +1

    Happy birthday 🎂