தெய்வானைப் பாட்டி சற்றும் எதிர்பார்க்காத வரவேற்பு | பாட்டி அப்படியே shock ஆகிட்டாங்க 🥰 | Rj with Kj

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 144

  • @sashankuwait2831
    @sashankuwait2831 3 місяці тому +38

    பிரபா மகன் உங்களை எப்படி வாழ்த்துவதென்றே தெரியவில்லை❤❤❤உங்க வீட்டில் தெய்வானைஅம்மாவை பார்த்ததும் மிகவும் சந்தோஷம் வாழ்க வளமுடன்❤❤❤❤பிரபாமகன்❤❤❤❤

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530 3 місяці тому +30

    தம்பிக்களை ஆண்டவர் இன்னும் அ திகமாக ஆசீர்வதிப்பாராக, தெய்வானை பாட்டி மேல் வைத்திருக்கும் அன்புக்காக என் ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிரேன் ,இப்படியே இருங்க கடவுள் உங்களை உயர்த்துவார்.

  • @sundaramrani-fv1fv
    @sundaramrani-fv1fv 3 місяці тому +10

    பாட்டி அம்மாட முதல் வீடியோவில் எல்லா வீடியோவும் நான் பாக்குறேன் ஆனால் இந்த வீடியோ மிகப்பெரிய சந்தோஷம் ❤❤🎉

  • @Thasan1111
    @Thasan1111 3 місяці тому +4

    வாழ்த்துக்கள் தம்பிமார் தெய்வானை பாட்டி மட்டக்களப்பு அன்புடன் வரவழைத்தது ❤❤❤

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 3 місяці тому +15

    வணக்கம் நண்பா🙏🙏 பாட்டியை பார்த்ததில் மிகவும் சந்தோஷம் 💐🫶🫶 உங்கள் நல்ல குணத்துக்கு நீங்கள் எல்லோரும் நீண்ட காலம் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க இறைவன் துணையாக இருப்பான் 🤲🤲🫶🫶

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo 3 місяці тому +4

    அம்மா கடவுளின் அன்பை கொண்ட உங்கள் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️ பிரகலாதன் உங்கள் நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் அதன் உங்களுக்கு ♥️♥️♥️♥️♥️

  • @MohammedIrfan-dj6ee
    @MohammedIrfan-dj6ee 2 місяці тому +1

    தெய்வானை பாட்டி மீது உங்கள் அன்புக்கும் அழகான தமிழ் பேச்சுக்கும் உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @janziyajafeir
    @janziyajafeir 3 місяці тому +13

    ஜெர்மனி ❤❤ பாட்டி பார்த்த சந்தோசம் ❤

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 3 місяці тому +8

    மகிழ்ச்சி மகிழ்ச்சி பிரகலா தம்பி குழுவினர்க்கு நன்றி உயிரோடு இருக்கும் போது செய்வது சாலச்சிறந்தது

  • @MeenakshiSundari-q6f
    @MeenakshiSundari-q6f 3 місяці тому +17

    பிரகா செல்லம் சொந்த தாய் தந்தை மற்றும் வீட்டு பெரியோர்களை ஹோம் இல் சேர்க்கும் இந்த காலத்தில் ஓடி ஓடி உதவி செய்யும் பிரகா செல்லத்தோட டீமுக்கு இந்தத் தாயின் மனமார்ந்த ஆசிகள் தெய்வானைப் பாட்டி சொன்னது போல் பிரகா செல்லம் மேலும் மேலும் உயர்வடைய வாழ்த்துக்கள் பிரகா நான் அனுப்புற இந்த மெசேஜ் நீ பாக்குறியா நீ பார்த்து எனக்கு கமெண்ட் போடணும்னு ஆசை செய்வியா செல்லக்குட்டி எதிர்பார்க்கிறேன்

    • @rjpirakalathan4981
      @rjpirakalathan4981 3 місяці тому +2

      ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 🙏🥰

  • @pushpasangar262
    @pushpasangar262 3 місяці тому +13

    கடவுளின் அன்பை கொண்டுள்ள அம்மா.

  • @KathirNithiyanandarajah
    @KathirNithiyanandarajah 3 місяці тому +3

    அருமையான தம்பிகளா
    உங்கள் மாதிரி ஆட்களிட்ட தான் கற்க வேண்டும்.
    இந்த சமூகத்தில் முன்னோடி என சொல்லி கொள்பவர்கள்.

  • @JeyaRaj-v8q
    @JeyaRaj-v8q 3 місяці тому +10

    பார்க்கும் போது சந்தோஷமாகயிருக்கு🎉❤ திவா எங்க சொல்லுங்க பிலீஸ்

  • @ohmsai5413
    @ohmsai5413 3 місяці тому +4

    அம்மா💋எங்கமட்டகளப்பு💋அம்மா-தம்பி👌👌கடவுள்-ஆசிர்வாதம்🙏கடைக்கட்டும்

  • @KaathaaanMaheswary-uf8kz
    @KaathaaanMaheswary-uf8kz 3 місяці тому +6

    மகன் பிரகலாதன் இந்த பெயர் நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த அரச வம்சத்தில் பிறந்த குழந்தையின் பெயர் அந்த அரச குழந்தை அந்த நாட்டின் மக்களுக்கு என்ன செய்து காப்பாற்றியது போல் நீங்களும் அதே போன்று ஏழை எளியோர் க்கு உதவும் எண்ணமும் அன்பையும் பாசத்தையும் அள்ளிக் கொடுத்த வள்ளல் போல் நீங்கள் என்றும் நீடூழி காலம் வாழவேண்டும் என்று கடவுளிடம் மன்றாடி கொண்டிருப்பேன் என் உடலில் உயிர் உள்ள வரை ❤இன்றில் இருந்து உங்களை அரச வம்ச குழந்தை பிரகலாதன் என்று பெயர் சூட்டி வாழ்ந்துகிறேன்❤❤❤❤

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 3 місяці тому +4

    மிக்க மகி ழ்ச்சி பிரபா பாட்டி யை பார்த்தது 👌👌🇨🇭🇨🇭

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 3 місяці тому

    அருமையான மகன் எப்படி உங்களை வாழ்துக்கள் தெரிவிக்கிறது🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 தொய்வான தாயாரை சந்தோஷ்சப்படுத்துகிறீங்கள் ❤❤❤❤❤❤ ஆண்டவர் சுக பெலத்துடன் நீண்ட ஆயுஷ்டன் வாழ்விப்பார் 🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰 தாயின் பேச்சு உயிருக்கு உயிராய் உங்களில் அன்பு வைத்துள்ளா🙏🏼🥰🙏🏼 தெய்வான. தாயின் ஆசீர்வாதம் ஆயிரம் தலை முறைக்கு நிலைத்திருக்கும் என்றதில் சந்தேகம் இல்லை❤❤❤இருந்து பாருங்கள்❤❤❤ இப்படியான தாய்மார்கள தேடுவது கஷ்டம்❤❤❤❤ இருந்தாலும் உங்கள் அன்பால் எல்லா சூழ்நிலைகளை மாற்றலாம்❤❤இப்படியான தாய்மார்களுக்கு உதவுங்கள்🙏🏼🙌🥰🙏🏼🙌🥰🙏🏼🙌🥰🙏🏼 உங்கள் அணைவரையும் ஆண்டவர் உயர்த்துவார்❤❤❤❤❤❤ ஆமேன்❤❤❤❤

  • @ArulthasMayoorika
    @ArulthasMayoorika 3 місяці тому

    உங்கட அன்பு போதும்.இவ்வளவு வேலைகளுக்கும் மத்தியிலும் பாட்டியுடன் உங்கட பயணம் ❤❤❤❤சந்தோசம்❤❤❤

  • @KaathaaanMaheswary-uf8kz
    @KaathaaanMaheswary-uf8kz 3 місяці тому +3

    மகன் பிரபு தெய்வானை பாட்டியை உங்கள் அண்ணாவின் திருமண த்திற்கு அழைத்து வந்ததற்கு மிக்க மிக்க நன்றி மகன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் ருக்கு நன்றி நன்றி நன்றி 💐💐💐

  • @KaathaaanMaheswary-uf8kz
    @KaathaaanMaheswary-uf8kz 3 місяці тому +4

    மகன் உங்களுக்கு உங்கள் அம்மா வைத்த பெயர் பிரகலாதன் என்பதன் பொருள் நமது தமிழ் காலம் கால மாய் பண்பாடு சரித்திரம் படைத்த அரச வம்சம் வழியாக வந்த பெயர் உங்களுக்கு அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி உங்கள் அம்மாவுக்கு நன்றி

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms 3 місяці тому +3

    ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு லண்டன் தம்பி பிரகலாதன்🎉😂❤

  • @lolalouise123
    @lolalouise123 3 місяці тому +6

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது❤

  • @shalinimani6306
    @shalinimani6306 3 місяці тому +1

    மகிழ்ச்சியான வீடியோ bro❤...திவா , பிரசாந் எங்க காணோம்.... அவங்களும் இருந்திருந்தா இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 3 місяці тому +1

    Super தெய்வாணைப்பாட்டிப் பர்தத்து. ❤

  • @SasiKala-zj2dn
    @SasiKala-zj2dn Місяць тому

    சூப்பர் தம்பிகளே தேவன் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பார் தம்பி

  • @نبيذه
    @نبيذه 3 місяці тому +5

    நன்றிபாட்டிபிர

  • @MoviShanth
    @MoviShanth 3 місяці тому +5

    Santhosam kaliyanathukku vanthal paddiyammava pakkalam polaa😊

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 3 місяці тому +5

    நன்றிங்க தம்பியாக நன்றிங்க பாட்டியம்மா

  • @sivastudio3282
    @sivastudio3282 3 місяці тому +2

    பாட்டியைப் பாத்ததில் சந்தோசம்

  • @varmivarmi9633
    @varmivarmi9633 3 місяці тому +5

    சூப்பர்சந்தோசம்பிரகலாதன்

  • @fathimanafla2905
    @fathimanafla2905 3 місяці тому

    She's such a kind heart ❤
    I love her (dheivana patty) one day i wil meet her❤❤

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 3 місяці тому +11

    லண்டன் தெய்வனை பாட்டிய பர்த்ததி சந்தோசம்

  • @bairathymani
    @bairathymani 3 місяці тому

    உதவி செய்ய வாழ்த்துக்கள் பாட்டி

  • @vinithdinu-zt7tn
    @vinithdinu-zt7tn 3 місяці тому +4

    சூப்பர் சூப்பர்

  • @sulaxshisulaxshana
    @sulaxshisulaxshana 3 місяці тому +3

    Super Anna And Grandma and God bless you

  • @JekakumarPonnuthurai
    @JekakumarPonnuthurai 3 місяці тому

    மகன்மாருக்கு எணது வணக்கம் பாட்டி அம்மாட முதல் வீடியோவில் இருந்து எல்லா வீடியோவும் நான் பாக்குறேன் இந்த வீடியோ மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள் கடவுள் துணை❤துணை❤துணை❤🎉🎉🎉

  • @tamilselvi5137
    @tamilselvi5137 3 місяці тому

    Superb thambi no words God bless for all of you

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 3 місяці тому

    Santhosam Piraba, paaddiye ...wedding ku koodi poreer,ippadi orutharum seivathillai, valthukkal Thiva ,Piraba.

  • @VijayaSuresh-gq4rb
    @VijayaSuresh-gq4rb 3 місяці тому +3

    Valththukkal amma thampi semma semru varunkal ❤

  • @Siva0558
    @Siva0558 3 місяці тому +3

    சுப்பர் 👍

  • @SuppurajSuppuraj-ic6lg
    @SuppurajSuppuraj-ic6lg 3 місяці тому

    லண்டன் தம்பி வாழ்த்துக்கள் ஒட்டுனார் தம்பியா

  • @FatimaAlhazmi
    @FatimaAlhazmi 3 місяці тому

    ❤❤solla vaarthaihal ellai ungaluku❤❤

  • @Resia_2006
    @Resia_2006 3 місяці тому +3

    Super Anna and paati

  • @ruthjoy8168
    @ruthjoy8168 3 місяці тому

    God bless you all💙 hi rj piraba kj thiva welcome deivanai amma

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 3 місяці тому

    வாழ்த்துக்கள் சகோதரங்களே

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 3 місяці тому

    Thanks thambis. Taking out thivana patty god bless you all

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 3 місяці тому

    Congratulations ❤❤❤❤❤❤❤God bless you

  • @AlexamaryMary
    @AlexamaryMary 3 місяці тому

    Super thanbi❤❤❤❤❤ god bless you wow wow wow wow nice

  • @KrishnaKumar-db2hr
    @KrishnaKumar-db2hr 3 місяці тому

    Payam nallathaka amaiyattum god bless you 🌷 🙏

  • @sammu991
    @sammu991 3 місяці тому +2

    So happy anna proud of you anna

  • @rizwanabegam6812
    @rizwanabegam6812 3 місяці тому

    So cute ❤thank you anna god will always be with you for yoyr beautiful soul❤

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 3 місяці тому +1

    Congratulations congratulations ❤❤❤

  • @maryrasendirum756
    @maryrasendirum756 3 місяці тому +2

    Super cool 😊😊😊😊😊

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei 3 місяці тому

    Hi.brothers super super super congratulations.tampygala
    Gold.manasu

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 3 місяці тому +2

    ❤❤❤❤❤👌🏽👌🏽👌🏽

  • @PratheesMurugesapillai
    @PratheesMurugesapillai 3 місяці тому

    Wow. Very happy Thai Anai pade. Battialo pobathu

  • @thalayasingammohanarajan6237
    @thalayasingammohanarajan6237 3 місяці тому +2

    Super Super ❤❤❤

  • @saradhabose6649
    @saradhabose6649 3 місяці тому

    Very Very super video God bless you patty 🙏 ❤

  • @rajinis1671
    @rajinis1671 3 місяці тому

    வாழத்துக்கள் செல்லம் ❤️🌹

  • @JoshuJoshu-v8e
    @JoshuJoshu-v8e 3 місяці тому

    Patti god bless you ❤❤❤

  • @NiruNiru-g7l
    @NiruNiru-g7l 3 місяці тому +4

    Super patte

  • @JeyanthyYoharasa
    @JeyanthyYoharasa 3 місяці тому +2

    Happy supar❤❤❤😊😊😊😊😊😊😊😊

  • @selvarajahselvakumar1719
    @selvarajahselvakumar1719 3 місяці тому +1

    Super ❤

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 3 місяці тому

    Super bro ❤❤❤ Theivanaipaddi super

  • @roypillai356
    @roypillai356 3 місяці тому

    பாட்டியை பார்த்து மகிழ்ச்சி.....🇨🇰🇨🇰🇨🇰

  • @vadijega1720
    @vadijega1720 3 місяці тому

    Super. Paaddi is so happy.

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 3 місяці тому

    சொல்ல வார்த்தை இல்லை தம்பிங்களா வாழ்த்துக்கள்

  • @Kscreative9
    @Kscreative9 3 місяці тому

    Super super brothers. Very proud of you. God bless all of you ❤❤❤

  • @KanagarathinamMuthaiya
    @KanagarathinamMuthaiya 3 місяці тому +1

    Good will bless u all

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 3 місяці тому +1

    Super ❤❤❤❤❤ bro

  • @moganjeeva
    @moganjeeva 2 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @ThaneeshUthayakumar
    @ThaneeshUthayakumar 3 місяці тому

    You're great ❤❤❤

  • @MylanSellathurai
    @MylanSellathurai 3 місяці тому

    Amma God bless you 🙏🇩🇪

  • @FozyaKapur
    @FozyaKapur 3 місяці тому

    Patpima santhosama aerukuto❤❤❤❤🎉🎉🎉

  • @sasibalendran3037
    @sasibalendran3037 3 місяці тому

    Super video

  • @ulso7904
    @ulso7904 3 місяці тому

    R J. Praga. K J. Thivan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉very good boys🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 3 місяці тому

    Great bro paaddei amma tack care all Tack rest 🎉😂❤mala from Germany

  • @nithannilo4802
    @nithannilo4802 3 місяці тому

    Super super super super padddy

  • @Rinosahamed-nc1yz
    @Rinosahamed-nc1yz 3 місяці тому +1

    Super brother s🎉🎉🎉

  • @KaathaaanMaheswary-uf8kz
    @KaathaaanMaheswary-uf8kz 3 місяці тому

    Love you my dearest son❤❤❤

  • @TharsiTharsi-xb5xh
    @TharsiTharsi-xb5xh 3 місяці тому +1

    Super ❤️❤️❤️

  • @LojiLoji-z6k
    @LojiLoji-z6k 3 місяці тому +2

    Super

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 3 місяці тому

    அம்மா ❤️❤️❤️

  • @AswiniR-tj7sn
    @AswiniR-tj7sn 3 місяці тому

    I am so happy❤🙂

  • @KumuthiniMoorthy
    @KumuthiniMoorthy 3 місяці тому

    Superp

  • @VithushaVithushavithu
    @VithushaVithushavithu 3 місяці тому +2

    Super patty

  • @ashachelvan3584
    @ashachelvan3584 3 місяці тому

    👏👏👏👌👍🤲🙏from sweden

  • @VishJasoo
    @VishJasoo Місяць тому

    Amma Jesus bless you

  • @packipacki163
    @packipacki163 3 місяці тому +2

    Thambya thiva enke

  • @subashini.sbcomca9108
    @subashini.sbcomca9108 3 місяці тому

    Thivaa broo enga broo kanom recent video laaa enga ponaruu avaraa miss pandromm

  • @Denalsan
    @Denalsan 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤amma

  • @VithuVithu-in9ty
    @VithuVithu-in9ty 3 місяці тому +4

    மட்டக்களப்புஅன்புடன்வரவேக்கிரதுபாட்டி

  • @rizwanabegam6812
    @rizwanabegam6812 3 місяці тому

    Thank you anna

  • @salinisali5245
    @salinisali5245 3 місяці тому

    👍👍👍👍👍👍👍👍
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @NishaNisha-n2k3n
    @NishaNisha-n2k3n 3 місяці тому

    Paati sonna mathiri onga Mansu polave ellame kidaika 🙏🙏🙏🙏

  • @maligasundari1939
    @maligasundari1939 3 місяці тому +1

    👍👍👍👍

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 3 місяці тому +1

    🥰🥰🥰👌

  • @AlagarsamyDilany
    @AlagarsamyDilany 3 місяці тому +2

    🥰🥰

  • @Rani-wt8qq
    @Rani-wt8qq 3 місяці тому +1

    👍👍👍👍❤❤❤🙏