வணக்கம் ஐயா தங்கள் தளத்தில் பதிவிடும் அனைத்து பதிவுகளும் விவசாயத்தில் புதிய தொழிழ்நுட்பங்களை பயன்படுத்தவும் இயற்க்கை விவசாயம் செய்யும் தெய்வங்களை ஊக்குவித்து என்னை போன்ற ஏழை விவசாயிகளுக்கு திறவு கோளாக உங்கள் பதிவுகள் உள்ளது. இருப்பினும் உங்கள் தளத்தில் பகிரப்படும் பதிவுகள் அதிகமான விமர்சனங்களை சந்திக்கும் பட்சத்தில் பல்வேறு நண்பர்கள் வெவ்வேறு கேள்விகளை தொடுக்கின்றனர் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில்களை தெளிவுபடுத்துவதை விடுத்து கருத்து தளத்தை அவமதிக்கும் காரணம் ஏனோ ...????
Chitooril kidaikuma
ஐயா ஏக்கருக்கு எத்தனை கிலோ பருப்பு ஒரு கிலோ பருப்பு என்ன ரேட்
Thanks for your information
மிக்க நன்று
விவசாயி இன் தொலைபேசி எண் அனுப்பவும் ஐயா
what happened to250 SACS PERSON
நன்றி ஐயா🙏
விவசாயின் தோழன் போல் செயல்படும் உங்களுடைய முயற்சிக்கு வீடியோவுக்கு நன்றி ஆனால் ஒரு கிலோ வேர்க்கடவையினுடைய விலை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் நன்றி
Pii
Nice
1694வேர்கடலை விதை கிடைக்குமா சார் கிருஷ்ணகிரி மாவட்டம்
அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் எனக்கு ரொம்ம மகிழ்ச்சி tcgs 1694 கடலைக்காய் ஆடி பட்டம் விதை காய் தேவை அனுப்பி வைக்கவும்.
ஒட்டு ரக கத்திரி,மிளகாய் நாற்று பிப்ரவரி மாதம் தேவைப்படும்.எப்போழுது Order பண்ணனும்.ஊர் மதுராந்தகம்.
Athiyaman
நன்றி
விதை வேண்டும் தொலைபேசி எண் கொடுங்க
20th August Harvest Video Sonninga still no such video posted anything bad happened?
Supr iya
Yield in acre?
40to 45 மூட்டை
Gap kudutha pillu varuthu sir, i tried it for kadiri.
1694 விதை கிடைக்குமா சிவகங்கை மாவட்டம்
Wapp_8122303133
Mun anaika mataingala Andra la
கற்கள் நிறைந்த பூமியில் எப்படி மண் அனைப்பீர்
October la seed kedakuma?
Yes
ஐயா வரிசைக்கு வரிசை எவ்வளவு இடைவெளி செடிக்கு செடி எவ்வளவு இடைவெளி
45 "/30"
@@deejayfarming8335 45" இன்ச் என்றால் 3 1/2 அடி அல்லவா😮😮😮
Nan may masam itha payir panninean, innum 20 days la aruvadai.
மகசூல் எப்படி இருக்கு
விதை வேண்டும். என்ன விலை ஐயா
Wapp8122303133
@@deejayfarming8335 oru muttai velai ?
வணக்கம் ஐயா தங்கள் தளத்தில் பதிவிடும் அனைத்து பதிவுகளும் விவசாயத்தில் புதிய தொழிழ்நுட்பங்களை பயன்படுத்தவும் இயற்க்கை விவசாயம் செய்யும் தெய்வங்களை ஊக்குவித்து என்னை போன்ற ஏழை விவசாயிகளுக்கு திறவு கோளாக உங்கள் பதிவுகள் உள்ளது. இருப்பினும் உங்கள் தளத்தில் பகிரப்படும் பதிவுகள் அதிகமான விமர்சனங்களை சந்திக்கும் பட்சத்தில் பல்வேறு நண்பர்கள் வெவ்வேறு கேள்விகளை தொடுக்கின்றனர் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில்களை தெளிவுபடுத்துவதை விடுத்து கருத்து தளத்தை அவமதிக்கும் காரணம் ஏனோ ...????
Sit matroru video vil 1agre ku 200 moottai yedupathaga sombare yennayittru
Sir how to contact u sir
Sir unga contact number venum
Wapp_8122303133