இந்த தத்துவ வகுப்பு என் போன்றோர்க்கு உண்மையான விளக்கம் விளங்குவது தாமதம் ஆனாலும் தங்களது விளக்கத்தை திரும்பவும் பல முறை கேட்டு விளங்க முயற்சிக்கிறேன். தங்களது திருவடிகளை தொட்டு வணங்கி மகிழ்கிறேன். கற்க வேண்டியதை கசடற கற்க இறைவனோடு சேர்த்து வழி அமைத்த இவ்அமைப்பினர் தம் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன். திருக்குறள் தத்துவம் இரண்டும் என் இரு அக புற கண்கள் . நன்றி ஜயா
அய்யா.. மாண்புமிகு கம்பரை நான் விரும்பியது தங்களின் மேன்மையான வாக்கியங்கள் . எனக்கு கண்டதில் pidiththathu.. சிற்றின்பம் பேரின்பம்.. அன்று நாண் அழுதேன்... தங்களின் கருத்தை புரிந்து.. நீங்கள் தெய்வம்...
என்னுடைய பாக்கியம், என் தகப்பனார் இராஜேந்திரன், தங்களது முக amaippu போளவே இருப்பர்.. அதனால் எனக்கு இரண்டு குரு... என் தகப்பனார் அவரை உங்களால் பார்க முடியுமே ஆணால், அது எனக்கு பெரிய பாக்கியம்...
👏👏👏👏👏 கேமரா மேன் கொஞ்சம் சரியில்லை. நீங்கள் இருக்கையில் நேராக அமர்ந்து இருக்கும் அமைப்பை உங்கள் உருவத்தில் கழுத்துக்மேல் மட்டும் பதிவில் காட்டுவது அழகாக இல்லை. மன்னிக்க வும் ஐயா.👏👏👏நன்றி
இந்த தத்துவ வகுப்பு என் போன்றோர்க்கு உண்மையான விளக்கம் விளங்குவது தாமதம் ஆனாலும் தங்களது விளக்கத்தை திரும்பவும் பல முறை கேட்டு விளங்க முயற்சிக்கிறேன். தங்களது திருவடிகளை தொட்டு வணங்கி மகிழ்கிறேன். கற்க வேண்டியதை கசடற கற்க இறைவனோடு சேர்த்து வழி அமைத்த இவ்அமைப்பினர் தம் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன். திருக்குறள் தத்துவம் இரண்டும் என் இரு அக புற கண்கள் . நன்றி ஜயா
ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் ❤🎉
" உ "
ஐயா வணக்கம் 🙏🌹
மெய் பொருள் அறிய வழிகாட்டும் குருவே நின் தாள் சரணம்.
திருச்சிற்றம்பலம் 🙏🌹
தெளிவான விளக்கம் நன்றி ஐயா
அய்யா.. மாண்புமிகு கம்பரை நான் விரும்பியது தங்களின் மேன்மையான வாக்கியங்கள்
. எனக்கு கண்டதில் pidiththathu..
சிற்றின்பம் பேரின்பம்.. அன்று நாண் அழுதேன்... தங்களின் கருத்தை புரிந்து.. நீங்கள் தெய்வம்...
நன்றி ஐயா 🎉🎉🎉
என்னுடைய பாக்கியம், என் தகப்பனார் இராஜேந்திரன், தங்களது முக amaippu போளவே இருப்பர்.. அதனால் எனக்கு இரண்டு குரு... என் தகப்பனார் அவரை உங்களால் பார்க முடியுமே ஆணால், அது எனக்கு பெரிய பாக்கியம்...
நன்றி ஐயா
குருவே சரணம்.
🙏🏻🙏🏻🙏🏻
thirupperum thurai sivaya namaha manikkavsa thiruvadi potri potri
Mikka nandri pakirnthamaiku 🙏
தொடர்ந்து கேட்டு வருகிறேன். வணக்கம் ஐயா
அருமை ஐயா மிக்க நன்றி
many thanks iyya
உங்கள் சேவைக்கு நன்றி
Om Sivaaya Namaha
ஐயா, வனக்கம்.. naan ungalin சிஷ்யன்..
Thamizhnaadu, Koyamputhoor irundhu..
சங்கர்
Advocate..
🙏🙏🙏🙏🙏😍🤩👌💖🍊💐⭐️
👏👏👏👏👏 கேமரா மேன் கொஞ்சம் சரியில்லை. நீங்கள் இருக்கையில் நேராக அமர்ந்து இருக்கும் அமைப்பை உங்கள் உருவத்தில் கழுத்துக்மேல் மட்டும் பதிவில் காட்டுவது அழகாக இல்லை. மன்னிக்க வும் ஐயா.👏👏👏நன்றி
iya volume is too low more sound is required
🙏🙏🙏