"நிறைய ஏமாந்துட்டேன்..! இனிமேலும் திருந்தலன்னா நான் முட்டாள்..!" Babloo Prithiveeraj Breaking பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +122

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @rajanandhini7648
      @rajanandhini7648 Рік тому +8

      Don't worry bro

    • @mohanpillai7551
      @mohanpillai7551 Рік тому +5

      Better content ah ? Joke adikaadhinga boss. 😂

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ Рік тому

      word on the street is ... he is a heavy 💉 steroids user ...

    • @sreejadevi4779
      @sreejadevi4779 Рік тому

      Good content ....not everyone want to like everyone.

    • @YoutubeO0fr
      @YoutubeO0fr Рік тому +3

      நல்லா சமாளிக்குறாரு என்ன என்ன சொல்லிருப்பாரு பொறாமை படுறாங்கனு இப்ப கூட ஆள் கிடைக்கட்டும் இவர் ஆட்டமே வேற

  • @jesusthekingjesustheking1917
    @jesusthekingjesustheking1917 Рік тому +2630

    எத்தனை துணை இருந்தாலும் எல்லாமே குறிப்பிட்ட காலம் வரை தான் ஆனால் மனைவி மட்டுமே கடைசி வரை நம்ம கூட இருப்பாள் .🎉🎉👍

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Рік тому +3140

    ஊர் அறிய கல்யாணம் பண்ணி இப்போது பிரிந்ததையும் ஊர் அறிய உண்மையை சொல்வதற்கு தைரியம் வேண்டும்🙏💕.

    • @mathuvakeeofficiallchannel9011
      @mathuvakeeofficiallchannel9011 Рік тому +44

      அவரு அதெல்லாம் ஒன்னும் சொல்லல full interview பாருங்க😅

    • @KeerthanaDevi-cu6ou
      @KeerthanaDevi-cu6ou Рік тому +15

      Thuff

    • @priyalovelycollection
      @priyalovelycollection Рік тому +50

      ஊர் அறிய கல்யாணம் எப்போ பண்ணி னான்

    • @RC-infinity
      @RC-infinity Рік тому +76

      தைரியம் தேவை இல்லை.. சூடு சொரனை இல்லாமல் இருந்தா போதும்.. 🙄😐

    • @rajanbose1
      @rajanbose1 Рік тому +15

      But breakup aach nu solava elaye

  • @kasihsayang8497
    @kasihsayang8497 Рік тому +3293

    ஒருத்தருக்கும் இது அதிர்ச்சி தகவல் கிடையாது. அனைவரும் எதிர்பார்த்தது தான்!

  • @santhi-gr4jn
    @santhi-gr4jn Рік тому +185

    உண்மையாக வாழ்ந்த மனைவியை உதறி தள்ளிவிட்டு வந்த உனக்கு நல்ல பாடம் கடவுள் கற்பித்து விட்டார் இனி மேலாவது புத்தி வரட்டும்

  • @nithyak2407
    @nithyak2407 Рік тому +767

    கட்டிய மனைவிக்கும் பெற்ற பிள்ளைக்கும் துரோகம் செய்தால் யாருமே வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியாது உங்கள் மனைவிபோல் நல்லவர்களை

  • @chitravinoth5245
    @chitravinoth5245 Рік тому +1447

    மனிதனுக்கு வலி வந்தால் மட்டுமே ஞானம் அடைகிறான். நீங்க இதுக்கு மேல நல்ல மனிதனா வாழ வாழ்த்துக்கள்...

  • @raazdesigns5885
    @raazdesigns5885 Рік тому +1074

    தன் துணையை விட பிறர் நம்மை பார்த்து கொள்வார் என்பது காணல் நீர் போல இது ஏன் இன்னமும் சிலருக்குப் புரிவதில்லை...

    • @lalithasankar3142
      @lalithasankar3142 Рік тому +10

      Super 👌

    • @vigneshvicky7777
      @vigneshvicky7777 Рік тому +16

      Ippa ellam wife eh avalo kandukka maatanga bro 😂😂..single ah erukkurathae mael

    • @raazdesigns5885
      @raazdesigns5885 Рік тому +13

      ​@@vigneshvicky7777single ah vazhuradhu sariyana murai illai. Serndhu vazhum vazhkai murai mattume vittu koduthalayum, mannikkum manapakkuvathayum kadandhu pogum mana dhairiyathayum alikkum. Ivai thanimaiyal oru podhum thara mudiyadhu. Azhudhalum sirithaalum thunai irupandhan mukkiyathuvam yarumatru mudhumayil vaadum nimidangal koorum. Avatrai unarum tharunam Thanimai naragamaai theriyum

    • @sp.ragu.1
      @sp.ragu.1 Рік тому +1

      சிறு பிள்ளை தன்னை விரும்பியதும் இத்தனை கால உறவை தூக்கி எறிந்த மனிதர்.தன்மனைவியை குறை வேறு கூறினார்.ஆனால் இப்பொழுது உள்ள நிலையை ஏன் கூற முடியவில்லை.

    • @Hudha_Bakers
      @Hudha_Bakers Рік тому

      ​@@raazdesigns5885unmai anal nam wirumbamal kooda thanimai adaigiroom Enna panna

  • @ramyaramesh8212
    @ramyaramesh8212 Рік тому +469

    இன்று உங்களுக்கு இருக்கும் மன வலி தான் அன்று உங்கள் மனைவிக்கு இருந்திருக்கும் நீங்கள் இன்னொரு துணையை தேடியது கூட பரவாயில்லலை மனைவி மன வேதனை படும் வகையில் ஊர் அறிய ஆட்டம் போட்டது தான் தவறு பெற்றபிள்ளை அப்படியிருக்கும் போது எந்த பெண்ணாலும் ஆண்ணின் ஆசைக்கு மனபூர்வமா இனங்க முடியாது இதை புரிஞ்சுக்க முடியாம அத காரணமா வெளிபடையா ஊடகத்துல எனக்கு கிடைக்கலன்னு நீங்க சொல்லும் போது அவங்களுக்கு அவமானமா இருக்கும் எப்படி கஷ்டபட்டுயிருப்பாங்க அந்த பாவம் தான்

  • @sweetylovely784
    @sweetylovely784 Рік тому +174

    எந்த உயிருக்கும் துரோகம் பண்ணாத ஒரே உறவு கடவுள் மட்டுமே... நம்பினோர் கைவிடப்படார்..

  • @Savithri-z5r
    @Savithri-z5r Рік тому +70

    உங்கள் மனைவிக்கு எப்படி வலி இருக்கும் அந்த வலி யாரால் வந்ததோ அது அவர்களுக்கு திரும்ப கண்டிப்பாக வரும் யாருக்கு யார் துரோகம் செய்தாலும் வலிதான் எல்லாம் சில காலமே

  • @yuva5746
    @yuva5746 Рік тому +915

    மனைவிய பிரியும் போது 100 குறை சொன்ன வாய் , இப்ப என்னெலலாம் சொல்லி சமாளிக்குது.....🙄🙄. எப்படியோ போகட்டும் நமக்கென்ன 😏😏😏😏

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 Рік тому +1141

    உனக்கு இப்போ வலிக்குதா.
    இதே வலிதான் உன் முதல் மனைவிக்கு நீ அவளை பிரிந்ததும் இருந்திருக்கும்.
    உனக்கு இனிமே எங்கே நல்ல பெயர் வரப்போகிறது.

  • @antonyrajantonyraj3369
    @antonyrajantonyraj3369 Рік тому +334

    மனைவிதான் ஏற்ற துணை . அவருக்கு துரோகம் செய்ய கூடாது

  • @toffeetime8421
    @toffeetime8421 Рік тому +166

    அவனவன் வாழ்க்கைய அவனவன் வாழறான் ... Stay strong when something went wrong ... ❤❤❤ எல்லாரும் நல்லா இருப்போம் ...

  • @techstar3040
    @techstar3040 Рік тому +58

    அந்த மனவளர்ச்சி குன்றிய அவருடைய மகனுக்கு ஒரு சிறந்த தகப்பனாக இருந்தார் முறையற்ற வாழ்க்கையினால் இன்று ஏதேதோ பேசுகிறார்

  • @MumtazJacob-g8q
    @MumtazJacob-g8q Рік тому +418

    ஆசை அறுபது மோகம் முப்பது முடிந்துவிட்டது மனைவி யாரும் நிரப்ப முடியாது

  • @saranya8195
    @saranya8195 Рік тому +1571

    இனி யாரிடமும் ஏமாறாதீர்கள் என்று உங்களுக்கு சொல்ல முடியாது அதற்கு நீங்கள் தகுதி அற்றவர்..உங்களை பார்த்து யாரும் இவரிடம் ஏமாறாதீர்கள் என்று தான் சொல்ல முடியும்..😢

    • @dmkloverforever
      @dmkloverforever Рік тому +7

      😂

    • @arunkumarArun-h1p
      @arunkumarArun-h1p Рік тому +103

      பெண்டாட்டி துரோகம் செய்தான் இது தான் கடவுள் இருக்காரு குமாரு செம்ம கெளவா 😂😂😂😂😂😂😂

    • @meenak5846
      @meenak5846 Рік тому +3

      Semma true

    • @kalyanib1757
      @kalyanib1757 Рік тому +1

      Sssssssssss

    • @vigneshbeliever8235
      @vigneshbeliever8235 Рік тому +1

      Wrong statement

  • @vimalmania244
    @vimalmania244 Рік тому +327

    🤣🤣🤣 20, வயசு காதலே இங்க புட்டுக்கிது இவர் 60வயசு காதல் சொல்லவா வேண்டும்.. இது துரோகம் என்றால் உன் மனைவிக்கு நீ செய்தது தியாகமா?

  • @STKvlog1414
    @STKvlog1414 Рік тому +42

    உண்மையாவே இதை நான் எதிர் பார்த்தேன் but இவளோ சீக்கிரம் நடக்கும்னு எதிர் பார்க்களை😮😮😮

  • @francinas.j1780
    @francinas.j1780 Рік тому +131

    I think sheethal came into his life to teach him good lesson😂😂

  • @SandalG-gu1sr
    @SandalG-gu1sr Рік тому +381

    மனைவி, பிள்ளைகளை விட்டு பிரிவது பாவம். ஆனால் உடல் ஊனமுற்ற பையனை விட்டுட்டு வந்தது கொடுமை. அதான் கடவுளுக்கே பொறுக்கல

    • @r.jayaseelan4352
      @r.jayaseelan4352 Рік тому

      Don't body same in physical handicapped children

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran Рік тому +15

      Udal oonam na kooda vera maathiri . autism was even bad than that..I have a special child who is hyper active..as a mother I know how it hurts

    • @bipash_9720
      @bipash_9720 Рік тому

      ​@@ManjulaRavindran adhu seri panna mudiyaadha ma?

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran Рік тому

      @@bipash_9720 we can make it better but can't cure. Because it's not disease..they are called as disorders

  • @adiraimelatherutenpuramaww9537
    @adiraimelatherutenpuramaww9537 Рік тому +538

    கடவுள் உனக்கு துரோகம் பண்ணல.கடவுள் உனக்கு எல்லாம் கொடுத்தார்.உன்னுடைய ஆனவம் உன்னை அழித்தது.உனக்கு வலிக்கும் போது துரோகம்.நீ மற்றவருக்கு வலியை தரும்போது அது துரோகம் இல்லையா? உன் மனைவி எவ்வளவு துடிச்சுருப்பாங்க ( பிரிவு என்னும் வலியால்) பிரிவு மிக கொடியது.இறைவன் இருக்காரே ரொம்ப நேர்மையானவர்.நாம் மற்றவருக்கு எந்த மாதிரி வலியை கொடுத்தோமோ அதே வலியை கொஞ்சம் கூட குறையாமல் இறைவன் நமக்கு தந்து விடுவார்.அப்போதுதானே மற்றவர் வலியை நம்மால் உணர முடியும்.குட்டிகேக்கு உன்னைவிட்டு போனதில் எங்களுக்கு மிகவும் சந்தோசம்.இது எங்களின் குரூர எண்ணம் இல்லை.நீ எப்போது உணர்வாய் மற்றவர் வலியை . வார்த்தையால் சொன்னால் புரியாது.உன் மனைவிக்கு நீ எந்தமாதிரி மணவலியை தந்தாய் என்று உனக்கு இப்போது புரியும்.ஆண் என்ற ஆனவத்தை விட்டுவிடு உன் மனைவி மகனோடு சேர்ந்து அமைதியான நிம்மதியான வாழ்க்கையை வாழ்.உன் மனைவியிடம் மண்ணிப்பு கேள் அமைதி கிடைக்கும்.நிம்மதி கிடைக்கும்.தொலைத்த இடத்தில் தேடு .வேறு எங்கும் தேடாதே கிடைக்காது.

  • @sathyackpc
    @sathyackpc Рік тому +146

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @coolrobin000
    @coolrobin000 Рік тому +45

    எனக்கு என்னமோ அடுத்த Target interviewer தான் போல ...😂 Anyways prithvi got his attitude to survive in this world..

    • @suryanarayana5583
      @suryanarayana5583 Рік тому +3

      😂I agree with your point.because the interviewer ms.shobana is so beautiful and her voice also melodious like sheetal.

    • @Anu_wish
      @Anu_wish Рік тому

      @@suryanarayana5583where r u frm

    • @yukiedits2106
      @yukiedits2106 10 місяців тому +2

      Lol. She is married with child.

  • @nafeerahamed6837
    @nafeerahamed6837 Рік тому +27

    பல ஆண்டுகளாக தன் மகனுக்காக வாழ்ந்தவர் இடையில் தனக்கான வாழ்க்கையை இளமையாக வாழ முயற்ச்சித்தது தவறில்லை...!
    ஆனால் ஏமாந்தவரை போதும் என்று விளங்கியது பக்குவத்தின் அழகான வெளிப்பாடு

  • @anushapakeerathan7553
    @anushapakeerathan7553 Рік тому +278

    எல்லாம் கர்மா நீங்கள் விதைத்ததை இப்போது அறுவடை செய்கிறீர்கள். ஆனால் முதல் மனைவியுடன் எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தீர்கள். எவ்வளவு குறைசொன்னீர்கள்.அவருடைய பக்கம் இருந்து ஒரு நிமிடம் யோசியுங்கள்.யாரையும் குற்றம் சொல்லும் போது தம்மிடம் உள்ள குறைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  • @hibestie1237
    @hibestie1237 Рік тому +49

    சரியான, தன் வயதிற்கு ஏற்ற ஒருவரைத் தேர்வு செய்யவில்லை... நான் மிகவும் அழகு என்ற கர்வம்.. இதற்கு முன் பாலுமகேந்திரா மௌனிகா வை இப்படி தான் திருமணம் செய்து கொண்டு.. இப்போது அப்பெண் தான் சிரமப்படுகிறார்

    • @rajag9860
      @rajag9860 Рік тому

      Udal uravu sari illai ulagathil 99 % udal uravu sariya seiya theriyathu.sex movie irukarathu unmai illai.athu thavara udal uravu

    • @onlymusicx9747
      @onlymusicx9747 Рік тому +1

      Sure

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 Рік тому +283

    தாலி கட்டுன பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணுனா இப்படித்தான் நடுத்தெருவுல சந்திசிரிக்கனும்😅

  • @sabeithaschannel
    @sabeithaschannel Рік тому +112

    தன் மனைவிக்கும் பிள்ளைக்கும் தூரோகம் செய்யும் போது அவங்களுக்கு எப்படி வலிக்கும்.இப்போ தெரியும் இது மாதிரி திருந்திவரனே சொல்லும் ஆண்ணை ஏத்துக்ககூடாது😮

    • @anithap3566
      @anithap3566 Рік тому

      உண்மை. திருந்துவதற்கும் மறுபடியும் தவறு செய்வதற்கும் ஆணுக்கு உரிமை அதிகம் போல. இதையே ஒரு பெண் செய்ய முடியுமா? இவரது மனைவி செய்து இருந்தால்? ஆண் திருந்தியதாக சொன்னால்.அதை விட பெரிய பொய் எதுவும் இருக்காது. ஆண் எப்போதும் திருந்த மாட்டான். திருந்திவிடுவான் என்று பெண் நினைத்தாலோ எதிர்பார்த்தாலோ அது முட்டாள்தனம்.

  • @ramans8856
    @ramans8856 Рік тому

    பப்லு என்ற நடிகர் மிகவும் திறமை வாய்ந்தவர் சிறுவயது முதல் நடித்தவர் இருந்தும் இவர் இந்த துறையில் வளர்ச்சி பெறாததால் இவருடைய குணங்கள் விரக்தி நிலையில் உள்ளது
    வெளிப்படையாக பேசும் இவர் இந்த சமூகத்தை மிகவும் எளிதாக நம்பி விடுகிறார் இருந்தாலும் இவருக்கு தைரிய குணம் உதவி செய்கிறது
    இவர்தான் பழைய குடும்பத்தை அரவணைத்து அன்பு ஒன்று மட்டுமே பிரதானம் என்ற அடிப்படையில் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழலாம்
    இவருக்கு வாழ்க்கையில் மாற்றம் ஏற்படட்டும் மனநிம்மதி கிடைக்கட்டும்

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 Рік тому +20

    பொருத்தம் உடலினும் வேண்டும் .
    புரிந்தவர் துணையாகவேண்டும்!

  • @nilcomment
    @nilcomment Рік тому +230

    அவரே அவரை sexy என்றும் handsome ,great looking என்றும் சொல்வது சிரிப்பை வரவழைக்கிறது😂

    • @innovativeart8727
      @innovativeart8727 Рік тому +1

      Becze he has 6 pack

    • @nilcomment
      @nilcomment Рік тому

      @@innovativeart8727 அது அவரை விட்டு சென்று பல நாட்கள் ஆகின்றது

    • @Era_A
      @Era_A Рік тому

      ​@@innovativeart8727athuku

    • @sg3083
      @sg3083 Рік тому +1

      true😂😂😂😂😂

    • @dsffdsfdsfdsfdfd
      @dsffdsfdsfdsfdfd Рік тому +6

      That's confidence 💪

  • @Nagarathinam-sBo
    @Nagarathinam-sBo Рік тому +339

    நாம பன்னினது நமக்கேதான் திரும்ப வரும். கடவுள் துரோகம் பண்ணமாட்டார்

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr Рік тому +4

      Aval vayasum avar paiyan vayasum ondru !

    • @Jacklinesofia
      @Jacklinesofia Рік тому

      Exactly...but God still with him only...he not understanding God...

    • @dharshni10
      @dharshni10 Рік тому

      ​@VijiRaghu-st8mr w

    • @Balaji-gi6ih
      @Balaji-gi6ih Рік тому

      கடவுள் துரோகம் பண்ண மாட்டாரு ராஜா அவருக்கு பண்ணவும் தெரியாது அவர் உனக்கு ஒரு வாழ்க்கையை கொடுக்கிறார். உனக்கு ஒரு அழகா கொடுக்கறாரு உனக்கு ஒரு கட்டு மஸ்தான் உடம்பு கொடுக்கிறார் என்றால் அது பெண்களை கவர்வதற்காக நீ நெனச்சிட்டு இருக்க, இப்பயாவது புரிஞ்சுக்க இந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு உன்கூட இத்தனை வருஷமா வாழ்ந்த உன் மனைவி நல்லவங்களா இல்ல பாஸிங் கிளவுட் மாதிரி வந்துட்டு போன சீத்தல் நல்லவங்களா, இன்னும் உனக்கு காதல் தேவை, அந்தப் பேர கூட உச்சரிக்க தகுதி இல்லாத பசங்கடா நீங்க, ஒரு வயசு வரைக்கும் விடல பையனா இருந்து அதுக்கப்புறம் மகாபாரத போருக்கு ஒரு உபதேசம் பண்ணி எப்படி கொண்டு போனாரு ஆனா உனக்கு அவர் அந்த வயசுல அதுக்கு தகுந்த மாதிரி இருந்துட்டு அதுக்கப்புறம் எப்படி இருக்கணுமோ அப்படி இருந்தாரு அது தெரியல, உன் வயசுக்கெல்லாம் ஒரு சின்ன பொண்ணு ஒன்னு நெருஞ்சி வருதுன்னா நீ உஷாரா இருக்கணும் ஏன்னா அது உன் பணத்துக்காக தான் வருது

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Рік тому

      ​@@VijiRaghu-st8mr
      இல்ல, அவர் பையனை விட, அந்தப் பொண்ணு 3 வயசு சின்னவங்க.

  • @user-ib6km8kh7f
    @user-ib6km8kh7f Рік тому +26

    இது ஒன்றும் அதிச்சிகரமான விடயம் அல்ல. இப்படி நடக்கும் என்று முன்னமே எல்லோருக்கும் தெரியும்.
    முடிந்தது முடிந்து விட்டது போகட்டும். இனியாவது பாடம் கற்றுக்கொண்டால் சரி. இன்னமும் my sexy look, my fashion என்று பேசிக்கொண்டிருந்தால் மீண்டும் இப்படி நடக்கும் என்பது மட்டும் உறுதி.

    • @mytraditionaldiaries1327
      @mytraditionaldiaries1327 Рік тому +1

      He wants to become young...he shld stop regretting his past...be gratefull nd try to live ur future with morals🤦

  • @kaviyas4932
    @kaviyas4932 Рік тому +26

    Anchor is very talented trying to get out the truth in all possible way and also trying it in a nice way not in irritating manner
    Kudos great way to go

  • @deendeens7567
    @deendeens7567 Рік тому +226

    நான் ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடியே நான் ஒரு கமெண்ட்ல சொல்லி இருந்தேன் .இவள் உன் கூட ரொம்ப நாளைக்கு இருக்க மாட்டாள் அப்படின்னு அதே மாதிரி நடந்துருச்சு

    • @Sangari-s8s
      @Sangari-s8s Рік тому +7

      எப்படி சரியாக கணித்தீங்க ப்ரோ

    • @iniyaval369
      @iniyaval369 Рік тому +15

      எல்லாருமே அப்படிதான் சொன்னோம்

    • @logansclaw9279
      @logansclaw9279 Рік тому

      ​@@hemathyagarajan7689vaaipu kammi....but unglukulla enna nadandhuchunu unga rendu peruku dha theriyum....maybe avar thappu pannirukalam or maybe neenga or maybe both whatever it is avar vera life ku poitaru means don't disturb him you move on with your life

    • @fuhrermr
      @fuhrermr Рік тому

      @@hemathyagarajan7689 அதுக்கு நீங்க ரெண்டுபேரும் ஃபர்ஸ்ட் ரீல் போட்டு இருக்கனும்... so it's too late to comment further. Your appeal dismissed.

    • @fuhrermr
      @fuhrermr Рік тому +17

      யோவ்... நீ மட்டுமா சொன்னே பப்லு வை தவிர ஒட்டு மொத்த பேரும் அதைத்தானே சொன்னோம். 😁

  • @saravananb1576
    @saravananb1576 Рік тому +77

    ❤அம்மா என்றதும் தேவை இல்லாத விஷயம் என்கிறீர்.... அதிலிருந்து தெரிகிறது நீ வாழ கூட தகுதி இல்லாதவன் என்று......

    • @stargazer8681
      @stargazer8681 Рік тому

      Look up narcissistic mothers and abusive mothers. You are ill informed of the real world.

  • @vijayasaf2832
    @vijayasaf2832 Рік тому +61

    முடிந்தால், மனைவி சம்மதித்தால் சேர்ந்து வாழுங்கள். இல்லை என்றால் பெண்களை தவிர நல்ல விசயங்கள் உலகில் நிறைய உள்ளது. வாழுங்கள். உங்களால் முடிந்த அளவு ஏழைகளுக்கு உதவுங்கள்.

    • @charmtantra
      @charmtantra Рік тому

      Of course u think age difference as big thing... But he didn't throw wife , already things weren't good between him and wife

  • @shanmugasundaram4367
    @shanmugasundaram4367 Рік тому +261

    பணத்துக்காக 100 பேரு பதவிக்காக 100 பேரு குடும்பத்துக்காக மனைவி மட்டுமே

  • @priyadharshininagarajan1936
    @priyadharshininagarajan1936 Рік тому +43

    My perspective is, she used his situation so well. He was under pressure with autistic son, obviously his wife would have only thinking about their son and Mr.Prithiv would have missed his wife so much. Even though he also loves his son and worried, women would show her love and affection by taking care of them whole life and can bury what she feels in depth, men I mean most of the men need shoulder to cry on. Mr.Prithiv have longed for a shoulder and Sheethal took it as a opportunity. Already he was in pain, Dir.Ram sir oru interview la sollirupanaga ungaluku entha problem um Ila unga kolanthai healthy ah iruku na neenga luxurious life valrenga, then Namaku aparam namma kolanthai pathuka yar iruka antha pain ah thanga mudiyathu nu. Ithulam romba thappu. 56 and 24 epdi match agum antha ponnu yosika venama. This is the reason Ela ponnungalum ipdi than lable panrathuku. Use pannitu thukki potruchu..

    • @lakhsmichinasamy6550
      @lakhsmichinasamy6550 Рік тому +1

      true

    • @itsspring4279
      @itsspring4279 Рік тому +9

      Girl, why are talking like prithvi is innocent? He is aged ENOUGH to realise that a "24 old woman" seek 56 old man just for money/fame, not love or shit. He also know that she'll leave one day, he also wanted to enjoy the phase along with her though he KNEW she was using him. I mean men can't be that dumb otherwise. Problem lies in both of them.

    • @jyothsna_jb
      @jyothsna_jb Рік тому +1

      This man didn't want a shoulder to cry on. He wants something else. He is ready to impress people again with his style and look.. Both didn't cheat another. They themselves know that this phase would come and they move on. No need to victimize this greedy man. He will be paid till his life for failing in his commitment to his family.

  • @Tuntun83659
    @Tuntun83659 Рік тому +42

    உன் மனைவிக்கு இப்படி தான் வலிதிருகும் என்று
    இன்று நீ அறிந்துகொள்..... தீதும் நன்றும் பிறர் தர வாரா 😂😂😂😂

  • @kumarukv2750
    @kumarukv2750 Рік тому +367

    மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, ஒரு 11 லட்சத்தை செலவு செய்து செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடு பப்லு.

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Рік тому +512

    சீத் த ல் வந்து உங்க வாழ்க்கை யை சீரலித்துட்டா 😄 ஒரு சிறந்த தந்தையாக எல்லோராலும் பார்க்கப்பட்ட மனிசன் 🙏

    • @vidyashinie7342
      @vidyashinie7342 Рік тому +37

      Yen eppavum oru ponnaye indha vishayathula thitringa... Ivarala than andha ponnoda vazhka seeralinji pochi... Idhukaparam avanga life yosichi parunga...ivar interview kuduthuta thappu pannalanu arthama?..

    • @nazlakitchen383
      @nazlakitchen383 Рік тому +20

      @@vidyashinie7342 ok. But இவர் இந்த வயதில் இப்படி ஆசை பட்டது தவறு.

    • @janavisrinivasan7847
      @janavisrinivasan7847 Рік тому +9

      Sheethal vandhu evara propose seyyale.ivar dhaan avalai propose seidhu character keduthu kittanga.

    • @tprakasam8361
      @tprakasam8361 Рік тому +12

      தந்தையாக இவர் கொடுத்த பேட்டியால் இவரின் அபிமானியா இருந்தேன். சீத்தல் விசயத்தில் காரி துப்புனேன்

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Рік тому

      ​@@nazlakitchen383பெண்ணுக்கு பெண்ணே எதிரி..உன்னைய மாதிரி ஒரு நாலுபேர் வேண்டாம் நீ ஒருத்தியே போதும் ஆத்தா ஊரு உருப்பட்டுரும்...
      போ போ இன்னைக்கு எங்க வீட்டுல னு சோறாக்கறதை போடு..நல்ல வருவ

  • @roselinej2666
    @roselinej2666 Рік тому +56

    The way anchor carried this show was amazing

  • @r.pushpalatha4965
    @r.pushpalatha4965 Рік тому +14

    கவலை வேண்டாம் எல்லோரும்
    எதிர் பார்த்து

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc Рік тому +570

    விடுங்க பப்லு.இனி எவகிட்டயும் ஏமாறாதீங்க.stay strong happy ❤️

    • @AnuRadha-dd7pv
      @AnuRadha-dd7pv Рік тому +44

      இனி யாரையும் ஏமாத்தாதீங்க என்று சொல்ல வேண்டும்

    • @bravehero2148
      @bravehero2148 Рік тому +22

      விஷயம் தெரியாம பேசாத அவன் 90's பிட்டு பட ஹீரோ ...பொம்பள சோக்கு சீக்கிரமே அடுத்த பொண்ண புடிப்பான் பாரு

    • @vickeystar6325
      @vickeystar6325 Рік тому +4

      ​@@bravehero2148ama bro yarukum theriya matikuthu😂

    • @nagamanisubramanian6729
      @nagamanisubramanian6729 Рік тому +9

      Next 15 year year girl udan paarkalaam.😂😂😂😂😂

    • @vickeystar6325
      @vickeystar6325 Рік тому +3

      @@nagamanisubramanian6729 keta athu en ponnu Mari thathu eduthute soluvan😂

  • @rammithra7341
    @rammithra7341 Рік тому +43

    அரசாங்கம் இவனை உடனே குடும்ப கட்டுப்பாடு செய்யணும் இல்லன்னா நிறைய பொண்ணுங்க வாழ்க்கை கெடுத்து விடுவான் 😂😂

  • @saranyavishwanathan2106
    @saranyavishwanathan2106 Рік тому +169

    இல்ல ஏமாறுவேன்னு தெரியும் ஆனால் இவ்வலவு சீக்கிரமா ஏமாறுவேன்னு தெரியாது

  • @ammudance3711
    @ammudance3711 Рік тому +10

    Let him lead his Life peacefully moving forward

  • @Menakavinayasree5471
    @Menakavinayasree5471 Рік тому +24

    நம்மள நேசித்த ஒருத்தர ஏமாத்துன எந்த நிலைமைதான் எல்லாத்துக்குமே🎉

  • @selfmadex007
    @selfmadex007 Рік тому +35

    திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உள்ளங்கள் வாழ்ந்தேன்ன லாபம். KARMA strikes -- Boom.

  • @karthika5284
    @karthika5284 Рік тому +76

    Living together னா ஈஸியா பிரியத்தானே...
    வாழ்க்கை முழுவதும் சேர்ந்து வாழனும்னாதான் கல்யாணமெல்லாம் பண்ணனும்.

  • @maryrukmila7335
    @maryrukmila7335 Рік тому +33

    மனைவி மகன் தான் உண்மை மற்றதெல்லாம் மாயை

  • @V3Team
    @V3Team Рік тому +1

    Babloo Thatha neengalum en thathaavum classmates. Long live Babloo Thatha.

  • @TheSanggeetha
    @TheSanggeetha Рік тому +25

    என்னங்க... எல்லோரும் சொன்னது தான் உண்மைனு நிருபித்து விட்டீங்க 😢😢

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 Рік тому

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @aquapurekarthik6613
    @aquapurekarthik6613 Рік тому +1374

    அதிகமா குலைக்கிற நாயும் 🐶🐕அதிகமா பேசுற வாயும்😀😀 ஒரு நாள் கண்டிப்பா கல் அடிபடும்...🤜🤛🤛

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Рік тому +63

    காலம் கடந்து சிலருக்கு வாழ்க்கை னா...புரியுது 🙏🙏

  • @Ruby.......
    @Ruby....... Рік тому +41

    உன் மனைவி வடித்த கண்ணீருக்கு பதில் கிடைத்து விட்டது😊

  • @kayalvizhi8953
    @kayalvizhi8953 Рік тому +12

    உங்கள் முதல் மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழுங்கள்....

  • @nv3410
    @nv3410 Рік тому +20

    தெய்வம் நின்று கொல்லும்....முற்றிலும் உண்மை😮😮

    • @nv3410
      @nv3410 Рік тому

      சமாளிப்பான பதில்கள்

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr Рік тому +1

      Deivam andrey kollum !

  • @CHANNELJN05
    @CHANNELJN05 Рік тому +268

    மனைவி தா கடைசி வரை வருவாங்க பணத்துக்கு வரவங்க கடைசி வர வர மாட்டாங்க

  • @arunherbalnursery3648
    @arunherbalnursery3648 Рік тому +47

    பெண் தானே கொஞ்சம் softa இருப்பாங்கன்னு நினசிங்களா😂😂😂

  • @Adventureboys-w7v
    @Adventureboys-w7v Рік тому +51

    So many positive n supporting comments. If it was a female or Vanitha Vijayakumars interview. There would have been so many vulgar n abusive comments . What a male dominated society.

    • @kingoffootballpes4374
      @kingoffootballpes4374 Рік тому

      Vanitha yethene pere mathuna nu therinjithu pesunge 🧎🏾‍♂️ odene feminist ellam vanthuruvange male dominated society nu 💀 fools.

  • @LakshmiLakshmi-yz5ux
    @LakshmiLakshmi-yz5ux Рік тому +1

    பிரிதிவி சார் பையன் நிலைமை சரிஇல்ல அவர் ஷூட்டிங் போய்ட்டு வீட்டுக்கு வரும்போது அவர்க்கு நிம்மதி சந்தோஷமில்லை because அவர் பையன் நிலைமை பார்த்து யோசித்து dipresson நாளா அவர் மனசுக்கு ஒரு change தேவை பட்டது அதனால 2nd marraige பண்ணினால் konjam ஜாலி and free யா இருக்கலாம் னு நினைச்சிருக்கலாம் மனம் முடித்த பிறகு அவர் எடுத்த முடிவு தப்பு னு தோணிருக்கலாம் இப்போ யாருமே நம்ம life ல தேவை இல்லனு நல்ல முடிவு எடுத்திருக்காரு 👌👌👌👍

  • @bhavania7340
    @bhavania7340 Рік тому

    Buploo sir,pogatum,vitu thallungal.vungal manaivi ,maganai Kai vidathirgal. First is always best.👍👍👍👌👌👌.

  • @bossybee30
    @bossybee30 Рік тому +37

    Her age is matters. She was immatuared. Now she become a matured. Thats it

    • @aweloveusgmail
      @aweloveusgmail Рік тому +2

      True

    • @muthukani9770
      @muthukani9770 Рік тому +1

      Yessss 👌

    • @charmtantra
      @charmtantra Рік тому +4

      She was not kid, use pantia, fame kedachathu, jolly ah suthitu kalati vituta
      Maturity ilama ellam onum ila

    • @rskd29
      @rskd29 Рік тому

      Crt

    • @katana_3558
      @katana_3558 Рік тому +1

      ​@@charmtantrashe used him for fame

  • @bravehero2148
    @bravehero2148 Рік тому +86

    திருந்துற ஜென்மமா நீ ...அப்டினா போய் உன் பொண்டாட்டி காலுல விழுந்து மன்னிப்பு கேளு

  • @Jothi329
    @Jothi329 Рік тому +19

    முதல் மனைவி அன்பு செலுத்தலன்னு சொன்னாரு இப்போ அன்பு அதிகமாயிடுச்சுப்போல😒

  • @KavyaRajan-h7f
    @KavyaRajan-h7f Рік тому +10

    Don't beat round the bush Mr. Babloo. Everyone deserves happiness. Accept the fact that you are no more with that young lady Sheetal and move on with your life. Next time choose a person you're compatible with. Sexual attraction is different from compatibility.

  • @kmsenthilkumar12
    @kmsenthilkumar12 Рік тому +20

    நைட்டி & லுங்கி யில் ஒரு பேட்டியை பார்ப்பது புதிதாக உள்ளது..👍👍

  • @meenasankar7767
    @meenasankar7767 Рік тому +92

    😂உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேண்டும் ஒழுங்கா பிள்ளையை வளர்த்த ஜிம் சினிமா இப்படி இருந்தால் மதிப்பாக இருக்கும் என்ன ஆட்டம் போட்ட 23 வயது பொண்ணு தேவையா 🙄💯👎

  • @NCM0909
    @NCM0909 Рік тому +43

    சரி விடு பா..அடுத்து ஒரு chocolate cake, இல்ல honey cake எதுமே இல்லைன்னா bun butter jam ஆது கிடைக்கும்😂😂

    • @muthukani9770
      @muthukani9770 Рік тому +2

      ஆமா..திரும்பவும் நக்குறதுக்கு..🤑

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 Рік тому +28

    ஆடாத ஆட்டமெல்லாம்
    போட்ட வங்க மண்னுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா😊😊😊😊

  • @s.pandiyan9589
    @s.pandiyan9589 Рік тому

    இவரின் கதையை நினைத்தால் ஒரு பழமொழி தான் ஞாபகம் வருகிறது அரசனை நம்பி புருசனை விட்ட கதைதான் . கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் வந்து பயன் என்ன ? மனைவியை இழந்து விட்டார் சம்பாதித்த பணத்தை இழக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . அதுவும் இல்லையெனில் சமுதாயம் மதிக்காது . மனைவியிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ்வதே சிறந்தது என்று தோன்றுகிறது. இல்லையெனில் வயதாகி நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் போது நரக வேதனையாக இருக்கும். வாழ்க வளமுடன் பப்லு .

  • @SasikalaPadmanabhan-r9k
    @SasikalaPadmanabhan-r9k Рік тому +2

    உண்மையில் நீங்கள் மிகவும் நல்ல மனிதர் பிரிந்தாலும் குறைசொல்லாமல் இருக்கின்றீர்கள் மிக விரைவாக எல்லாம் கடந்து செல்லும்

    • @sajiadriel1944
      @sajiadriel1944 Рік тому

      இவங்க பிரிஞ்சதே ஒரு டிராமா.

  • @jayanthinagarajan3905
    @jayanthinagarajan3905 Рік тому +28

    என்ன ஒ௫ ஆட்டம். ஒ௫ வழியா ஆட்டம் முடிவுக்கு வந்தது 🎉🎉🎉

  • @rajanjan3609
    @rajanjan3609 Рік тому +158

    எவ்வளவு சந்தோஷமா இருக்கு நினைகொமோ அவ்வளவு வருத்தவும் படுவோம் ...அதான் இயற்கை... தஸ் ஆள்....😊

  • @jahith7038
    @jahith7038 Рік тому +12

    கிழவன் அடுத்த living togetherukku ரெடியாட்டான் பெண்களே உஷார்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Рік тому +2

    பணம் தான் இந்த காலத்தில் பெண்களுக்கு தேவை இதுக்கு தான் இது தப்புன்னு சொன்னோம் 😭😭so sad prithivi raj 😭😭துணை தேடியது தப்பு கிடையாது ஆனால் அதை சரியாக தேர்வு செய்து இருக்க வேண்டும் 😭😭 ஓகே பிரிதிவ் இதே தவறுகளை இனியும் செய்யாதிற்கள் 👍👍👍👍👌👌👌🙏

    • @AB-ce3nn
      @AB-ce3nn Рік тому +1

      Udambu thaan indha kaalathu aangalukku thevai, pondatti pillaya thedi s*x kaaga poitu ippo katharuraan, ellam karma 👌

  • @senthilsenthilpodamairu6144
    @senthilsenthilpodamairu6144 10 місяців тому +1

    Relax babloo ur are still handsome

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr Рік тому +78

    Jesus never fails !praise the lord !

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 Рік тому +37

    Don’t blame God….it is your Karma

  • @JohnCena-nf3zr
    @JohnCena-nf3zr Рік тому +111

    காதலின் வலி மிக கொடுமையானது.ஆறுதல் தான் சிறந்த மருந்தாக இருக்கும்.கடவுளை வணங்குங்கள்.உங்கள் மகன் வாழ்க்கைக்காக நீங்க உழையுங்கள் அண்ணா.

  • @PREMKUMAR-e6u9p
    @PREMKUMAR-e6u9p Рік тому +7

    இன்று உங்கள் மனைவியின் அறுமை புரியும் வாழ்க்கையில் இளைமை அழகு என்றும் உடவருவதில்லைவாழ்க்கையில் வரும் முதல் மனைவி புரிந்து வாழுங்கள்

  • @kanmaniee
    @kanmaniee Рік тому +3

    Experience is always MASTER ever 🎉🎉🎉

  • @lalithasaran8551
    @lalithasaran8551 Рік тому +24

    நீங்க இந்த வயசுல ரெண்டாம் கல்யாணம் பண்றதுக்கு உங்க மனைவிகிட்ட சம்மதம் வாங்கிட்டு தான் பண்ணுனேண்ணு சொன்னீங்க, அப்ப இந்த துரோகத்தோட வலி எப்படி இருந்திருக்கும் அவங்களுக்கு...

    • @charmtantra
      @charmtantra Рік тому

      Suma scene podatha. Avan wife already Avana vitutu poita first

    • @anonymousananymous
      @anonymousananymous Рік тому +1

      ⁠@@charmtantrano. He ditched his wife and son for a young girl.
      இப்பக்கூட அந்த கப்கேக் மேல அவரு கோபமும் வரமாட்டேங்குது. இவனுக்கு துரோகம் பண்ணதுக்கு வாழ்த்தனும்னுதான் தோணுது

    • @lalithasaran8551
      @lalithasaran8551 Рік тому

      ​@@charmtantraநீதான் போய் பிரிச்சி வச்சியா... நீ சீன் போடாத.

    • @lalithasaran8551
      @lalithasaran8551 Рік тому

      ​@@anonymousananymousyes

  • @arulsaravanan3458
    @arulsaravanan3458 Рік тому +43

    கட்டிய மனைவியை மதிக்க தெரியாதவனுக்கு இதுதான் நிலைமை மனைவியை நினைக்கவில்லை என்றாலும் பெற்ற பிள்ளைக்காக வாது நினைத்துப் பார்த்திருக்கலாம் இப்படி ஒரு வாழ்க்கை தேவையா. என்று

  • @riyabejoy5158
    @riyabejoy5158 Рік тому +92

    பொதுமக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் சார். அது சரி, கற்றுக்கொண்ட பாடம். உங்கள் குடும்பத்துடன் இருங்கள்.

  • @dhamayanthikaruppiah9761
    @dhamayanthikaruppiah9761 Рік тому +6

    He tried, at some point that relationship doesn’t work . It’s okay Prithvi , carry on with your passion

  • @begrateful8248
    @begrateful8248 Рік тому +3

    When the first wife cry and emotional damage with the special child.They really need your love and care but you spend all the time and money to someone who do not deserve it.Always first wife n child r real ❤.

  • @jm-1707
    @jm-1707 Рік тому +28

    எல்லாம் எங்க வயித்தெரிச்சல்....😊😊😊😊

  • @t.vasantha2821
    @t.vasantha2821 Рік тому +45

    மனைவி மற்றும் மகன் இவர்களுடை பாவம் சும்மா விடாது இன்னும்பாவங்கள் வந்து சேரும்

  • @menaga9143
    @menaga9143 Рік тому +42

    இந்த ஆளு என்ன எல்லாம் பேச்சு பேசுனாரு எவ்ளோ குறை wife பத்தி ரொம்ப over a பண்ணிட்டாரு

  • @gandhimathinagarajan4364
    @gandhimathinagarajan4364 Рік тому +1

    முதல் மனைவியை பிரிந்தவனுக்கு இது வேண்டும்..!!!

  • @jeyalakshmi1509
    @jeyalakshmi1509 Рік тому +8

    நரம்பில்லாத நாக்கு தான.... மாறி மாறி பேச வேண்டியது தான்.hats off to the interviewer 👏

  • @ss-jj8gr
    @ss-jj8gr Рік тому +27

    சில பேரோட Life இப்படித்தான் Sir.
    விடுங்க. Live happily hereafter single.

  • @annaimounega6367
    @annaimounega6367 Рік тому +6

    முடிந்த வரைக்கும் அழகான தமிழ்லயே நேர்காணல் நடத்லாமே அதிகமான ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கலாமே...???

  • @bhuqueen
    @bhuqueen Рік тому +82

    இப்டிதான் நடக்கும்னு எல்லாருக்கும் தெரியும்

  • @vbease
    @vbease Рік тому +2

    Ithu pola vishayangalukku makkal எந்த karuthaum solvathrukku urimai illai aanal saga manithanai parthu athukkuriya respect support pandrathu than nallathu. Oruthar kashtathula irukkarappo karuthu solratha vidanum. Antha mana vali avangalukku than therium