உங்கள் வாழ்க்கை துணையிடம் இருக்க வேண்டிய 7 குணங்கள் | Tamil | 7 Qualities Life Partner Should Have

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • The expectations from a partner/ spouse have changed drastically in the recent times owing to exposure and financial independence available to both men and women. The expectations from a marriage was very different until last decade. While love, care, honesty and loyalty - all these still form the basis of a good relationship, there are few other things that young men and women have started expecting from a relationship. The 7 qualities that we'll discuss in this video are qualities that marriage experts and counselors have said, to have a positive impact on a relationship.
    For more such videos, consider subscribing to Maze Winners Tamil channel. I post motivational/ self-help videos on Tuesdays and informative/ history related videos on Fridays. Thanks for watching this video! Don’t forget to give the video a Thumbs up if you like it :)
    You can also follow us on our:
    Website: www.mazewinners.com
    Facebook: Maze Winners
    Instagram: mazewinners
    Twitter: @MazeWinners
    #Relationship #LifePartner #Advice
    Love,
    Sree

КОМЕНТАРІ • 977

  • @MazeWinnersTamil
    @MazeWinnersTamil  4 роки тому +72

    Relationship என்று வரும் பொழுது இன்றைய தலைமுறையின் எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் மாறியிருக்கின்றது. Exposure மற்றும் பொருளாதார சுதந்திரம் காரணத்தினால் கல்யாணம் மீதான இவர்களின் பார்வை மாறி உள்ளது என்பதே உண்மை. அன்பு, பாசம், நேர்மை என்கின்ற விஷயங்கள் ஒரு கல்யாணத்தின் அடிப்படை என்றாலும், இதை தவிர இந்த காலத்துக்கு ஏற்ற 7 முக்கியமான குணங்கள் உங்கள் வாழ்க்கை துணையிடம் இருக்க வேண்டியது அவசியம் என்று, உளவியல் வல்லுநர்கள் மற்றும் marriage counselors பரிந்துரைக்கும் குணங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
    நன்றி,
    ஸ்ரீ

  • @devendranmk9215
    @devendranmk9215 3 роки тому +129

    நன்றி, இந்த 7 குணங்களும் என்னிடத்திலும், என் மனைவியிடத்திலும் உள்ளன.

  • @jerushajosephina3965
    @jerushajosephina3965 3 роки тому +30

    7 Qualities to be in a partner
    1. Respect
    2. Private space
    3. Independence and dependence
    4. Health conscious
    5. Communication
    6. Passion
    7. Makes u smile
    I expect this comment.... that's the reason behind this comment...🤗🥰

  • @kannac6781
    @kannac6781 4 роки тому +6

    நான் பார்த்த வரை இன்றைய பந்தம் 90% வேறு வழியின்றி வாழ்க்கை பயணம் போகுது. ஏதோ ஒன்று சரியாக வருவது இல்லை. இரண்டும் சரியாக இருந்தால் கடவுள் சோதனை வந்துவிடுகிறது. கணவன், மனைவி, குழந்தை, உறவுகள் எல்லாம் பூர்வபுண்ணியம் என்று தான் நான் கருதுகிறேன். உங்களை போல நல்ல உள்ளம் கிடைக்க தவம் செய்து இருக்க வேண்டும். நல்ல கணவன் மனைவி அமைவது இறைவன் தந்த வரம். அதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் அம்மா!!!!! . நன்றி.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 роки тому

      மிக்க நன்றி Kanna :)

    • @muthukumara1925
      @muthukumara1925 3 роки тому

      நீங்கள் சொல்வது 💯💯💯 உன்மையை kana

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 3 роки тому +12

    மிகவும் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக்கள்..முத்து முத்தாக..நன்றி🙏🙏🐆.. 🏃💕

  • @hameedfarook1264
    @hameedfarook1264 4 роки тому +3

    உங்கள் அறிவு நிறைந்த விளக்கத்துடன் , அழகு , அழகான குறள்வலமும் மக்களுக்கு அதிக அறிவை பெறக்கூடியதாக இருக்கிறது....Thanks 🙏

  • @dhanusrimohan2216
    @dhanusrimohan2216 4 роки тому +23

    Your message is very interesting,you continue like this madam.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 роки тому +1

      Thank you very much Rajendran :)

    • @rajam2528
      @rajam2528 3 роки тому

      @@MazeWinnersTamil Ur hair style is nice I'm a fan

  • @t.p.ramesh873
    @t.p.ramesh873 3 роки тому +11

    Everyone should be listening before the Marriage
    Just now I understood what's our mistake

  • @kiruparajan3731
    @kiruparajan3731 3 роки тому +9

    Firstly..thanks to putting this content it’s very useful for me and my partner as well...thanks a lot sister 🤝

  • @ganesan.mproductionmechani8396
    @ganesan.mproductionmechani8396 3 роки тому +12

    Couples share daily life events..... good understanding always must couples...

    • @vanmathignanaprakasam7692
      @vanmathignanaprakasam7692 3 роки тому +1

      Hai sister you are full of motivation to another person. Positive thoughts. Your speech will be hear to again and again for every situation in our life. Because very nice and outstanding character for you dear.

  • @shapoocrush1929
    @shapoocrush1929 3 роки тому +10

    communication is a best quality....superb sissy..this is very important one..

  • @joyofyogarelaxationmusic5247
    @joyofyogarelaxationmusic5247 3 роки тому +26

    1.Respect
    2.Private space
    3.Balance between Independence and Dependence
    4.Health and Fitness
    5.Communication
    6.Passion
    7.Makes you Smile

  • @lavanyamurugan3464
    @lavanyamurugan3464 4 роки тому +6

    Your way of delivery was very nice and you are choosing the useful topics... it is more useful.....thank you.....

  • @venkatesankuppusubramaniam8993
    @venkatesankuppusubramaniam8993 3 роки тому +7

    "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது " என்பது வள்ளுவர் வாக்கு, ஏழு குணங்கள் இல்லாவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் திருவள்ளுவர் கூறியபடி அன்பு மற்றும் அறம் ஆகிய இருகுணங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் .

  • @bernatraja5160
    @bernatraja5160 3 роки тому +1

    நன்றி சகோதரி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்கள் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு... என்னிடத்தில் இருந்து இந்த மாற்றங்களை முதலில் கடைபிடிக்க முயற்சி செய்கிறேன்

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 роки тому

      மிக்க நன்றி, Bernat!! நல்ல மாற்றம் என்பது முதலில் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது உங்களது பரந்த மனப்பான்மையும், நல்ல சிந்தனைகள் உங்களுக்கு இருப்பதையும் காட்டுகிறது. நீங்கள் மென்மேலும் வளர எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் :)

  • @shalinigrajesh
    @shalinigrajesh 3 роки тому +7

    Super 7 tips...👌🏻🙂
    Ur face resembles mix of Mahima Nambiyar and Serial actress Sujitha...😉

  • @dominicanbalagan901
    @dominicanbalagan901 3 роки тому +1

    இந்த7 குணங்களையும் நாமா வளார்த்துகிட்டா நாம் நம் துனையுடன் சந்தோஷமா வாழாலம் அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் சேவை

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 роки тому

      சரியாக சொன்னீர்கள், Dominic! மிக்க நன்றி :)

    • @ashushasu5559
      @ashushasu5559 3 роки тому

      Ellarume ungala maari nenacha nala irukum

  • @rakeshms3446
    @rakeshms3446 3 роки тому +7

    5:16 very worthy point

  • @mygurusadhguru670
    @mygurusadhguru670 9 місяців тому

    Akka , romba nandri ..Nan confused ah erunthen because nalaiki Nan vetla paatha ponnah first time meet panna poran Avanga vetla. Over all ah oru clarity kadachiruchi. Thank you❤🙏

  • @Sivashakthi10
    @Sivashakthi10 3 роки тому +5

    Excellent tips for a peaceful family. Thank you Madam

  • @kanagarajr6756
    @kanagarajr6756 3 роки тому +4

    Excellent sister.....these are very important in life. Hope, you are a good councellor.
    God Bless You

  • @anandaraja3592
    @anandaraja3592 4 роки тому +4

    All your suggestions will be of use to avoid disagreement between husband and wife. Thank you mam

  • @senthilkumartamizhan
    @senthilkumartamizhan 3 роки тому

    சரியான நேரத்தில், சரியாக முடிவெடுக்க உங்கள் 'உளவியல் கருத்து' - உதவியது மிக்க நன்றி தோழி🕒🕓🕟⌛⏳❤❤❤

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 роки тому

      மிக்க நன்றி,‌ Senthil 🙏🙏

  • @nithya1236
    @nithya1236 3 роки тому +5

    Thank you for knowledge eye open 👍👍👍

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 роки тому +1

    தன்னுயிரை போல். பிற உயிர்களையும் நேசிக்க தெரிந்த
    அன்பு காதல் பாசம் கொண்ட மனிதர்கள் இல்வாழ்க்கையில்
    குறை என்பது ஏதுமில்லை..
    கணவனோ மனைவியோ.
    இயற்கை வழங்கிய கொடை.
    இதை உணர்ந்து கொள்ளாத வரை
    இல்வாழ்க்கை தடை.
    உணந்தோர் வாழ்க்கை சக்தி சிவமாய். நல்லதொரு குடும்பம்
    மகிழ்ச்சியின் இரகசியம் அறிவார்.

  • @joy9178
    @joy9178 4 роки тому +84

    Really good and beautiful topics!!
    *Respect
    *Private space
    *Balance between independence and dependence
    *Health and fitness
    *Communication
    *Passion
    *Makes you smile :-)
    Love it ! Like it !
    🖤Joy🖤

  • @ruthpriya1518
    @ruthpriya1518 Рік тому +1

    Thank God my life partner ❤

  • @esthakthishon123
    @esthakthishon123 4 роки тому +4

    Gud explanation...... வருங்கால மதிநுட்பம்

  • @reeechsalam
    @reeechsalam 3 місяці тому

    🎉❤superb mam....நீங்க Vera level 🎉

  • @gabdurrahman1510
    @gabdurrahman1510 3 роки тому +3

    Refreshing videos..that too with good choice of tamil words.. tips are really good. The point on having a passion for a relationship is so true.. great work.

  • @vijayarajkrishnan8371
    @vijayarajkrishnan8371 11 місяців тому

    1.Life long Respect
    2.Respect her goals and beliefs
    3.Health and fitness
    4.Time spending
    5.Honest Listen her communication
    6.Whats her passion
    7. Humour sense

  • @vanmathignanaprakasam7692
    @vanmathignanaprakasam7692 3 роки тому +4

    Dear sister, You are very valuable person, thoughts are very nice. God blessed person then very impressing person for comparing to another one. Keep it up dear....

  • @sowmyarvasan
    @sowmyarvasan 2 роки тому +2

    Love is more important in relationship

  • @krishnansm
    @krishnansm 3 роки тому +4

    Well said, completely agree with you.

  • @ramyaramya4399
    @ramyaramya4399 3 роки тому +1

    Good advaise thank u madam

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 4 роки тому +6

    Excellent information thanks so much for your video congratulations sister 👌

  • @shanthijay938
    @shanthijay938 3 роки тому

    Neenga sonna yellame correct .. En husband ipudi Irunthiruntha nalla irunthurukum.. Ithellam na expect panna feminism pesuranu solluvanga... Na expect Paathu equal relationship but apudi Nadakama po chu. Na yethu sonnalum feminism nu sollranga. Marriage Ku munnadiye unga video Paathu iruntha marriage pani 6 month la divorce Ku poi iruka matan.. Ok IPO thaniya happy ah irukan .. All is well..

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 роки тому

      Hi Shanthi! Good to know you are feeling okay now. It doesn't matter if you are single or in a relationship or married. What matters is being happy and healthy. Good to know you are in that space now. Take care :)

    • @shanthijay938
      @shanthijay938 3 роки тому

      @@MazeWinnersTamil 👍😊

  • @basheerbasheer2658
    @basheerbasheer2658 3 роки тому +4

    Unmai yana varthaihal sis 👌

  • @ganesan.mproductionmechani8396
    @ganesan.mproductionmechani8396 3 роки тому +2

    Couples should have good understanding both character, adjusting character any one,both family good relationship must, house work office work both support must, good relationship with public,etc.

  • @janeausten3397
    @janeausten3397 3 роки тому +5

    Pengal sambathichu kuduthum family la adimaya thaan irukaanga. Ladies ku innamum independence illa veetla. That's the bitter fact

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 роки тому

      Hmmmm.. this happens in many households even today!!

  • @thinkaboutyourmentalhealth913
    @thinkaboutyourmentalhealth913 3 роки тому +1

    Hi sister, i am psychologists ! Good efforts and valuable word ! Keep it up! May god bless you!

  • @princygeorge3545
    @princygeorge3545 3 роки тому +7

    Thank you, for this message 💐💐

  • @aravindchristy6533
    @aravindchristy6533 Рік тому

    Thanks a lot ka..
    It is mandatory to every husband and wife nowadays.

  • @Bala-dx2ud
    @Bala-dx2ud 4 роки тому +3

    Shared this video to my friends. They need it most. thankYou sis

  • @allinone16318
    @allinone16318 3 роки тому +1

    Enaku enoda husband ku itha Ella visayamu crt ah iruku💛🥰

  • @t.p.ramesh873
    @t.p.ramesh873 3 роки тому +3

    I missed to heared your vedio Superb, both partner has to follow this kind of valuable speech

  • @boxerarun6412
    @boxerarun6412 2 роки тому

    Akka relationship la problem vantha atha epdi smooth aa handle pandrathu ?? Itha pathi oru video podunga bcz intha kaalathula divorce ngrathu romba saadharanama aagiruchu . Kindly make this video my humble request akka

  • @LittleDreamerTales
    @LittleDreamerTales 4 роки тому +4

    I'm also .....thought like this..😊

  • @nagarajacholanm.a2637
    @nagarajacholanm.a2637 3 роки тому

    ரொம்ப நன்றி மேடம் நீங்க சொன்னதுல 1 ரெஸ்பெக்ட் அது மட்டும் தான் என் மனைவி என் கிட்ட காட்னது மற்ற 6 குணத்தியசிங்களும் அவளிடம் இல்லை நான் அத காட்டி அவள சரி செய்ய நினைச்சாலும் அது நடக்காது கருத்து வேறு பாட்டினால் தினம் தினம் சித்ரவதை

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 роки тому +1

      சீக்கிரமே வளர்த்துக் கொள்வார்கள் என்று நம்புவோம், Nagaraj!!

    • @nagarajacholanm.a2637
      @nagarajacholanm.a2637 3 роки тому

      @@MazeWinnersTamil சரிங்க மேடம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedansari2878
    @mohamedansari2878 4 роки тому +3

    தலைப்புக்கு ஏற்ப கதை அம்சமும் விளக்கங்களும்மிகவும் அழகாக இருக்கின்றது

  • @RameshRamesh-vb8bv
    @RameshRamesh-vb8bv 3 роки тому +1

    Akka your very talented person really your life partner very lucky person if you don't mine I am not campus or single I am just student but I like your message and advise also thank you so much akka

  • @mohanmohan_
    @mohanmohan_ 3 роки тому

    Thanks akka enaku marriage agi 2 weeks achu nenga sonna solutions elam rombha useful ah eruku akka thank you somuch

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 роки тому +1

      You're welcome, Mohan. Have a great married life. My best wishes to you :)

  • @mathialagan4289
    @mathialagan4289 4 роки тому +3

    நீங்க ஒரு Relationship Expert கிடையாது என்று ஆரம்பத்தில் சொன்னீர்கள் அப்படியல்ல! தங்களிடம் பல்வேறு ஆளுமைத் திறன்கள் இருக்கின்றது தாங்கள் எடுத்துக் கொண்ட இந்த செய்தியை கூட எவ்வளவு அருமையாக சொன்னீர்கள் தெரியுமா! சிறப்பு நன்றி மேம்!

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 роки тому +1

      மிக்க நன்றி மதி :)

    • @govindarajbaladhandapani9943
      @govindarajbaladhandapani9943 3 роки тому

      Good message &neat presentation. Valthukkal

    • @veluswamynarayanasamy9566
      @veluswamynarayanasamy9566 3 роки тому

      The seven steps or the different as pects that you have highlighted for the couples to lead a successful and happy and prosperous and healthy life is certainly useful and meaningful to the couples. your way of presentation is outstanding and your communication is also good. This is the second time that I have listened to you regarding this subject. I am immensely happy that you deserve respect and honour and the person who is living with you as life partner is really a lucky person. I pray God Almighty that the couples ought to have perfect understanding with the qualities that you have highlighted in your presentation. With best wishes and regards. Thank You Madam Sreelakshmi. Long live India.

  • @nithyarul7171
    @nithyarul7171 3 місяці тому

    Excellent tips for all 👍👍👍🙏

  • @mobra8865
    @mobra8865 3 роки тому +5

    I don't have this 7 qualities in my relationship.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 роки тому

      These qualities can be developed at any point in time. So it's okay if you/your spouse don't have any of these qualities to begin with :)

    • @mobra8865
      @mobra8865 3 роки тому +1

      @@MazeWinnersTamil they don't like to develop these qualities .
      For them what they do is 100 % correct.
      Except them all do things wrong.
      Without respect and confidence with parter it's difficult to manage relationship till end. They don't Liv for them.
      Oorukaga valbavargal

  • @chandrasekar4
    @chandrasekar4 3 роки тому

    Good speech madam. All the 7 points are necessary to a couple. But not all the couples enjoying this rules. + _ is there. Anyhow good. Post more

  • @seenuvasan5389
    @seenuvasan5389 4 роки тому +3

    It's true msg sister.

  • @selvaraj3016
    @selvaraj3016 3 роки тому +1

    நல்ல கருத்து சொன்னீர்கள் சகோதரி வாழ்த்துக்கள்

  • @vijay_babzzz1784
    @vijay_babzzz1784 3 роки тому +4

    Voice interesting show move on overall nice keep it up

  • @asdf9510ify
    @asdf9510ify 3 роки тому

    Really Good. But to have all these seven today it's a little impossible. But instead I feel let me be like that. Then hopefully I can be such a person of example to my future spouse

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 роки тому

      Yes, it's difficult to have/expect all 7 qualities. But as you said, we can always try to develop one by one. Thank you, Daniel :)

  • @levantsolar4630
    @levantsolar4630 4 роки тому +2

    Useful tips... health very very imp..

  • @arunbabu1535
    @arunbabu1535 3 роки тому +1

    Thank you mam this message is helpful im be a goodboy forever thank you mam

  • @monicavmoni5580
    @monicavmoni5580 3 роки тому +1

    Awesome video Mam.👍👌👏✌️..thank you Soo much 😊

  • @krishnapriya8247
    @krishnapriya8247 4 роки тому +2

    Good speech

  • @deepakv8099
    @deepakv8099 3 роки тому +1

    Wow Really nice explanation mam. Learnt a lot❤️

  • @sameerafaaeiz1023
    @sameerafaaeiz1023 Рік тому

    Really good useful information 100%true

  • @madhavanmathanagopal9258
    @madhavanmathanagopal9258 3 роки тому +2

    Very nice and well communicated, good job 👏

  • @paranmohanparanmohan6908
    @paranmohanparanmohan6908 4 роки тому +1

    Good news miss
    Arrange marriage La 1st day ethaeallam eappati theriyavarum. Vaalumpodhu eppati life styles maathikkiran miss

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 роки тому +1

      Exactly Mohan. We can develop these qualities anytime :)

  • @dineshkumar-zr8uk
    @dineshkumar-zr8uk Рік тому

    nice tips sister thanks for the information......

  • @srin8070
    @srin8070 3 роки тому +1

    Perfect Explanation

  • @arjunkumar.chefchef227
    @arjunkumar.chefchef227 3 роки тому +4

    Unga numper koduga medam pesanum

  • @ganeshganesh404
    @ganeshganesh404 3 роки тому +1

    good tips it is useful very much to all.thanks Mam. I will follow your videos..

  • @mohammedhasiq5861
    @mohammedhasiq5861 3 роки тому +1

    Wow really super and good message for new generation people. Thanks a lot for your kind information...

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 роки тому +1

      You're welcome, Mohammed :)

    • @sowmyarvasan
      @sowmyarvasan 2 роки тому

      @@MazeWinnersTamil Love is more important in relationship

  • @suganyadevi4396
    @suganyadevi4396 3 роки тому

    Explanation is wealth it shows a depth knowledge in relationship and everyone easily analyse these points and find a good partner .😌

  • @sahayadhas4368
    @sahayadhas4368 3 роки тому

    These all are meaningful and useful qualities . how can
    we find out these things either after marriage or before marriage . if anyone try to find these who won't get marriage until die. because all girls are now loose all these things. boys ok.

  • @vijibalan5906
    @vijibalan5906 3 роки тому +1

    So true & very useful informations dear 😊👌 thank you so much 👍

  • @LittleDreamerTales
    @LittleDreamerTales 4 роки тому +1

    Best explanation sister....all are true

  • @mukesh8827
    @mukesh8827 3 роки тому

    Sister it's personal opinion if your enter in relationship if you have one thing the relationship go happily respect the Opsstie partner feeling it's enough

  • @Anandreva
    @Anandreva 4 роки тому +1

    Super mam Rompa alaga porumaya sonnigaaa

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 3 роки тому +1

    Marriage aana puduthusula intha 7 point ethir parkalam sis ... 2 or 3 years ku apuram ethir parka mudiyathu ga sis

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 роки тому

      These qualities can be developed at any point in time, Anu! We just need to put a little effort :)

    • @anusuyaanu7618
      @anusuyaanu7618 3 роки тому

      @@MazeWinnersTamil 👍

  • @rukmanirukmani7401
    @rukmanirukmani7401 3 роки тому

    Very nice Topic ..your speech is very valuable.

  • @poonkodibuvana9068
    @poonkodibuvana9068 3 роки тому +2

    Enoda husband ku possesive matum iruku...but he is very good human nature

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 роки тому +2

      A little bit of possessiveness is also a sign of deep affection and love. It's important to be married to a good human being. Good to know your husband is a nice man, Poonkodi :)

    • @shabeershabeer8282
      @shabeershabeer8282 3 роки тому

      6374002811

  • @bkumar3060
    @bkumar3060 3 роки тому

    Thanks sister, Very useful now a days 👍

  • @r.pichandir.pichandi5406
    @r.pichandir.pichandi5406 3 роки тому

    7 நல்ல முறையில் உருவாக்கப்பட்ட பதிவு செய்து நல்லது நன்றி

  • @devisreesankar3788
    @devisreesankar3788 Рік тому

    Life partner kovathula irukum pothu eppadi comedy panna Kovam athigama irutha ena pandrathu sollunga please reply me immediately

  • @DreamYugam
    @DreamYugam 4 роки тому +1

    Super Msg Sree.But Reality it's opposite..

  • @pubgplayer2334
    @pubgplayer2334 3 роки тому

    Super mam. En thappu puriya vechitiga.. Na en lover engaiyum pogadha solli torture panitu iruka because avaluku yedhum aaga kudadhu oru reasonku apadi sonna but adhu en thappu dha and respect kudukama irudhuten mam. Nega soldra marri. En pudicha marri dha irukanum ninaichuten. 😔😔thanks for the motivation 😄

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 роки тому

      Thank you :)

    • @saravanamuthaiya6234
      @saravanamuthaiya6234 3 роки тому

      ஏழு நற்பண்புகள்....
      ஏழுதலைமுறைகளுக்கும்....
      கடைப்பிடிக்க வேண்டிய
      நெறிமுறைகள்!
      ---முத்தையாதாசன்

  • @jaganathrenganathan5877
    @jaganathrenganathan5877 3 роки тому +1

    Very useful to implement 👌👍

  • @manikandan-df1ug
    @manikandan-df1ug 2 роки тому

    தங்களின் பதிவு மிகவும் சிறப்பு

  • @natashabae6332
    @natashabae6332 Рік тому

    Great salute and mass response for you mam 😍😍

  • @vidhyar1603
    @vidhyar1603 Рік тому

    Very nice and happy to see ur speech

  • @balanalla7723
    @balanalla7723 3 роки тому

    Very good advice. Thank you. Sister

  • @dinum5925
    @dinum5925 3 роки тому

    Realy worth explained well... Goood job

  • @kamaliselvam5761
    @kamaliselvam5761 2 роки тому

    Is appearance important to select our life partner

  • @jayanthijayanthi635
    @jayanthijayanthi635 3 роки тому

    Sister good👍 nicely explained about human psychology good not only this video in all the videos it was very useful.

  • @prema_jesi
    @prema_jesi 3 роки тому

    Thank you sis it's very useful for me

  • @medicalcoder9463
    @medicalcoder9463 3 роки тому

    such a neutral comments. wonderful madam!

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol 3 роки тому

    Excellent service thanks sister

  • @purusothamannagarathinam1263
    @purusothamannagarathinam1263 3 роки тому +1

    மிகவும் அருமை அக்கா

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 роки тому

      மிக்க நன்றி, Purusothaman 😀😀

  • @yuvaraj2962
    @yuvaraj2962 3 роки тому

    Nice this is very use full for both side