வட இந்தியர்களுக்கு பெரியார் யார் என தெரியுமா? | 5 Years முந்தைய Video | North Indians on Periyar
Вставка
- Опубліковано 24 гру 2024
- North Indians on Periyar: BBC Tamil முன்வைத்த கேள்விகளுக்கு என்ன சொல்கிறார்கள்?
#Periyar #TamilNews
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil
பிபிசி தமிழ் பெரியார் பற்றி வட நாட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தற்கு மிக்க நன்றி.
😂😂
Apdi senja congress irukathu 😂🤣
@@இதுபாரதியார்மண் எலே நானும் அதே தெக்கத்தி மண்ணுல பிறந்தவன் தான்... நீங்க இங்க பெரியாரை விமர்சிக்க விமர்சிக்க வடக்க பெரியாரை வளர்த்துக்கிட்டு இருக்காங்க... ( பெரியார் மற்றும் விஸ்வகர்மா சாமி) அப்படி UA-cam la check pannu... Adhu mattumilla da ipa periyar ஐ வடக்கையும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்... UA-cam la check pannu .. பல லட்சம் பேர் வடக்கிலும் பெரியாரை பின் தொடர ஆரம்பித்து விட்டார்கள்....
இது எப்பவுமே பெரியார் மண் தான்.. முடிஞ்சா வேற மாற்றிக் காட்டுங்க....
😂😂😂😂
BBC ன் சமூக பணி மிகவும் அருமை சமத்துவத்தை எடுத்துரைத்த பெரியாரை அடையாளம் காட்டிய BBC க்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றிகள் பல
வட இந்தியா முழுவதும் பெரியாரைக் கொண்டு சென்றால் நல்ல அரசாங்கம் அமையும்🎉🎉🎉🎉
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை திராவிடர் கழகம் வட இந்தியாவில் பெரியாரைக் கொண்டு சேர்க்காதது
In Indian History he is the most idiotic icon and i felt shame knowing his history@@dojin_dojin
Like DMK goons. 😮
டேய் அசிங்கம் புடிச்சவனே மகளை ஒத்தவனை கொண்டு போயி அசிங்கப்பட போறியா
ஏன்டா இருக்கிற பிரச்சினை போதாது என்று அந்த பொறுக்குப்பயலை அங்கேயும் விளம்படுத்த வேண்டுமா
முன்னோர்களை விட, சாஸ்திர சம்பிரதாயங்களை விட .. உன் அறிவு பெரிது அதை கொண்டு சிந்தி .. தந்தை பெரியார் 😊
Naan sinthithen ithai gonna avan oru pedophile Ena therindhathu nandri😊
@@ArunPSrahm
Tamil oru saniyan athai vittozhiyingal
Thirukkurala oru thanga thattul vaitha malam....
Ithayum kelungal...
அறிவை கொண்டு சிந்திபவராக இருந்தால் தனது வளர்ப்பு மகளை சொத்தை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் மணந்திருக்கமாட்டர் அல்லவா
@@rajasekarsubramaniam3825fulla padi bro
@@rajasekarsubramaniam3825 ithuku mela unaku mariyatha ila nanba, ethavathu asingama thitida poren. Oru appanuku poranthiruntha nee ini tamilil peasathe
வலைதளத்தில் நல்ல முன்னெடுப்பு.நன்றி .இது தொடர வேண்டும்.🎉🎉🎉 Thanks
He is Hero ❤
வட இந்திய தலைவர்களை பற்றி தென் இந்தியாவில் பேசபடுவது போல் தென் இந்திய சுதந்திர போராட்ட தலைவர்களை முக்கிய அரசியல் தலைவர்களை பற்றி வட இந்திய மக்களுக்கு மாணவர்களுக்கு கற்பிக்க தவறிவிட்டனர்.
இதுவும் தென் இந்தியாவிற்கு செய்த அரசியல் துரோகம்.
Congress Iruka kudathu sonaveru
Apdi senja congress irukathu 😂
@@இதுபாரதியார்மண்ஆனால், இப்போ இருக்கின்ற இளைய தலைமுறை காங்கிரஸுக்கு புரியுது.
காங்கிரஸ் இனி வரவே வராது
@@இதுபாரதியார்மண்பகல் கனவு
சாஸ்திர சம்பிரதாய சனாதன சடங்குகள் மூடத்தனங்களை கடுமையாக எதிர்த்தவர் - பெரியார் 🖤
அந்த இரண்டு தங்கைகளின் பதிலை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்
வட இந்தியர்களிடம் பெரியாரை கொண்டு சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Illama🤔 India freedom vendi jail poi erukar..😊😊😊😁😁😁
திருட்டுதிராவிட அயோக்கியத்தனம் இந்தியா முழுவதும் பரவ வேண்டும்...
பிபிசி கிருஸ்தவ மிஷனரி கும்பல் மதமாற்ற புரோக்கர் ஈனவெங்காய ராமசாமியை புரமோட் செய்கிறது..
போலி வரலாற்று பிம்பம் அயோக்கியன் ஈவெராமசாமிநாய்க்கன்
I am from UP i know how he spread hatred
He is against congress ideology he support whoever against congress
BBC channel பெரியார் பற்றிய விபரங்கள் வட இந்திய சகோதரர்கள் எப்படி புரிந்து தெரிந்து கொண்டார் என்ற கருத்தை முன்வைத்து கேள்வி எழுப்பிய மைக்கு நன்றி நன்றி நன்றி இதுபோன்ற கருத்து மக்கள் மத்தியில் மேலும் பரப்ப வேண்டும்❤❤❤❤ I Love BBC.
வாழ்க பெரியார் வளர்க தமிழ்நாடு❤️🙏
soriyaar
@ramkarthikrajesh7958 உன் ஆத்தா தான் சொறிஞ்சு விட்டாள் போல
Pedophile porambokku
@@ramkarthikrajesh7958 periyar 💪💪💪💪💪
@@ramkarthikrajesh7958soothu eriyutho da soothira pulithi😂😂😂
அவர் கடவுள் மறுப்பாளர் என பொதுவாக எல்லோரும் அறிந்திருக்கிறார்கள்..! அவரின் உண்மையான செயல்பாடுகள் உலகம் அறிய உரியவர்கள் சரியான வழியில் பயணப்பட வேண்டும்...
Peryar thank you BBC news
கடைசியாக பேசிய இருவரும் சரியாக பெரியாரின் செயல்பாட்டினை புரிந்து கூறினார்கள் .
இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் எளிதாக பெரியாரைப் பற்றி பரப்புரை செய்ய முடியும். மிக முக்கியமாக இதை தி.க, தி.மு.க செய்ய வேண்டும். சும்மா தமிழ் நாட்டிலேயே மட்டும் உருட்ட கூடாது. பலன் மிகவும் நன்மையாக இருக்கும்.
மிக சிறந்த முயற்சி இன்னும் பெரியார் அவர்கள் கருத்துகளை வர்ணாசிரம எதிர்ப்பை உலகமெங்கும் கொண்டுசெல்ல வேண்டும்
😂
சுய மரியாதையை கற்றுக் கொடுத்தவர். 🖤
சிறப்பு
நன்று
நன்றி
வாழ்க
வட இந்திய பெண்கள் பெரியாரை தெரிந்து இருக்கிறார்கள். ஆண்கள் இன்னம் அறியவேண்டும். திராவிட கழகம் பெரியாரை வட இந்திய மொழியில் வடக்கில் கொண்டு செல்ல வேண்டும். இது காலத்தின் கட்டாயம். கழகம் விரைந்து செயலாற்ற வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் இந்திய ஒன்றிய பூர்வீக மக்களின் மிகப்பெரிய அவசியத்தேவை "பெரியாரிய சித்தாந்தம்".
பெரியார் கருத்துக்களை வட இந்தியாவில் பரப்பும் நல்ல உள்ளங்களுக்கு வணக்கங்கள்
தந்தை பெரியார் வாழ்க
வாழ்க பெரியார் வெல்க சமூக நீதி வட இந்தியாவிலும் பெரியாரியம் மேலோங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது
பெரியார் வாழ்க
இந்தியா முழுவதும் பெரியாரை கொண்டு செல்ல வேண்டும்
மணியம்மை 🤣🤣🤣
ஏன் வளர்ப்பு மகன் மகளை கல்யாணம் பண்ணிக் கொள்வதற்காக
😂😂😂😂 maanmketa periyaar
ஏன் உலகமெங்கும் சொறியாணை கொண்டு செல்ல வேண்டும் 😂😂@@தமிழன்டா-ஞ7ற
அது எப்படி இந்தியா முழுக்க அந்த ஆள ஏத்துக்குவாங்க. அதுவும் வட இந்தியர்கள் ஏத்துக்க வாய்ப்பே இல்லை. தனி திராவிட ரேசுகளை தவிர வேற யாரும் அந்த ஆளை ஏத்துக்க முடியாது.
வாழ்க மாகன் ஏழைகளை யும் அடிமை களையும் உயர்ந்த போராடிய மனித கடவுள்
நன்றி பி.பி.சி
BBC has to publish a documentary video about EVR in Hindi to educate north india brothers too.
BSP தொடங்கிய கால கட்டத்தில் பெரியார் படங்களை UP மாநிலத்தில் பல இடத்தில் BSP போஸ்டர்களில் கண்டுள்ளேன்
வடக்குக்குதான் பெரியார் அதிகமாகத் தேவைப்படுகிறார்
Thank BBC🎉
Thanks BBC tamil team🎉🎉🎉🎉
பெரியார் 🔥🔥🔥🔥🔥
உண்மை அறிவுக்கன்களை திறந்துவிடும்...உண்ணத கலகக்காரர்...தந்தை பெரியார்.... இந்த கலகக்காரரை..
உரசி பார்க்காமல்....இந்த தேசத்தை மிளிரச்செய்யவே முடியாது வாழ்க..பெரியாரின் புகழ்🎉
வட இந்தியாவில் பெரியார் பற்றி புரிதல் இருப்பதை தெரிந்து மகிழ்ச்சி
“If a larger country oppresses a smaller country, I’ll stand with the smaller country. If the smaller country has majoritarian religion that oppresses minority religions, I’ll stand with minority religions. If the minority religion has caste and one caste oppresses another caste, I’ll stand with the caste being oppressed. In the oppressed caste, if an employer oppresses his employee, I’ll stand with the employee. If the employee goes home and oppresses his wife, I’ll stand with that woman. Overall, oppression is my enemy.”
- Thanthai Periyar E. V. Ramasamy
பெரியாரை பற்றியும் அவர் நூல்கள் மற்றும் பெரியார் சார்ந்து மற்ற எழுத்தாளர்கள் எழுதிய நூல்களையும் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்: அவரின் கொள்கைகளை உலகளவிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்🎉
பெரியார் இந்தியா முழுமைக்கும் தேவை
02:40, 04:08 பெரியாரின் சிந்தனை பிரிதிபலிப்பு இவர்கள் இருவரில் தெரிகிறது..
காலம் கடந்து நிற்பார் பெரியார்,தற்போது வடநாட்டில் அவரின் தேவை உள்ளது
Let the 🔥 of equality and social justice spread across India
❤ தந்தை பெரியார் வாழ்க ❤ சுயமரியாதை வளர்க ❤
நீங்களும் வடுகனா?
கடவுள் இல்லை என்பார் பெரியாரவாழ்க போட்டுட்டு ஏசுவை இவனுங்க கும்பிடுவானுங்க
தேசதுரோகி 😂
@@ThamilFirst நான் தமிழன் வாழ்க பெரியார்...
@@masonubu-fuokuaka நானோர் ஐரோப்பியன், தமிழையும், தமிழ் நாட்டையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுடையது.
அந்த ராமசாமியின் சரியான வரலாற்றை அறிக. அவர் தமிழையும் , தமிழரையும் இழிவு படுத்தினார். பாரிசாலன், மன்னர் மன்னன்
போன்றோரால் , உங்களுக்கு உதவ முடியுமா? உங்கள் பரம்பரை, தமிழனாகவிருந்தால் மட்டுமே நீங்கள் தமிழன். நினைவிற் கொள்க.
வடமாநில தலைவர்கள் பற்றி நாம் அறிந்ததை போன்று நம் தலைவர்கள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை நாம் ஏற்படுத்தவில்லை.😢
என்றும் வாழ்வார் பெரியார்..!
எங்கும் வாழ்வார் பெரியார்!
எந்த இடத்தில் எல்லாம் அவர் சிறுமைப் படுத்தப் படுகிறாரோ அங்கெல்லாம் அவர் கொள்கைகள் விதைக்கப் படுகின்றன.
நாங்கள் ஈ வே ரா வை மதிக்கிறோம். ஆனால் அனைத்து அடக்கு முறை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக அவர் மட்டுமே போராடினார் என்பதை ஏற்க முடியாது.
அவர் மட்டுந்தான் போராடினார் என சொல்வதே நீங்கள் தான் ... அனைவரும் போராடினர் அதில் முதன்மையானவர் பெரியார்
பெரியாரின் புகழ் உலகெங்கும் பரவி வரும் காலம்❤❤❤
Periyar the great.
தமிழகத்தின் காரல்மார்கஸ்🎉🎉🎉
காரல்மார்கஸ்? கார்ல் மார்க்ஸ் ஐ குறிப்பிடுகிறீர்களா? ஏன்?
தேசதுரோகி ❤
ithu over
@tamilfirst, dei, unna maadhiri zombie sildra payaluku periyar enna theriyum. Therinchalum mooditu than irupa. Tharkuri payale
உண்மையான தமிழ் மக்களுக்கு சமூகத்தில் பெரியார் பங்கு பற்றி நன்றாக தெரியும், புலம்பெயர்ந்தோருக்கு தமிழ்நாட்டில் பெரியார் சீர்திருத்தங்கள் பற்றி எதுவும் தெரியாது, நான் பெருமை கொள்கிறேன் தமிழன். பெரியாரையும் சுயமரியாதைக்கான அவரது முயற்சிகளையும் நான் ஆதரிக்கிறேன்.
Bai mohamed nabi ya periyar enna solluvar
🔥🔥🔥
Appreciation for the last two sisters👌
Wow....❤
The north indian leaders have done a great job in blacking out this important person in Indian history.
சமூக செயற்பாட்டாளர்கள் அவரவர்கள் மொழியில் பின்தங்கிய பகுதிகளில் கொண்டு சேர்க்கும் வகையில் செயல் பட வேண்டும்.
பெரியார் பெயரை கேட்டிருக்கிறார்கள் அதுவே வளர்ச்சி இன்னும் அவர்கள் வளர்ச்சி அடையும் வட இந்தியாவில் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
தமிழ்நாட்டின் அறிவாளிகள் பெரியாரின் புகழை இன்னும் அதிகமாய் வட இந்தியாவில் செய்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் பெண் சுதந்திரம் தனிமனித சுயமரியாதை எல்லோருக்கும் கிடைத்திருக்கும் பெரியாரைப் பற்றிய புரிதல் மற்ற மாநிலங்களில் குறைவாக உள்ளது ஆட்சியாளர்கள் இதில் கவனம் செலுத்தவில்லை
Great man
Super 👏
The madam wearing blue banian is s symbolic of Periorism and she speaks with good understanding.
பிபிசி யின் முன்னெடுப்பு வரவேற்கதக்கது, கலைஞர் ஆட்சிக்கு பிறகு மிக நீண்டகாலமாக பெரியாரின் சிந்தனைகள் மக்களிடம் கொண்டு சேற்ப்பதில் மாபெரும் இடையூறு ஏற்பட்டது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
If their is no PERIYER no equality no respect no education no rights...
Dei nee ellam padichirukiya yaaruda equality education ellam kuduthathu knjm kooda moolaiye illama thiriyureengada unga kannuku ellam kamarajar teriyatha pasumpon theriyatha Bharathiyar theriyatha Thatha Rettamalai Seenivasan Iyotheethasar Vaigunda swamigal narayana guru Valalar ivanga ellam pannathula 1percent kooda intha naai pannathu illa chuma Intha soriyan than ellam pannanu nambikitu irukeengaleda moola illatha mundangala
Lol
எல்லா கேள்விபடுறது மட்டும் சொல்றாங்க
படிச்சு தான் தெரிஞ்சுக்கனும்
If they know well about him, there's no business for BJP in North India.
🌸🌼🌺💐🌹
We are the different kind of species from the Animals and plants. Because of Sixth Sense. It's called Rationality.
Rationality will start working, when we know about Periyar.
If we utilize the Rationality of us, our lives will be clarified. There after, it'll simplified.
If Tamil nadu know periyar fully they wouldn't talk him ever in their lives😂 periyar hated Tamil language real definition of periyar is do not take any pride in something u haven't done in ur life but tamil people r exactly opposite they take language pride and abuse religion just for politics and cinemas to gain money
First u get to know what periyar is😂
He against congress 😂😂
@@இதுபாரதியார்மண்lol as a north indian many of us know
How much hatred he had towards hindus and north Indians
Missionary man
@@Adarshkumar-te8dw yes that's what I say he against congress discrimination ideology not Hindus because congress ignore bhimji Mbedkar he also denied to get freedom from eic told to dissolve congress
Love Periyar ❤
Thanks for this effort from the BBC .. Pls do more
EVR fought for freedom not from British but from North Indians. He said TN is slaved by North Indians. Now you people decide whether to know more about him or not.
Dei sangi, Unnoda saguni velayai kaata arambichuruyaa😂. Yours opinion is wrong.
தந்தை 🦁 பெரியார் பற்றி வட இந்தியாவில் உள்ள 🇮🇳 இந்தியா கூட்டணி கட்சிகளின - 1. காங்கிரஸ் பேரியக்கம் . 2. சமாஜ்வாடி கட்சி . 3. ராஷ்ட்ரிய ஜனதா தள் . 4. தேசியவாத காங்கிரஸ் ( சரத்பவார் ) . 5. சிவசேனா ( உத்தவ் தாக்கரே ) ஆகிய கட்சிகள் ஹிந்தி , மராத்தி , குஜராத்தி , ஒடியா , பெங்காளி , போஜ்புரி ஆகிய மொழிகளில் வைக்கம் வீரர் தந்தை 🦁 பெரியார் பற்றி அதிகளவு பிரச்சாரங்கள் SC/ST மற்றும் OBC ( BC + MBC ) மக்களிடம் செய்ய வேண்டும் .
நீங்களும் வடுகனா? தமிழனுக்கு நல்ல ஆங்கிலம் தெரிந்திருப்பதைப் போன்று உங்களுக்கும் தமிழ் தெரிகிறது. மகிழ்ச்சியே நண்பா!!
@@ThamilFirst நீ என்ன பெரிய புடுங்கி யா பொச்சை மூடிட்டு போடா வாத்தாலக்கா
நல்ல முயற்சி இதை விட அந்த. கட்சிகளை ஒழிக்க சிறந்த வழி இல்லை
பெரியார் ❤🔥
Periyar is the greatest activist of my state,has worked for freedom of the women. Someone similar to Raja Ram Mohan Roy.
Tell them that the education reservation that they enjoy now is because Periyar asked Babasaheb Ambedkar to include it while drafting the Indian Constitution. 🤷
தமிழர்கள் அடுத்த தலைமுறைக்கு பெரியார் அவர்கள் கருத்துக்களை கொண்டு செல்லவில்லை. இது மிகவும் பெரிய துரோகம்.
I am there in MP yes people that much know about periya this is very sad because I like periyar thoughts. Even the school social book has words about periyar then also people knows this much only not only periyar here people dont know about South Indian activist and freedom fighters because in tha CBSE book maximum has north indian freedom fighters history
என்னது ஈ வே ரா சுதந்திர போராட்ட வீரரா😅😅
Enna venaa solluvanuga. Inga irukkara mundaihgalukke onnum theriyadhu, vadakkanugalukku enna theriyum? Periyarai paatriyum theriyanum, ivanuga Sanadhana version um theriyanum
1920ல் மகாத்மா காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கம் மற்றும் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது, ஈ. வெ. இராமசாமி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.[5]
poi historya padi avar mothala congressla freedom fightera than arambicharu later than self respect movementlam
History arinthukolavum
Sangi mandaila avala tha irukum 😂@@jeeva6950
கடைசியாக பேசிய பெண்கள் பெரியார் பற்றி சிறப்பாக புரிந்து கொண்டுள்ளனர்.கடவுள் பெயரால் ஏமாற்றப்பட்ட மக்களை விழித்துக் கொள்ள செயல்பட்டார்
அம்பேத்கரை தெரிந்த அளவு பெரியாரை தெரியாது என்பதே உண்மை.
Periyar means
Social justice
Equality and inclusive
Women liberation and empowerment
Self esteem
Deniel of caste
Dravidian 😊
Periyar is greatest humanity person...and great rasanalist🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
பெரியார்❤
Periyar is the leader for the World... Not limited to tamil nadu alone
அடேய் BBC 😂😂😂😂
பெரியாரின் முற்போக்கு, சீர்திருத்த, பெண்ணுரிமை இதர கருத்துக்களை மையப்படுத்தி, "இந்திய" மொழிகளில் திரைப் படம் தயாரித்து அனைத்து மாநிலங்களிலும் ஒலி ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
His name is periyar
He was kannadiga
Identified himself as telugu
And called tamils as barbarians 😂
And married his adopted daughter
We call him soriyan 😂
Correct 😂Anti national
Sanghi Nai is spreading false news that he is not his adopted daughter, whom he married in self-respect.
@@IndrajithMaverick தாலி அறுப்பு போராட்டங்களை நடத்தி, பல திருமணங்களை செய்ய வைத்து, அந்நிய கலாச்சாரத்தை பரப்பி, பலகார கடையில் பலகாரங்களை சாப்பிடுவது போல, பெண்களை அனுபவிக்க வேண்டும் என்று கூறிய தேசபிளவு சக்தி தேசதுரோகி
@@IndrajithMaverick super
@@Karikalan07 umbu
திக வினர் பெரியாரை முழுமையாக வட இந்தியா முழுமயும் கொண்டு சேர்க்க வில்லை
திக அதை சரியாக செய்யவில்லை என்பது சரிதான்.ஆனால் நம் எல்லோருக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது.நமக்கு தெரிந்த வட இந்திய நண்பர்களிடமெல்லாம் நாம் பெரியாரை அறிமுகப்படுத்தலாமே?
பெரியார் சேர்த்து வைத்த 2000 கோடி சொத்தை நல்லா அனுபவிச்சிட்டு இருக்கான் தீககாரன் மத்தபடி கொள்கை எல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை
அந்தந்த பகுதிகளில் உள்ள சமூக அக்கறை உள்ள நபர்கள் ஒன்று கூடி போராடினால் மட்டுமே புரியும்.
Periyar ❤
Long live Thanthai “Periyar”🎉🎉🎉❤❤❤
The same way, we south Indians should learn and know about Jyoti Rao phule and Savitri Phule.
தந்தை பெரியார்👍🤔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Women rights!
சவுத் இந்தியாவிலேயே கழுவி கழுவி உத்தராங்க😂😂😂
Respectfully Kilavan
That last girl correctly said.
All girls in this interview know about Periyar.
Pen Shakti ❤❤❤
பெரியார் பற்றி
வடஇந்தியாவில் பேசும் போது கடவுள் மறுப்பில் இருந்து தான் தொடங்க வேண்டும், தமிழ்நாடு மாதிரி பேசிவிட்டு தப்பித்து விட முடியாது...
Samathuva Kolgai of Periyar is excellent one.
தமிழர்களாகிய நாம் மற்ற மொழிகளும் கற்கவேண்டும் (இந்தியும் சேர்த்து)
அப்போது தான் நாம் பெரியாரை பற்றி மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க முடியும்.
பெரியாரைப் பற்றிஆந்திரா கர்னாடக மற்றும் வட இந்தியாவில் அவரின் கருத்துகளை பரப்பாமல்விட்டது திகவின் தவறு
every human being to be learn about periyar... i think he is stand above all reformers of this society...
You must have written the name and native of the speakers.
பெரியார் பற்றிய கருத்துகளை வடக்கில் கொண்டு செல்லாதது வருத்தம் தரும் செய்தி தான்.. இனிமேல் செய்வார்கள் என்று நம்புகிறேன்
ஏன் அரேபியா ஆப்கானிஸ்தான் க்கும் கொண்டு போங்க ப்பா பெரியார் கொள்கையை
சாரி ப்ரோ, வட இந்தியர்கள் ஆரிய ரேசுகள். அந்த ஆளை தனி திராவிட ரேசுகளே வச்சிகட்டும். 😂😂😂
@chandraboses1017 m. R ராதா 50 ஆண்டுகளுக்கு முன்பே மலேசியா வில் பேசியுள்ளார்.. பெரியார் பெயரை கேட்டால் நடுங்குது இல்லை யா...
@chandraboses1017 இங்க இருக்கற ஜிஹாதியே இந்து மதத்தை திட்டுனதால தான் அந்த ஆளை ஆதரிக்கறாங்க. மனு ஸ்மிருதியை கொளுத்தறதோட நிறுத்திகனும், இந்தான்டா ஷரியத் சட்டம் பக்கம் வந்துட கூடாதுங்கறதுல தெளிவா இருக்காங்க. அவங்க 17 வயசு சிறுமியை திருமணம் செய்யலாம், அவங்க மத பெண்களுக்கு சரிசம சொத்துரிமை கூடாது. இந்துக்கள் 17 வயசுல கல்யாணம் பன்னா மட்டும் பெண்ணியத்த தூக்கிட்டு வருவாங்க
Pee thulukkan 🐖