யாழில் பாடசாலைகள் மூடப்படும் நிலை| வீட்ட வந்த வாத்தியாருக்கு நடந்த சம்பவம் | Akkuddiyum pichumaniyum

Поділитися
Вставка
  • Опубліковано 7 сер 2023
  • #comedy #akkuddi #drama #pichumani #jaffna #trending #acting #பிச்சுமணி #அக்குட்டி #clown #shorts #shortvideo #short #jokes #comedy #அக்குட்டி #பிச்சுமணி #akkuddi #pichumani #comedy #drama #trending #acting #jaffna #அக்குட்டி #பிச்சுமணி #jaffna #akkuddi #pichumani #comedy #drama #trending #acting #jaffna #அக்குட்டி #clown #பிச்சுமணி #shorts #லண்டன் #போத்தல் #கனடா #akkuddi #pichumani #comedy #drama #trending #youtubeshorts #youtube #youtuber #youtubevideo #அக்குட்டி #பிச்சுமணி #jaffna #acting #clown #jaffna #shorts #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #comedy #drama #அலப்பறைகள் #Chicken #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #கோவில் #akkuddi #trending #drama #acting #comedy
    #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #AKKUDDI #PICHUMANI #akkuddipichumani #shorts #clowns #clown #acting #TamilComedy #யாழில் #வீட்டுத்திட்டம் #சமுத்தி #tamilcomedyscenes #tamilcomedymovies #tamilcomedyvideos #comedyshows #comedytamil #comedyvideo #drama #shorts #shortvideo #யூடியூபர்ஸ்

КОМЕНТАРІ • 106

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 11 місяців тому +17

    மிக அருமையான காணொளி உண்மை கதை இப்படி தான் நடக்குது விழிப்புணர்வு மிக்க காணொளி

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому +1

      நன்றிகள் 😍❤️

  • @vincevaughan1894
    @vincevaughan1894 11 місяців тому +5

    உங்களின் நகை சுவையில் இது தான் சிறந்தது| எனக்கு "சீனி குறைவா போடுங்க' அருமை😢😅 கனடாவில் இருக்கும் உங்கள் விசிரி😅

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      நன்றிகள் 💥😍

  • @wrongturn4367
    @wrongturn4367 11 місяців тому +10

    சமுதாயத்திற்கு தேவையான கருத்து நகைச்சுவையுடன் தந்த அண்ணாமாருக்கு நன்றி

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 11 місяців тому +4

    🌷 சிறப்பு 🙏 வாழ்த்துக்கள் 💐 ஆனாலும் பிச்சுமணி 🤩 உனக்கு/செய் *என்று வாய் தடுமாறி.....பழக்க தோஷம்.... இதில் அக்குட்டி..... Master என்பதை மறந்து 🤩💐🙌

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      நன்றிகள் ❤️

  • @kuneswarankumarasamy6754
    @kuneswarankumarasamy6754 11 місяців тому +4

    அருமையான பதிவு இன்றைய சூழ்நிலையை வெகு சிறப்பாக காட்டியுள்ளீர்கள் நன்றி

  • @sivamanickam7891
    @sivamanickam7891 11 місяців тому +7

    நாட்டு நடப்பை மிக இலகுவாக புரியும்படியாக பதிவு செய்துள்ளீர்கள்.
    படிக்க சொன்ன குற்றத்திற்காக வாத்தியாருக்கு கடைசிவரைக்கும் தேனீர் கொடுக்கவில்லை.
    என்ன கொடுமையடா சாமி சிரிப்போடு சிந்திக்க வைக்கும் காணொளி இருவருக்கும் வாழ்த்துகள்❤❤😂😂✌️✌️👏👏

  • @maridossp9835
    @maridossp9835 11 місяців тому +4

    அருமை அருமை. தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому +1

      நன்றிகள் ❤️

  • @user-qj7xp9cl1k
    @user-qj7xp9cl1k 11 місяців тому +7

    உண்மையான இன்றைய நிலை, பாடசாலைகள் மூடும் நிலை ஒருவருடத்திற்க்கு முதல் இந்த நிலை அறியக்கூடியதாக உள்ளது? காரணமான நிலை சனத்தொகை வீழ்ச்சியே முக்கிய காரணமாக உள்ளன சமுதாய கட்டமைப்பு சீர் குறைவு ,வெளிநாட்டு மோகம் இப்படிப்பட்ட பல காரணமாக உள்ளன, நாடு நலம் பெற வேண்டி நிற்கின்றோம் தகவலுக்கு நன்றிங்க

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому +1

      நன்றிகள் ❤️

  • @ranamarina9712
    @ranamarina9712 7 місяців тому

    மிகவும் அற்புதமான படைப்பு.👍👍👍👍👍

  • @uthayan3588
    @uthayan3588 11 місяців тому +6

    இருவர் நடிப்பு அட்டாகாசமான. இந்த பாடசாலை கதை வசனம் நல்லா இருக்கு் எண்ணும் நல்ல படப்பு தரவேண்ணும் . அக்குட்டி @பிச்சுமணி வாழ்த்துக்கிறன்❤❤❤😂😂😂😂from🇩🇪

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому +1

      நன்றிகள் 😍

  • @wrongturn4367
    @wrongturn4367 11 місяців тому +3

    அக்குட்டி பிச்சுமணி அண்ணா எல்லாம் உண்மை பல ுபருக்கு கசக்கலாம் ஆனால் இதுதான் உண்மை

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      நன்றிகள் ❤️

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 11 місяців тому +2

    அருமையான பதிவு நகச்சுவையோடு உண்மையை வெளிக்காட்டியமைக்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому +1

      நன்றிகள் ❤️

  • @senthuranthuva4038
    @senthuranthuva4038 11 місяців тому +3

    Nalla karuthu

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 11 місяців тому +3

    உன்மைய், & பகிடி இப்படியாவது உலகம் திருத்த வேண்டும்.

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      நன்றிகள் ❤️

  • @kpdaas9937
    @kpdaas9937 11 місяців тому +2

    விழிப்புணர்வு.தரமமன நகைச்சுவை உரையாடல். நன்றி

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      நன்றிகள் ❤️

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 11 місяців тому +2

    சிறந்த விழிப்புணர்வு நிறைந்த பதிவு.

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      நன்றிகள் ❤️

  • @user-td1ym9ow2n
    @user-td1ym9ow2n 11 місяців тому +2

    Arumai Annaa

  • @saravanankanakasabai7223
    @saravanankanakasabai7223 8 місяців тому

    😂😂😂😂😂 சூப்பர் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 11 місяців тому +4

    இப்பத்தையான் பிள்ளையாளை திருத்த முடியாது 24 மணத்தியாலமும் போன் , போதைப்ப் பொருட்கள் பாவனை படிப்பை என்னத்துக்கு நாய்களுக்கு அருமையான காணொளி வாழ்த்துக்கள் சுலஷ்சன் பிச்சு மணி

  • @tharmaarunpirashath
    @tharmaarunpirashath 10 місяців тому

    100% உண்மை. இன்றைய நிலை இதுதான். எனினும் அதை நகைச்சுவையான முறையில் கூறியது அருமை.😂😂😂

  • @meerasupper3590
    @meerasupper3590 7 місяців тому

    ஆசிரியர் சொல்வதெல்லாம் உண்மை என்ன செய்வது காலம்மாறிப்போச்சு

  • @rishmiyeah
    @rishmiyeah 11 місяців тому +7

    Ahahhh……😂😂நாங்கள் உங்கள் பான்ஸ் லண்டன் நேரம் 9 மணிக்கு எங்கள் வீட்டில் புன்னகை ஒவ்வொரு நாளும் videos வந்தலும் சந்தோசம் (இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      நன்றிகள் 😍❤️

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 11 місяців тому +2

    சிறப்பு

  • @subasini.ssubasini.s5613
    @subasini.ssubasini.s5613 11 місяців тому +2

    Good information vera level nadippu 2perum 😂

  • @kajolieyvaratharajan3732
    @kajolieyvaratharajan3732 8 місяців тому

    Excellent Excellent 👌👍

  • @user-cg2ub2se7b
    @user-cg2ub2se7b 7 місяців тому

    அருமை 👍

  • @tharsanatharu1316
    @tharsanatharu1316 11 місяців тому +1

    Vera leval

  • @queenslinpatricknixan5639
    @queenslinpatricknixan5639 11 місяців тому +1

    அருமை ❤

  • @Tamil2305
    @Tamil2305 11 місяців тому +2

    விழிப்புணர்வு பதிவு 👏👏👏

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      நன்றிகள் ❤️

  • @bagi7886
    @bagi7886 6 місяців тому

    Super 👌

  • @sachchithananthamsubramani5812
    @sachchithananthamsubramani5812 8 місяців тому

    Super 😊😊😊😊

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik 10 місяців тому +1

    Super arumayaana pathivu

  • @vasukip3286
    @vasukip3286 11 місяців тому +2

    அந்தக் காலத்தில் நாங்கள் படிக்கும் போது 100% வருகையாக இருக்கும். இப்போ கல்வியே கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் தானாக திருத்தாவிடில் நாம் ஒன்றும் செய்ய இயலாது. இப்ப இப்படி, இனி எப்படியோ?

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      நன்றிகள் 😍❤️

  • @user-sb3md9du2x
    @user-sb3md9du2x 10 місяців тому

    என்னடா செமயா இருக்கு உங்கட வீடியோ எல்லாம் 😄😄😄😄😄😄
    வாழ்த்துக்கள் 💥❤️❤️

  • @user-vd9ct8pi9r
    @user-vd9ct8pi9r 9 місяців тому +1

    Super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @noushadabdul4803
    @noushadabdul4803 11 місяців тому +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣super👌

  • @surensekar4863
    @surensekar4863 11 місяців тому +1

    super👍🥰❤️

  • @manoharansubra2730
    @manoharansubra2730 11 місяців тому +1

    Great job

  • @janaj573
    @janaj573 11 місяців тому +1

    Yow 👌🏼👌🏼👌🏼🤣🤣🤣🤣

  • @YaseerAyyash-vh6rf
    @YaseerAyyash-vh6rf 9 місяців тому

    பிச்சுமணி சிரிப்பதால் தான் நாடகம் என்று தெரியும். இல்லையெனில் வீட்டில் நடப்பதுபோலவே உள்ளது

  • @thuyasuja1209
    @thuyasuja1209 11 місяців тому +1

    😁😁😁😁vera level 👌

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      நன்றிகள் ❤️

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 11 місяців тому +1

    Nice view 👌

  • @moonshadowspring
    @moonshadowspring 10 місяців тому

    Super informative Video👌👌👌👌

  • @senthilkumaranfrancis555
    @senthilkumaranfrancis555 11 місяців тому +3

    Good information

  • @SinthujaSinthuja-bl9xb
    @SinthujaSinthuja-bl9xb 4 місяці тому

    😂😂❤ 👌

  • @sujanthanpoddu2054
    @sujanthanpoddu2054 11 місяців тому +1

    Sema sema

  • @aabidaabid7625
    @aabidaabid7625 11 місяців тому +1

    😂😂😂😂😂😂😂😂😮😮😮❤❤❤

  • @Sivalingam-ps3fy
    @Sivalingam-ps3fy 11 місяців тому +2

    😂😂😂❤

  • @yasinthaanandarajah4154
    @yasinthaanandarajah4154 3 місяці тому

    👍👏👍

  • @kajan.tamil.
    @kajan.tamil. 10 місяців тому

    🎉🎉

  • @Denalsan
    @Denalsan 5 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @ashockumarsivagnanasundara160
    @ashockumarsivagnanasundara160 11 місяців тому +1

    👍 👍👍

  • @vannisritharan9323
    @vannisritharan9323 11 місяців тому +1

    Hi brother's 👋 very important topics biggest problem only parents please 🙏 don't complain teachers ❤

  • @user-xk2ns4qp3j
    @user-xk2ns4qp3j 11 місяців тому +1

    ❤❤❤

  • @lucildachandran8475
    @lucildachandran8475 11 місяців тому +1

    Dank

  • @user-fi6rj8ie8o
    @user-fi6rj8ie8o 11 місяців тому +2

    Very nice

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 11 місяців тому +1

    👍

  • @thecrewnl9573
    @thecrewnl9573 9 місяців тому

    🤣😅

  • @thanabalasingamthanushan6877
    @thanabalasingamthanushan6877 10 місяців тому

    😂😂😂😂

  • @nanthinisivarajah7040
    @nanthinisivarajah7040 11 місяців тому +3

    😅😅😅😅😅😅😅😅😅

  • @raksha7869
    @raksha7869 11 місяців тому +3

    😂😂

  • @Rani-yi7lu
    @Rani-yi7lu 10 днів тому

    😮😮😮😮

  • @thecrewnl9573
    @thecrewnl9573 9 місяців тому

    🤔💯👍🙏🏻

  • @Ragavan0401
    @Ragavan0401 8 місяців тому

    அவருக்கு என்ன காச்சல். கம்புக் காச்சலா? அல்லது?

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 11 місяців тому +2

    ❤❤

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 10 місяців тому

    ❤😂

  • @subasivasuba2994
    @subasivasuba2994 11 місяців тому +2

    Sariyana comedy 😂😂but good information

  • @Ickox
    @Ickox 11 місяців тому +2

    மனிசிக்கு பேசுற சாட்டில மாஸ்டர்க்கு சணல் கொடுத்தாச்சு 😂
    நல்ல வீடு மட்டும், இது எவ்வளவு போகுது Rs 🤔

    • @yarav6798
      @yarav6798 11 місяців тому +3

      உண்மை உண்மை நல்ல குடுவை வாத்திக்கு .ஆனால் மக்கள் பிள்ளைகளை படிப்பிக்க வெண்டும் கல்விதான் வலக்கும்

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому +1

      நன்றிகள் ❤️

  • @vikkineavararasa8687
    @vikkineavararasa8687 10 місяців тому

    😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 11 місяців тому +3

    இப்பத்தையான் பிள்ளையாளை திருத்த முடியாது 24 மணத்தியாலமும் போன் , போதைப்ப் பொருட்கள் பாவனை படிப்பை என்னத்துக்கு நாய்களுக்கு அருமையான காணொளி வாழ்த்துக்கள் சுலஷ்சன் பிச்சு மணி

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      நன்றிகள் ❤️

  • @KajarubanKajan-ct6rd
    @KajarubanKajan-ct6rd 11 місяців тому +1

    Super

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 11 місяців тому +3

    😂😂😂😂

  • @subhasranjan6010
    @subhasranjan6010 11 місяців тому +1

    Super

  • @kajendranvelupillai8873
    @kajendranvelupillai8873 11 місяців тому +1

    Super