யாழில் Admissionக்கு இவ்வளவு பணமா? Mafia | Sri Lanka Tamil Comedy | Pakidiya Kathaippam 2024

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • காமடிக்கான கடுமையான போராட்டம்!!
    உங்களை சிரிக்க வைப்பதே எமது முதன்மை நோக்கம்!!
    இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. சில வேளை புண்படலாம். கண்டு கொள்ளாதயுங்க. நன்றி!! வணக்கம்!!
    Nothing but "Fun"

КОМЕНТАРІ • 134

  • @jegatheeswaransanjeevan807
    @jegatheeswaransanjeevan807 Місяць тому +50

    தற்காலத்தில் கல்வி,மருத்துவம் சேவைகளாக இல்லாமல் வியாபாரமாக மாறிவிட்டது 😢😢😢

    • @marysoosainayagam2704
      @marysoosainayagam2704 Місяць тому +8

      D S Office. களிலும் வேண்டுகிறாகள்.அதுக்கும் போடுங்கள்

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  Місяць тому +1

      Mm

  • @jathusuthanvlogs
    @jathusuthanvlogs Місяць тому +36

    இலங்கையில் கல்வியும் மருத்துவமும் இலவசம் ஆனால் இரண்டுக்கும் மட்டும் தான் செலவு அதிகம்😢😮

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 Місяць тому +12

    யாழ்ப்பாணம் நடைமுறையில் இருக்கும் பிரச்சிகளை படம்பிடித்து காட்டியமைக்கு மிகவும் நன்றிகள் ❤❤
    இவைகள் அனைத்தும் களையபடவேண்டியது❤
    இந்தியன்தாதா விரைவில் வருவார் 👍💯👍

    • @Rajaraniprince
      @Rajaraniprince Місяць тому

      ❤❤❤❤😂😂😂😂😂ua-cam.com/video/1uNYy_WusY0/v-deo.htmlsi=sjQr7EKF9X3hv7l3

  • @sugaaa969
    @sugaaa969 Місяць тому +8

    எல்லாம் அரசாங்க பாடசாலைகள்தானே.
    எதற்காக பணம்.
    நாங்கள் படிக்கும் பாேது இது எதுவுமே இல்லை.
    டீச்சர்ஸ் நல்லாத்தான் படிப்பித்தார்கள்.
    பாடசாலையும் நல்லத்தான் நடந்தது ❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Місяць тому +4

    அருமையான நாடகம். நடித்த அனைத்து கலைஞர்களுக்கும்.நன்றி.

  • @rageshantony2182
    @rageshantony2182 Місяць тому +6

    இலங்கையிலாவது அழகு பேச்சு தமிழ் உயிரோடு இருக்கிறதே !!!

  • @babut5257
    @babut5257 Місяць тому +27

    மொத்தத்தில் இந்தியா மாதிரி மாத்திட்டாங்கள்.இனி வாக்கு போடவும் காசு குடுப்பாங்கள்😡😡 ஒரே ஒரு வழி பிடிச்சு நோருகொனும்.

    • @sajanthaniyakkudy5611
      @sajanthaniyakkudy5611 Місяць тому +4

      Of course bro drugs. Medical crime cinema etc

    • @Rajaraniprince
      @Rajaraniprince Місяць тому

      😂😂😂😂ua-cam.com/users/shortsNDBJM9kHkNE?si=CrULZptqVeJChYGk

    • @tamilsnne
      @tamilsnne Місяць тому

      அங்ஸ், தோழர் போத்தல் கொடுக்கிறவையல்

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 Місяць тому +15

    D S Office ளிலும் நடக்குது அதுக்கும் போடுங்கள்

    • @Kiddinan-pg8uo
      @Kiddinan-pg8uo Місяць тому +4

      அங்கையும் பெரிய அட்டுழியங்கள் நடக்கின்றன.

  • @user-th6jj1sn7e
    @user-th6jj1sn7e Місяць тому +5

    அன்பளிப்பு என்டு சொல்லியே பெற்றோர அழிச்சிடுங்க 😂😂😂😂

  • @ThavarajahKathirgamu
    @ThavarajahKathirgamu Місяць тому +2

    Acting best with good tamil. Great voice against the corruption

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Місяць тому +8

    படித்து படித்து கட்சியில் கள்ளர் கூட்டமானது தான் மிச்சம்.

  • @n.svimal9320
    @n.svimal9320 Місяць тому +12

    😂😂😂 சின்ன ரண்டு ரூபா பெரிய ரண்டு ரூபா 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @gowriguru8857
    @gowriguru8857 Місяць тому +9

    மின் கம்ப தண்டனை எப்போ வரும்? எல்லோருக்கும் சுகம் வரும்.

  • @Sakithyan.
    @Sakithyan. Місяць тому +9

    பலரின் மனக்குரல்களை சாத்திரக்காரர்கள் போல் சொல்கிறீர்களே, வாழ்க "பகிடியா கதைப்பம்", hatts off🫡

  • @jpdec7
    @jpdec7 Місяць тому +9

    Pakidiya kathaipam endu soli pakidiyoda neraya unmaikalayum kathaikurenka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SUTHAN06ஈழமகன்
    @SUTHAN06ஈழமகன் Місяць тому +5

    ❤❤👌வரலாறு கோட் பாதர் எல்லாம் இருக்கட்டும்🤣 யாழில் இருக்கிற ஊழல் அரசியல்வாதிகள் எல்லோரையும் மாத்துங்க மக்களே🙏
    👍👇

  • @mahamaha4647
    @mahamaha4647 Місяць тому +13

    ஆம் பெரும்பாலும் இப்படி தான் நடக்கிறது 😢😢😢

  • @jeethkumarj
    @jeethkumarj Місяць тому +5

    எப்பொழுது அரசு பணிகளில் வேலை பார்க்கும் குடும்பத்தார்களின் பிள்ளைகள் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்களோ அன்றுதான் அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளுடன் சிறப்பாக செயல்படும்🙏

    • @KBharathy1970
      @KBharathy1970 Місяць тому

      இலங்கையில் 98% அரசபாடசாலைகள்தான். இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. பிரபல்யமான சில பிரபல பாடசாலைகளில் அனுமதிக்கு அபிவிருத்திக்காக பணம் வாங்கப்படுகிறது

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Місяць тому +4

    ராம் ராம்🌸🌺
    நல்லதே நடக்கும்🌸🌺

  • @jenajeya5253
    @jenajeya5253 Місяць тому +2

    Super 👍

  • @yarav6798
    @yarav6798 Місяць тому +3

    அதிபர் சிறப்பு கடைசியாக வந்த தந்தை மிக மிக்க சிறப்பு .சாடை மாடையாக வேறு விடயத்தையும் சொன்னது சிறப்பு .கூலி வேலை தந்தை பேச்சு நல்லது .

  • @insaff298
    @insaff298 Місяць тому +6

    யாரெல்லாம் அம்பானி வீட்டு கல்யாணம் பாவங்கள் வேண்டும் என்று நினைக்கிறீர்கள்

  • @user-ck8tl7jc3n
    @user-ck8tl7jc3n Місяць тому +2

    Super sirapana marimukamaana hospital sambavam

  • @wahabdeen8476
    @wahabdeen8476 25 днів тому +1

    Supper, from Qatar

  • @Educational4117
    @Educational4117 Місяць тому +2

    இந்த ஊரில பக்கத்தில் பாடசாலை இருந்தாலும் பீக்கர் கட்டி பாட்டுப் போட்டு மாணவர் கல்வியையும் வாழ்கையும் அளிக்கும் கீழ்தரமான மனிதர் வாழும் இடம் இங்குள்ள ஆசிரியர்களை சொல்லவா வேண்டும்😂😂
    சிறுவர்களின் கல்விக்கு முன்னுரிமைதராத குடும்பங்கள் பெற்றோர்கள் வயதான பிற்காலத்தில் கண்ணீர் வடிப்பதுநிச்சயம்❤

  • @mohammedashik-hq5ld
    @mohammedashik-hq5ld Місяць тому +2

    Good concept ❤❤❤

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Місяць тому +2

    Very good Jokes

  • @jeganathankathiravelu3065
    @jeganathankathiravelu3065 Місяць тому +4

    சகோதர நன்றாக இருக்கிறது கள்ளருக்கு உறைக்கப்பெ து

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 Місяць тому +2

    காசிருந்தால் கெளரவம்.
    கல்வியிலும் வியாபாரம்.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Місяць тому +2

    அப்பு சபிசாசுக் குமாரு... உன் படிப்பறிவு அது மட்டுமே 🤣

  • @kulendrenkulendren9842
    @kulendrenkulendren9842 Місяць тому +1

    உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @chuttyvideo6948
    @chuttyvideo6948 Місяць тому +2

    சுப்பர்

  • @nishan824
    @nishan824 Місяць тому +5

    Super annakal
    Nadakurathu Ellam velila varuthu

  • @Krishna-tz1de
    @Krishna-tz1de Місяць тому +4

    மிக நல்ல ஒரு பதிவு…. நீங்கள் இப்படி ஒரு school situation acting ஐ வ்வுனியா பாடசாலையில் நடக்கும் தில்லு முல்லுகளை காட்டும்படி நடித்து வெளியிட முடியுமா? விபரங்கள் தரலாம்….

  • @saralasureshkumar8176
    @saralasureshkumar8176 Місяць тому +1

    தம்பிமார் நீங்க மறைமுகமா , எனது அண்ணாக்கள் படித்த பாடசாலையையும் , நான் படித்த மகளிர் பாடசாலையும் , கலாய்க்கிறீர்கள், ஆனால் உண்மை. அம்மா அப்பா பாடசாலை பழைய மாணவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பது, பிரதான தகுதியா பார்த்து எத்தனையோ திறமைசாலிகளை. இழந்தவர்கள்.

  • @sureshkumarssy
    @sureshkumarssy Місяць тому +3

    பணம் பத்து இல்லை பதினொன்றும் செய்யும்.

  • @selvarajakajan5988
    @selvarajakajan5988 Місяць тому +4

    Vera level anna 😊, kalviyum kaasu irinthaal thaan varum in future 😂

  • @user-gu4lx9cw3k
    @user-gu4lx9cw3k Місяць тому +2

    Very true bro, superb acting, keep going bro...❤❤❤❤❤❤

  • @davidabi3441
    @davidabi3441 Місяць тому +6

    Super anna 🎉🎉

  • @RajaratnamJeyatheepan
    @RajaratnamJeyatheepan 26 днів тому +1

    கடத்துறவன் தான் இப்ப பிரதம விருந்தினர்

  • @Rish-mv2vu
    @Rish-mv2vu Місяць тому +2

    Brother what's happening in sri lanka is really heartbreaking. I am 2024a/l bio student i joined for a school with a good results paying a large amount as donation.. but now all my drems are gone.. minimum they are not dng practicals.. but b4 covid our scl produced the best results after online education everything is commercialized.. nothing is called service..but scl education is the proper education in classes we have to study straight 10 hrs😢

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tc Місяць тому +2

    மக்களிடம்பெற்றாள்அன்ப
    ளிப்பு,அரசுமக்களுக்குவளங்கினாள்,அது,உதவித்தொகை,

  • @gramgram2025
    @gramgram2025 Місяць тому +3

    உற்சாக மருந்து 😂😂😂😂

  • @kulendrenkulendren9842
    @kulendrenkulendren9842 Місяць тому +1

    அதைத்தான் அர்ச்சனா டாக்டரை செயல்பாடுகளை தவிர்க்க சகலரும் விரும்பியதன் காரணமாக சகல துறைகளிலும் இதில் தாக்கம் வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 Місяць тому +2

    Superrrrr👍👍

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 Місяць тому +3

    30 பேர் ❤W

  • @suganthiniananthamurugan3321
    @suganthiniananthamurugan3321 Місяць тому +2

    Super ❤❤❤❤❤❤

  • @kumarankeerthi2636
    @kumarankeerthi2636 Місяць тому +2

    Ella itathilum ipadithan natakuthu.super bro.

  • @kulendrenkulendren9842
    @kulendrenkulendren9842 Місяць тому +1

    வைத்தியரின் முயற்சி

  • @sureshkumarssy
    @sureshkumarssy Місяць тому +3

    யாழ்ப்பாணத்தில் கல்வியை வியாபாரமாக மாற்றியதில் கல்வியியலாளர்கள்,அதிபர்களின் பங்கு அளப்பரியது.

  • @selvayaali6441
    @selvayaali6441 Місяць тому +3

    முதலில் பாடசாலையில் சேர்ப்பது பின்பு சிமாட் போட 15000ரூபா கேட்பது காசு தராட்டி பேசுனது இதுதான் யா இ ஆ பா ஸ்டைல் குவேனி ஆண்டி இப்படித்தான் காசு கேட்கிறா😂

  • @user-so8nb5wo9k
    @user-so8nb5wo9k Місяць тому +2

    செம்ம

  • @MILLERGEMING
    @MILLERGEMING Місяць тому +2

    😂omma

  • @naayenaaye
    @naayenaaye Місяць тому +3

    வரலாறு Godfather

  • @navaneethakrishnankrishnan5586
    @navaneethakrishnankrishnan5586 Місяць тому +2

    ❤❤❤❤

  • @mkthiruchelvamgowtham839
    @mkthiruchelvamgowtham839 Місяць тому +2

    Anna vanthidaroooo😮

  • @ananthraja1325
    @ananthraja1325 Місяць тому +2

    1❤❤❤❤

  • @phagal_dj7211
    @phagal_dj7211 Місяць тому +2

    Sema video anna anna
    Nenkal Otp padaththa you tupelaum unkad chanela upload pannunko anna. Nalla irukkum. Please anna.❤

  • @vasanthnathan5732
    @vasanthnathan5732 Місяць тому +2

    Points method true bro....

  • @KuganKugan-yu5pk
    @KuganKugan-yu5pk Місяць тому +3

    💯% உன்மை ___ இரத்தினபுரியில் இருந்து❤

  • @shamelmedical6224
    @shamelmedical6224 Місяць тому +2

    Super Duper Team😂

  • @vasanthnathan5732
    @vasanthnathan5732 Місяць тому +2

    Varalaru kotpadu irukatum....

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv Місяць тому +3

    🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Місяць тому +2

    ❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Місяць тому +2

  • @shakthilogan
    @shakthilogan Місяць тому +2

    Ha ha

  • @Luxshan_06
    @Luxshan_06 Місяць тому +2

    Ithu Entha Scl Ah Vachi Seiringa😂

  • @naayenaaye
    @naayenaaye Місяць тому +2

    Which schools are they mentioning

  • @Mr.Satheer
    @Mr.Satheer Місяць тому +2

    Adagommala

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Місяць тому +3

    நான் பிரான்ஸ் இல் 15 வருடங்கள் நெதெர்லான்ட் இல் 20 வருடம் வாழ்கிறேன்... இங்கே எல்லாம் இந்த பிச்சைக்காரத்தனம் இல்லை... அதற்கு ஒரு முக்கிய காரணம்... இவை இரண்டும் கிறிஸ்துவின் அன்பு நிறைந்த கிறிஸ்தவ நாடுகள்.

    • @scorplanka5876
      @scorplanka5876 Місяць тому

      😂

    • @nivethikankumar653
      @nivethikankumar653 Місяць тому

      😂

    • @RasalingamVazi-ye6oq
      @RasalingamVazi-ye6oq Місяць тому

      அப்படி என்றால் இயேசுபிறந்த பாலஸ்தீனம் ஏன் இப்படி அழிகின்றது.ஓஹோ அப்ப அவரு கிறிஸ்தவத்தையும் பைபிளயும் எடுத்துக்கொண்டு அங்க வத்திட்டார்போல! அப்ப அவருக்கு கழுதை விமானத்தில் ஒரு ரிக்கற் போட்டு யாழ்ப்பாணம் அனுப்பிவையுங்கோ Please.

    • @Sabeshkumar-cb9ld
      @Sabeshkumar-cb9ld Місяць тому +1

      Poda

    • @selvi5458
      @selvi5458 Місяць тому

      அரசுகள் மக்களுக்காக இயங்குகிறது. காலனித்துவம், அடிமை வியாபாரம் மூலம் கொள்ளை அடித்த செல்வங்கள் எல்லாம் ஐரோப்பிய நாடுகளில் நிறைந்து கிடக்கின்றது. அதன் வருமானம் இன்றும் இவர்களுக்கு கிடைக்கின்றது. அரசியல்வாதிகளை சரி செய்யவேண்டும். அதற்கு மக்கள் மாற வேண்டும். மக்களே ஊழலை ஊக்குவிக்கின்றனர். எங்களின் வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @mathiyasanton
    @mathiyasanton Місяць тому +2

    Super bros 👌👌👌👌

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb Місяць тому +2

    தரம்

  • @pradeepan823
    @pradeepan823 Місяць тому +3

    Vera leval thalaiva

  • @thankarasakaja1518
    @thankarasakaja1518 Місяць тому

    ❤❤❤